RT_tamil
1-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
துபாயில் 5000 ரூபாய்க்கு வாங்கிய சைனா LEDக்கு மதுரை விமான நிலயத்தில் 7000 ரூபாய் கேட்டதால் டிவியை உடைத்த வீசிய பயணி http://pbs.twimg.com/media/CorJslAUkAAtzjE.jpg | ||
Source · |
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ஸ்கூல் வாழ்வில் முதல் மார்க் வாங்கியவர்கள் சம்பளம் பெறுபவர்களாகவும், கடைசி பெஞ்ச் மாணவர்கள் சம்பளம் தருபவர்களாகவும் வாழ்வில் உயர்கிறார்கள் | ||
Source · |
⚘கோபிகா⚘ @Sweetie_Girl__ | ||
ஒருவன் பணத்தால் நாயை🐕 வாங்கிவிட முடியும்☺ ஆனால் அன்பு ஒன்றினால்தான் அதன் வாலை ஆட்ட வைக்க🐕 முடியும்😊 http://pbs.twimg.com/media/CooM9CcUkAARvOg.jpg | ||
Source · |
Sunday, July 31, 2016
RT_tamil
31-ஜூலை-2016 கீச்சுகள்
Vasanth @yoursVasanthVsn | ||
எனை பின்தொடர்ந்த 10K ஃபாலோயர்ஸ்க்கு நன்றி 🙏🏻 #விஜய்ரசிகன் | ||
Source · |
ரோபல்மேக்ஸ் @roflmaxx | ||
கதாபாத்திரமா நடிக்கலாம்... வாழ்றது தல மட்டும் தான்டா http://pbs.twimg.com/media/ComM5nVUsAQb5ly.jpg | ||
Source · |
மகிழ்ச்சி @THUYARAM | ||
சம்பளம் நாமதான் கொடுக்குறோம் சோ சம்பளம் வாங்குறவன் ஒழுங்கா வேலை செய்யனும். 👇🏻👇🏻👇🏻👎🏻👎🏻👎🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/759282469065678848/pu/img/VS-gBEFuGAG3xPQs.jpg | ||
Source · |
Saturday, July 30, 2016
RT_tamil
30-ஜூலை-2016 கீச்சுகள்
saba @Mayavi_ | ||
வண்டி புக்கு, இன்சுரன்ஸ், ஹெல்மெட் எல்லாம் கரெக்ட்டா இருக்கும் போது போலீஸ் புடிச்சா Homework முடிச்ச ஸ்கூல் பையன் மாதிரி சந்தோசமா இருக்கு😂 | ||
Source · |
பிரம்மன் @altappu | ||
ஒரு பரப்பரப்பான குறுக்கு விசாரணையின்போது http://pbs.twimg.com/ext_tw_video_thumb/758832174023921665/pu/img/9mI10B4nydnmMSpw.jpg | ||
Source · |
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
இதுவரை 200க்கு மேல் கர்பிணிகளை கிராமங்களிலிருந்து பைக் ஆம்புலன்ஸ் மூலம் நகர்புற ஆஸ்பத்திரியில் சேர்த்த அஜய் தாக்கூர் http://pbs.twimg.com/media/Cohk74mVIAAp0fQ.jpg | ||
Source · |
Friday, July 29, 2016
RT_tamil
29-ஜூலை-2016 கீச்சுகள்
இளநி @MrElani | ||
காரல்மார்ஸ்ஸ பிடிக்காத,அம்பேத்கார மதிக்காத அடித்தட்டு மக்கள் சமூகரீதியா மேலேறத விரும்பாதவன் நீ டேய்,கபாலி நல்லால்லனு மட்டும்தானடா சொன்னேன் | ||
Source · |
கில்லர் @paidkiller | ||
போற்றுவார் போற்றலும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் எம்பிரானுக்கே! 😎 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/758354425471705088/pu/img/DMRI-6uynf_yHUBM.jpg | ||
Source · |
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
தனுஷ் பொறந்தனாளுக்கு ரத்த கொடுக்கறோம்.. யாருக்கு தனுஷுக்கா? | ||
Source · |
Thursday, July 28, 2016
RT_tamil
28-ஜூலை-2016 கீச்சுகள்
Hiphop Tamizha @hiphoptamizha | ||
"நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்"-என்றும் எங்கள் நினைவுகளில்! http://pbs.twimg.com/media/CoWIoj8XYAAE3lv.jpg | ||
