1-பிப்ரவரி-2016 கீச்சுகள்

தோனி: எந்த மேட்ச்ல சிக்ஸடிச்சு ஜெயிக்க வைக்கனும்னும் தெரியும், எந்த மேட்சுல யுவிய சிக்க வைக்கனும்னும் தெரியும் http://pbs.twimg.com/media/CaC5XZoUAAEysBs.jpg
   
இன்னொரு தடம் T20 ஆடுறேன், T20 வேர்ல்ட் கப் ஆடுறேன்னு எங்க ஏரியா பக்கம் உன்ன பார்த்தேன். . . http://pbs.twimg.com/media/CaC9XYBUkAAz2sE.jpg
   
விஜய் அண்ணா வை பார்த்தவுடன் தலைவா ௭ன்று தான் முதலில் கூப்பிடுவோம் சிறந்த வழிகாட்டி தலைவன் ஒருவனே அது #தளபதி மட்டுமே 😍
   

31-ஜனவரி-2016 கீச்சுகள்

சரத்குமார் கட்சி ரெண்டா உடைஞ்சிடுச்சாம், அப்புறம் ரெண்டு கட்சியின் மொத்த தொண்டர்களும் நாலு பைக்ல ஏறி வீட்டுக்கு போயிட்டாங்களாம் :-/
   
வெங்காயம் 80ரூபாய் வித்தப்போ நாங்க எப்படி பொழைக்கிறதுனுகேட்டாங்க இப்போ தக்காளி கிலோ 8ரூபாய் எப்படி விவசாயி பொழைப்பாங்கனு ஏன் யாரும் கேக்கல?
   
Orange நிறம் Orange பழத்தை கொண்டு பெயரிடப்பட்டது அதற்கு முன் Geoluread (Yellow-Red) நிறம் என அழைக்கப்பட்டது #அறிவோம் http://pbs.twimg.com/media/CZ9J2ZCUcAA6Hi1.jpg
   

30-ஜனவரி-2016 கீச்சுகள்

என் ட்வீட்டில் தமிழில்லையென மனங்கோணும்அன்பர்கட்கு... இத்தோழி என் தோள் மிஞ்சப் பல காரணங்கள் அக்காலணியின் உயரமும் சேரும்?
   
என் தாந்தோன்றிச் செயல்படும் கீboardஐ மன்னிக்கவும்
   
வில்வித்தை உலக சாதனை: தூரம் & துல்லியமாக அம்பு எய்தல் 2 கைகளுமின்றி பிறந்த மனிதர் Matt Stutzman 230 YARDS #அறிவோம் http://pbs.twimg.com/media/CZ3o7RhWYAA0JIj.jpg
   

29-ஜனவரி-2016 கீச்சுகள்

ஏப்பா விஜய் டிவி இருக்கு ஏன் அஜீத் டிவி இல்ல என்றாள் மகள்?!அவருக்கு பப்ளிசிட்டி பிடிக்காது என்றேன் நான்...
   
அம்மாவைப் பார்த்தால் வளைந்து நெளியும் அற்பபிறவி நானில்லை! பழ.கருப்பையா செம அதிரடி! சூப்பர் மனுசன்ய்யா 😃 #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/692585052236984320/pu/img/2tKQYkP4nviJc4fC.jpg
   
ச. ம. க = சரத்குமார் மட்டுமுள்ள கட்சி!
   

28-ஜனவரி-2016 கீச்சுகள்

திமுக டூ சிறிய கட்சிகள்: நீங்க ஏதாவது கூட்டணில இருக்கிங்களா? -அத ஏன் நீ கேக்குற? இல்லைனா நாங்க சேர்த்துக்க தான் 😂 http://pbs.twimg.com/media/CZst38NWIAEr28-.jpg
   
யூடூப் சாதனைகளை முறியடிக்க பிப்ரவரி 5ம் தேதி தெறியாக வருகிறிது #தளபதியின் #தெறி படத்தின் டீசர் 😎 என்ன நண்பா ரெடியா🙌 http://pbs.twimg.com/media/CZvECNPXEAA2dx_.jpg
   
காலையில எழுந்து வயல் பச்சையை 10 நிமிசம் பார்த்தா கண்ணுக்கு நல்லதாம் நாம எங்க வயலுக்கு போறது எழுத்தாப்ள பஸ்டாப் இருக்கே பச்சை 😍 Good morning
   

