30-மார்ச்-2016 கீச்சுகள்




ஒரு சென்ட்ரல் மினிஸ்டரே முதல்வர பாக்க முடிலன்னு பொலம்புறாரு,இந்த லட்சணத்துல நான் உங்கள் சகோதரி,சித்தி பொண்ணுல்லாம் வாட்சப் ஆடியோ வேற
   
கேப்டன் பேசுவது ஏன் புரியலை? எம்.ஜி.ஆர் பேசியது புரிந்ததா? - பிரேமலதா # லூசாக்கா நீ? குண்டடி பட்டு பேசியதும், குடிச்சிட்டு பேசுறதும் ஒன்னா?
   
தேர்தல் வாக்குறுதிகளுக்கு திமுக தான் ரொம்ப யோசிக்கனும், அதிமுக 2011 வாக்குறுதி புத்தகத்துல அரை பக்கத்த கிழிச்சுட்டு அப்படியே விடலாம் ;-)
   
நீங்க வாசிங்கண்ணே நாங்க தூங்கனும் 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/714860448567455744/pu/img/fKctJvPawwQAYn-N.jpg
   
1.முதல்படம் கேரள முதல்வர் உம்மன்சாண்டி👏 2.வதுபடம் இங்கிலாந்து இளவரசி தமிழக முதல்வர் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா😂 http://pbs.twimg.com/media/CetrX6dWEAA61vy.jpg
   
விசாரணை படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தது மும்மடங்கு மகிழ்ச்சி : தனுஷ் http://www.tamilstar.com/tamil/news-id-hansika-visarani-28-03-1626755.htm http://pbs.twimg.com/media/Ceo2y08WAAAaRQE.jpg
   
கேப்டன் பேசுவது ஏன் புரியலை? எம்.ஜி.ஆர் பேசியது புரிந்ததா? - பிரேமலத.... லூசாக்கா நீ? குண்டடி பட்டு பேசியதும், குடிச்சிட்டு பேசுறதும் ஒன்னா?
   
பெருசா ஒன்னும் யோசிக்க வேண்டாம் இந்த படத்தை பார்த்தாலே ஐந்தாண்டு ஆட்சி லட்சணம் எப்படின்னு தெரிஞ்சிடும்! #JayaFails http://pbs.twimg.com/media/Cer9yKEXEAEWh70.jpg
   
#ஐ #விக்ரமிற்கு விருது வழங்காததன் மூலம் தேசிய விருது தன் மதிப்பை இழந்துவிட்டது -பிசி ஸ்ரீராம்! #ChiyaanVikram http://pbs.twimg.com/media/CespCoeW4AAYo7A.jpg
   
அடேங்கப்பா... எத்தன கட்சிய பேட்டி எடுக்கிறாங்கனு பாருங்க ?? http://pbs.twimg.com/media/CeuuHG_WIAUkOQm.jpg
   
ஒரு திமுக தோழர் தினமும் காலைல Poll வைக்கிறாரு..அவர் Follower உபிஸ் vote பண்றாங்க..இரவு "திமுக வெற்றி"னு ரிசல்ட் சொல்லிட்டு போறாரு. பாவத்த 😢
   
Boy:உங்க கண்ணு அழகுங்க, Girl:தேங்ஸ், B:ஸ்மைல் சூப்பர் G:ஹா ஹா தேங்ஸ் டா B:ஏங்க ஹிப் தெரியுறமாதிரி ட்ரஸ் பண்றிங்க ? G:ஆணாதிக்க சமூகமே ஒழிக
   
இப்போதைய ஆட்சி மாறவேண்டுமானால் யாருக்கு வாக்களிக்கவேண்டும்..வாக்களித்து ஆர்டி யும் செய்யுங்கள்..மனநிலை அறியலாம்.
   
மக்காச்சோள சாகுபடியில் சாதனை தமிழகபெண்விவசாயி பூங்கோதைக்கு மத்தியஅரசுவிருது #சினிமாக்காரன்னா எல்லோரும் ஓ போடுவாங்க http://pbs.twimg.com/media/CepwUxxW4AAoOGR.jpg
   
விரும்பியவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அவர்களுக்கு பிடித்ததை செய்யாதீர்கள், பிடிக்காததை செய்யுங்கள் உடனே கவனிக்கப்படுவீர்..
   
நமக்கு நெருக்கமானவர்கள் என நினைப்பவர்கள் தான் நம்மை புரிந்து கொள்வதே இல்லை, மற்றவர்கள் கூட பிரச்சனையை சொன்னதும் புரிந்து கொள்வார்கள்..
   
நாம் வாழ்க்கையில் செய்த செயலுக்கு கொடுக்கப்படும் விளக்கம் சில சமயம் புரிந்துகொள்ள வைக்கிறது சில சமயம் பிரிந்து செல்ல வைக்கிறது #நிதர்சனம்
   
தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு பதில் சொல்ல #ரஜினி மறுப்பு. நீ தான் தைரியமான ஆளாச்சே சொல்லித்தான் பாரு 😂😂😂 http://pbs.twimg.com/media/Cepbbl5WwAA1ZVK.jpg
   
சிறுநீரக பலவீனத்தால் உயிருக்கு போராடும் என் நண்பனை தயவுசெய்து காப்பாற்ற உதவுங்கள் ●சிறுநீரகம் தேவை● தொடர்பு கொள்ள 9488408447 அபிஷேக் 🙏🙏🙏
   
கோபத்தில் எடுக்கும் முடிவுகள் தவறா போனால் கூட பரவாயில்லை, கடைசி வரைக்கும் ஏன் இப்படி பண்ணோம்னு யோசிக்கும் அளவுக்கு இல்லாமல் இருக்கவேண்டும்..
   

0 comments:

Post a Comment