Source · |
இன்ஜினீயர் @VaitheesRaina | ||
இந்தமாதிரி நாலு டயர ப்ளைட்ல மாட்டிட்டா போதும் காணாம போயி கடல்ல விழுந்தா மிதக்கவாவது செய்யும் தேடுறசெலவு மிச்சமாகும்😂 http://pbs.twimg.com/media/CoR3AH1VIAAZX2K.jpg | ||
Source · |
நிலாக்காதலன்®(velu) @Nilakathalan_ve | ||
சொத்து சேர்க்க ஆசைப்பட்ட அரசியல்வாதிகள் மத்தியில் சொந்த நாட்டுக்காக பல சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர்💐 #தலைமகன்_கலாம் http://pbs.twimg.com/media/CoWN6TaWEAEKd71.jpg | ||
Source · |
Wednesday, July 27, 2016
RT_tamil
27-ஜூலை-2016 கீச்சுகள்
உளவாளி @withkaran | ||
யூரோப்லயே பெரிய தியேட்டர்Grand Rexல படம் போடுறதுக்கு முன்னாடி சில கிளிப்பிங் போட்டிருக்காங்க.தியேட்டரே அதிர்ந்ததாம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/757801483400192003/pu/img/wXl4XR7-ePy8yvj-.jpg | ||
Source · |
ஜாக் ஸ்பேரோ @imarudhanayagam | ||
இந்த நடிப்பை பாராட்டாதவர் இல்லை அதில் என்போல் உள்ள கமல் ரசிகர்கள் முதன்மையானவர்கள் என்பதை கர்வமுடன்கூறிக்கொள்கிறேன். http://pbs.twimg.com/media/CoQ0cVYUIAE6vu9.jpg | ||
Source · |
கிரி பிரசன்னா® @mpgiri | ||
வயித்தெரிச்சல் வைரமுத்து http://pbs.twimg.com/ext_tw_video_thumb/757580804184608769/pu/img/VXF50KQ_wptJX9qj.jpg | ||
Source · |
Tuesday, July 26, 2016
RT_tamil
26-ஜூலை-2016 கீச்சுகள்
Archana @ArchanaArchuu | ||
இந்த அம்மா வழி தவறி தாராபுரத்தில் இறங்கி விட்டார்கள். இதை பகிர்ந்து அவர் உறவினர்களிடம் சேர்க்க உதவவும் #Help #FB http://pbs.twimg.com/media/CoMFHD1UMAAl01X.jpg | ||
Source · |
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
Today in office, மேனேஜர் ஐயா, படம் 10பாட்ஷாக்கு சமம்னு ஒரு பன்னி சொன்னத கேட்டு வெள்ளிகிழமை லீவ் போட்டு போய்ட்டேயா.. http://pbs.twimg.com/media/CoMiQRIUEAAzZx5.jpg | ||
Source · |
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
கபாலி இணையத்தில் வெளியானது எப்படி? -அரசிடம் நீதிமன்றம் கேள்வி.. அது விடுங்க. சல்மான் கான் வெளியானது எப்படி? -நீதிமன்றத்திடம் மக்கள் கேள்வி. | ||
Source · |
Monday, July 25, 2016
RT_tamil
25-ஜூலை-2016 கீச்சுகள்
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
Rajini Fans: 65வயசுல எங்க தலைவர் சூப்பரா நடிக்கிறாரு. DMK Boys: 95வயசுலயே எங்க தலைவர் சூப்பரா நடிக்கிறாரு..போவியா 😂 http://pbs.twimg.com/media/CoGqUCdUsAAYPxL.jpg | ||
Source · |
மண்ணாங்கட்டி®™ @iMannankkatti | ||
கபாலியின் ஒரு கவனிக்கத்தக்க விஷயம் ரஜினி புகை பிடிக்கவில்லை. மது அருந்தவில்லை. சந்தர்ப்பங்கள் ஏராளம். ஆனால் அப்படி காட்சி அமைக்கவில்லை! | ||
Source · |
#JayaFails @JayaFails | ||
தமிழ் சினிமாவின் தீவிரவாதியாக உருவாகும் #Jayalalitha-வின் 'ஜாஸ் சினிமாஸ்'! கதறும் #Kabali ரசிகர்கள் #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/756760006528118784/pu/img/eog-djU6Q1M2MNME.jpg | ||
Source · |
