1-ஜூலை-2016 கீச்சுகள்

ஏக்கத்தை முகத்தில் மட்டும்தான் வெளிப்படுத்த முடியுமா??? என்ன ஒரு அருமையான புகைப்படம்! http://pbs.twimg.com/media/CmMlGc5UsAACHyw.jpg
   
Tribute 2 #SWATHI நம்ம நாட்ல ஏன் தெரியுமா சார் பொண்ணுங்க முன்னாடி போக முடில? பின்னாடி எவன் வரான்ற பயத்துலதான் சார். http://pbs.twimg.com/ext_tw_video_thumb/748460961334427648/pu/img/3_99RVIqei_vV8Rd.jpg
   
நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்துலயும் காலய்க்கிற வெறி உள்ள ஒருத்தரால தான் இப்படி கலாய்க்க முடியும்...😂 🌎#நாயகன்டா💪🏼 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/748330414037688321/pu/img/dt_LKG8F9i6DNmnx.jpg
   

30-ஜூன்-2016 கீச்சுகள்

மாணவன் விஜய் ரசிகனாக இருந்தால்,ஆசிரியருக்கு பாதி சுமை குறைகிரது..ஆம் ஒழுக்கம், நேர்மை, அடக்கம், ஆகியவற்றை அவனுக்கு கற்று கொடுக்க தேவையில்லை.
   
எனக்கு தேவையில்லை புதிய கீதை. ஏனென்றால், நான் செல்வது இளையதளபதின் பாதை... Good Night: ) http://pbs.twimg.com/media/CmIhcn3UYAAipiX.jpg
   
ஜெ மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கடந்த ஒரு மாதத்தில் சென்னை-ல் மட்டும் 16 கொலைகள் ஆனால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக ஜெயலலிதா
   

29-ஜூன்-2016 கீச்சுகள்

Good Morning !! சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் (அன்று) இளையதளபதி யாருனு கேட்டா பிறந்த குழந்தை கூட சொல்லும் (இன்று)
   
ஒரு படம் ஹிட் ஆனதும் இன்றய நடிகர்கள் ஆட்டம் தாங்க முடியவில்லை! எந்த சூழ்நிலையிலும் இயல்பாக இருக்கும் விஜய்யை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
   
இந்த பெண்ணை காணவில்லை பெயர் கிருத்திகா வயது 18 தயவு செய்து இந்த பெண்ணை கண்டால் உடணடியா தொடர்புக்கு 9600327734 #RT http://pbs.twimg.com/media/CmBs6vNWMAAeL2U.jpg
   

28-ஜூன்-2016 கீச்சுகள்

கொசு அடிக்கும் பேட் சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு பெருமளவில் இறக்குமதி ஆகிறது . கடந்த சில ஆண்டுகளாகவே (cont) http://tl.gd/n_1sor8l5
   
2nd சரணம் 😍😍 குரலுக்கு ஒரு உருவம் கொடுத்து முத்தம் கொடுக்கலாம் 😘😘😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/746664149183266816/pu/img/DjqC38LfdLKME82t.jpg
   
அடப்பாவிகளா டேய்...நா மொத சரியா கவனிக்கல...அப்றம் பாத்தா...அட ஆத்தா..என்னா எடிட்டு..😂😂😂🚶🚶🚶 http://pbs.twimg.com/media/Cl7s-NnVYAAmkNg.jpg
   

27-ஜூன்-2016 கீச்சுகள்

வாழ்க்கைல ஏன் RR இல்லைனு இதப்பாத்தா தெரியும். பழைய காதலிய பாக்கைல இப்படி ஒரு இசையும் இருந்தா இதயம் வெடிச்சிறாது.? http://pbs.twimg.com/ext_tw_video_thumb/746723853179715584/pu/img/po7iJJTrm7AlQKLI.jpg
   
வெட்டுப்பட்டவள யாருமே தூக்கலைன்றதுக்கு வெக்கப்படவேண்டியது போலீஸ் தான். அவங்க லட்சணத்துக்கு பயந்துதான் எவனும் தூக்காம இருந்துருப்பான்.
   
Suicide கூட sunday ல தான் பண்ணமுடியுது. அந்தளவுக்கு வொர்க் ப்ரஷர்.
   

