RT_tamil
1-ஜூன்-2014 கீச்சுகள்
பாரதி @BharathiBigB | ||
தமிழரா பிறந்துட்டு எனக்கு தமிழ் தெரியாதுன்னு சொல்றதும் எனக்கு என் அப்பன் பேரு தெரியாதுன்னு சொல்றதும் ஒன்னு தான்… | ||
Source · |
ராஸ்கோலு @RazKoLu | ||
இன்விடேஷன்ல மாப்பிள்ள பேர் இருக்கோ இல்லயோ தன் பேர் இருக்கான்னு பாக்றவன் சொந்தக்காரன், பத்திரிகையே வைக்கலன்னாலும் முதல் ஆளா வர்றவன் நண்பன் | ||
Source · |
இளநி வியாபாரி @GoundarReturns | ||
பேச்சிலர் ரூமுக்கெல்லாம் காவல் தெய்வம் வாசல்ல கெடக்குற சாக்சுதான். | ||
Source · |
Saturday, May 31, 2014
RT_tamil
31-மே-2014 கீச்சுகள்
ஜப்பான் ரகு® @japan_raghu | ||
Only in #Japan தெரியாமல் உங்கள் சைக்கில் பெல்லை சேதப்படுத்திவிட்டேன் என்று மன்னிப்பும் ஆயிரம் யென் பணமும்! http://t.co/mYlWitBx6s | ||
Source · |
முத்தலிப் @ammuthalib | ||
பரிசல் பைக் - நடந்தது என்ன... "ஏட்டைய்யா அந்த பைக்காரர வர சொல்லுங்க". "வணக்கங்க" "வணக்கம். நீங்க?" "நான் (cont) http://t.co/0UwKkyEtVR | ||
Source · |
ஜப்பான் ரகு® @japan_raghu | ||
சப்பானும் நேர்மையும்: என்னுடைய ஏழு வருட சப்பான் வாழ்க்கையில் , எனக்கு இங்கு மிகவும் பிடித்த விசயம் (cont) http://t.co/h3D0517r2Y | ||
Source · |
Friday, May 30, 2014
RT_tamil
30-மே-2014 கீச்சுகள்
Bala Mariappan @ChittizeN | ||
டேய் எங்கூர்ல தான் நாங்க மாணிக்கம். உங்க ஊர்ல பாட்ஷா டா !! | ||
Source · |
டைசன்™ @TigerTayson | ||
ஆட்டோ காறனுக்கு பக்கம் கூட தூரம் தான்... ரியல் எஸ்டேட் காறனுக்கு தூரம் கூட பக்கம் தான்... | ||
Source · |
This iS Me @Im_sme | ||
காணவில்லை: மும்பை ரசிகர்கள் அடையாளம்: எது நடந்தாலும் 'பிக்சிங் பிக்சிங்' என்று பிணாத்துவர், உலகில் எந்த டீம் ஜெயிச்சாலும் CSKஐ திட்டுவர் | ||
Source · |
Thursday, May 29, 2014
RT_tamil
29-மே-2014 கீச்சுகள்
கருத்து கந்தன்© @karuthujay | ||
அம்மா அம்மா -ன்னு பாடினா இளையராஜா; யம்மா யம்மா- ன்னு பாடின தேவா; ஹம்மா ஹம்மா- ன்னு பாடினா ரகுமான். #தட்ஸ் ஆல் யுவர் ஆனர் | ||
Source · |
பரிசல்காரன் @iParisal | ||
சிஎஸ்கே நாலைஞ்சு சிக்ஸ் அடிச்சப்பறம்தான் அம்பானி முகத்துல சிரிப்பு வருது. #அப்பாடா.. இன்னிக்கு எம்பொண்டாட்டி தப்ச்சாடா! | ||
Source · |
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
வரலாற்றுரீதியாக ஆணாதிக்கத்தின் வெற்றி என்பது பெண் சுதந்திரம் என்று நம்பச் செய்து பெண்களை ஆடைக்குறைப்பு செய்ய வைத்தது தான்! | ||
Source · |
Wednesday, May 28, 2014
RT_tamil
28-மே-2014 கீச்சுகள்
