1-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

மிகவும் கீழ்த் தனமான செயல்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா .....யாருக்கு யார் கடன் பட்டவர்கள்??? http://pbs.twimg.com/media/CLN547JUEAASOdw.jpg
   
வலி காயம் அவமானம் துரோகம் பிரிவு சுமை உழைப்பு போட்டி வேதனை பொருப்பு தடை சகிப்பு பொறுமை அக்கறை குடும்பநலன் விட்டுக்கொடுத்தல் #ஆணின் வாழ்க்கை
   
யாரிடமும் நாம் பேசவில்லை என்றால்... நமக்கு பிடித்தவர்கள் யாரோ நம்மிடம் பேசவில்லை என்று அர்த்தம்.
   

31-ஜூலை-2015 கீச்சுகள்

டாக்டர் கலாம் என்ற விந்தை மனிதர் பற்றிய சில எண்ணங்களை எழத்துக்களாக வடித்துள்ளேன் http://m.dailythanthi.com/MDTDetailpage/Detailpage?parentsectionid=2&articleid=6C5FE1A0-451E-40C4-A1E1-F1ECE45CF5A7
   
நாமதான் நாகரீகம்ன்னு நினைச்சு எல்லாத்தையும் வெளில காட்டிக்காம இருக்கோம் விஜயகாந்த்க்கு கோவமோ ,அழுகையோ குழந்தை மாதிரி ஆயிடுறார் !proud
   
அப்துல்கலாம் அஞ்சலி விவகாரத்தில் தன் மதிப்பை உயர்த்திக்கொண்ட தலைவர் விஜய்காந்த்.தாழ்த்திக்கொண்ட.தலைவர்கள் ஜெ ,கலைஞர்
   

30-ஜூலை-2015 கீச்சுகள்

தமிழ் நாட்டுல இந்த மாதிரி ஒரு அஞ்சலி இனி யாருக்கும் (பார்த்து வயிர் எரியட்டும் ) கிடைக்காது http://pbs.twimg.com/media/CLD2-_kWwAAQq6L.jpg
   
இதை போன்ற பெருந்தன்மை யாருக்கு வரும்..🙏🏻🙏🏻 பதவி மோகங்கொண்டு நடக்கும் அரசியல் 😏😏தலைவ(லி)ர்கள் பார்த்து திருந்தட்டும் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/626097140108898304/pu/img/tpXi92am9EsFGitw.jpg
   
விஜய்கந்த எவ்வளவு கலாயிச்சோம் ஆனா தமிழக அரசியலில் அந்த மனுஷன் கொடுத்த மரியாதையை வேற யாரும் கொடுக்கலையே http://pbs.twimg.com/media/CLFeXDnUEAIEhyB.jpg
   

29-ஜூலை-2015 கீச்சுகள்

அன்பின் வடிவம் அறிவின் சிகரம் எளிமையின் உருவம்;எங்கள் கண்ணின் மணி; என்று காண்போம் இனி? இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா! http://pbs.twimg.com/media/CK8GS0TUcAAEh1m.jpg
   
மதிப்பிற்குரிய இளைஞர், தமிழர், இளைஞர்களின் கனவு நாயகன் இன்று இறைவன் ஆனார். http://pbs.twimg.com/media/CK78muMUkAAPxLl.jpg
   
உடல் ஊனமுற்ற இந்திய சிறுவர்கள் இன்று அணியும் 400 கிராமே கனமுள்ள செயற்க்கை கால்கள் கலாமால் வடிவமைக்கப்பட்டவை . #அப்துல்கலாம்
   

27-ஜூலை-2015 கீச்சுகள்

யாகூப்பை தூக்கிலிடாதீர்கள் - சல்மான்~!! சரி ரோட்டோரத்துல படுக்க சொல்லுவோம் நீங்க காரு ஓட்டிக்கிட்டு வாங்க~!!
   
