1-ஜனவரி-2016 கீச்சுகள்

வருஷம் முழுக்க ஒரு Hi கூட சொல்லிருக்க மாட்டானுக இன்னைக்கு மட்டும்வந்து ஹாப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ்னு ரயில ஓட்டுவானுக #HappyNewYear
   
சும்மா கிழிகிழினு கிழிக்கிறாங்க ஏகப்பட்ட பேர் ரோட்டில் இறங்கி #Jayalalitha பேனர்களை கிழித்து வருகின்றனர்! #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/682492538964422656/pu/img/jy_3onxOGsiIs6W5.jpg
   
பெற்றோர்களை தவிர வேறு யாராலும் தங்கள் பிள்ளைகளின் முகம் வாடி இருக்கு என்பதை உணரவும் முடியாது, உணர்ந்தாலும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வராது.
   

31-டிசம்பர்-2015 கீச்சுகள்

என்னுடைய அம்மா வரைந்த சமீபத்திய ஓவியங்கள். - அனைவருக்கும் அவளுடைய புத்தாண்டு வாழ்த்துக்களுடன். http://pbs.twimg.com/media/CXc0Y1LUAAIwW8-.jpg
   
ஜெயா மீடியாவுக்கு பேட்டி கொடுக்குறதில்லயேனு கேட்டா,அதான் ஜெயா நியுஸ்ல டெய்லி வராங்களே ங்கிறாய்ங்க, ஏம்மா,அதெல்லாம் ஒரு மீடியாவாமா ?
   
உன்கூட வந்தவங்க எல்லாம் 1000,2000 RT ட்விட் போட்டுட்டு இருக்கான், நீ மட்டும் இன்னும் இந்த சோக கவிதை போட்டுட்டே இரு.. http://pbs.twimg.com/media/CXeU8T9UMAE2wJp.jpg
   

30-டிசம்பர்-2015 கீச்சுகள்

பாகுபலிய விட பத்து மடங்க பவர் ஃபுல்டா எங்க பாலைய்யா 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/681682498917511168/pu/img/te_y_rtCBUOXIYsm.jpg
   
கேப்டன் துப்புனது தப்புதான்டா.... செருப்பால அடிச்சிருக்கனும்டா..!!! #த்தூ #த்தூ #த்தூ #த்தூ #பீப்_மீடியா http://pbs.twimg.com/media/CXYKz15WQAA7Pw7.jpg
   
விஜயின் பலம்: -அமைதி -உதவிக்கரம் -தெறி ரசிகர்கள் அஜித்தின் பலம்: -வெள்ள தோலு -ஆபாச வார்த்தை ரசிகர்கள் -32 Kg தொப்ப
   

29-டிசம்பர்-2015 கீச்சுகள்

ஊடகங்களே உங்களைத் துப்பியது விஜயகாந்த் அல்ல! மக்கள்! http://indiavaasan.blogspot.in/2015/12/blog-post.html?m=1 http://pbs.twimg.com/media/CXSuDDTUoAEZRDD.jpg
   
இப்பவும் கேப்டனத்தான் குறை சொல்றாங்களே தவிர சரி அம்மாட்ட பேட்டி எடுத்துட்டு வந்து பேசுறோம்ன்னு ஒரு வார்த்தை வருதா பாரேன்
   
மாங்குயிலே டியூனை யுவன் போட்ருந்தா எப்படி இருந்திருக்கும்ன்னு கேட்டதுக்கு😀 மொட்டைடா😘😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/681369635183136768/pu/img/fDHDMCKr9zm75q0O.jpg
   

28-டிசம்பர்-2015 கீச்சுகள்

பத்திரிக்கையாளர்களா நீங்க? த்தூ 😂😂😂😂 #கேப்டன் ராக்ஸு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/681032881238458368/pu/img/_SSKKHOL0wNEne4O.jpg
   
கேப்டன் செஞ்சது சரின்னு நாங்க எங்க சொன்னோம் ? தப்பில்லன்னுதான் சொல்றோம் 😂
   
நீங்க ஏன் ஜெவை கேள்வி கேட்கறது இல்ல கேப்டன் துப்பட்டும்னு காத்திருந்தோம்
   

27-டிசம்பர்-2015 கீச்சுகள்

#செம்பரபாக்கம் பிரச்சனையை #சிம்பு 'ரபக்கம் திருப்பி விட்டோம்ல இதுதான் #ராஜ_தந்திரம் என்னைப்போல் #பெண் களுக்கு இதை புரிஞ்சிக்கிற அறிவில்லை
   
என்னுடைய விஸ்வாசமானது #சிலம்பரசன் என்ற தூய்மையான மனிதனுக்கு மாத்திரமே தவிர விற்பனைக்கு அல்ல. 🙏🏻
   
உன்னை பார்த்து பேசும் போது என்னை அறியாமல் எப்படி சிரிக்கிறேனோ, அதுபோல் உன்னை நினைத்து இருக்கையில் என்னை அறியாமல் கண் கலங்கிறது....
   

