1-பிப்ரவரி-2015 கீச்சுகள்

சிம்பு மூணு காதலிய மாத்திட்டார் யுவன் மூணு பொண்டாட்டி மாத்திட்டார். குஷ்பு ரெண்டு மூணு கட்சி மாறிடுச்சு நம்மனால ஒரு கம்பெனி கூட மாற முடியல..
   
தல படத்துக்கு எதுக்குடா promotion? தல படம் ரிலீஸாகறதே தமிழ் சினிமா உலகத்துக்கு புரமோஷன் தான் :-)
   
வீட்டு விசேஷங்களுக்கு அழைகக்கப்படவில்லை என கோபித்துக்கொள்பவர்கள் குறைந்துவிட்டார்கள்..நல்ல வேளை கூப்பிடலை என நினைப்பவர்கள் அதிகமாகி விட்டனர்
   

31-ஜனவரி-2015 கீச்சுகள்

சென்னையின் 95% தியேட்டர்களில் என்னை அறிந்தால் ரிலீஸாம் # தலைநகரம் இப்ப தலநகரம்
   
எஸ்ஏசி நடிப்பதற்கு அவரிடம் இருக்கக் கூடிய ஒரே நியாயம் 'என் மகனே நடிக்கிறான்' என்பதாக இருக்கும்.
   
யாருக்கும் ரசிகனா இருக்காதிங்க ட்விட்டர் ஜாலியா இருக்கும். ஆனா,அஜித்துக்கு ரசிகனா இருந்தா ஜாலியோட சேந்து கெத்தாவும் இருக்கும். #MyOpinion
   

30-ஜனவரி-2015 கீச்சுகள்

சத்யம் தியேட்டர் ஆடாம்பரம் பேபி அல்பர்ட் அத்தியாவசியம் http://pbs.twimg.com/media/B8c9gX_CEAEmYnX.jpg
   
பத்து நிமிஷத்துல மொத்த பேரும் வண்டில இருக்கணும்,வண்டிஏரியாவ விட்டு வெளீய இருக்கணும்! Menacing #KATHTHIHitsCentury http://pbs.twimg.com/media/B8gDS8cCQAAcQ5z.jpg
   
ஆரம்ப காலத்தில் விஜய வைச்சி படமெடுக்க யாரும் முன் வரவில்லை - SAC #இதுல சோகம் என்னன்னா இப்பவும் " ஆரம்பம்" காலம் தான்
   

29-ஜனவரி-2015 கீச்சுகள்

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம், நமக்கிருந்தா தன்னம்பிக்கை, அடுத்தவனுக்கு இருந்தா தலைகனம்
   
தல படத்துக்கு மிரட்டல் கடிதம் எழுதனவன அமுக்கிட்டாங்களாம். லூசு, வழக்கம் போல லெட்டர எழுதிட்டு Yours trulyன்னு Roll No போட்டிருக்கான்
   
வேலை நேரம் முடிஞ்சப்புறம் உமாசங்கர் மதபிரச்சாரம் பண்ணுனா என்ன தப்புனு கேக்குறவங்க, 5 மணிக்கு மேல மோடி மதப்பிரச்சாரம் பண்ணுனா ஒத்துப்பாங்களா?
   

28-ஜனவரி-2015 கீச்சுகள்

நம் தாய்மொழி தமிழ் மீது அளப்பரிய காதலும் தீராத நேசமும் அடங்காத கர்வமும் கொண்டவர்கள் மட்டும் ஆர்டி செய்க!
   
இந்தியர்கள், அமரிக்கர்கள் கடும் உழைப்பாளிகள்-ஒபாமா! இந்தியர்கள் அமரிக்கர்களுக்கான கடும் உழைப்பாளிகள்னு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்குமோ?
   