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா 20 தமிழர்களை சுட்டுக் கொண்ண ஆந்திராக்காரனை பழிவாங்கதான் ஜில்லாவ ஆந்திரால ரிலீஸ் பண்ணிருக்காங்கனு அண்ணா தெய்வம்டா
   
இன்று பாகுபலி அன்றே MSபாஸ்கர் அசத்தியதை மறந்துவிட்டோம் http://pbs.twimg.com/media/CKz8oh0UcAAy5xD.jpg
   

26-ஜூலை-2015 கீச்சுகள்

KPN BUS ACCIDENT IN VELAYUTHAMPALAYAM... மிக மிக அவர் A2 பாசிட்டிவ் ரத்த வகை தேவை கர்பினி பெண்ணுக்கு ஊர் ஈரோடுதொடர்புக்கு சாதிக் 9566784878
   
யாரும் இல்லாத போதும் குழந்தைகள் காதில் வந்தே ரகசியங்களைச் சொல்கிறார்கள்...!!!
   
விவசாயி தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் - மத்திய அமைச்சர்.. # உண்மை தான் ஆனா அவங்க காதலே விவசாயத்தின் மீது தான்..
   

25-ஜூலை-2015 கீச்சுகள்

மீந்திருக்கும் குழம்பு சட்டியில் சோறு போட்டு பிசைந்து, சட்டியின் விளிம்பில் கைகளை வழித்தெடுத்து நக்கும் போது தோன்றியது சொர்க்கம் தனியாயில்லை
   
அண்ணனின் சட்டைகளை போட்டுத்திரிந்த எனக்கு போட்டியாக, தாய்மாமன் வேஷ்டியில் தொட்டில் கட்டி உறங்குகிறாள் என் மகள்.
   
நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்லிட்டு, போட்டதுக்கு பின்னாடி எவ்ளோ ஆச்சிங்ணானு கேக்குற புத்திசாலிதனம்லாம் ஸ்கூட்டிகளுக்கே உரியது...!!! 😊😊😊
   

24-ஜூலை-2015 கீச்சுகள்

எனக்கு தமிழ்நாடு இன்று இங்கே எல்லோரையும் இருக்கும் டி ஒரு சிறப்பு மரியாதை உள்ளது: ராகுல் காந்தி #RGinTamilNadu http://pbs.twimg.com/media/CKmRoG-UsAApwB9.jpg
   
நாங்கள் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, கொண்டாட இங்கு வந்திருக்கேன்: ராகுல் காந்தி
   
விஜய்யின் உருவில் நடிகர் சிவாஜி வாழ்ந்து கொண்டிருக்கிறார்-விஷால் # நல்ல வேளை .சங்கவி பிரபுக்கு சித்தி முறை னு சொல்லலை
   

23-ஜூலை-2015 கீச்சுகள்

ரேகையை நம்பாமல் உழைப்பை நம்பி சிகரம் தொட்டவருக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! #HappyBirthdaySuriya
   
இருபது ஆயிரத்திற்கு விற்கப்பட்ட பின்பும் , கயிறை அறுத்துகொண்டு நம் வீட்டு வாசலில் வந்துநிற்கும் பசு... தனிகுடித்தனம் போவோர்க்கு சாட்டையடி
   
பாகுபலி போன்றதொரு படத்தை எந்த தமிழ் இயக்குநர் எடுத்திருந்தாலும்...மிக மோசமாக விமர்சிக்கப்பட்டிருப்பார்
   

22-ஜூலை-2015 கீச்சுகள்

எது எதோ உலக சினிமால இருந்து இதுதான் ஃப்ரேம்னு சிலாகிக்றவங்களுக்கு.... இந்த ஃப்ரேம காட்டனும்..! #பாலுமகேந்திரா. http://pbs.twimg.com/media/CKb36mUUAAE1HsE.jpg
   
தன்னை கவனிக்கும் ஆண்களை கவனிக்காமல் போகும் அந்த அழகிய கர்வம் கொண்ட நொடிகளுக்காக பெண்கள் அரைமணிநேரம் ரெடி ஆகிறார்கள் !
   
வண்டி ஹெட்லைட்டை ஆன் செய்வதற்கு முன்பு வீடு வந்தடையும் வேலை தான் நிம்மதியான வேலை
   

21-ஜூலை-2015 கீச்சுகள்

ஈரோடு ஏழூர் பகுதியில் 3000 மரங்களை வளர்த்த அய்யாசாமி காலமானாலும் அவர் வளர்த்த மரங்கள் இன்றும் அவர் புகழ் பாடுகின்றன http://pbs.twimg.com/media/CKWduvkUwAAlAG-.jpg
   
நாம் ஜெயிப்பது, எதிரி தோற்பது என்று வெற்றி இரண்டு வகைப்படும்.
   