அசால்ட்டு ஆறுமுகம் @Bullet_Ram | ||
குபீர்னு சிரிச்சுட்டேன் http://t.co/CS3ZZl2A8x | ||
Source · |
திருட்டுகுமரன் @ThirutuKumaran | ||
டிவிட்டர் மக்கள் அனைவரும் வந்து மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்! #Invitation #திரிஷா இல்லாட்டி திவ்யா :) http://t.co/UBsjpzK1Sk | ||
Source · |
புதுவையின் குடிமகன் @iamkudimagan | ||
இது பப்ளிசிட்டியோ சிம்ப்ளிசிடியோ அந்த குழந்தை முகத்துல இருக்க சிரிப்புக்கு காரணம் விஜய் தான்ங்கறத மறுக்கமுடியாது http://t.co/K8E1W6CiEN | ||
Source · |
Tuesday, May 27, 2014
RT_tamil
27-மே-2014 கீச்சுகள்
டான் டான் டான் @krajesh4u | ||
டில்லியில் வைகோ கைது //செஞ்சோற்றுக் கடன்தீர்க்க சேராத இடம் சேர்ந்து.... http://t.co/Q84MDfV2C9 | ||
Source · |
Kanal @IamKanal | ||
ராஜபக்க்ஷேக்கு கை கொடுத்துட்டு டக்குன்னு விலங்க மாட்டீருவார் கேப்டன்.. நரசிம்மாடா... ராஜதந்திரம்டா... | ||
Source · |
மகிழ்வரசு ThePatriot @Anandraaj04 | ||
காதல் திருமணங்கள் போல எத்திருமணமும் இனிப்பதில்லை....! #Kamalhaasan http://t.co/tuDxIxKavI | ||
Source · |
Monday, May 26, 2014
RT_tamil
26-மே-2014 கீச்சுகள்
Mahinda Rajapaksa @PresRajapaksa | ||
இலங்கையில் தடுப்புக்காவலில் உள்ள சகல இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை. #Tamil | ||
Source · |
நண்பன் @thannivandi | ||
இவனுக ஜெயிச்சா உழைச்சு கெடச்ச வெற்றி-ம்பானுக.. அதே சென்னை ஜெயிச்சா ஃபிக்ஸிங்கு-ன்னு கெளம்பிடுவானுங்க. #ஏண்டா உங்களுக்கு மான ரோஷமே கெடையாதா?? | ||
Source · |
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
பஸ்ஸில் லக்கேஜுடன் ஏறும் வயதான கிராமத்தாரை நாய் போல் கடிந்து கொள்ளும் கண்டக்டர்களே! உங்கள் பெற்றோருக்கும் இதே நிலை வரும் என் அறிக | ||
Source · |
Sunday, May 25, 2014
RT_tamil
25-மே-2014 கீச்சுகள்
சௌம்யா @arattaigirl | ||
கோச்சடையான் படம் பிடிச்சவங்களாம் RT ப்ளீஸ்:-) | ||
Source · |
BabyPriya @urs_priya | ||
யாரோ முகம் தெரியாதவரின் வெற்றியை சிலாகிக்கும் மனிதனால் கூடவே இருப்பவரின் முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை!! | ||
Source · |
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ஏற்கனவே கேட்ட சாதா வாக்கியங்கள் ,தத்துவங்கள் கூட ரஜினி வாய்சில் கேட்கும்போது ஒரு தனி பவர் வந்து விடுகிறது # ரஜினி மேஜிக் | ||
Source · |
Saturday, May 24, 2014
RT_tamil
24-மே-2014 கீச்சுகள்
புரட்சி கனல் SGR @IamKanal | ||
