Gokila புகழ் Honey @gokila_honey | ||
விஜய் 3 எழுத்து சம்மு 3 எழுத்து அட்லீ 3 எழுத்து GVP 3 எழுத்து வெற்றி 3 எழுத்து அதான் தெறி போஸ்டர் தினம் 3 மணிக்கு வருது என கூறிஅமர்கிறேன் | ||
raj_tuty @i_rajtuty | ||
மோடி எதுவும் பாஸ்போர்ட்டை தொலைச்சிட்டாரா!? குட்டி போட்ட பூனை மாதிரி இந்தியாவுக்குள்ளயே சுத்தி வர்றார். 😆 | ||
ரோபல் மேக்ஸ் @roflmaxx | ||
இப்படியே போன இரண்டு வருஷம் கழிச்சு அருண் எக்ஸல்லோ அப்பார்மென்ட் இப்படி தான் இருக்கும் மானச சஞ்சரரே . http://pbs.twimg.com/media/Cd2ID3QUMAAX_k9.jpg | ||
தளபதி @VinuVjF | ||
மோகன்லால் மம்மூட்டி படங்களுக்கு கூட இப்படி பார்த்ததில்லை #விஜய் படம் வந்தால் கேரளாவிலும் திருவிழா தான் தளபதி டா http://pbs.twimg.com/media/Cdwy4z2WwAAVICk.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயலும் பெண்ணை காப்பாற்றும் அதிரடி வீரரின் அட்டகாசமான ஐடியா http://pbs.twimg.com/tweet_video_thumb/CdxTt5BVAAAZ8PY.jpg | ||
இளநி @MrElani | ||
ஆஸி எவன் கூட தோத்தாலும் அவ்வளவு சந்தோஷம், ஏன்னு கேக்குறீங்களா? அதான் சார் உணர்வு,கல்யாண்ல மூக்குத்தி வாங்குற மாதிரியான உணர்வு | ||
❤ நிஷி ❤ @MIyoobniya | ||
கவலையிலும் மிகக்கொடிய கவலை யாதெனில் கஷ்டங்களிலும் ஏனென்று கேட்க்க உறவுகள் இல்லாமையே...!! http://pbs.twimg.com/media/Cd0pf84UIAAI10N.jpg | ||
Troll Ultimate @AlwaysKNA | ||
யாரா தேடுறீங்க அவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான் http://pbs.twimg.com/media/Cdzhi70UsAEcj61.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் ஒரு கசப்பான வேர் தான்.கற்றுக்கொண்டால் அதில் வரும் இனிப்பான கனிகளை சுமந்து செல்லலாம். | ||
அனிதா ♡ @anithatalks | ||
ஙே! ஆணவக் கொலைகளை கண்டிப்பதற்க்கு உயர் சாதி பெண்ணாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை! சாதாரண பெண்ணாக இருந்தாலே போதும். http://pbs.twimg.com/media/CdzBGgRUEAEXTVc.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
பிடிக்காதவங்க எத குடுத்தாலும், பிடிக்காம போரதும், பிடிச்சவங்க எத குடுத்தாலும், பிடிச்சி போரதும் தான், மனிதனின் இயல்பு,.. | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
ஒருவன் மீது நாம் பிரியமாக இருக்கும் போது அவர்கள் இழந்த வலி .வேறு ஒரு இடத்தில் நமக்கு பிரச்சினை வரும் போது அதை சுலபமாக எதிர்கொள்ள உதவுகிறது. | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
கனவினில் வருகிறாள், கண் விழித்தால் மறைகிறாள்,.. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CdwrSWgUUAAYSwm.jpg | ||
தஞ்சை ஆ.மாதவன் @AMadhavaVarma | ||
RT: சங்ககால நகரம் கண்டுபிடிப்பு! அரசின் நிதியுதவியின்றி ஆய்வுகள் அனைத்தும் தொடராமல் முடங்கும் அவலநிலை! #மாமல்லபுரம் http://pbs.twimg.com/media/Cd1e7SBUMAA2pgl.jpg | ||
✯❀kopi ॐ @kopitha11 | ||
தேவையில்லாத கோவமும் தேவையில்லாத மௌனமும் உண்மையான பாசத்தை கூட வேரோடு கிள்ளிஎரியும் என்பதை யாரும் #மறந்துவிடாதீர்கள்! http://pbs.twimg.com/media/Cd1NcobUIAAEkWa.jpg | ||
தனித்துவன் @MuthusankarS | ||
ஒவ்வொரு முறையும் நாம் உணவை வீணடிக்கும் போது எத்தனை பேர் இந்த உணவு கிடைக்காமல் பசியில் இருப்பார்கள் என்று சிறிது சிந்தியுங்கள்! | ||
★வெண்ணிலா★ @shaza_shazu | ||
மனதிற்கு நெருக்கமானவர்களின் ஒரு சில வித்தியாசமான நடவடிக்கைகள் கூட பல வித கற்பனைகளை ஏற்படுத்தி விடுகிறது... http://pbs.twimg.com/media/CdwHwtbUYAAAW8i.jpg | ||
தனித்துவன் @MuthusankarS | ||
இரு குழந்தைகள் கண்டேன் அங்கு ஒரு குழந்தையை கையில் தூக்கி கொஞ்சிய மற்றொரு குழந்தை! என்னவள் என்றும் எனக்கு குழந்தை! http://pbs.twimg.com/media/CdzofrpUsAEEczc.jpg | ||
✯❀kopi ॐ @kopitha11 | ||
அன்பு இருந்தும் அதை காட்ட மறுக்கிறது ஒரு இதயம்.. ❤ கிடைக்காது என்று தெரிந்தும் அதட்காக ஏங்குகிறது இன்னொரு இதயம்..💔 http://pbs.twimg.com/media/CdzP_Z5WoAAtqI-.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
பூக்கள் போல் இல்லை நீ, பூக்கள் தான், உன்னை போல் இருக்கின்றன,. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CdryH_yUUAEXa5M.jpg | ||
0 comments:
Post a Comment