RT_tamil
1-நவம்பர்-2015 கீச்சுகள்
Vivekh actor @Actor_Vivek | ||
என் மகனின் இழப்பில், எனக்காக வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி. | ||
Source · |
பஞ்சுமிட்டாய் @aravindslm | ||
இந்த இரண்டில் சிறந்த மாஸ் சீன் எது ஆரம்பம் - favo கத்தி- RT http://pbs.twimg.com/media/CSpfsxHU8AAddD8.jpg | ||
Source · |
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
நல்லவேள திருவள்ளுவர் உயிரோட இல்லை.. இல்லைனா 'கள்ளுண்ணாமை' அதிகாரம் எழுதுனதுக்கு கம்பி எண்ணிட்டு இருப்பாரு.. | ||
Source · |
Saturday, October 31, 2015
RT_tamil
31-அக்டோபர்-2015 கீச்சுகள்
smıʟєʏ ɞ๏y™ @Siva_D_Offl | ||
நானும் அரைமணி நேரமா காந்தத்த வச்சு ஒட்டி பாக்குறேன் ஒட்டவே மாட்டிங்குது. பேரிச்சம்பழத்துல இரும்புசத்து இருககுனு எவன்டா சொன்னது கிர்ர் | ||
Source · |
Gokila புலி Honey @gokila_honey | ||
உள்ளே விதையுள்ள இந்த பென்சில யூஸ்பன்னி சின்னதானதும் மண்ல புதைச்சா செடியா வளரும் ;-) #GreenIndia பென்சில் #செமஐடியா http://pbs.twimg.com/media/CSipMTyU8AETb7u.jpg | ||
Source · |
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
நூறு ஏழைகள் கூடி ஒரு பணக்காரனை உருவாக்குகிறான் ஒரு பணக்காரன் ஆயிரம் ஏழைகளை உருவாக்கிவிடுகிறான் -முத்துராமலிங்க தேவர். #ThevarJeyanthi2015 | ||
Source · |
Friday, October 30, 2015
RT_tamil
30-அக்டோபர்-2015 கீச்சுகள்
sanjuna @itisSanjuna | ||
இந்த தீபாவளிக்கு நீங்கள் முதலில் பார்க்க போகும் திரைபடம் எது ? RT for #Vedalam FAV for #Thoongavanam | ||
Source · |
Raja Rajan @psrajarajan | ||
மீத்தேன் திட்டத்தில் தெரியாமல் கையெழுத்திட்டேன் - ஸ்டாலின். ஒருவேளை தேன் எடுக்கிற திட்டம்னு நினைச்சிருப்பாரோ!? | ||
Source · |
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
முதல்வர் என்னைப் போல சைக்கிள் ஓட்ட முடியுமா? - ஸ்டாலின் # பதிலுக்கு அவர் உங்க கிட்டே என்னைப்போல் சேலை கட்ட முடியுமா?னு கேட்டுடப்போறாரு | ||
Source · |
Thursday, October 29, 2015
RT_tamil
29-அக்டோபர்-2015 கீச்சுகள்
வெயில் காதலன் @tamil_eagle | ||
தந்தை ரெண்டே ரகம் 1. வாழ்ந்து காட்டுவார் 2.வாழ தெரியாமல் நமக்கு வாழ வழிகாட்டுவார்.... | ||
Source · |
|சில்லுண்டி| @iindran | ||
நீங்கள் ரஜினி ரசிகரா? என்ற கேள்வி என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. ரஜினியை ரசிக்க தெரியாத மனிதர் கூட தமிழ்நாட்டில் இருப்பாரா என்ன?! | ||
Source · |
குழந்தை Talks @maanniiiiiii | ||
அப்பாக்கள் ரெண்டே ரகம் 1. வாழ்ந்து காட்டுவார் 2.வாழ தெரியாமல் நமக்கு வாழ வழிகாட்டுவார்.... #சொந்த_ட்வீட் | ||
Source · |
Wednesday, October 28, 2015
RT_tamil
28-அக்டோபர்-2015 கீச்சுகள்
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