நீங்கள் பத்தாவதில் 500க்கு 400க்கு மேல் மதிபெண் வாங்கியிருந்தால் இந்த டிவிட்டை RT செய்யவும். | ||
Source · |
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
பலரும் கிண்டல் செய்தது போல் கோச்சடையான் பொம்மைப்படம் போல் எல்லாம் இல்லை. நல்ல மசாலாப்பாடம் போல் இருக்கு.ஓடி விடும்.வசூல் அள்ளிடும் | ||
Source · |
கார்க்கிபவா @iamkarki | ||
கத்தி எடுக்கும் ஸ்டைலுக்கே கத்தி தீர்க்கிறார்கள். இது ரஜினி நாடு | ||
Source · |
Friday, May 23, 2014
RT_tamil
23-மே-2014 கீச்சுகள்
Hafeez @i_m_Hafeez | ||
நமக்குதான் ராகுல் வேற, மோடி வேற, ராஜபக்சே வேற! ஆனா அவய்ங்க மூணு பேரை பொறுத்தவரை நம்ம எல்லோருமே ஒன்னுதான், கோமாளிங்க! #DonAshok | ||
Source · |
raj.tuty @i_rajtuty | ||
ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் # இனி ஞானதேசிகன் ரோலில் இவர் நடிப்பார் | ||
Source · |
Ramsankar @1rummy | ||
கலைஞர்: பொருளாளர் ஏதோ கோவமா சொல்லிட்டு வெளியே போறாரு, என்னைய்யா சொல்றாரு? சண்முகநாதன்: விடுங்க தலைவரே இந்தவாரம் ஜுவி படிச்சு தெரிஞ்சுப்போம். | ||
Source · |
Thursday, May 22, 2014
RT_tamil
22-மே-2014 கீச்சுகள்
இளநி வியாபாரி @GoundarReturns | ||
**கோவா பீச்சில ரெண்டு காளைமாடும் அஞ்சி எருமைமாடுகளும்** சுத்துபட்டு பதினெட்டு ஜில்லாவிலையே பேர் போன பெரிய (cont) http://t.co/Ia8RMCcEws | ||
Source · |
கோட்டிக்காரன் @shanth_twits | ||
அழுத்தமான வாக்குவாதமா இருந்தாலும் இப்படி நாகரீகமா இருந்தா நல்லது..! http://t.co/TL3tLtzPUI | ||
Source · |
selvaraghavan @selvaraghavan | ||
நாம் இந்த உலகத்தை கண்டு ஓடினால் அது தளராமல் துரத்தும்.ச்சீ என முகம் திருப்பிக் கொண்டால் காணாமல் போய் விடும் http://t.co/fUq1AUR85Z | ||
Source · |
Wednesday, May 21, 2014
RT_tamil
21-மே-2014 கீச்சுகள்
வந்தியத்தேவன் @kalasal | ||
சமாதானப் படுத்துவதற்கென்றே போடப்படும் சண்டைகள் தான், ஓர் உறவின் உச்சப்பட்ச சுவாரஸ்யமே.... | ||
Source · |
S.P.Balasubramanian @PoetBala | ||
ஒரு மன்மோகன் சிங் வெளிய அனுப்பியாசினு சந்தோஷ பட்டால் ...!!! 37 மன்மோகன் சிங் கள் உள்ளே போறாங்க...!!! :v :) http://t.co/i6ixA5MO1k | ||
Source · |
Settaikaaran @settaikaaran | ||
நீங்கள் நல்லவனாக இருப்பதற்கு உங்கள் பயம் ஒரு முக்கிய காரணம் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் ! | ||
Source · |
Tuesday, May 20, 2014
RT_tamil
20-மே-2014 கீச்சுகள்
N Shekar @n_shekar | ||
