11-மார்ச்-2016 கீச்சுகள்




இன்று முதல் உங்கள் KNA இனி Troll Ultimate என்ற பெயரில் புது பொலிவுடன் இருக்கும் வழக்கம் போல இந்த புது முயற்சி க்கும் உங்கள் ஆதரவு தேவை
   
#1000_ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் #இராஜசோழன் #இந்தோனேசியாவில் கட்டிய #நுழைவாயில் இதை எத்தனை போருக்கு தெரியும் http://pbs.twimg.com/media/CdKwp6iWAAMq4vO.jpg
   
விஜயகாந்த் நினச்சுருந்தா திமுக கூட கூட்டணி சேர்ந்து பெட்டி வாங்கி பணக்காரன் ஆகி இருக்கலாம், ஆனா அப்டி பணத்தாசை பிடிச்ச ஆள் இல்ல #Captain4CM
   
என்றும் இளமையாக இருப்பதால் தான் நீ "இளைய தளபதி" http://pbs.twimg.com/media/CdMAtNSUIAAleta.jpg
   
ட்விட்டர் கருத்துக்கணிப்பு👇 வரும் சட்டமன்றதேர்தலில் உங்களின் வாக்கு யாருக்கு என்பதை நடுநிலையோடு அளிக்கவும் RT pls
   
அண்ணி : அவரு மட்டும்தான் கிங்கா? ஏன் நம்மகிட்ட கால் இல்ல, எடுத்து கால் மேல கால் மேல போடுங்க http://pbs.twimg.com/media/CdMwnGUXEAEF0Nr.jpg
   
நீயில்லாநேரங்களில், உன் புகைப்படமும் அதன் நினைவுகளுமே எனக்கு துணையாய் இருக்கிறது.. http://pbs.twimg.com/media/CdBOttaUIAAPWax.jpg
   
என் வாழ்க்கை புத்தகத்தை எழுதும் போது கடவுள் தூங்கியதால் என்னவோ, தினமும் நான் தூக்கமின்றி தவிக்கிறேன்.. http://pbs.twimg.com/media/CdCr6mpUIAAXTSb.jpg
   
அழாதே என சொல்லும் உதடுகளை விட, கண்ணீரை துடைத்து விடும் கரங்களே அதிகம் விரும்ப படுகிறது.. http://pbs.twimg.com/media/CdBrj6XVAAASn1m.jpg
   
பால் நழுவி வாயில் விழுந்த போது... http://pbs.twimg.com/media/CdMbdfmVIAAuOQM.jpg
   
சேட்ட விடுங்க , அந்த ஐடி கூட க்ளோசா பழகின லேடீஸ் ஐடியல்லாம் நினைச்சாதான்..😂😂 http://pbs.twimg.com/media/CdKhljHXEAA1JYi.jpg
   
கஷ்டப்படும் போது யாரும் உதவி செய்யவில்லை என நினைக்கும் நாம், நல்லா இருக்கும் போது எத்தனை பேருக்கு உதவி செய்திருக்கிறோம் என யோசியுங்கள்..
   
இந்த கோமாளியை நம்பி திமுக மரியாதைய கெடுத்துக்கிட்டது தான் பெரும் சோகம்... lesson learnt for DMK
   
நமக்கு வரும் பிரச்சனைகளில் பாதி பிரச்சனைகளுக்கான காரணம், நம்முடைய சின்ன சின்ன அலட்சியங்களாக தான் இருக்கும்..
   
என்ன நினைக்கிறமோ அதை மறைக்காமல் யாருகிட்ட பேச முடிகிறதோ, அவர்களே உன் உண்மையான உறவுகள்..
   
சேமிக்கும் அளவு சிறியதாக இருந்தாலும் அதை தினமும் பின்பற்று, ஒரு வருடம் கழித்து பார்க்கும் போது அதுவே பெரிய அளவில் இருக்கும்..
   
விஜயகாந்த் :திமுக கூட கூட்டணி எல்லாம் வைக்க முடியாது கொஞ்சம் கனிஞ்ச பழம் வேணும்னா தரேன் நக்கிட்டு போங்க #பழம்போச்சே http://pbs.twimg.com/media/CdMcYgUUAAA_eub.jpg
   
பிச்சைகாரன் படம் தயாரிப்பாளரை பணக்காரனாக மாற்றியுள்ளது,ஐந்தே நாட்களில் 7.40 Cr வசூல் #Pichaikkaran http://pbs.twimg.com/media/CdHH3VqUUAAGfB1.jpg
   
ஒரே கல்லில் இரண்டு மாங்காய். 1) தேர்தலில் திமுக வெற்றி பெறும். 2) தேர்தலுக்குப் பின் தேமுதிக குழி தோண்டிப் புதைக்கப்படும். #கேப்டன் வாழ்க!
   
மல்லையா மாதிரி கோடிகோடியா கடன் வாங்கிட்டு வெளிநாட்டுல போய் பதுங்கல,இங்கதானே இருக்கேன்,அப்புறம் ஏன் கேஸ் போடுறீங்கன்னு ஜெ வக்கீல் கேப்பார்போல
   

0 comments:

Post a Comment