3-மார்ச்-2016 கீச்சுகள்




விகடன்லாம் ஒரே நேரத்துல சோத்தையும் திம்பான்.. சாணியையும் திம்பான் போல 😬😬😬 முதல்ல அசத்தலாம் அப்புறம் ஒப்பாரியாம் 😎😎😎 http://pbs.twimg.com/media/CcixxShUUAE96Vx.jpg
   
1வயசு பையன் பிறந்த நாளுக்கே கட்டுரை எல்லாம் எழுதி பொங்குறீங்களே! மே1 தல பர்த்டேக்கு பால்டாயில் குடிச்சு வயிற்று எரிச்சல்ல தீர்த்துக்குங்க😂😂
   
ஒரு குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை பார்த்து "விகடன்" கதறும் என்றால் அது தான் இவரது பெயர் #HBDKuttyThalaAadvik http://pbs.twimg.com/media/CcifDu6UMAAFLmH.jpg
   
சாலைவிபத்தில் இறந்தவனின் கடைசி ஆசை 'ஹெல்மெட்' அணிவதாக'கூட இருந்திருக்கலாம்... #ஹெல்மெட்_அணிவோம்
   
உருளக்கிழங்குனு ஒரே ஒரு தாவரத்த அழிச்சிட்டோம்னா நாலே நாள்ல பூரா வடக்கத்தியானுகளும் செத்துருவானுக
   
கெத்து அவரின் சொத்து,கூடவே பிறந்தது 👌 http://pbs.twimg.com/media/CcFS3tKUkAAkeBO.jpg
   
நம்மிடம் ஒன்னு பேசிவிட்டு, நம்மை பற்றி மற்றவர்களிடம் வேறு மாதிரி பேசுபவர்களையே நெருங்கிய நண்பர்கள் என நினைப்பது தான் நம் முட்டாள்தனம்..
   
தல யின் தவப்புதல்வன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு கடவுளின் குழந்தைகளுக்கு உணவு வழங்கிய போது #TuticorinThalafanz http://pbs.twimg.com/media/CchM6nGWoAAyE5S.jpg
   
விடுங்கடா..இந்த கட்சில ஒன்னு நான் இருக்கனும் இல்ல அந்தம்மா இருக்கனும்..என்னான்னு கேட்டுட்டு வரேன்.. http://pbs.twimg.com/media/CciaDaJUsAEpOcc.jpg
   
AIADMK செய்யும் பாசிச பச்சை துரோகம்! ஜெயா மூஞ்ச பச்சகுத்த சொல்லி அராஜகம் மனிதஉரிமை ஆணையத்தில் புகார் #TattooPolitics http://pbs.twimg.com/media/CchnKU2XIAAf11d.jpg
   
கடாபியை பின்னுக்கு தள்ளினார் ராசா!! உலக ஊழல்வாதிகள் பட்டியலில் ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு 2 வது இடம் #DMK16 #DMKRocks http://pbs.twimg.com/media/CchsgPYXEAAWjw_.jpg
   
என் உயிரை கேட்பதற்கும், என்னுள்ளே இருக்கும் உன்னை கேட்பதற்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை அன்பே.. http://pbs.twimg.com/media/CcetfXXUUAAetYC.jpg
   
தெரியாமல் இருப்பவனுக்கு உதவி செய்ய தயங்காதே, தெரிந்தும் சோம்பேறி தனத்தால் செய்யாமல் இருப்பவனுக்கு ஒருபோதும் உதவாதே..
   
நாம பாசம் வக்கிற அளவுக்கு, அவங்களும் பாசம் வைக்கனும்னு அவசியமில்ல, நம்ப பாசத்த அலட்சியப் படுத்தாம, அன்பை புரிஞ்ச்சிகிட்டாலே போதுமானது,.
   
பேசும் முன் கேட்பவர்களின் மனநிலையை அறிந்து பேசுங்கள், இல்லையேல் பேசுவதில் எந்த பயனுமில்லை..
   
உலக அதிசயங்களில் இடம்பெறாத ஓர் அதிசயம்! இந்த பிரம்மாண்டமான சிற்பக்கலைகள் அனைத்துமே ஒரே கல்லில்! #திருவண்ணாமலை http://pbs.twimg.com/media/Ccith09VAAAlpwR.jpg
   
அன்புமணி முதல்வர் ஆவருன்னு எப்படி நம்பறானுக... ஏண்டா கனவுன்னா கூட ஒரு லாஜிக் வேணாமா?
   
அன்பானவர்களுக்கு பிடிக்காத ஒரு செயலை அவர்களுக்காக மாறிக்கொள்ளும் உறவுகள் கிடைப்பதெல்லாம் வரம் 💕
   
ஏன்டா உங்க கிட்ட நகை வாங்க வந்த பாவத்துக்கு இந்த பொண்ணை அம்மாவா ஆக்கி அனுப்புவீங்க http://pbs.twimg.com/media/CchZsDnWwAAxDma.jpg
   
59 சீட்டுகள் நிபந்தனையுடன்உறுதியானது தி.மு.க - தேமுதிக கூட்டணி போன தேர்தல் மலரும் நினைவுகள் இம்புட்டு தான்யா அரசியல் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/704935636273405952/pu/img/d21JB5qdidRdLmlJ.jpg
   

0 comments:

Post a Comment