3 கடையேறி எடுத்த புடவைய வெறும் 3 மணி நேர விஷேஷத்துக்கு கட்டுற பெண்கள் எங்க? 30 நிமிஷத்துல எடுத்த ஜீன்ஸ 3 நாளா போடுற சின்ராசுகள் எங்க? | ||
Source · |
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
இவ்ளோ பாவம் பண்ணிட்டு எங்கிட்டயே வேண்டுதல் வைக்கறயே எவ்வளவு துணிவுடான்னு சாமி கேட்டுட்டா வேண்டுதலும் இருக்காது கோவிலில் கூட்டமும் இருக்காது | ||
Source · |
•••பூனையார்•••® @ponram_ | ||
"இரத்தம் தேவை" திருச்சி பஸ் விபத்தில் உயிருக்கு போராடும் ஒருவருக்கு எந்த வகை இரத்தமும் தேவை(for plasma) ரத்னா குளோபல் திருச்சி Ph:8940619706 | ||
Source · |
Tuesday, October 27, 2015
RT_tamil
27-அக்டோபர்-2015 கீச்சுகள்
Historic Vedalam @thala_speaks | ||
குழந்தை யாரோ விட்டுச்சென்று விட்டனர்.சிந்து வயது4 த/பெ. சிவா ஊர் திருச்சி.தற்சமயம் வள்ளியூர் காவல்நிலையத்தில் உள்ளது http://pbs.twimg.com/media/CSPCMyhUYAAQVrB.jpg | ||
Source · |
படித்துறை சாமியார்® @iampadithurai | ||
குழந்தையை விட்டுச்சென்று விட்டனர் வயது 4 அப்பா பெயர் சிவா ஊர் திருச்சி தற்சமயம் வள்ளியூர் காவல் நிலையத்தில் உள்ளது http://pbs.twimg.com/media/CSOzPPOUwAQ4hds.jpg | ||
Source · |
எவனோ @vijiii_ | ||
என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன்..., வேறு யாரும் இல்லை..., என் "கோபம்" தான் என்னை தோற்கடித்தது ...# | ||
Source · |
Monday, October 26, 2015
RT_tamil
26-அக்டோபர்-2015 கீச்சுகள்
Rofl :-)) @roflmaxx | ||
வாத்தியாரே நான் வேணும்னா ஓன்டவுன் இறங்கட்டுமா. . ஏன் அடிச்சு வின் பண்ண போறியா. . இல்லை வந்து டிரெஸ் பேக் பண்ணனும் http://pbs.twimg.com/media/CSKiZ9NUsAAzurL.jpg | ||
Source · |
நாரதன்® @mpgiri | ||
நாங்க 440 அடிக்காதது கேவலம் இல்லடா.. அவ்ளோ அடிப்போம்னு நினைச்சு மாங்கு மாங்குன்னு ரன் எடுத்தீங்களே அதான்டா கேவலம் | ||
Source · |
Rajan Radhamanalan @ZhaVinci | ||
ஏனுங் புளியம்பட்டி பஸ்ஸு இவடத்தாலைக்கு நிக்குமுங்ளானு கேட்டிருக்கும். இது சான்ஸ்கிரிட்னு நெனச்சிருச்சு 😂😂😂😂 https://twitter.com/swamy39/status/658105240395362305 | ||
Source · |
Sunday, October 25, 2015
RT_tamil
25-அக்டோபர்-2015 கீச்சுகள்
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
அப்படி இல்ல பாப்பா இப்படி பண்ணனும் http://pbs.twimg.com/tweet_video_thumb/CSBKktsUcAADD39.png | ||
Source · |
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
வெடிப்பது சிவகாசி பாடாசாக இருக்கட்டும் விரட்டி அடிப்பது சீனப் பட்டாசுகலாகட்டும் வாழ்வது தமிழனாக இருக்கட்டும் http://pbs.twimg.com/media/CSEK3nGUsAAXf2F.jpg | ||
Source · |
சந்தோஷ் @shanthosh_z | ||
தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் யார்? #அஜித்vsவிஜய் Let's start | ||
Source · |
Saturday, October 24, 2015
RT_tamil
