1-மே-2014 கீச்சுகள்

இப்பவே இப்டின்னா நாளை எந்திரன் ல ரோபோ அணிவகுப்புசீன் மாதிரி ட்விட்டர் டிபி 60% அஜித் மயம் ஆகிடும் போல
   
நடிகனுக்கும் அப்பாற்பட்டு , ரசிகன பில்டப்கொடுத்து ஏமாத்தாம அவங்க நல்லா இருக்கனும்னு நினைக்கிற 'தல' வாழ்க நலமுடன். #HappyBirthdayThalaAjith
   
TL பூரா எல்லாரும் ஒரே "Happy Birthday Thala" DP .இந்தமாதரி வேற எந்த நடிகருக்கும் எனக்குத்தெரிஞ்சு பார்த்ததில்லை. #HappyBirthdayThalaAjith
   

30-ஏப்ரல்-2014 கீச்சுகள்

நாணயத்தை சுண்டி 'பூவா' 'தலை'-யான்னு யார் கேட்டாலும் 'பூ' விழனும்னுதான் சொல்வேன்,எங்கேயும் எப்போதும் "தல"விழவே கூடாது.Adv.Hpy Birth Day thala
   
அம்மா அள்ளூவாரா..? இந்த வார இந்தியா டுடே # RT பண்றவங்களுக்கு மட்டும் தான் லிங்க் # நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு..! http://t.co/OxJqcYNsRM
   
உழைக்க வேண்டிய வயசு இதுதானடா, என்று விமானம் ஏறி வந்தோம்,வாழ வேண்டிய வயதும் இதுதான் என்பதை மறந்து...
   

29-ஏப்ரல்-2014 கீச்சுகள்

மிச்சர்க்காரனமதிச்சு பேனர்ல பேர் போட்டவரைக்கும் சந்தோசம் தாயி. http://t.co/4ZfokafUg0
   
பெத்த தாய்க்கிட்ட கேக்கிறதில்ல, பேக் ஐடிக்கிட்ட கேக்கிறானுங்க "சாப்ட்டியா"ன்னு! # பேஸ்புக் பொழப்பு
   
கொடநாடு சென்றார் ஜெயலலிதா; ஹாங்காங் சென்றார் ஸ்டாலின்; எலெக்சன் லீவு காம்பன்சேஷனுக்காக ஞாயிறன்றும் வேலைக்கு சென்றனர் மக்கள்!!
   

28-ஏப்ரல்-2014 கீச்சுகள்

'தல'பொறந்தநாளுக்கு இன்னும் 4 நாள் இருக்கு.ஆனா சந்துல இப்பவே வாழைமரம்,தோரணை கட்டியாச்சு போலயே.. மே1 அடிக்கிற அடில தாரைதப்பட்டை கிழியபோகுது:)
   
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு எனது அஞ்சலி. அவர் பெற்றோர்,மனைவிக்கு எனது அன்பும்,வணக்கமும். http://t.co/VuTxcNym5f
   
"முப்பது வருஷமா பொய் சொல்றதே பிழைப்பான ஒரு வக்கீல் பதவி உயர்வினால் ஜட்ஜ் ஆனதும், அவரை கடவுளுக்கு சமமா பாக்குறது நியாயமா?" - எம்.ஆர்.ராதா!
   

27-ஏப்ரல்-2014 கீச்சுகள்

ஃபைனல் விளையாடுவோமான்னு யோசிக்கிற டீம்களுக்கு மத்தியில, ஃபைனல் யாரோட விளையாடுவோம்னு யோசிக்கிற டீம்டா சிஎஸ்கே # விசில போடேய்ய்ய்
   
எந்த நாட்டை பிடித்துவிட்டாள் இப்படி ஓர் இரட்டின கால் தோரணை என் மகள் #ஜனனி http://t.co/5LUCSiZcST
   
ஐபிஎல்லில் ஒவ்வொரு வருடமும் 4 வகையான டீம்கள் தான்; வெண்ணெய், மொன்னை, நொண்ணை மற்றும் சாம்பியன் சென்னை #சிஎஸ்கேடா
   

26-ஏப்ரல்-2014 கீச்சுகள்

ராபின்சிங் யாரு? அவரு ஃபில்டிங் கோச் அப்போ ஜான்டி ரோட்ஸ் அவரு ராபின்சிங்கோட கோச் #மும்மை அலப்பரைகள்
   
தமிழ்நாட்டில் குறிப்பிட்டபடம் வெளியிடவில்லை என்று பக்கத்துக்கு மாநிலத்தில் சென்றுபார்த்த நம்மசமூகம், வாக்கு அளிக்க சொந்தஊருக்கு செல்வதில்லை
   
பேரப்பாரு, மும்பை இன்டியன்சாம் , அப்போ சென்னைல,ஹைதராபாத்ல இருக்குறவன்லாம் என்ன பாகிஸ்தான்காரனா ?
   

