2-மார்ச்-2016 கீச்சுகள்




பெர்பாமன்ஸ் பண்ண விடுங்கடா 😜 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/704606667980210176/pu/img/takiI-72_3bmi0Ha.jpg
   
முதல் நாளிலேயே அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் நன்றி! http://pbs.twimg.com/media/Ccbz0pnVAAAUO0H.jpg
   
நட்பு என்பது டிவி ரிமோட் போல எத்தன தடவ தூக்கிபோட்டு ஒடச்சாலும் அது இல்லாம இருக்கமுடியாது... http://pbs.twimg.com/media/CccTM_UUkAA4MF1.jpg
   
யுவிய ஏன் முன்னாடியே இறக்கி விட்டார்னு இப்ப எவனும் கேக்கமாட்டான். உனக்கு யுவி மேல இருந்த நம்பிக்கையவிட தோனிக்கு அதிகமா இருக்குடா என் சிப்ஸு!
   
ஆத்விக் அதுக்குல்ல 1வயசு? இந்த ஒரு வருஷத்துல ஒரே1 Pic தான் வந்துச்சி அந்த ஒரு Pic'கே தெறிFL யாரும் கண்டுக்கலனு விஜய்Fans கதர விட்டான் குட்டி
   
மாத்திரை அட்டையில் இந்த மாதிரி சிவப்பு கோடு இருந்தால் மருத்துவர் அனுமதியின்றி சாப்பிடக்கூடாது என்று அர்த்தம்....... http://pbs.twimg.com/media/CcbUuo8XIAATyBr.jpg
   
ங்கொம்மாள அப்பிடி எல்லாம் பேச கூடாதுடா தப்பு 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/704538773472673792/pu/img/zyLmexKq2fOXVrR6.jpg
   
என் அருகில் இருந்து வெறுப்பேற்றுவதாக எண்ணி, நீ செய்யும் செயல்களை கண்டும் காணாமல் அனிச்சையாய் சிரித்துக்கொண்டேன்.. http://pbs.twimg.com/media/CcUD-0hUUAMDZwJ.jpg
   
திமுக இல்லை என்றால் மெட்ரோ ரயிலே இல்லை- கருணாநிதி திருட்டு ரயில் இல்லை என்றால் திமுகவே இல்லை- !!!
   
பிடித்திருக்கு என்பதால் பொய்கள் இனிப்பாகவும், பிடிக்கவில்லை என்பதால் உண்மை கசப்பாகவும் இருக்கிறது என்பதே உண்மை..
   
மொரப்பூர் - தருமபுரி ரயில் திட்ட சாதனை: Dr அன்புமணி இராமதாஸ் MP அவர்களுக்கு இன்று மாபெரும் வரவேற்பு #Anbumani4CM http://pbs.twimg.com/media/CcZo5FHUMAAS74I.jpg
   
இதுவரை நான் டிவி பார்த்ததில் 2 மணி நேரம் சேனல் மாத்தாமல் பார்த்தது சனி இரவு மக்கள் டிவி. மாற்றம் நாம் தான் தரனும். http://pbs.twimg.com/media/CcXkwSyUAAEQpUh.jpg
   
இரட்டை அர்த்தத்தில் தான் பேசுகிறேன்!! இருந்தாலும் உங்களுக்கு இரண்டாவது அர்த்தமே முதலில் புரிகிறதே அது எப்படி? அப்ப இதுல யாரு யோக்கியன்??
   
கஷ்டத்தில் உதவி செய்தவனையும் மறவாதே, கஷ்டத்தை கொடுத்தவனையும் மறவாதே..
   
சிக்னல்ல என்ஜின ஆஃப்'ல வச்சு பெட்ரோல் மிச்சபடுத்த ஆசைதா, ஆனா திடீர்னு ஸ்டார்ட் ஆகலனா பின்னாடி உள்ளவன் 'பீப் பீப்'னு வாய்ல ஹார்ன் அடிப்பான்
   
சப்பாத்தி மாவு தேய்ச்சு வைக்க பேப்பர் இல்லைனு அம்மா facebook-ல இருந்து ரெண்டு பேப்பர் கேட்குறாங்க.... 😂😂😂
   
சம்பளத்திற்கு வேலை பார்க்கும் இடத்தில் அதை மட்டும் எதிர்பாருங்கள், மாறாக மரியாதை எல்லாம் எதிர்பார்க்காதீர்கள்..
   
ஆபாசம்ங்றது ட்ரஸ்ல இல்ல பாக்கர கண்ணுலதான் இருக்குனு சொல்லுரவங்க கண்ணுல மிளகாபொடிய தூவிவிட்டு எரிச்சல் பொடிலஇல்ல உன் கண்ணுலங்கனும் #கே_பி
   
•••< அதீத அன்பு வைத்து விட்டால் அவர்களின் சிறு மாற்றமும் நம்மை கொல்லாமல் கொன்றுவிடும் >••• http://pbs.twimg.com/media/CccfRfkUUAA6_lB.jpg
   
வாழ்க்கையில சிலரோட வருகை மட்டுமல்லாது, பிரிவும் வரமாகவே கருதப்படுகிறது,..
   

0 comments:

Post a Comment