24-அக்டோபர்-2015 கீச்சுகள்
டான் டான் டான் @krajesh4u | ||
உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறவாது கண்மணியே...! http://pbs.twimg.com/media/CR-PFg9UkAA2CJJ.jpg | ||
Source · |
புனிதன் @simiveera | ||
நக்மா திரைப்படத்தை விட நேரில் அழகாக இருக்கிறார்-EVKS நேராவே கேக்றன் நீ கட்சிதான் நடத்துறயா இல்ல வேற எதுனா நடத்துறயா http://pbs.twimg.com/media/CR-bfYCWcAASG7G.jpg | ||
Source · |
~ Sandy ~ @Bottatto | ||
அந்த எதிர்வீட்டு பொண்ணு ஆம் ஆத்மி பார்ட்டினு நினைக்குறேன் எப்படி சொல்லுறே இங்க இருந்து "கை" காமிச்சா, அங்கிருந்து "விளக்குமாறு" காமிக்குறா | ||
Source · |
Friday, October 23, 2015
RT_tamil
23-அக்டோபர்-2015 கீச்சுகள்
டீ @teakkadai | ||
சக வயதினர் யாராவது வீடு,கார் வாங்கினால் நாமும் அப்படி ஆக வேண்டுமென ஒரு பொறி கிளம்புது. சோகம் என்னன்னா அரைமணி நேரத்துல அது அணைஞ்சிடுது. | ||
Source · |
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
வண்டியோட டாக்குமென்ட்லாம் சரியா வச்சிருக்கியா? சரி ஓவர் ஸ்பீடு கோர்ட்ல பைன் கட்டுனா 300 ரூபா இங்கனா 100 ரூபா எடு http://pbs.twimg.com/media/CR6HlFWUAAAP5Aw.jpg | ||
Source · |
மீனம்மா @meenammakayal | ||
வேலையை ஒதுக்கிவைத்துவிட்டு முக்கியத்துவம் தருவதாக காட்டிக்கொள்ளாதிர்கள் பிறிதொருநாள் கொஞ்சம் வேலை என்று சொல்வது கூட புறக்கணிப்பாகவே தோன்றும் | ||
Source · |
Thursday, October 22, 2015
RT_tamil
22-அக்டோபர்-2015 கீச்சுகள்
Haifa @IrfanIliyas | ||
எனக்கென்னமே இணையத்த விட பெரிய ஆயுதம் வேற இல்லைனு தோனுது ஆகவே டுவிட்ர்,பேஸ்புக் நண்பகளுக்கு ஆயுதபூஜை வாழ்த்துகள் http://pbs.twimg.com/media/CRz4Iu3UwAA3dvk.jpg | ||
Source · |
தல ரியாஸ் @riyas8566 | ||
பசங்க நாங்களும் வெட்கப்பட்டாலும் அழகா தான் இருப்போம் #Proud 😉😉😄😄😄😄 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/656768951146446848/pu/img/zMJLuYU0iuHOtvkB.jpg | ||
Source · |
ஊருக்கே வில்லன்.. @OorukkeVillan | ||
தேவதைகள் பெண்கள் வடிவில் தான் இருக்கின்றார்கள்!தன் தாய் தகப்பனையே கவனிக்காத இந்த காலத்தில்!நல்லா இருக்கனும் நீ 💐💐💐👏👏 http://pbs.twimg.com/media/CRyruxZUEAA3dZz.jpg | ||
Source · |
Wednesday, October 21, 2015
RT_tamil
21-அக்டோபர்-2015 கீச்சுகள்
புகழ் @mekalapugazh | ||
நம்மவர் சூழ்ச்சி செய்து வென்றால் கிருஷ்ணனாகிறார்... நமக்குப் பிடிக்காதவர் சூழ்ச்சி செய்து வென்றால் சகுனியாகிறார். | ||
Source · |
நோபிட்டா @iRaVuSu | ||
இந்த பேட்டிங் ஆர்டர பாத்தாலே அலறுவானுங்க # சேவாக்,சச்சின், டிராவிட் ! http://pbs.twimg.com/media/CRsdPglUAAAOe4y.jpg | ||
Source · |
அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
அதெப்படி PRO சார் உங்க facebook அக்கவுண்ட்டை ஹேக் செய்யறவன் எல்லாம் கரெக்டா விஜய் Trollயையே Share பண்றான்.. # கொண்டையை மறைங்க முதல்ல.. | ||