25-ஏப்ரல்-2014 கீச்சுகள்

தல என்பதால் தான் மக்கள் க்யூல நிக்க விடுறாங்க, வேற மூஞ்சின்னா, பார்க்க சகிக்காம, மக்களே வேகமா ஓட்ட போட்டுட்டு போக சொல்லியிருப்பாங்க
   
ஓட்டுப்போடுறத விளம்பரமாக்குறவங்க மத்தியில, விளம்பரமில்லாம ஓட்டுப்போட்டுட்டு வர ஜென்டில்மேன் தான் தல # http://t.co/cpblsLtvNL
   
தல தன் சொந்த கால்லயே நின்னு சொந்த கையால ஓட்டு போட்டாரு அவ்வளவு எளிமையான மனிதர்ன்னு ஒரு கும்பல் கிளம்பிருக்கனுமே இந்நேரத்துக்கு :O
   

24-ஏப்ரல்-2014 கீச்சுகள்

வோட்டுக்கு காசு வாங்காதவங்க மட்டும் #RT செய்யுங்க.. :)
   
என்னுடைய ஒரு ஓட்டால் என்ன ஆகிவிட போகிறது என நினைப்பவர்களுக்கு. 1 ரூபாய் இல்லன்னா லட்சம் ஆகாது ஆயிரத்துலதான் நிக்கும். #99999
   
ஓட்டளிப்பதற்க்காக விடுமுறை அளித்த அரசு/தனியார் ஊழியர்களின் விரலில் ஓட்டளித்ததற்க்கான மை இல்லையெனில் loss of pay போடலாமே.
   

23-ஏப்ரல்-2014 கீச்சுகள்

மதத்தை வைத்து வாக்களிக்க கூடாதுன்னுதான் தோணுது..ஆனால் மத்த மதத்தவங்க எல்லாரும் அதை வைத்தே வாக்களிக்கும் போது நாம மட்டும் கே.கூவான்னு தோணுது.
   
தனிமனித தாக்குதலுக்கு அதிகமுறை ஆளானாலும்,தனித்து தெரிகிற நடிகர் விஜய் நம்பிக்கயின் நிரந்தர அடையாளம்.
   
குஜராத்தில் கலவரத்திற்காக மோடிக்கு ஓட்டு போடவில்லை என்றால்,ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ்க்கும் இஸ்லாமியர்கள் போடக்கூடாது
   

22-ஏப்ரல்-2014 கீச்சுகள்

பிறரை மட்டந்தட்டி பேசுவதை ஏனோ சிலர் தைரியம், துணிவு என நினைத்துக் கொள்கின்றனர். கேவலமான செயல் என்பதை எப்போது உணர்வார்களோ.
   
அஜீத் படத்தில் மீண்டும் விவேக் # வேகமும் விவேகமும் சேர்ந்தா யோகம் தான்
   
பிரதமர் வேட்பாளரான மோடி மற்ற எந்த மாநிலத்தையும் ஒப்பிடாமல் தமிழ்நாட்டை குஜராத்தோடு ஒப்பிடுவதே தமிழ்நாட்டுக்கும் ஜெக்கும் கிடைத்த வெற்றி.
   

21-ஏப்ரல்-2014 கீச்சுகள்

இஸ்லாமிய மதமென்றால் கலைஞர் நபி யாகிறார்! கிருத்துவ மதெமென்றால் கலைஞர் இயேசுவாகிறார்! இந்து மதமென்றால் மட்டும் கலைஞர் பெரியாராகிறார்!
   