27-ஜனவரி-2016 கீச்சுகள்

ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சி தந்த பயத்தவிட ஒரு நடிகரோட படம் அதுவும் ஒரு வார்த்தை அதிக பயம் காட்டியது என எழுதி வைங்கடா 😎 http://pbs.twimg.com/media/CZn73-lWIAA2-ol.jpg
   
குப்பை கூட்ட வெளக்கமாத்த என் கையில குடுத்துட்டு,அவர கூப்டு விபூஷன குடுத்துட்டீங்களேய்யா http://pbs.twimg.com/media/CZnj9fiW0AAKVDD.jpg
   
இன்று பத்மஸ்ரீ விருது பெறும் குறைந்த விலை (1,2 ரூ) பெண்கள் நாப்கின் இயந்திரம் வடிவமைத்த கோவை அருணாசலம் முருகேசன் http://pbs.twimg.com/media/CZoRMLoXEAA7Z-K.jpg
   

26-ஜனவரி-2016 கீச்சுகள்

So Called மாதர் சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் இந்த மூன்று மாணவிகள் தற்கொலைக்கு எதுவுமே குரல் கொடுக்கல.! அடுத்த பீப் சாங்குக்கு காத்திருக்கோம்
   
ராக்கிசினிமாஸ் இன்னும் டீஸர் கூட ரிலீஸ் பண்ணல.. அதுக்குள்ள தியேட்டர் காரனே மாஸ் காட்றான்.. #Theri http://pbs.twimg.com/media/CZji-hjUYAEJW9H.jpg
   
யோசித்துப்பார் , நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை வரமெனப் புரியும் how blessed we are http://pbs.twimg.com/media/CZiGLuBUcAAR2m1.jpg
   

25-ஜனவரி-2016 கீச்சுகள்

ஏன்டா ஹோம்ஒர்க் பண்ணலைன்னு வாத்தியார் கைய முறுக்கி குத்தும்போது அடிக்காதீங்க சார்ன்னு துள்ளுற மொமன்ட். http://pbs.twimg.com/tweet_video_thumb/CZc-R4KXEAA13gm.png
   
பீப் போராட்டம் செய்த மகளிர் சங்கம் எங்கே? இந்த பெண்களுக்கு என்ன செய்ய போகிறார்கள்? மகளிர் சங்கம் இன்று இருக்கிறதா? http://pbs.twimg.com/media/CZfWt5dWkAAXZnf.jpg
   
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான் ஆதி தமிழன் ஆண்டவனானான மீதி தமிழனும் அடிமைகள் ஆனான் தை பூச திருநாள் வாழ்த்துக்கள்🙏 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/691125678687674368/pu/img/ARcwp0Z6CCr6qF7a.jpg
   

24-ஜனவரி-2016 கீச்சுகள்

மேனேஜர்ட்ட நல்லபேர் எடுக்கனும்ன்னு நாம செய்ற வேலைலாம் இப்படித்தான் முடியுது.. 😐 http://pbs.twimg.com/tweet_video_thumb/CTchJLLW4AA0GLR.png
   
நேதாஜி, தனி வங்கி தொடங்கி, தானே வெளியிட்ட.. 1 லட்ச ரூபாய் 'நோட்டு':) http://pbs.twimg.com/media/CZYMQ5SWwAAAE2o.jpg
   
அடுத்த ஏரியா பசங்களோட கிரிக்கெட் ஆடுறப்ப, 3 மேட்ச் ஜெயிச்சு, ஒரு மேட்ச் வேணும்னே தோப்போம், இல்லன்னா அடுத்த வாரம் வர மாட்டாய்ங்க #INDvsAUS
   

23-ஜனவரி-2016 கீச்சுகள்

திமுக : நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் படித்தவுடன் சிரித்துவிடவும் .... http://pbs.twimg.com/media/CZS_Q2vWYAAx185.jpg
   
படிக்கும் போதே ஜெ 100 க்கு 100 எடுத்தவர் : ஓ.பன்னீர் செல்வம் டீச்சர் பேரு குமாரசாமியா சார்??? http://pbs.twimg.com/media/CZVGl5yUgAA3f8Q.jpg
   
இரன்டு கால்களையும் இழந்த ஆணை திருமனம் முடித்த இந்த பெண்ணை எத்தனைபேர் வாழ்த்துவீர்கள் பாராட்டவும் ஒருமனம் வேண்டும் http://pbs.twimg.com/media/CZSn83XWcAY8ptP.jpg
   

22-ஜனவரி-2016 கீச்சுகள்

கெத்த உடாத பங்கு கெத்த உடாதனு தல சொல்லியும் கேக்காம ரிலீஸ் பண்ணுனாங்க..படம் ப்ளாப்பு #கெத்து 😁
   
தஞ்சை பெரியகோயில் கோபுரம் உள்ள பார்த்திருக்கீங்களா! லிங்கத்திற்கு மேலிருந்து பார்த்தா இப்படி தான் இருக்கும்! http://pbs.twimg.com/media/CZQjWyUVIAAqtu5.jpg
   
மனைவியை தோழியாய் பார்ப்பவனுக்கு அவள் ஒரு வரம் மனைவியாய் மட்டுமே பார்ப்பவனுக்கு என்றும் சாபமே!!!
   

