22-மார்ச்-2016 கீச்சுகள்
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை வாட்ஸ் அப் ஸ்க்ரீன்ஷாட் 😂😂😂 👇 http://pbs.twimg.com/media/CeDsotiUAAQfkn2.jpg
   
இது நெசந்தானா? அட அவிஞ்சுபோன சூப்பர் சிங்கர் நேயர்களா 😆 http://pbs.twimg.com/media/CeFJASsUUAAj4AS.jpg
   
ஏன்டா அஜித் ரசிகன் னா விஜக்கு எதிரியாதான் இருக்கனுமா என்ன,,, தெறி trailer சூப்பர்...
   
மீனாப்பொண்ணு! எக்ஸ்பிரஸன் சும்மா அள்ளுது 😘😘😍😍 http://pbs.twimg.com/media/CeClSdfWAAEPjfI.jpg
   
தல தல தான்... தளபதி தளபதி தான்... தல தளபதியா ஆகமாட்டாறு.. தளபதி தலையா ஆகா முடியாது...!! http://pbs.twimg.com/media/CeCIuXmW8AAHAkw.jpg
   
லவ் பண்ணும் போது நாம் எழுதும் கவிதை அழகியல்😀😀. அதுவே காதல் தோற்றுப் போன பிறகு நாம் எழுதும் கவிதை அழுகையியல்.😢😢 #இன்றுஉலககவிதைதினம்
   
ஒன்பது கிரகங்களிலும் உச்சம் பெற்ற ஒருவன் துப்பாக்கி இல்லாமலும் சுடுவான்..#தெறிடா http://pbs.twimg.com/media/CeCUSdWWwAQjZvf.jpg
   
தம்பீ,இந்தா இந்த பால குடி, நீ ஆடினாதான் நாங்க அடிக்க'முடியும், நாங்க அடிச்சாதான் நீ ஆட முடியு..... http://pbs.twimg.com/media/CeD-n8NW4AAzZgQ.jpg
   
இந்த வார குங்கும இதழில் வலை பாய்ந்த என் கீச்சு... போடு தகிட தகிட 💃💃💃💃💃 என் இணைய நண்பர்களுக்கு சமர்ப்பணம்.. 🙌🙌🎉🎉🎊🎊🎈🎈🎁 http://pbs.twimg.com/media/CeC0EbaVIAA81sG.jpg
   
தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது-கருணாநிதி இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு பேசாமபோயி பிச்சை எடுக்கலாம் http://pbs.twimg.com/media/CeDhUxwWwAAtyri.jpg
   
கூட்டணிக்காக விஜயகாந்த்தை விடாமல் துரத்தும் கருணாநிதி 😜 http://pbs.twimg.com/media/CeDoIHyVAAAh-pi.jpg
   
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் வலியையும் கண்ணீரை ஏற்படுத்தும் http://pbs.twimg.com/media/Cd_3mpYUkAA4eZ1.jpg
   
மீண்டும் வேட்பாளர் நேர்காணல் நடத்த அதிமுக முடிவாம்! அப்படி நேர்காணல் நடத்தும்போது எடுத்த விடியோ தான் இது😂 #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/711876704101224448/pu/img/rK0vUfDb6RJBYPop.jpg
   
திருச்சியில் திராவிடர் கழகத்தின் சமூகநீதி மாநாட்டில் திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை சிறப்புரையாற்றினார். http://pbs.twimg.com/media/CeAhHQTUkAAwSun.jpg
   
எல்லாரும் சந்தோஷமா இருங்க வேணாம்னு சொல்லல, ஆனா அடுத்தவங்கள கஷ்டப்படுத்தி, சந்தோஷ படாதிங்கனுதான் சொல்லுரேன்,..
   
பல வெற்றிகளை பார்த்த போது சலித்து போகாத உன் வாழ்க்கை, ஒரு தோல்வியை கண்டு சலித்து போகிறது என்றால் அதுவே உன் இயலாமை..
   
அம்மா விருது ஆட்டுக்குட்டி விருதுன்ட்டு உங்க விருதும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்னு தூக்கியடிச்ச மானஸ்தர்! #JayaFails http://pbs.twimg.com/media/CeD03mLUIAE5Lgm.jpg
   
கலைஞர் : ஹே புள்ள கம் டூ மை........ கூட்டணி பிரேமலதா :எடுபட்ட பயலே. இரு குஷ்பூ அக்காட்ட சொல்லிக்கொடுக்குறேன் http://pbs.twimg.com/media/CeD1d16UAAAqm6n.jpg
   
எத்தனை ஆண்டுகள் பழகினாலும், சில உறவுகளின், மனதோடு நெருங்கி பழக முடிவதேயில்லை ஆனால் சிலரிடம்,பழகிய இரண்டாவது நாளே அனைத்தையும் பகிர்கிறோம்
   
கத்தி படத்துல அனிருத்த திட்டிபுட்டு இப்ப வெக்கமே இல்லாம அவன் காலுல விழுறிங்களே அதுமாதிரியா 😂😂😂 https://twitter.com/its_samyu/status/711733964709433345
   

0 comments:

Post a Comment