7-மார்ச்-2016 கீச்சுகள்




நீங்கயெல்லாம் ஒரு டீமு,இதுல தலைய வெட்டி மிமி வேற,ரைட்டு லெக்க செவுத்துல வெச்சி ஒரு எத்து எத்துனேன் வெச்சிக்கோ... http://pbs.twimg.com/media/Cc4p_tkUMAAhtas.jpg
   
கோலி : அண்ணே 10 ஓவரா நிக்கிறேன்னே. தோணி : என்னடா தொழில் பண்ற.. ஒத்த ஓவர்ல முடிக்கணும்டா...
   
நாடி நரம்புலல்லாம் வெறி ஊருன ஒருத்தன் அடிச்ச அடி,சொல்லுங்க சொல்லுங் ராஞ்சில என்ன பண்ணிட்டுருந்தீங்க
   
தோனி: என் தலையை கேட்டியாமே..இப்ப வாடா.. http://pbs.twimg.com/media/Cc4kVPWWEAE73b4.jpg
   
Taskin இன்னைக்கு இருக்கு கச்சேரி தல வேணும்னு கேட்டியாமே .... கேட்ட மூடுறா #IndvsBan http://pbs.twimg.com/ext_tw_video_thumb/706368413220777984/pu/img/LNpzSW0nzn-F_2Az.jpg
   
என்னை மதிக்காதவர்களை நானும் மதிப்பதில்லை அதற்கு நீங்கள் வைக்கும் பெயர் தலைக்கணம் உண்மையில் அது என் தன்மானம் #கமல் http://pbs.twimg.com/media/CceewIUVAAA1m6p.jpg
   
அந்த மீம்க்காகவே தோனி எறங்கியிருப்பான் போல... என்னா அடி
   
தவான் : இன்னைக்கு நானே அடிச்சு ஜெயிச்சுறவா? முடியாதே சிவன் ஏத்துக்க மாட்டானே, தோனி வரனுமே !!! 😂😂😂 http://pbs.twimg.com/media/Cc4iwRBUsAAuaHg.jpg
   
தோனி:அந்த மீம்ம யார் பண்ணுனது??? அட சும்மா சொல்லுங்க அடிக்க மாட்டேன்😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/Cc4o2A0UsAAzhn3.jpg
   
வீட்ல சப்பாத்திக்கு மாவு உருட்டி வச்சுட்டு வந்தேன்..போய் அதை வேற தேய்க்கனும் http://pbs.twimg.com/media/Cc4mRfkUYAExhYA.jpg
   
இப்ப தேர்தல்ஆணையர் வந்து சீமான கலாய்ச்சிங்களானு கேப்பாரு இல்ல நாங்க நித்யானந்தா தியானத்துக்கு போய்டம்னு சொல்லனும் http://pbs.twimg.com/media/CczUqLOUEAISBAB.jpg
   
வழக்கமா அவர் பட வசூல் தான் ஒரு வாரம் அப்ரம் பொய் நஷ்டம்'னு உன்மை வெளில வரும், இப்ப'லா YouTube Views,Likes இதே நெலமையா..? அய்யோ பாவம் #Theri
   
7 தமிழர்களை விடுதலை செய்தால் தீக்குளிப்பேன் - EVKS. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/706306439128584192/pu/img/b1SQ-ZyCUNMs5dOa.jpg
   
#தளபதி movie songsலே எந்த சாங் உங்கள கலங்க வைத்தது..quoted ur tweet...RT plzz எனக்கு தலைவா தலைவா & நல்ல நண்பன் ....சத்தியமா அழுதுட்டேன்..😢
   
நீங்க போட்டோ போட்டதை கூட விட்றலாம்டா.ஏதோ நல்ல டீமை வச்சுருக்க மாதிரியே ஸ்டேடியம்ல டிப்ரெஸ் ஆனீங்க பாருடா.அதைத்தான் தாங்க முடியல 😡
   
அப்ரிடி டு மொர்டஸா : நாந்தான் அப்பவே சொன்னனேடா ஃபைனலுக்கு போகாதீங்கனு 😹 http://pbs.twimg.com/media/Cc4lTimUkAIZR52.jpg
   
சிக்ஸ் அடிச்சதுல ஒரு பால் அங்க கெடக்குன்னு எடுத்துட்டு போயிடு http://pbs.twimg.com/media/Cc4nc4WUYAAMrsz.jpg
   
பங்களாதேஷ் பெங்களூர் மாதிரி போல..பொண்ணுங்க தக்காளி மாதிரி இருக்கு..பசங்க கத்திரிக்காய் மாதிரி இருக்கானுவ..
   
ஓரே நாளில் தமிழகம், கேரளா, புதுச்சேரிக்கான நேர்காணலை நடத்தி முடித்த ஜெயலலிதா http://pbs.twimg.com/media/Cc3NdGjUYAA6gNc.jpg
   
கிரிக்கெட் நடக்கும் போது மழை வந்துரக்கூடாது கவலைப் படுற கூட்டம் விவசாயத்திற்கு தண்ணி இல்லனு எங்க கவலைப்பட போது
   

0 comments:

Post a Comment