26-டிசம்பர்-2015 கீச்சுகள்

சன்டிவில பாட்ஷா.. படத்துல ரஜினி இந்து, சரண்ராஜ் முஸ்லீம் இதுக்கும் கிறிஸ்துமஸுக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சா... ஆன்டனிடா! மார்க் ஆன்டனி!!
   
உடல் மட்டும் வளர்ந்த சின்னஞ் சிறு குழந்தைகள் மனநலம் குன்றிய என் மூத்த பிள்ளைகளோடு இன்றைய கிறிஸ்மஸ் #தமிழ்அறக்கட்டளை http://pbs.twimg.com/media/CXENz5WUsAAFh5v.jpg
   
இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால் சிரிசேனா,ரணில்விக்ரமசிங்க,ராஜபக்ச, வஷிம்தாஜீதின் விடநடிகர் #விஜயை அதிகம்தேடியுளனர்👇 http://pbs.twimg.com/media/CXC490tU0AAyTfm.jpg
   

25-டிசம்பர்-2015 கீச்சுகள்

பீப் song எதிர்ப்பு தெரிவிக்கும் தாய் குலங்களே நம்ப டெல்லியா வேற நாட நினைக்கும் இத கொஞ்சம் படிகங்க #STR #BeepSong http://pbs.twimg.com/media/CW_TwFQWsAAhW_u.jpg
   
நம்ம கண்ணுக்கு அழகா தெரியும் ஒவ்வொரு விசயத்துக்கு பின்னாடியும் ஒரு ஆபத்தம் உனக்கான ஏமாற்றமும் காத்துட்டு இருக்கும் .....😎 👆👕👆 .....👖 .....👢
   
சார் அந்த ஆள உள்ள தள்ளனும் எதுக்குய்யா போன்ல பச்சையா திட்றான். போன் போட்டா ஒரே பீப் பீப் பீப்னு சவுண்டா வருது சார் http://pbs.twimg.com/media/CXAHArFUkAErN--.jpg
   

24-டிசம்பர்-2015 கீச்சுகள்

எனக்கு வேல குடுக்காதவன், ஏளனமா பாத்தவன், நான் விதச்சது ஒன்னாவது அவிங்களுக்கு போய் சேரனும் #My_Day #விவசாயிகள்_தினம் http://pbs.twimg.com/media/CW5Y-i1UMAE2u5u.jpg
   
சிம்பிளா சொல்லனும்னா .. "ஒரு தலைவன் உருவாகிறான்" #சிம்பு
   
ஊர்ல ஏரிய கவுன்சிலர் பேர் கூட தெரியாது,லீவுனாலும் ஓட்டு போட சென்னைல இருந்து ஊருக்கு வரமாட்டேன்,ஆனா எனக்கு சகாயம் தொபக்கடீர்ன்னு CM ஆகிடனும்
   

23-டிசம்பர்-2015 கீச்சுகள்

ஆளு சினிமால தான் வில்லன் , நம்ம டீம்ல வெள்ள நிவாரணப்பணில களமாடினார் 🙌🙌🙏🙏 http://pbs.twimg.com/media/CWxJx2sUYAAYBH4.jpg
   
கோடிகோடியா ஊழல் செஞ்சவன்,குடிபோதைல வண்டியேத்தி ஆளகொன்னவன்,ரேப் செஞ்சவன்லாம் வெளிய இருக்கான்,ஒரு பீப்ப பாடிட்டு சிம்பு படுறபாடு..யப்பப்பாஆ
   
இருப்பவனுக்கு என்றும் தெரியாது இல்லாதவன் கஷ்டம் ஆனால் கற்றவனுக்கு தெரியும் அதன் அருமைபெருமை படிக்கவைப்போம் அனைவரையும் #பசங்க2
   

22-டிசம்பர்-2015 கீச்சுகள்

ஆக 18 வயசுக்கு கீழ இருந்தா கொல பண்ணலாம், ரேப் பண்ணலாம் ? அதுக்கு பரிசா ஒரு தையல் மிஷின் வேற தருவாங்க. இது பேரு சட்டம் இல்லீங்கோ - திட்டம்.
   
