aboutme
டிவிட்டர் இணையத்தளத்தில் தமிழில் பிரபலமான/சிறந்த கீச்சுகளை அலசி அதிலிருந்து முன்னணி 20 கீச்சுகள் எச்சார்பும் இன்றி வாசகர் பார்வையில் இங்குத் தினமும் பதிவேற்றப்படுகிறது. இதுவொரு தானியங்கியின் வெளியீடாகும். RT_Tamil கணக்கின் வாயிலாக சில தானியங்கிச் சோதனைகள் மூலம் தினமும் பிரபலக் கீச்சுகள் திரட்டப்படுகிறது. அதிலிருந்தே தினமும் முன்னணி 20 கீச்சுகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. டிவிட்டர் ஏ.பி.ஐ. மற்றும் கூகுள் ஸ்கிரிப்ட் தொழிற்நுட்ப உதவியுடன் இந்தத் தானியங்கி செயல்படுகிறது.
இதன் நோக்கம் சிறந்த, சுவாரசிய, சூடான, ரசிக்கும் படியான கீச்சுகளைப் எச்சார்புமின்றி தொகுப்பதே. ஆனால் எல்லையில்லாத டிவிட்களை அலசும் போது சில நல்ல கீச்சுகள் விடுபடவும் வாய்ப்புள்ளது. இங்கு வெளிவரும் கீச்சுகள் அனைத்தும் அந்தந்தக் கீச்சாளருக்கே சொந்தம்; கீச்சுப்புள்ளி போட நினைப்பது வாசகருக்கும் கீச்சாளருக்கும் பந்தம்.
சுடான கீச்சுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள RT_tamil என்ற கணக்கைப் பின்தொடரவும்.
ஆலோசனைகளுக்கும், அடிஉதைக்கும் Neechalkaran என்ற கணக்கைப் பின்தொடரவும். neechalkaran [@] gmail.com

Subscribe to:
Posts (Atom)