13-மார்ச்-2016 கீச்சுகள்
அடேய்..இந்த மாதிரி ஸ்கூல்லாம் எங்கடா இருக்கு😓 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/708540270812471298/pu/img/qhbMIRyHduiCh87l.jpg
   
வாழ்ந்து விடுங்கள் :) அடுத்தநொடி மரணமாகக்கூட இருக்கலாம்
   
திறந்த வெளி பொதுவிடங்களில் உள்ள குழாய்களை கோடைகாலம் முடியும் வரை இறுக மூடாதீர்கள் http://pbs.twimg.com/media/CdUzFqrWEAAO5-v.jpg
   
நான் உன்னிடம் எவ்வளவு சண்டைகள் போட்டாலும், ஒருபோதும் உன் மீது வைத்துள்ள அன்பு குறைந்ததில்லை, அதிகமா தான் ஆகுது 😘💕
   
கடலூர் வெள்ள உதவி மீட்புக்காக கிடைத்துள்ள இப்பாராட்டு கடிதத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்! http://pbs.twimg.com/media/CdVm6x0UsAE4IDj.jpg
   
உயிரோடு இருக்கும் வரை மட்டுமல்ல, நீ இறந்த பிறகும் உன்னை தப்பாக பேசும் சமூகம் தான் இது, இவர்களை பற்றி கவலைபடாமல் உனக்கு பிடித்த மாதிரி வாழு..
   
ஓடிபோன மல்லையாவ புடிங்கடானா ஓடிபான கோதை டிச்சர புடிச்சுட்டுவராங்க. நீங்கஎல்லாம் எங்க உருபட போறேங்க 😓
   
தஞ்சை விவசாயி பாலனின் வங்கி கணக்கில் ரூபாய் 1 லட்சம் செலுத்தினார் நடிகர் கருணாகரன் ! http://pbs.twimg.com/media/CdST91mUsAA_yW0.jpg
   
நீ என்னை எவ்வளவு வெறுத்தாலும் சரி, அதற்கு மேல் நான் உன்னை விரும்புவேன் என்பதை மட்டும் மறவாதே.. http://pbs.twimg.com/media/CdM8wGtUYAAVkVY.jpg
   
இறைவா!! என்னிடம் இருக்கும் சந்தோசத்தை மட்டும் துளிகூட குறையாமல் பார்த்து கொள்!! என்னை தேடி வரும் கஷ்டங்களை நான் பார்த்து கொள்கிறேன்!! 😌😌😌
   
பிடிக்கவில்லை என்றால் விலகி சென்றுவிடுங்கள்... உங்கள் தேவைக்காக மட்டும் பேசி அடுத்தவரின் மனதை காயப்படுத்தாதீர்கள்...
   
விவசாயி பாலனின் வங்கி கணக்கில் ரூபாய் 1 லட்சம் செலுத்தினார் நடிகர் கருணாகரன் ! # வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள் 👏 http://pbs.twimg.com/media/CdVAh1EVAAEm3De.jpg
   
அடுத்தவர்களிடம் கருத்து கேட்காத வரை, உன் முடிவில் எந்த குழப்பமும் வராது..
   
உன் சந்தோஷத்தை பார்த்து சந்தோஷம் அடைபவர்களை விட, உன் கஷ்டத்தை பார்த்து சந்தோஷம் அடைபவர்களே அதிகம் இருப்பார்கள் உன்னை சுற்றி..
   
எதையும் யாரிடமும் சொல்லாமல் இருக்கும் வரை, மனதில் எந்த பயத்திற்கும் குழப்பத்திற்கும் அவசியமில்லை..
   
எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்தும் பாவம் தீராதவர்களை கடவுள், திருமணம் செய்துவைத்து மனைவியுடன் ஷாப்பிங் அனுப்பி விடுகிறான்....
   
நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நாம அவங்க மேல வெச்சுருக்குறதை விட அதிகமா நம்மேல அன்பு வெச்சா அதவிட சொர்க்கம் என்ன பெருசா😍😍😍 http://pbs.twimg.com/media/CdR-cR2UIAAW0Yo.jpg
   
சோற்றுக்கும் அரிசியில்லை என்றாலும் கவலைப்பட மாட்டான்... மாட்டுக்கு வைக்கோல் இல்லை என்றால் தூங்கமாட்டான் #விவசாயி
   
விட்டு பிரிந்தது கெட்ட கனவாக இருந்து விட கூடாது என நினைக்கிறேன், கடைசியில் அதுமட்டும் கனவாகவே இருக்கிறது.. http://pbs.twimg.com/media/CdUa5xWUYAIY_FE.jpg
   
3 மாடிகட்டிடத்தில் வரையப்பட்ட ஓவியம் அது இந்த இடத்தில் ஒரு மரம்தான் இதையாவது விட்டுவைங்க என சொல்லாம சொல்லும் ஓவியம் http://pbs.twimg.com/media/CdVsOJBVIAAXJl_.jpg
   

0 comments:

Post a Comment