8-மார்ச்-2016 கீச்சுகள்
#திமுக to #தேமுதிக நீ எதையோ நெனைச்சு வாழாவெட்டியா இருக்கப்போற நான் உன்னையே நெனைச்சு வெட்டியா வாழாம இருக்கப்போறேன் http://pbs.twimg.com/media/Cc9ONWYUEAAYs5g.jpg
   
எலேய் அந்த பங்களாதேஷ் பிகர்கள வண்டில ஏத்து.. அந்த பங்களாதேஷ் ப்ளேயர்ஸ் மேல வண்டிய ஏத்து லே... 👇👇👇👇👇😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/Cc4tyLkUsAALBK9.jpg
   
தல'னு பேர கேட்டதும் பொட்டு வைச்சுகிட்டு பொங்கல் சாப்பிடுற அந்தாளுனு நினைச்சுட்டியா #தோனிடா #MsDhoni #IndvsBan http://pbs.twimg.com/media/Cc4sBAdUsAAGEbl.jpg
   
ஸ்கூல் க்கும் காலேஜ் க்கும் டொனேஷன் கொடுத்து புள்ளங்கை சேர்த்த ஆளுங்க தான்.. ஊழலுக்கு லட்சத்துக்கு எதிரா பேசுற முகரை கட்டைங்க...
   
Dp Updated அன்பு-தெரேசா கல்வி-மலாலா வீரம்-ஜான்சிராணி இசை-ஔவை என் அம்மா😍😍😍😍 #HappyWomensDay #பெண்கள்தினவாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/Cc7WoyfVIAEe9Ik.jpg
   
இந்தியா ஜெயிச்சது சந்தோசமாயிருந்தாலும் பங்களாதேஷ் பொண்ணுங்க தேம்பி தேம்பி அழறத பாக்கவே கஷ்டமாயிருக்கு தம்பி http://pbs.twimg.com/media/Cc4vopOUMAAvJyv.jpg
   
DMK பங்களாதேஷ் ஃபேன்ஸ் மாதிரி நாளிதழில்களில் போட்டோஷாப் செய்றாங்க.. அந்தம்மா கடைசில தோனி மாதிரி ஏதாச்சும் செஞ்சு ADMK ஜெயிக்க போகுது.. 😂
   
விவசாயத்துக்கு மழை இல்லையேன்னு கவலைப்பட யாரும் இல்ல,! கிரிக்கெட் நடக்கும்போது மழை வந்துடுச்சேன்னு கவலைப்படுறாங்க,, http://pbs.twimg.com/media/Cc4DlvYVIAALCgb.jpg
   
நம் சிற்பிகளின் உலக அதிசயம்! ஒரேக்கல்லில் செதுக்கப்பட்ட உத்திரத்திலும் தொங்கும் 20 #கற்சங்கிலிகள்! #ஆவுடையார்கோயில்! http://pbs.twimg.com/media/Cc9NqTZWwAAj2k0.jpg
   
நாம் தீண்ட கூடாத ஒரு ஜாதி அடுத்தவன் பொஞ்சாதி மட்டுமே 😂
   
உன்னால் என் சந்தோஷத்தை இழந்தேன், உன் நினைவுகளால் தினமும் என் தூக்கத்தை இழந்து கொண்டு இருக்கிறேன்.. http://pbs.twimg.com/media/Cc4TizKUYAAkO-Z.jpg
   
ஓர் வயிற்றில் உதித்தோம் ஒரு சில வருட இடைவெளியில் ஜனித்தோம் ஓர் கட்சியிலயே இனைந்தோம் I've come for my Cm seat #24 😂😂 http://pbs.twimg.com/media/Cc7yDTwUUAAXS54.jpg
   
என்னதான் எல்லாரும் நல்லா விளையாண்டாலும் தோனி சிக்ஸ் அடிச்சு ஜெயிக்கிறத பாக்குறது ஒரு தனி சுகம்தான். http://pbs.twimg.com/media/Cc4pkiqVAAEpxHv.jpg
   
இந்த வார குங்கும இதழில் வலை பாய்ந்த என் கச்சு.. என் இணைய நண்பர்களுக்கு சமர்ப்பணம்.. போடு தகிட தகிட 💃💃💃💃🎉🎉🎊🎊 http://pbs.twimg.com/media/Cc6k3HuUUAAV0dp.jpg
   
தினமும் என் ஜன்னலின் வழியே வீதியை பார்க்கிறேன் ஏன் தெரியுமா என் தனிமையை போக்க துணையாக நீ வருகிறாயா என்று பார்க்க ••• http://pbs.twimg.com/media/Cc7s0nEUYAAHWVu.jpg
   
ஞாயிறு மே8,2016 திருப்பூரில் தமிழ்க் கீச்சர்களின் சந்திப்பு உள்ளது. கலந்து சிறப்பிக்க அழைக்கிறோம். தொடர்புக்கு: 9944723392 #tnmegatweetup16
   
யுவி வந்த அப்புறம் ஆடின எல்லா சீரிஸ்ம் வின் பண்ணிட்டாங்க #யுவிடா #LuckyCharm #AsiaCupT20 http://pbs.twimg.com/media/Cc6ImrDUsAA8M4m.jpg
   
சூர்யா நாம் தமிழர் கட்சில இணைஞ்சிட்டார் போல http://pbs.twimg.com/media/Cc73gZPUMAACsVW.jpg
   
நம்பிக்கை உடையவர்களுக்கு சிவராத்திரி வாழ்த்துகள்... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/706663947252817920/pu/img/D-tR1GwTjwsR2djf.jpg
   
பிறரை தோற்கடிக்கும் விதம் ஏமாற்றாமல் நியாமான முறையில் இருந்திட வேண்டும், அதுதான் உன் உண்மையான வெற்றி..
   

0 comments:

Post a Comment