26-ஜூன்-2016 கீச்சுகள்

நுங்கம்பாக்கம் காெலை செய்தவனின் புகைப்படம் #RT http://pbs.twimg.com/media/ClvOKJdUYAA208f.jpg
   
முதல்வகுப்பு மாணவர்களை வீடு வீடாக சென்று வரவேற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள். நம்ம ஊர்ல இப்படி ஒரு பள்ளிகூடமா!! மகிழ்ச்சி http://pbs.twimg.com/media/ClunjIiWgAAOUl2.jpg
   
நீதிபதி -இவ்வளவு கொலை நடக்குது போலிஸ் என்ன தான்யா பண்றிங்க 😬 காவல்துறை -ஹெல்மெட் போடாம வரவங்க கிட்ட அபராதம் வாங்கிட்டு இருந்தோம் ஐயா 😂😂🏄🏄
   

25-ஜூன்-2016 கீச்சுகள்

ஓரே ராக்கெட்ல இருபது சாட்டிலைட்டாம், ஷேர் ஆட்டோ கண்டுபிடிச்ச ஊருடா
   
ஒரு கொலை செய்தியை அவ்வளவு சாதரணமாய் கடந்து செல்லமுடியும் அளவிற்கு மனதை இறுக்கமாக்கி வைத்திருக்கிறது இந்த நகரத்தின் வாழ்க்கை முறை....
   
பெரும்பாலும் ஏழைகள் நேர்மையா இருப்பாங்க! ஆனா அவங்க நேர்மையா இருப்பதாலத் தான் அவங்க ஏழையாவே இருக்காங்க.
   

24-ஜூன்-2016 கீச்சுகள்

தந்தை மகன்மேல் வைத்திருக்கும் அன்பைகாண்பிக்கும் இப்படம் கண்ணீரை வரவைக்கும் தந்தையின் அன்பு எந்த எல்லையையும் தாண்டும் http://pbs.twimg.com/media/Clncc5QXIAQLWwJ.jpg
   
ஆனா என்னைய கேட்டா தன்னை தானே செதுக்கியவன் சிவகார்த்திகேயன் தான்! 👍
   
மாஸ்... அப்படின்னா உடனே ஞாபகம் வர்ரது?
   

23-ஜூன்-2016 கீச்சுகள்

விமர்சனங்களே உயர்த்தியது.. தூற்றல்களே மெருகேற்றியது.. விமர்சனங்களை படிக்கட்டாக்கினாய்.. #HBDDarlingOfMassVIJAY 😘😘😘 http://pbs.twimg.com/media/ClhF2ugVEAENZCP.jpg
   
இவ்ளோ பெரிய நடிகர் மீது படுத்துட்டு அதுவும் கால் மேல கால்போட்டுட்டு. இதெல்லாம் வேற யாரும்..சான்ஸே இல்லை தளபதி... 👍👍👍 http://pbs.twimg.com/media/Clhv7TgVEAATzSK.jpg
   
எனக்கு பிடித்த விஜய் பட காட்சிகளில் இதற்கே என்றும் முதலிடம்.. தலைவாஆஆ யூ ஆர் கிரேட்... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/745404985647595523/pu/img/GjQWwXUO2Rm2AzFf.jpg
   

22-ஜூன்-2016 கீச்சுகள்

வான்மதி IAS.முயற்சியால் சாதிக்க முடியும் என நிரூபித்த தங்க மகள்.எழிய வீட்டுப்பிள்ளைகள் இவரை முன்மாதிரியாக கொள்ளலாம். http://pbs.twimg.com/media/ClcdRJ5UsAAPhrM.jpg
   
பங்கம்.. பூச்சி மருந்தை குடிச்சிட்டு சாவுங்கடா..😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/Clce_nnUYAAJdev.jpg
   
ரயில் மோதி யானை இறந்ததை ஏழாம் பக்கத்தில் சிறு செய்தியாகப் போடுபவர்களுக்கு, வனத்தின் ஆணி வேர் ஒன்று அறுந்துபோனது தெரியவா போகிறது!?
   