விஜய் படம் நடிப்பது இருக்கட்டும், முடிந்தால் சாவதற்குள் இப்படி ஒரு ட்ரைலரை வெளியிடட்டும்... #தலடாஆஆஆ
   

27-ஜனவரி-2015 கீச்சுகள்

மோடி : எங்க பைக் சாகசம் எப்படி? ஒபாமா : நார்மல் மோடி : எங்க விமான சாகசம்? ஒபாமா : பெருசா இல்ல மோடி : டேய், நம்ம விஷால வர சொல்லு
   
தமிழகத்தின் முகுந்த் வரதராஜனுக்கு உயரிய "அசோக் சக்ரா விருது" மனைவி இந்து பெற்றுக் கொண்டார்! இந்தியாவின் சூப்பர்ஸ்டார் http://pbs.twimg.com/media/B8QN2o7CEAMxpHg.jpg
   
தஞ்சை பெரிய கோயிலின் வேறொரு கோணப் புகைப்படம். http://pbs.twimg.com/media/B8QMWkQCYAAHgKw.jpg
   

26-ஜனவரி-2015 கீச்சுகள்

எந்த தயக்கமும், குற்ற உணர்ச்சியும் இன்றி யாரிடம் உங்களால் உதவி கேட்க முடிகிறதோ அவர் மட்டுமே உங்கள் நண்பர்.....
   
ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு - தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்ட்கள் #அணில் க்ரூப்பா இருப்பான் போல அவர் ப்ளைட் ல வாராரு டா !!!
   
அப்பாகிட்ட காசு இல்லம்மா எனும் சொல் கேட்டு அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல் தந்தைக்கு சோகமயமானது #
   

25-ஜனவரி-2015 கீச்சுகள்

ஓபாமா மனைவிக்கு 100 பட்டு புடவை பரிசளிக்கிறார் மோடி. இதே நாம அடுத்தவன் பொண்டாட்டிக்கு வாங்கி குடுத்தா ஊர் ஒன்னுசேந்து காரித்துப்பும்!
   
அடுத்தவர் தோல்வியைக் கொண்டாடும் மனநிலை இருக்கிறதெனில் நாம் தோற்று விட்டோம் என்றே அர்த்தம்!
   
ஒபாமா:"யோவ்..என்னய்யா எனக்கு குடுத்த டீ கால் டம்ளர்தான் இருக்கு... பாதுகாப்பு அதிகாரி"அது மூன்றடுக்கு பாதுகாப்பை தாண்டி வந்திருக்கு சார்...
   

23-ஜனவரி-2015 கீச்சுகள்

யாரும் கவலைப்படாதீங்க.எப்போ ரிலீஸ் ஆனாலும் தமிழ் நாட்ல பார்க்கற மாதிரி தான் ரிலீஸ் ஆகும்.கேரளா எல்லாம் போகத்தேவை இருக்காது
   
அம்மா.. ஃப்ரிட்ஜ்ல வெச்ச பொங்கல எடுத்து ஃப்ரீஸர்ல வெச்சுரும்மா.. எனக்கு பிப்ரவரி 5 தான் பொங்கல்! :P
   
தனுஷ் நடித்த அநேகன் முதலில் விஜய் நடிக்க மறுத்த கதை - செய்தி # அண்ணன் கிட்டேப்போய் அஞ்சு கெட்டப் னு சொன்னதும் அஞ்சி ஆடிட்டாராம்
   

22-ஜனவரி-2015 கீச்சுகள்

அமெரிக்காவில் கத்தி வசூல் செய்த 30000 கோடி ரூபாயை, 2 சாக்கு மூட்டையில போட்டு புரடியூசரிடம் ஒப்படைக்கவே இந்தியா வருகிறார் ஒபாமா
   
ஒபாமா இந்தியா வரதே, மோடிக்கிட்ட சொல்லி, விஜய் அண்ணாவ ஹாலிவுட் படத்துல நடிக்க சொல்ல வேணாம், அமெரிக்கா பாவம்னு சொல்லத்தானாம்
   
உங்களின் எரிச்சல் விமர்சனமும் காரணமற்ற எதிர்ப்பும் ஒருவரின் வளர்ச்சியை எந்த வகையிலும் தடுக்காது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் "நடிகர் விஜய்"
   

21-ஜனவரி-2015 கீச்சுகள்

காதுக்குள்ள பூச்சி ஒன்னு போயிடுச்சி எவ்ளோ ட்ரை பண்ணேன் வெளிய வர்ல, ஹெட்செட் மாட்டி DSP ஹிட்ஸ் ஓட விட்டுருக்கேன். . . #சாவட்டும்
   
RT @munisankar1: என்னை அறிந்தால் படத்தை பெருசா எதிர்பாக்காதிங்க-கவுதம் #நாங்க பெருசா லாம் எதிர்பாக்கல, ஒரு பெருச தான் எதிர்பாக்கறோம்
   
