12-மார்ச்-2016 கீச்சுகள்




இந்திய சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது -விஜய் மல்லையா # உங்களுக்கு ஒரு குமாரசாமி கிடைக்காமலா போய்விடுவார் நாட்டுக்கு திரும்பி வாங்க
   
எலக்சன்ல யாருக்கு ஓட்டு போடுவீங்க பிரென்ச் ?
   
பாகிஸ்தான்காரன் இந்தியால விளையாட பாதுகாப்பில்லைங்றான்... அடேய்..பாண்டிச்சேரிகாரன் தமிழ்நாட்ல சாராய வாடையா இருக்குன்னு சொல்றப்ல இருக்கு..
   
எதிர் பேச்சு பேசுபவர் வீரரும் அல்ல, அமைதியாக இருப்பவர் கோழையும் அல்ல..
   
உன் அன்பை மட்டுமே பெரிதென நம்பிய எனக்கு, நீ அளித்த மறக்க முடியாத பரிசு தான் இந்த தனிமை.. http://pbs.twimg.com/media/CdHrwtFUkAEPmcr.jpg
   
நாம் தமிழர்" முதல்வர் வேட்பாளர் சீமானை பார்க்கும் போது?👇 சின்னதம்பி படத்துல எனக்குகல்யாணம்னு ஒரு பைத்தியம் ஓடிவருமே அதான் நினைவுக்கு வருது😂
   
விவசாயி பாலன் கடன ஏத்துக்கிட்ட நடிகர் விஷால், விஜய் மல்லய்யா கடனை ஏத்துக்கல பாருங்க # நாட்டுல பணக்காரங்க எல்லாம் பாவம் சார் :-/
   
ராமராஜன் சொன்னதை நம்பி, இங்க ஒரு அதிமுக அப்பிரண்டிஸ் மாடுகிட்ட போய் அடுத்த முதல்வர் யார்னு கேட்டிருக்கான்,அது எச்சி துப்பி விட்டிருச்சு
   
கடல் எண்ணெய்க்கழிவிலிருந்து தன்னைக் காப்பாற்றிய பிரேஸில் நண்பரை காண வருடம்தோறும் 5000 மைல் கடந்து வரும் பென்குயின் http://pbs.twimg.com/media/CdQYIEJW0AA2A3i.jpg
   
நாலுபேரு நாலுவிதமா பேசுறதகூட சகித்துக் கொள்ளலாம், ஆனா ஒருவிசயத்த ஒருத்தரே நாலு பேர்ட நாலுவிதமா சொல்லுறத எப்படி சகித்துக்கொள்ள முடியும்😌😌😌
   
ஏப்பா அவங்களோட கூட்டணி வைக்கிறேன் சொல்லி ஏமாத்துனியா? 😂😂😂 http://pbs.twimg.com/media/CdPZ7y5UEAAfYkl.jpg
   
கொல்லவேண்டும் என்றநோக்கத்தில் பேருந்தை அதிமுகவினர் எரிக்கவில்லை-உச்சநீதிமன்றம் அப்போ அந்த பொண்ணுக எரியுற பஸ்ல போய் உட்கார்ந்திருப்பாங்க போல
   
எப்பபாரு கிரிக்கெட் பத்தியே பேசுற, எப்பபாரு பாலிடிக்ஸ் பத்தியே பேசுற, எப்பபாரு சினிமா பத்தியே பேசுற ங்கோத்தா வேற என்னதாண்டா பேச சொல்றீங்க?
   
என்னயா மல்லயா நீ இப்டி பன்னிட்டியேயா, தலைவரை நா பரவால, 7000 கோடிதான், நீங்க ஒரு லட்சம் கோடி மறந்துராதிங்க,... http://pbs.twimg.com/media/CdP_1OCUMAEWfQP.jpg
   
தனியாகத்தான் நிற்பேன் -கேப்டன் http://pbs.twimg.com/media/CdMykEhUUAALvpS.jpg
   
டிராக்டர் கடன் வாங்கி போலிஸிடம் அடி வாங்கிய தஞ்சை விவசாயி பாலனின் 1.35 லட்சம் கடனை அடைக்கும் நடிகர் விஷால் http://pbs.twimg.com/media/CdRIEhLWEAEUb4b.jpg
   
நண்பர்கள்னாலே எல்லாம் ஒன்னுதான், அதுல ஒருத்தர் ஸ்பெசல்ஆ இருப்பாங்க, அதுக்குன்னு மத்தவங்க முக்கியம் இல்லைனு நினச்சுக்க கூடாது...!!!
   
கல்வி கடனுக்கும், விவசாய கடனுக்கும் காட்டிய வேகத்தை 1% கூட பணக்காரங்க கிட்ட இவனுங்க காட்டல... #விவசாயி_பாலன் http://pbs.twimg.com/media/CdPKQ3xUkAEAWPY.jpg
   
ஒரு செயல் தொடங்கும் முன்னே அதற்கு எந்த விதத்தில் எல்லாம் பிரச்சனை வரும் என யோசித்து, அதை தவிர்க்கும் படி நடப்பதே புத்திசாலி தனம்..
   
கனவுகளில் மட்டுமே நினைத்ததெல்லாம் கைகூடும்.. உண்மையைவிட கனவுகள் அழகானது!!
   

0 comments:

Post a Comment