Sunday, July 24, 2016
RT_tamil
24-ஜூலை-2016 கீச்சுகள்
வந்தியத்தேவன் @kalasal | ||
நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் கபாலி ரஜினியின் மிகச்சிறந்த படங்களுள் ஒன்று ரசனைகெட்ட ரஜினி ரசிகர்களுக்கு இது பிடிக்காததில் ஆச்சர்யமேதுமில்லை | ||
Source · |
உளவாளி @withkaran | ||
படத்துல கூட இந்த மாதிரி ஆக்ரோஷ சென்டிமைன்ட் சீன் இல்லையேடா😭😭😭 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/756747084393357312/pu/img/lcp5mCbM0Qy_3SGv.jpg | ||
Source · |
உளவாளி @withkaran | ||
புள்ளைங்களா..மெட்ராஸ் படத்துல நடிச்ச யார்லாம் கபாலில நடிக்கல..? கார்த்தியும் கேத்தரின் தெரசாவும்.. http://pbs.twimg.com/media/CoDSL7DVUAAEPWu.jpg | ||
Source · |
Saturday, July 23, 2016
RT_tamil
23-ஜூலை-2016 கீச்சுகள்
இளநி @MrElani | ||
கேப்டனுக்கு ஒரு மனைவி , ரஜினிக்கு ரெண்டு பொண்ணுங்க புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கபாலி ரஞ்சித் படமாம்... ஆரம்பிச்சுட்டானுங்க.... அப்ப, ப்ளைட்ல ரஞ்சித் போட்டோவே போட வேண்டியது தானே | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
9am : தலைவர் படம்டா 11am : ரஞ்சித் படம்டா 2pm : அட்டக்கத்தி தினேஷ் படம்டா 6pm : கலையரசன் படம்டா 9pm : போடா, அடுத்து ஷங்கர் படம்டா | ||
Source · |
Friday, July 22, 2016
RT_tamil
22-ஜூலை-2016 கீச்சுகள்
சகா @silappi | ||
ங்கோ ங்கொ த்தா போட் போட் போட் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/755442390136188928/pu/img/dtw2zvuMFQTdMrHW.jpg | ||
Source · |
கந்தா @kandaknd | ||
தட் ஒட்டுமொத்த தரித்திரமும் ஒன்னு கூடுன மோமன்ட்கள் 😂😂😂😂😂😂😂💪💪💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/755711264471384064/pu/img/hzN37_7GIslheqVy.jpg | ||
Source · |
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
தமிழகத்தில் பிரீமியர் ஷோ இல்லை - தாணு அத உங்க ஓனரு Tamil Rockersஸ சொல்ல சொல்லுயா.. 😂 http://pbs.twimg.com/media/Cn4K3N4WIAAx1i4.jpg | ||
Source · |
Thursday, July 21, 2016
RT_tamil
20-ஜூலை-2016 கீச்சுகள்
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பல யுகங்களா தியேட்டர் பக்கம் வராத ரஜினி ரசிகருங்களாம், 'என்னது பைக் பாஸ் 10ரூவாயா? பாப்கார்ன் 50ரூவாயான்னு' நெஞ்சை பிடிச்சாலும் ஆச்சரியமில்ல | ||
Source · |
உளவாளி @withkaran | ||
சாதிக் பாய்-தி மல்ட்டி டேலன்டட்😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/755407438019342336/pu/img/6FZgWgfP8GjuGw5Y.jpg | ||
Source · |
T S Manikandan @maninilas | ||
மனிதகடவுளான ரஜினியை பார்க்க 1000ரூ வசூலிப்பதில் தவறில்லை-ரஞ்சித் இது மனித கடவுளா? இத பாக்க 1000ரூ செலவு பண்ணனுமா? 😂 http://pbs.twimg.com/media/CntOcUhXYAAd7o5.jpg | ||
Source · |
Tuesday, July 19, 2016
RT_tamil
19-ஜூலை-2016 கீச்சுகள்
நிச்சக்கா @Amyi_ua | ||
இப்பிடி ஒரு நல்ல மனுஷனையா டா கைது பண்ணிருக்கீங்க அட ஈத்தரைங்கலா ... #StandWithPiyush http://pbs.twimg.com/ext_tw_video_thumb/754942385092694020/pu/img/WHDYJ-Lp1M7KPGq8.jpg | ||