முதியோர் இல்லத்தின் ஒரு தாயின் கண்ணீர்...நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்...நான் இருக்க ஒரு இருட்டறை கூடவ இல்லை..உன் வீட்டில்..:(
   

20-ஜனவரி-2015 கீச்சுகள்

தமிழ் நாட்டில் இது வரை 100 கோடி டார்கெட் ஜெயித்த இயக்குநர்கள் 1 ஏ ஆர் முருகதாஸ் 2 ஷங்கர் ஹீரோ 1 விஜய் 2 ரஜினி 3கமல் 4 விக்ரம்
   
Lingu அஞ்சான் 100 பாட்ஷாக்கு சமம் ARM கத்தி 10 துப்பாக்கிக்கு சமம் KSR லிங்கா 10 படையப்பாவுக்கு சமம் GVM #YA -ரொம்ப எதிர்பார்த்து வராதிங்க
   
அதிக முதலீட்டில் எடுத்த எந்திரன் 100 கோடி வசூல் செய்ததை விட அதை விடக்குறைந்த முதலீட்டில் துப்பாக்கி 100 கோடி வசூல் செய்ததே பேசப்படும்
   

19-ஜனவரி-2015 கீச்சுகள்

இன்று 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுங்கள்.!போலியோ இல்லா இந்தியா படைப்போம்.!!! Plz rt http://pbs.twimg.com/media/B7mXYAlCYAE0Le4.jpg
   
அஜித்தின் பெருந்தன்மை யை பாராட்டியே ஆக் வேண்டும் 130C Collect ஆகியதை தயாரிப்பாளர்க்கு கூட சொல்ல மறுத்து விட்டார். The Height of Simplicity😂
   
இப்பல்லாம் வெளியூர்ல படிப்பு, வெளியூர்ல வேலைன்னு சொந்த வீட்டுக்கே கெஸ்ட் மாதிரிதான் போகவேண்டியிருக்கு.
   

18-ஜனவரி-2015 கீச்சுகள்

எங்க கிராமத்து அரசு பள்ளியில் சிறிய நூலகம் அமைக்க வேண்டும் என்கிற அப்பாவின் கனவை இந்த குடியரசு நாளில் நிறைவேற்றப் போகிறேன்..#நிறைவு
   
டாக்டர்கிட்டயும், வக்கீல்கிட்டயும், ஷங்கர்கிட்டயும் சொல்லக்கூடாத ஒரு வார்த்தை, "எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல" #inspired
   
ஒரு பெண்ணிடம் பேசும்போது நம் வீட்டு பெண்ணிடம் யாராவது இப்படி பேசினால் சும்மா விடுவோமா என யோசித்துவிட்டு பேசுவது ஆண்களுக்கு அழகு
   

17-ஜனவரி-2015 கீச்சுகள்

ஊரெல்லாம் பொங்கல் பொங்கும் இத்தருணத்தில்,நாட்டின் எல்லைபாதுகாப்பு படையில் இருந்து ஒரு வேண்டுதல் நம் தமிழக மக்களுக்காக http://pbs.twimg.com/media/B7X7BSqCEAE_pAR.jpg
   
எனக்கெல்லாம் போன வருசமே அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டியது, ரெண்டு தடவ சத்தம் போட்டு தும்மிட்டேன் அதனால தான் கிடைக்காம போச்சு
   
அட்டர் பிளாப் படத்துக்கான சகல அம்சமும் தெறிக்குது # ஆம்பளடா
   

16-ஜனவரி-2015 கீச்சுகள்

இறைவன் இலங்கையை ஆசீர்வதித்து காப்பாராக.
   
ஊரெல்லாம் பொங்கல் பொங்கும் இத்தருணத்தில்,நாட்டின் எல்லைபாதுகாப்பு படையில் இருந்து ஒரு வேண்டுதல் நம் தமிழக மக்களுக்காக http://pbs.twimg.com/media/B7X7BSqCEAE_pAR.jpg
   
பொங்கல் வெச்சாச்சா அம்மா? வெச்சாச்சு டா! ஏன் எனக்கு மட்டும் தரவே இல்ல? உனக்கு தனியா ஃப்ரிட்ஜ்ல வெச்சுருக்கேன்.. 29ம் தேதி எடுத்து தின்னு!