Source · |
Tuesday, October 20, 2015
RT_tamil
20-அக்டோபர்-2015 கீச்சுகள்
புதியவன் @Baashhu | ||
இவ்ளோ டைம் பாஸ் ஆகுற இந்த தேர்தலையாடா இத்தனை வருசமா நடத்தாம விட்டீங்க 🚶🚶🚶 | ||
Source · |
Annadurai @annadurai | ||
30 வருஷம் நிர்வாகத்தில் இருந்தவர , முதல் electionல அடிச்ச விஷால் உண்மைலயே கெத்து தான் 💪💪💪💪 | ||
Source · |
இளநி @MrElani | ||
TR : என் புள்ள சட்டைல சின்ன கரை பட்டாலும் உன்ன செதச்சிடுவேன் பாண்டவர் அணி : அப்ப அவன் சட்டைய கழட்டிட்டு அடிங்கடா http://pbs.twimg.com/media/CRnqF_XW0AES_79.jpg | ||
Source · |
Monday, October 19, 2015
RT_tamil
19-அக்டோபர்-2015 கீச்சுகள்
Leave !t @itzMidun | ||
நடிகர் அல்லாத ஒருவர் தன்னை தாக்கினார் - விஷால் # மூணு வருசம் படம் வரலன்றதுக்காக சிம்புவ இப்டியா அசிங்கப்படுத்துறது :-/ | ||
Source · |
பட்டாசு @pattaasu | ||
நெள விஷால்: அப்ப பூஜை படத்துல 40 பேரை அடிச்சது, ஆம்பள படத்துல ஜீப்புல பறந்ததெல்லாம்.. http://pbs.twimg.com/media/CRlRF7LUwAEwY6m.jpg | ||
Source · |
Poetu V!jay @Itz_vj | ||
பு.த : விஷால் தள்ளப்பட்டார் சன் டிவி : விஷால் தாக்கப்பட்டார் தந்தி டிவி : விஷால் இரும்பு ரடால் தாக்கப்பட்டார்!! வாழ்க மீடியா!! | ||
Source · |
Sunday, October 18, 2015
RT_tamil
18-அக்டோபர்-2015 கீச்சுகள்
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நடிகர் சங்க தேர்தலில் சூப்பர்ஸ்டார் ஓட்டுப்போட போகும் முறை :-/ http://pbs.twimg.com/media/CRf9UBiVAAAQZAO.jpg | ||
Source · |
ஆனந்தம் @shaan_64 | ||
இப்பெல்லாம் சமையல் செய்யும்போது கொஞ்சம் பயமா இருக்கு.திடீர்னு ஸ்டாலின் வந்து காய் நறுக்க ஆரம்பிச்சுடுவாரோன்னு 😂😂 | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
விஷாலுக்கும் கார்த்திக்கும் இப்போது படம் இல்லைங்கிறாரு சேரன், என்னமோ இவரு பாகுபலி பார்ட் 3 எடுத்துக்கிட்டு இருக்கிற மாதிரி ;-/ | ||
Source · |
Saturday, October 17, 2015
RT_tamil
17-அக்டோபர்-2015 கீச்சுகள்
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
அதிகம் சம்பாரிக்கறவன் வீட்டுக்குபோய் வரிகட்டசொல்ற கவர்மெண்ட் சாப்பாட்டுக்கு வழியில்லாதவன் வீட்டுக்குபோய் ,அவனுக்கு கடன் தந்து உதவறது இல்லை | ||
Source · |
பட்டிக்காட்டான் @itz_parthi | ||
பட்டினியை விரட்ட 23 வயது சென்னை பெண் தொடங்கிய உணவு வங்கி பசியினை வென்று யாவரும் நலமாய் வாழ்வதே கனவு என்கிறார் 👏👏 http://pbs.twimg.com/media/CRZ5C-5WIAASSC2.jpg | ||
Source · |
டுவிட்டர் அரசன் @thamizhinii | ||
அப்பன் இல்லா பிள்ளைகள் கூட இந்த சமுதாயத்தை போராடி வென்றுவிடுகிறார்கள் ஆனால் அப்பன் சரியில்லா பிள்ளைகள் சமுதாயத்தினால் தோற்கடிக்கபடுகிறார்கள் | ||
Source · |
Friday, October 16, 2015
Subscribe to:
Posts (Atom)