21-ஜனவரி-2016 கீச்சுகள்

இந்த டிவிட்டின் ஆறாவது வார்த்தையில் ஒரு மர்மம் உள்ளது.
   
ஒருவரை நினைத்தால் விக்கல் வருமென்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை, அப்படி இருந்தால் 24 மணி நேரமும் உனக்கு விக்கல் வரனுமே அன்பே......
   
பார்வையில்லாதவர் சாலையைகடக்கும் பொழுது எவ்வளவு தன்னம்பிக்கையும் பயமும் வேண்டுமோ அவ்வளவு வேண்டும் ஒரு பெண்ணுக்கும் தன் வாலிபவயதை கடந்துவர♥
   

20-ஜனவரி-2016 கீச்சுகள்

நான் அவனுக்கு திருநீறும், அவன் எனக்கு குங்குமம் வைக்கும் தருணத்திற்காகவே, கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் கோயில் சென்றேன்... #காதலதிகாரம்
   
👉போலியோ👈 4000வருடம் முன்பே அறியப்பட்டு 200வருடம் முன் அதன் ஆபத்தை உணர்ந்து 50வருடம் முன் தான் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது #அறிவோம்
   
மனதை முதலாளியாகவும், உடலை வேலைக்காரனாகவும், கிடைக்கும் சந்தோஷத்தை சம்பளமாக நினைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழ பழகு..
   

19-ஜனவரி-2016 கீச்சுகள்

போட்டோல கொஞ்சம் கலரா தெரிஞ்சோம்னா முன்னெல்லாம் என்ன சோப் யூஸ் பண்றன்னு கேப்பாங்க.இப்ப என்ன ஆப் யூஸ் பண்றன்னு கேக்குறாங்க.!
   
உன்னிடம் இருக்கும் தவறை சுட்டி காட்டுபவர்களை கூட வைத்து கொள், ஜிங் ஜா அடிப்பவர்களை விரட்டி விடு, இதுவே உன் வெற்றிக்கு முதல் படி...
   
திரு லா.ச.ரா அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட 24 நூல்களின் PDF தொகுப்பு..! - #தமிழ்இணையக்கல்விக்கழகம் http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-77.htm
   

18-ஜனவரி-2016 கீச்சுகள்

தமிழ் கலாச்சர அழிப்புகள் பெருகினாலும். கலாச்சார பிடிப்போடு துடிப்பான சில கிராமங்களும் இருப்பது பெருமை.👍 http://pbs.twimg.com/media/CY4wzoyUEAAw5UM.jpg
   
சிங்கப்பூரில் பிரதமர் லீ தமிழ் மக்களோடு மக்களாக பொங்கல் விழா கொண்டாடிய போது..... http://pbs.twimg.com/media/CY7XrjKUMAAW40m.jpg
   
நன்றாய் பழகியவர்களே பழித்து பேசும் காலமிது, இதில் பழகாதவர்கள் பழித்து பேசுவதெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவே தேவையில்லை....
   

17-ஜனவரி-2016 கீச்சுகள்

கோலம் போட சொன்னா இவங்க கும்மியடிச்சு வச்சிருக்காங்க :-/ http://pbs.twimg.com/media/CY02A8BUoAAgi8m.jpg
   
எனை ஏமாற்றுவதை எல்லாம் புத்திசாலித்தனமெனக் கொள்ளாதிர்கள், உங்களை நம்பும் போதே அதற்கான உரிமையையும் சேர்த்தேதான் கொடுத்திருக்கிறேன்.
   
மனுசன் சாவுரானு ஒயின்ஷாப்ப மூட வக்கில்லாத,மொன்ன நாயிங்க, ஜல்லிக்கட்டுக்கு தடைபோட்டு உயிர காப்பாதுங்களாம்,. த்தூதூ😡 #முடிஞ்சா_தடுத்துப்பார்