21-ஜூன்-2016 கீச்சுகள்

இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தவர் சுயநினைவின்றி இருக்கிறார். அடையாளம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்Ph:9498139660 #FB http://pbs.twimg.com/media/ClYPAuEUkAEcc85.jpg
   
உறியடி-புடிக்கலைங்க இறைவி-கேவலம் இந்த பிரேமம்-வாடையே ஆவலைங்க அப்ப என்னதான் புடிச்சிருக்கு? "முத்துன கத்திரிக்கா" http://pbs.twimg.com/media/ClZ9_9hVAAAnizN.jpg
   
இரண்டு முறை ஐநா சிறப்பு அழைப்பாளராக சென்று பேசி வந்துள்ள சென்னை பார்வையற்றோர் பள்ளி மாணவி சுவரணலட்சுமி... http://pbs.twimg.com/media/ClYrxdvVAAczOU_.jpg
   

20-ஜூன்-2016 கீச்சுகள்

அவருக்கு பிள்ளையா பொறந்ததுக்கு நான் தான் தவம் பண்ணிருக்கனும்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/744371075362914307/pu/img/wCoc3UeH7Y97ZEpq.jpg
   
அப்பாவிற்கு கையெழுத்து போட தெரியாது என்ற தாழ்வுமனப்பான்மை அவருக்கு வந்துவிட கூடாது என்பதற்காகவே ரேங்க் கார்டில் நான் கையெழுத்து போட்டேன்!வலி
   
தட் டிகாப்ரியோவ போட்டோவுலயாவது முன்ன பின்ன பாத்திருக்கியா மொமண்ட்.. http://pbs.twimg.com/media/ClR3eZPUsAAXVlN.jpg
   

19-ஜூன்-2016 கீச்சுகள்

மதியம் வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டுவிட்டுச் சென்ற பள்ளிக்காலமும் இருந்தது என்பது இந்தத் தலைமுறைக்கு நம்ப முடியாத தகவலில்தானே வரும்..
   
ராமசாமி இப்பவே அந்த ஒலிம்பிக் மெடல்ல எடுத்துவைடா 😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/744078374105133056/pu/img/FcwLbCFxS1OVY65p.jpg
   
மத்த நாட்டுல எல்லாம் இரண்டு திசைல பார்த்துட்டு சாலையை கடந்தால் போதும்!! நம்ம ஊர்ல மட்டும்தான்யா எட்டு திசையிலும் பார்க்க வேண்டி இருக்கு!!
   

18-ஜூன்-2016 கீச்சுகள்

இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் விஜய் ரசிகனா இருக்க இன்னைக்குதான் ரொம்ப பெருமைபடுறேன் என் பாலோவர்ஸ்க்கு _/\_ http://pbs.twimg.com/media/ClH74k7UYAAqYvg.jpg
   
ஒருகட்டத்துக்கு மேல அப்பா நமக்கு மகனா மாறுவார், அதுவேனும் இதுவேனும்னு கேட்பார்.. முடிஞ்ச அளவு செய்யனும்.. அந்த சந்தோஷமே வேற..
   
உலகிலேயே மேம்பட்ட மொழி சமஸ்கிருதம் தான். - தினமலர் சரி!அப்போ அந்த மொழியிலேயே பேப்பர விடுங்களேன். மேய்க்கறது எருமை,இதுல பெருமை வேற!😡😡
   

17-ஜூன்-2016 கீச்சுகள்

கர்த்தருக்கு மட்டும் கைல ஆணியடிக்கலன்னா, மவனே, இறங்கி வந்து உன்னைய அடிச்சிருப்பாரு http://pbs.twimg.com/media/ClAkU_gUgAEJvRw.jpg
   
நாளை மலேசியால நடக்கும் பேச்சு போட்டியில் பங்குபெறும் சென்னை அரசுப்பள்ளி(நண்பரின்)மாணவி பாரதி வெற்றிபெற வாழ்த்துவோமே! http://pbs.twimg.com/media/ClFQ7PqUgAENTdA.jpg
   
த்தா நெருப்புடா.... // ஆனா ஸ்டைலுலாம் அதுபாட்டுக்கு வரணும் தோ இந்த மாதிரி http://pbs.twimg.com/media/ClFGZaPVAAApN7b.jpg
   

16-ஜூன்-2016 கீச்சுகள்

கெட்டவர்கள் எப்போதும் கெட்டவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது போல, நல்லவர்களும் எப்போதும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்..
   
இதுவரை 1200 மரங்களுக்கு மேல் சைக்கிளில் சென்று நட்டி நெல்லை மாவட்ட ராஜவல்லிபுரத்தை பசுமையாக்கிய மரச்சித்தர்.... http://pbs.twimg.com/media/Ck-mA6PXIAAfWQ-.jpg
   
அம்மா-ஏண்டா அழற மகன்-டாடிகிஸ் கொடுக்கல அம்மா-நீநல்லா போயம் ஒப்பிக்கலை மகன்-வேலைக்காரிமட்டும் என்னத்த நல்லாஒப்பிச்சா😁😜 அம்மா-எங்கடா_அவன்🏃