ஆழ்குழாய்கிணறு விபத்து மீட்பு குழுவின் தொடர்பு எண்கள்.....பகிருங்கள் நண்பர்களே.... http://t.co/iEABM2EsRt
   
நடந்து வந்து ஓட்டு கேட்கலாம்.கார்ல வந்து ஓட்டு கேட்கலாம்.ஹெலிகாப்டரில் வந்து ஓட்டு கேட்கலாம்..ஆனால் ஜாமீனில் வந்து??#ஆதரிப்பீர் உதய சூரியன்.
   

20-ஏப்ரல்-2014 கீச்சுகள்

மீன் சாப்பிட வேண்டாம் என நினைத்தேன்...ஆனால் மீனவன் சாப்பிட வேண்டுமே.!!! #myfavtweet
   
வகுப்பறையில் முதல் பெஞ்சில் இருப்பவன் புத்தகத்தையும் கடைசி பெஞ்சில் இருப்பவன் வாழ்க்கையும் படிக்கிறான்..
   
இன்னும் கொஞ்ச நேரத்துல மூஞ்சி மொகரையெல்லாம் அப்பிட்டு நிக்கும் அவ்வ் :-/ http://t.co/lH67wholXM
   

19-ஏப்ரல்-2014 கீச்சுகள்

இந்த குழந்தையை காணவில்லை என்று பெற்றோர்கள் தவிக்கிறார்கள் இந்திய நண்பர்கள் share பண்ணுங்கள் @idhanya @iam_kundhan http://t.co/ydRSB4EnrW
   
ஷேக் 1 : அரே பாய், நம்ம ஒட்டகம் முட்டை போட்டிருக்கு.. ஷேக் 2 : சைத்தான் கே பச்சா, அது CSK அடிச்ச சிக்சர்ல விழுந்த பந்துங்க
   
"@ManoBpharm: இந்த குழந்தையை காணவில்லை என்று பெற்றோர்கள் தவிக்கிறார்கள் இந்திய நண்பர்கள் share பண்ணுங்கள் http://t.co/DIMrgTqrbz"
   

18-ஏப்ரல்-2014 கீச்சுகள்

இன்னும் எதாவது கட்சி இருந்தா சொல்லீருங்க அப்புற்ம் பின்னாடி கபாலி யாருக்கும் மரியாதை தரலேன்னு சொல்லக்குடாது! http://t.co/Sc0yNr3bSd
   
அடேய்.. விழுந்து விடாதேடா நிக்‌ஷா.. உன்னை வைத்து நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது ;-))) http://t.co/AV86xmm2hX
   
படுகாயமடைந்த நண்பர் ஒருவருக்கு இன்று (17-04-2014 ) அவசரமாக AB Negative ரத்தம் தேவை. நண்பர்கள் உதவவும். 9952948185 வெங்கட்
   

17-ஏப்ரல்-2014 கீச்சுகள்

எவ்ளோ பெரிய ஆளுக்கிட்ட கைக்கொடுக்கிறோம்னு பதட்டமே இல்லாம என்ன ஒரு ஸ்மைல்.. என்ன ஒரு ஆளுமை.. #மோடிடா :)))) http://t.co/C688rqYBNt
   
மோடி விஜய் வீட்டுக்குப்போனாலும் விஜய் மோடி வீட்டுக்குப்போனாலும் விஜய் தன் குடும்பத்தோட ஜெ வீட்டுக்குப்போக வேண்டி இருக்கும்
   
ஊருக்குள்ள யாரு வந்தாலும் போய் பார்க்கிறவங்களுக்கு மத்தியில் ஊரையே திரும்பி பார்க்க வைக்கிற ஆள் தான் தல.!!
   

16-ஏப்ரல்-2014 கீச்சுகள்

உதடு கருத்துருக்கே 'தம்மடிப்பீங்களோ'ன்னு கேப்பவரிடம் டக்குன்னு உங்க தலை கருத்துருக்கே 'டையடிப்பீங்களோ'ன்னு கேட்டுடனும்! #இன்ஸ்பைர்டு ட்வீட்
   
எங்கே அந்த பெண்ணியவாதிகள்! எங்கே அந்த மாதர்குல மாணிக்கங்கள்!! ஒரு வாயில்லா ஜீவணுக்கே இந்த கெதி என்றால்... http://t.co/OYZ5DetlpM
   
நம்ம நாட்ல வேலை வாங்குறதுக்கு தான் படிப்பு தேவை,வேலை செய்றதுக்கு/இன்கிரிமென்ட் வாங்குறதுகெல்லாம் நடிப்பு தான் தேவை !