4-மார்ச்-2016 கீச்சுகள்




விஜய் ரசிகர்கள் பதராதீங்கயா., பயனுக்கு இப்ப தான் ஒரு வயசு., #AadvikAjith
   
இனி உன்ன பார்த்து என் தலை இல்ல முடி கூட குனியாது..#OPS4CM http://pbs.twimg.com/media/CcoWJnjXEAAlrXw.jpg
   
சொந்த காசு செலவு பண்ணி என் பதவிக்கு வேட்டு வைக்கறதுல அப்படி உங்களுக்கு என்னடா சந்தோசம் #OPS4CM http://pbs.twimg.com/media/Ccoe7VJUcAAJTVB.jpg
   
புலி படம் நஷ்டம், red card, அது இதுனு கதறும் ஆமைகளே!! இந்த விடீயோவ பாத்திட்டு.. பொத்திட்டு இடத்தை காலி பண்ணுங்க!! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/705272439153029120/pu/img/jmf_yP--an4hLazF.jpg
   
OPS: சகல என்னோட அடிய நீ பாத்ததில்லையே, இன்னைக்கி பாக்குற இந்தியா டிரென்ட் பண்ணி அடிக்கிற அடில நீ பாக்குற.. 😂 #OPS4CM http://pbs.twimg.com/ext_tw_video_thumb/705405823606849536/pu/img/E2wrwotaImoG9cFK.jpg
   
கல்யாண்ல நான் அம்மாவா மாறிட்டேன் , அம்மா என் மகளா மாறிட்டா இந்த விளம்பத்தால நான் கொலைகாரனா மாறிடுவேன்னு நினைக்கிறேன்
   
இன்னும் எண்ணி முப்பது நாள்ல கட்சி ஆரமிக்கிறீங்க, அறுவதாவது நாள் நீங்கதான் தமிழக முதல்வர்,இது சத்தியம் #OPS4CM http://pbs.twimg.com/media/CcoeXReWIAAy7nm.jpg
   
ஏன் அவசரப்பட்டு ராஜினாமா பண்ணிட்டீங்க நீங்கதானடா தனிக்கட்சி #OPS4CM ந்னுலாம் சொன்னீங்க அது கஸ்டமான வேலைணே அடேய்ய் http://pbs.twimg.com/media/Cco2GWKUkAA7EWD.jpg
   
நீதிபதி ஜட்டியை துவைக்காததற்காக ஒழுங்கு நடவடிக்கை http://pbs.twimg.com/media/CcnTI16UUAEyWvO.jpg
   
சீமான்: யோவ் லூசு.. அருணன்: நீதாண்டா லூசு.. பாண்டே: நான் ஒருத்தன் இருக்குறதையே மறந்துட்டீங்களேடா...
   
தல விழுந்தா கட்சிய ஓடைக்கிறோம்! பூ விழுந்தா புதுக்கட்சி 😂😂 தலைவனே உனக்காக தமிழகமே காத்திருக்கு 😂😂 #OPS4CM http://pbs.twimg.com/media/CcoT1ARUUAEhPSp.jpg
   
இனி என்ட உணவகம் ஓபிஎஸ் உணவகம் இனி என்ட மிக்சி ஓபிஎஸ் விலையில்லா மிக்சி இனி என்ட ஸ்டிக்கர் ஓபிஎஸ் ஸ்டிக்கர்.#OPS4CM http://pbs.twimg.com/media/CcomCI9UkAAI2ux.jpg
   
CM சீட்ல இருக்குறதுனாலதான தினமும் அந்தம்மாவுக்கு கும்புடு போட வேண்டியிருக்கு அந்த சீட்டையே நீங்க சொந்தமாக்கிட்டா?! 😁 http://pbs.twimg.com/media/Ccom5vMUkAACL2T.jpg
   
பொருத்தது போதும் பொங்கி எழு மனோஹரா !! #ஒரு சூறாவளி கிளம்பியதே #OPS4CM http://pbs.twimg.com/media/Ccn27ipUMAAGHy2.jpg
   
விலகி செல்வது உன் இஷ்டம் என்றால், திரும்ப வந்து நீ பேசும் போது பேசாமல் இருப்பதும் என் இஷ்டம்.. http://pbs.twimg.com/media/CcjjxYkVIAEiMxX.jpg
   
குட்டுப்பட்டு குட்டுப்பட்ட கூட்டம் குனிந்த கதை போதும் பொறுமை மீறும் போது புழுவும் புலி ஆகும் #OPS4CM http://pbs.twimg.com/media/CcoRTdvWEAAGsi8.jpg
   
கழக நேர்காணலில் பங்கேற்றேன். கழகத்தின் ஜனநாயக கட்டமைப்புகள் நம்மை மேலும் மெருகேற்றுகின்றன. #DMK2016 http://pbs.twimg.com/media/CcmGSjmUEAE276n.jpg
   
தெறி மொமண்ட் ஃபார் அதிமுக அமைச்சர்ஸ்..#OPS4CM http://pbs.twimg.com/ext_tw_video_thumb/705419692903501824/pu/img/MyF3Heq24DnaCaBd.jpg
   
எனக்குள்ள இவளோ பவர்ஸ்ஸ ஒழிச்சு வச்சுகிட்டு கார் வீலுக்கடியில கெடந்தத நினைச்சா வெக்கமா இருக்குடா #OPS4CM http://pbs.twimg.com/media/CcoK5IRVIAEzXzz.jpg
   
#OPS4CM ஓபிஎஸ் நிலைமை இன்று இரவு வருங்கால முதலமைச்சர் ஓபிஎஸ் வாழ்க !! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/705411916827463680/pu/img/CXW6TxgQaEXIahdQ.jpg
   

0 comments:

Post a Comment