26-மார்ச்-2016 கீச்சுகள்




என்னப்பா ஓரு தொகுதி தானா கேட்டேன். . 5 தொகுதி கொடுத்துருக்க. . . ஆள் இல்லை சார் அதான் அள்ளி கொடுத்துடடேன் http://pbs.twimg.com/media/CeU7B6CVAAMOtzK.jpg
   
மதம் தாண்டி இயேசு கற்பிக்கும் விசயம் ஒன்றுதான்.... நமக்கான சிலுவைகளை நாம்தான் சுமந்து கொண்டிருக்கிறோம். நேரம் வந்ததும் ஆணி அடிக்கப்படுவோம்
   
அட பொறம்போக்கு நாயே தலைவா ல இருந்து புலி வரை பட்ட அனுபவம் போதாதா நாயே முக்குற மூலம் தள்ள போடா மொதல்ல கக்கூஸ்க்கு.😂😂 https://twitter.com/arvinfido/status/713257934659125248
   
தெறி பட்ஜெட் 100கோடியென ரசிகர் ஒரு விநியோகிஸ்தர் ஒருவருக்கு விளக்கிய போது http://pbs.twimg.com/media/CeZ_EWtVIAAgmvI.jpg
   
என்னவளின் கண் மறைந்து போன நிஜமான அவளின் உருவத்தை. கண்ணுக்குள் வாழ்கிறது நிழலான அவளின் நினைவுகள். 💜💜#அவளதிகாரம்💜💜 http://pbs.twimg.com/media/CeX07SiUsAAH6DH.jpg
   
நகர்கின்ற மேகம் போல என் வாழ்க்கையில் பலர் வந்து போனாலும், நிலவாய் நீயிருப்பாய் என்றிருந்தேன் நினைவாகிப் போனாயே.. http://pbs.twimg.com/media/CeUWqT5UIAEO81u.jpg
   
புரிந்துகொள்ளுங்கள்! இங்கு நீங்கள் அதிகம் அங்கீகரிக்கும் நடிகர் நடிகைவிட #தமிழர் வரலாறும், தொன்மையும் பல அறியாமல் ஆதரவின்றி அழியக்கிடக்கிறது
   
தேமுதிகல இனி எல்லாம் அண்ணிதானாம்..நான் எல்லாம் செக் பண்ணிட்டேன்..நீங்க வீட்ட பூட்டிட்டு மட்டும் வாங்கன்னு கேப்டன்ட்ட சொல்லிருச்சு போல.
   
என்னிடம் மட்டுமே,💑 அன்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே,😢 ! பல உறவுகள் பிரிவை சந்திக்கின்றன...😢 💔💔 #க_க_போ…🚶🏻🚶🏻 http://pbs.twimg.com/media/CeXCitaUUAA5Jv7.jpg
   
நம்பமுடியாத அற்புதம்! உடல் அங்கங்கள், அணிகலன்கள், ஆடைகள் அனைத்துமே #சுண்டுவிரல் நகத்தின் அளவைவிடவும் மிகச்சிறியவை! http://pbs.twimg.com/media/CeU0DinWQAA_E9F.jpg
   
முதல்வர் பதவியை வேண்டாம் என்று சொல்ல நான் துறவி அல்ல #வைகோ😎 மக்கள்😎😎 பர்னிச்சர் மேல கைய வைச்ச முத டெட்பாடி நீதான் 😁😁 http://pbs.twimg.com/media/CeXvMrrUsAADGjY.jpg
   
சரோஜா படத்துல நிகிதா ஆடுற 'கோடான கோடி..' பாட்டு ஓடும் போதுலாம் வீட்டம்மா சொல்ற ஒரே டயலாக் 'வாய மூடிக்கிட்டுத்தான் பாருங்களேன்' 😐
   
உன்கிட்ட நல்லவனாக இருப்பவன் நல்லவன் என்றும், கெட்டவனாக இருப்பவன் கெட்டவன் என்றும் தீர்மானிக்காதே, நீ எப்படியோ அவர்களும் அப்படியே..
   
இந்த விளம்பர பைத்தியம் பிடித்த தான்தோன்றி கூட்டத்திற்கு கூடிய விரைவில் ஆப்பிருக்கு #ChinnapapaPeriyapapa #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/713306664175149056/pu/img/n10exk8Qi4xfCWKs.jpg
   
டீக்கடையில தம்மடிக்கும் போது பெண்களோ குழந்தைகளோ வந்தா சிகரெட்டையும் டீ கிளாசயும் தூக்கிட்டு வெளிய போறாங்க பாரு அதான் #மனிதநேயம்
   
ஆயிரம் மரங்களை வெட்டி, ஆறுவழிச் சாலை அமைத்து அதில் போகும் ஒவ்வொரு வாகனத்திலும் " மரம் நடுவோம், மழை பெறுவோம் " http://pbs.twimg.com/media/CeUrNeNUkAAFlyi.jpg
   
புகைப்பட கவிதை: தகப்பனின் தோளின்மீதமர்ந்து திருவிழாவை பார்ப்பதென்பது பல்லக்கில் பவனிவரும் கடவுளுக்கு நிகரானது! http://pbs.twimg.com/media/CeXGBQvUUAEF2sJ.jpg
   
ஆயிரம்முறை என்னை காயப்படுத்து ஆனால் ஒருமுறைமட்டும் நேசித்துவிடு காயங்கள் இருந்தாலும் உன் நேசிப்பில் வாழ்ந்துவிடுவேன் http://pbs.twimg.com/media/CeYH7XpWAAAWnCs.jpg
   
ம.ந.கூ. தலைவர்கள் 4 பேரும் காலேஜ் ரூம்மேட் மாதிரி மாறிட்டோம் - வைகோ தட் மோமன்ட் பார் மநகூ 😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CeYZQr7UkAAVDBk.jpg
   
நேற்று என்னுடைய டிவிட் தினமலரில் நன்றி நண்பர்களே நானும் ரவுடி தான் 🙌🙌🙌🙌🙌 http://pbs.twimg.com/media/CeXSBiUVAAABsU4.jpg
   

0 comments:

Post a Comment