25-மார்ச்-2016 கீச்சுகள்
டுட்டர்ல டேக் போட்டே ஜெயலலிதாவ வீட்டுக்கு அன்னுபிருவாங்க போல 😂😂 ஜெயாவுக்கு சூனியம் டுட்டர்ல தான் 😂 #ByeByeJaya http://pbs.twimg.com/tweet_video_thumb/CeT5Lm8UMAAqrng.jpg
   
மக்களின் வாயிலையும் வயித்துலையும் அடிச்சு கொள்ளையடிக்கும் சின்னபாப்பாவயும் பெரியபாப்பாவயும் விரட்டுவோம் #ByeByeJaya http://pbs.twimg.com/ext_tw_video_thumb/712942958517956608/pu/img/gYA86qPQBCESN-Lx.jpg
   
என்னவளின் வருகைக்காக தினம் தினம் காத்திருப்பது #நல்லாதான்_இருக்குது
   
உன்ன போல ஆள் அடிக்க எடுக்கனும் பெரம்ப ஒன்னு வச்சாதான்டா தப்பு செய்ய தோணாது திரும்ப ;-) #மாஸ் http://pbs.twimg.com/tweet_video_thumb/CeNt-yfWAAEt1I1.jpg
   
நம் மனதில் யாருக்கு கொடுத்த இடத்தையும் யாரோ ஒருவரால் நிச்சயமாக நிரப்ப முடியும், பெற்றோர்களின் இடத்தை தவிர.. http://pbs.twimg.com/media/CeKagVHUIAA79GN.jpg
   
"கண்டிப்பா ஆட்சி மாறனும்ங்க" அப்டி சொல்றா என் செல்லாக்குட்டி 😃 #ByeByeJaya http://pbs.twimg.com/ext_tw_video_thumb/712962029380710400/pu/img/CkHmyVWlBVoQ6PzC.jpg
   
தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராடியதால் இந்த பெண் இதுவரை 58 முறை கைது செய்யப்பட்டுள்ளார் !!! #ByeByeJaya http://pbs.twimg.com/media/CeUa1hhVIAABqBq.jpg
   
எதையும் எதிர்பார்க்காமல் கடைசி வரை நீ நல்லா இருக்கனும் என நினைக்கும் உறவு, வாழ்க்கை துணையாக கிடைத்தால் அதுவே வரம்..
   
அடுத்தவர்கள் கஷ்டப்படுவார்கள் என்றெல்லாம் பார்த்தால், உங்களை கஷ்டப்படுத்தி விட்டு செல்வார்கள், நினைத்ததை பேசி விடுங்கள்..
   
அவள் என்னை பார்த்ததும் கைக்களால் கண்ணை மூடிக்கொண்டால் வெட்கத்தில் அவள் கையில் போட்டுயிருந்த மருதாணி சிவந்தது http://pbs.twimg.com/media/CeUq01qUAAA4XlO.jpg
   
ஸ்டிக்கர் ஒட்டுவதில் புரட்சி பச்சை குத்துவதில் புரட்சி தீச்சட்டி எடுப்பதில் புரட்சி என மாபெறும் சாதனைகள் புரிந்த தங்கத்தாரகையே! #ByeByeJaya
   
OPSஐ UPSஆக பயன்படுத்திவிட்டு சாக்பீஸாக தூக்கி எறியும் ராஜதந்திரியே #ByeByeJaya
   
சராசரி மனிதன் என்பவன் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு எதையும் முழுமையாக செயல்படுத்தாதவனே....
   
டெக்னாலஜியினால் மிச்சப்படுத்தப்படும் நேரம் எல்லாம் பிறிதொரு நாளில் மருத்துவமனையில் செலவிடப்படும்
   
எல்லோரிடமும் கோபமாக நடந்து கொள்வாள் நான் வருகை தரும் அந்த நேரம் அன்பை நடந்து கொள்வாள் #நல்லாதான்_இருக்குது
   
வாழ்க்கையில் இலக்கை நிர்ணயித்து வைத்து ஓடுங்கள், கிடைத்த வரை லாபம் என கண்மூடித்தனமாக ஓடாதீர்கள்..
   
•••< அவ்வப்போது அழகழகாய் முளைத்திடும் என் புன்னகை சிறகுகளுக்கு தீவைத்துவிடுகிறது உன் பாராமுகம் >••• http://pbs.twimg.com/media/CeTUjSXXIAAd3ef.jpg
   
நீ என் அம்மாடான்னு அப்பா சொல்றதும் நீ என் மாமியார்டின்னு அம்மா சொல்றதும் ஒரே உறவுமுறைதான்.. பொருள்தான் வெவ்வேற:-)
   
பேசிட்டே இருக்கனும்னு சொன்னவங்கதான் இன்னிக்கு பேசவே டைம் இல்லன்னு விலகி போறாங்க http://pbs.twimg.com/media/CeTUgqUWAAAT0-8.jpg
   
ஒழுங்கா வந்து போற "Accountant" ஒரு பயலும் மதிக்கிறது இல்ல ஆனா எப்பாவது ஆடிட்டு வர "Auditor" அப்படி மதிகிறாங்க http://pbs.twimg.com/media/CeS2Om8WQAA4Irr.jpg
   

0 comments:

Post a Comment