Source · |
கில்லர் @paidkiller | ||
இவ்வகை வேலை செய்யாத நம் சார்பாக ஒருவர் அதைச் செய்கிறார். அவருக்கு தார்மீக ஆதரவளிப்பது நம் கடமை! I #StandWithPiyush http://pbs.twimg.com/media/CnoOCIMW8AA_0X1.jpg | ||
Source · |
tamilFacts @tamilFacts | ||
யாரிந்த பியூஷ்மானுஷ்? எல்லோரும் குரல் கொடுக்கும் அளவிற்கு என்ன செய்திருக்கிறார் பியூஷ்!#StandWithPiyush #tamilFacts http://pbs.twimg.com/ext_tw_video_thumb/754940842977079297/pu/img/o-HHwP-qkY__KmCz.jpg | ||
Source · |
Monday, July 18, 2016
RT_tamil
18-ஜூலை-2016 கீச்சுகள்
Vijay Fan Belgium @VijayFanBelgium | ||
தியேட்டர்ல 100வது நாள் ஓடுனா அது விஜய் படம் 50வது நாளே டீவில போட்டா அது அஜித் படம் #THERI100CelebrationsInAlbert | ||
Source · |
கடவுள் ஒராங்குடான் @tamizhanlink | ||
சிரிச்சி சிரிச்சி கொடலே வெளிய வந்துடுத்து டா 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/754616607553441792/pu/img/wt36Il_NFZ9QkFNP.jpg | ||
Source · |
#JayaFails @JayaFails | ||
தமிழ் தமிழென்று தமிழர்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவி -அதிமுக MP தம்பிதுரை பேச்சு #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/754381247846068225/pu/img/J_kFyLYxA4Bf6b14.jpg | ||
Source · |
Sunday, July 17, 2016
RT_tamil
17-ஜூலை-2016 கீச்சுகள்
Vijay Fan Belgium @VijayFanBelgium | ||
பெல்ஜியத்தில் #கபாலி பிரிமியர் ஷோ 21 ஜுலை மாலை 7 மணிக்கு http://ayngaran.nl/index.php 22 #தெறி 100வது நாள் கொண்டாட்டம் http://pbs.twimg.com/media/Cncl7WeXgAAU1Xx.jpg | ||
Source · |
Vijay Fan Belgium @VijayFanBelgium | ||
நான் சொல்றன் அஜித்த விட சிம்புக்குத்தான் ரசிகர்கள் அதிகம்ன்னு நீங்க என்ன சொல்றீங்க Vote பண்ணுங்க https://twitter.com/virumandi_5/status/754020856746082305 | ||
Source · |
ரோபல்காந்த் @roflkanth | ||
Tamilrockers : தியேட்டர் ஒன்னு கட்டி கொடுங்க. நாங்களும் அங்கயே ரிலீஸ் பண்ணுறோம்.. http://pbs.twimg.com/media/CndSbt8UAAEPWdO.jpg | ||
Source · |
Saturday, July 16, 2016
RT_tamil
16-ஜூலை-2016 கீச்சுகள்
தி.புகழேந்தி @kt_pugaz | ||
வறுமையால் ஆடு மேய்க்கும் #MBBS மாணவி படிக்க வசதியின்றி தவிப்பு.. நாயை தத்தெடுக்க துடித்த நடிகர்கள் கருணை காட்டலாமே. http://pbs.twimg.com/media/CnZHUwjUsAAdRs7.jpg | ||
Source · |
வேலை & அரசியல் தகவல் @gokula15sai | ||
"கபாலி" பட விவகாரங்களை உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்கும் அளவுக்கு உயர்நீதிமன்றம் "வழக்குகளின்றி?" நாட்டில் பிரச்சனைகளின்றி? இருக்குப்பா | ||
Source · |
⭐PãlãñîKÎÑG⭐VJ @palanikannan04 | ||
தான் பெறமுடியாத கல்வியை நம் மக்கள் அனைவரும் கற்க வேண்டுமென உழைத்த கர்மவீரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDKamarajar http://pbs.twimg.com/media/CnXhICcVYAAaaPi.jpg | ||
Source · |
Friday, July 15, 2016
Subscribe to:
Posts (Atom)