18 வயசுக்குள்ள கல்யாணம் செஞ்சா புடிச்சுக்கும், அதுவே 18 வயசுக்குள்ள கற்பழிப்பு செஞ்சா விட்டுடும் # இந்தியசட்டம் # நிர்பயா
   
ட்ராஃபிக் ராமசாமியை எம்எல்ஏவா கூட ஆக்க முடியல இந்த லட்சனத்துல சகாயத்தை சிஎம் ஆக்கப்போறானுங்களாம்.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே..
   

21-டிசம்பர்-2015 கீச்சுகள்

இப்போ தெரிஞ்சுருக்குமே அந்த 164அமைப்புகளும்…அதுக்கு ஜால்ரா போட்ட அஜித்பேன்ஸ் எல்லாம் பொண்டுக பயலுகளுன்னு சேலைவேணுமா? http://pbs.twimg.com/media/CWkP6KQU8AQtn5s.jpg
   
இன்னமும் என்னென்ன சைஸ்ல பந்து வச்சிருக்கீங்கடா? அந்த விளையாட்டுகளிலும் நாங்க சாம்பியன் ஆகனும் # சென்னைடா # தோனிடா # சிஎஸ்கேடா :-)
   
அறிவிருக்கான்னு 10பேர் முன்னால கேட்டது அவமானம்ன்னு நினைச்சா லட்சம்பேர் பாக்கவெளியிடாம இருந்திருக்கலாமே. சகநிருபரின் மானத்தைவிட TRPபெருசா ;))
   

19-டிசம்பர்-2015 கீச்சுகள்

பத்தாயிரம் பாடலை நமக்கு பிச்சையிட்ட அட்சயபாத்திரத்திடம் போய் ஒரு எச்சை பாத்திரம் பத்தி கேட்டா கோவம் வராம இருக்குமா? :-/
   
வாட்ஸ்சப்ல மொக்கை போடுரவன் எல்லாம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ போய்ட்டான்.. உதவ வேண்டிய முதல்வர் வாட்ஸ்சப்ல மொக்க போடுது..
   
News :"எதுக்கு பொன்டாட்டி? என்ன சுத்தி வைப்பாட்டி" என்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் #BeepSong-கை வன்மையாக கண்டித்துள்ளார்...
   

18-டிசம்பர்-2015 கீச்சுகள்

இதயநோய் அறுவை சிகிச்சை இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த கட்டணத்திலோ செய்பவர்கள் யாராவது இருந்தா சொல்லுங்க நண்பர்களே.என் கூடபிறந்த அக்காவுக்கு
   
எமிய மருமகனும் கிஸ்ஸடிக்க மாமனாரும் கிஸ்ஸடிக்க மகளும் அம்மாவும் வேடிக்கை பாக்க பசங்கல்லாம் கைதட்ட ஒரே கூத்தா இருக்கும் #ரஜினி பேமிலி
   
இன்று என் மனது மிகவும் சந்தோஷமாக உள்ளது.. ஒரு பெண்ணின் அறுவை சிகிச்சைக்காக 1 யூனிட் இரத்தம் வழங்கியது.. திருப்பூர் ரேவதி மருத்துவமணை..
   

17-டிசம்பர்-2015 கீச்சுகள்

ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை லாம் திருத்த முடியாது.. சிரிச்சு மாளலை டா டேய் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/677055347253624832/pu/img/-m2W42Gf1S1nkgk_.jpg
   
திமுகவின் வெற்றி சங்கு ஒலி என் காதில் கேட்கிறது- #கலைஞர் அவ்வளவு சத்தமாவா கேக்குது 😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CWSf-u3W4AAFK1v.jpg
   
பெண்கள் ஆபாசமா ட்ரெஸ் போடுறாங்க நீ ஏண்டா அங்க பாக்குற.. ஆண்கள் ஆபாசமா பாட்டெழுதுறாங்க நீ ஏண்டி அத கேக்குற 😂😂😂👌👌👏👏 இன்ஸ்பயர்டு
   

16-டிசம்பர்-2015 கீச்சுகள்

எப்பவாவது Final போறவன்தான், ஒரு வருஷம் மிஸ்ஸானாலும் அழுவுவான், நாங்க பைனல்லையே வாழ்ந்தவங்க ;-/ #CSK http://pbs.twimg.com/media/CWP8YzpUYAAT7sg.jpg
   
அனிருத் உருவபொம்மை எரிப்புன்னு சொல்லிட்டு ஒரு குரூப் ஊதுபத்திய கொலுத்தி வச்சுருக்காங்க. என்னா குசும்பு
   
சென்னை மழை வெள்ளத்திற்கு யார் காரணம் ? https://medium.com/@iamVariable/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-5ac674133910#.l7ucdban2