காதல் செய்வதா இருந்தாலும் சரி கலவரம் செய்வதா இருந்தாலும் சரி இந்த பெண்கள் வென்று விடுகிறார்கள் அவர்கள் கண் மூலம் http://pbs.twimg.com/media/CKXkyX2UYAAPTd4.jpg
   

20-ஜூலை-2015 கீச்சுகள்

என்னுடன் நீயில்லாத மழை பிழை...............!
   
நம்மல வேணாமுன்னு விட்டுட்டு போனவங்களை நினைச்சி ஒரு நொடி பீல் பண்ணலாம்.., ஒவ்வொரு நொடியும் பீல் பண்ணக் கூடாது..!!😜😜
   
சூடான சாதத்தை வாழை இலையில் சாப்பிட்டால் இலையில்உள்ள சத்துக்கள் சாப்பாட்டுடன்உள்ளே போகும்உணவின் நச்சுத்தன்மையை போக்கும் இலைமண்ணக்கு உரமாகும்
   

18-ஜூலை-2015 கீச்சுகள்

ஒரு பெண்ணிடம் வெறுப்பைகூட சம்பாதித்து கொள்ளுங்கள் ஆனால் அருவருப்பை சம்பாதித்து விடாதீர்கள்.அது ஆண்மைக்கு அழகல்ல..!
   
தலைக்கவசம் இல்லையென்றாலும்,போதையில்இருந்தாலும் இருச்சக்கரவாகனம் ஸ்டார்ட்ஆகாது!கண்டுபிடித்த10ம் வகுப்பு மாணவி வவுனியா! http://pbs.twimg.com/media/CKGq6tmUMAAEnir.jpg
   
கோவிலை கட்டியவன் பெயரை காணோம்.! ஒரு டியூப் லைட்டில் ஒரு குடும்பத்தின் முகவரியே இருக்கிறது.!!
   

17-ஜூலை-2015 கீச்சுகள்

இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்,,, என் குட்டி காமராஜர் பத்தி பேசி, வந்தேமாதரம் பாடி பரிசு வாங்கி இருக்கான் ஸ்கூல் ல :-)))),,,
   
உண்மையில் உறவுகளை தக்கவைத்து கொள்ளதான் "நடிக்க" வேண்டியுள்ளது விலக "உண்மையாய்" நடந்துகொண்டாலே போதுமானதாய் உள்ளது🚶🚶
   
காமராஜரை"நாடார்" என்கிறார்கள்.. ஆம் அவர் அநீதியை நாடார் ஊழலை நாடார் பழி வாங்குதலை நாடார் செல்வத்தை நாடார் சோம்பலை நாடார் சுகத்தை நாடார்
   

15-ஜூலை-2015 கீச்சுகள்

நாங்க போறோம்... இனிமே நீங்களே ஆடி கப்ப ஜெயிச்சிக்கோங்க... #CSKSuspended http://pbs.twimg.com/tweet_video_thumb/CJ3FrvdVEAAQ0aH.png
   
ஜட்ஜ்அய்யா.இங்க இருக்கற சென்னைய தூக்கி மதுரை கிட்ட வெச்சு.மதுரை சூப்பர்கிங்ஸ் னு வெளயாடலாமா 😂😂 😂😂 #IPLVerdict http://pbs.twimg.com/media/CJ3PbDSUkAAaUa4.jpg
   
அடுத்த ஐபிஎல் வர்றப்ப என்னத்தையாவதுபண்ணி சென்னை அணி விளையாடும்ன்னு மானாவாரியா நம்புறவங்க மட்டும் RT பண்ணுங்க. :-D
   

14-ஜூலை-2015 கீச்சுகள்

பணமில்லா இளமையும் துணையில்லா முதுமையும் #விஷமே
   
ஏசு சாமி, அல்லா சாமி,பெருமாள் சாமி ய விட ஆமா சாமி தான் கேட்ட வரத்த உடனே தருது..
   
வெளியே திருவோடு... உள்ளே அர்ச்சனைதட்டு... இடையில் உண்டியல்... கொஞ்சம் குழப்பமாயிருக்கிறது!