Hero "பள்ளி வேனில் தீப்பிடித்ததில் இறங்கி ஓடாமல் சக நண்பர்களை காப்பாற்றிய ஓம்பிரகாஷ்க்கு "நேஷனல் பேரவரி விருது"... http://t.co/Q7mQQLqkNe" | ||
Source · |
Nitheesram Rajes @RNithees | ||
காலைஎழுந்தவுடன்படிப்பு(Twit,FB) பின்புகனிவுகொடுக்கும்நல்லபாட்டு(சன்மியூசிக்)மாலைமுழுவதும்விளையாட்டு(IPL) இதைவழக்கப்படுத்திக்கொள்ளுபாப்பா! | ||
Source · |
ரோபல்காந்த் @roflkanth | ||
தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம்-ஞானதேசிகன் # தட் ஓட்ட ரெண்டு இருக்கு அயன் பாக்ஸ் ஒன்னுதான இருக்கு மொமென்ட் #ஆராய்ச்சி http://t.co/vpRKd9bsD8 | ||
Source · |
Monday, May 19, 2014
RT_tamil
19-மே-2014 கீச்சுகள்
செல்வா @cricgenie | ||
எல்லா பெய்ட் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்ஸ் தரவிரக்க ஓரு சிறந்த அப்ளிகேஷன் https://t.co/4YjVErZxE3 | ||
Source · |
கோ.செந்தில்குமார். @oorkkaaran | ||
முந்தாநாள் தான் தமிழன் வைகோ-வை தோற்கடிச்சான்.. இன்னைக்கு வந்துட்டார் அதே தமிழனுக்காக-சலிப்பின்றி! #வைகோ http://t.co/EQkqkuIrfY | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அய்யோ அய்யோ, எல்லோருமே ஸ்டாலின் சார் செஞ்சது ராஜினாமான்னு நினைச்சுட்டீங்க, அது ஸ்ட்டர்ஜிக் டைம்மவுட் | ||
Source · |
Sunday, May 18, 2014
RT_tamil
18-மே-2014 கீச்சுகள்
Venkat @rvkrish8 | ||
மோடி அலை தமிழ்நாட்டில் இல்லை, லேடி அலை கன்னியாகுமரியில் இல்லை, டாடி அலை கடல்லே இல்லை. -தேர்தல் முடிவுகள். | ||
Source · |
Dr.M.Ezhilan @drezhilan | ||
திமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு ஊழல்தான் காரணமா? :குஷ்பு விளக்கம் # குஷ்பு எல்லாம் விளக்கம் குடுக்கற அளவுக்கு திமுக ஆனதே தோல்விக்கே காரணம் | ||
Source · |
Pradeesh @gpradeesh | ||
கேப்டன் : அந்த தமிழருவி என்னையப் பாத்து 2016ல CMனு சொன்னானே அப்பவே நான் சுதாரிச்சிருக்க வேணாமா.. http://t.co/bAxMwPj3n1 | ||
Source · |
Saturday, May 17, 2014
RT_tamil
17-மே-2014 கீச்சுகள்
✷ Dr. கர்ணன் ✷ @iamkarnan | ||
மக்களின் நலனில் அக்கறை கொண்ட "வைகோ" தோற்றுப்போனதில் என்னைப் போலவே வருத்தம் கொண்டவர்கள் RT/FAV இடவும் ! #கணக்கெடுப்பு | ||
Source · |
ராஸ்கோலு @RazKoLu | ||
"செய்வீங்களா, செய்வீங்களான்னீங்க செஞ்சிட்டாங்க இனி நீங்க என்ன செய்ய போறீங்க" "இதுவரைக்கும் என்ன செஞ்சேன்" "ஒண்ணுமில்ல" "அதேதான் போ" | ||
Source · |
rofl IPL2014 @roflmaxx | ||
சைக்கிள்ல கூட ஓரு சீட் இருக்குங்கையா #dmk | ||
Source · |
Friday, May 16, 2014
Subscribe to:
Posts (Atom)