1-மார்ச்-2015 கீச்சுகள்

சிவகார்த்திகேயன் விஜயாக நினைக்கிறார், விஜய் ரஜினியாக நினைக்கிறார், ரஜினி ரிட்டயர்டாக நினைக்கிறார்
   
விஜய் ன் தீவிர ரசிகர் #விஷால் அவர் இது வரைக்கும் எந்த படத்துலயும் விஜய்ய பத்தி பேசுனது இல்ல அது தான் விஜய் ரசிகன் 👍
   
மொத ஒரு பவுலர சக மனுஷனா மதிக்க கத்துக்குங்கடா # டிவில்லியர்ஸ் & மெக்குல்லம்
   

28-பிப்ரவரி-2015 கீச்சுகள்

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல டிவிலியர்சை பார்த்து கேட்கிறேன் நீ கிரிக்கெட் விளையாடுறியா இல்ல அராஜகம் பண்றியா! http://pbs.twimg.com/media/B-1WaUpUEAAfqvA.jpg
   
சுட்ட வடை போச்சுடா.. வாட்டே கர்வாட்! :P http://pbs.twimg.com/media/B-0w8vwUYAAGqOm.jpg
   
இது ஒரு ஓவியம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா... இந்த ஒவியரை பாராட்டலாமே. http://pbs.twimg.com/media/B-0v02XUEAAyJHL.jpg
   

27-பிப்ரவரி-2015 கீச்சுகள்

ஒரு நடிகனை கேலி செய்ததற்காக ஒருவனின் குடும்பத்தை அவதூறாக பேசும் அளவிற்கு என் வளர்ப்பு இல்லை.
   
போடா போடி படம் வந்தப்ப சிவா சினிமாவுக்கு வந்தான், சிம்புவோட அடுத்த படம் வரதுக்குள்ள சிவா சிம்புவ விட பெரிய ஹூரோ ஆயிட்டான் !
   
'நான் பெருமைக்காக சொல்லல' அப்டினு ஒருத்தன் ஆரம்பிச்சா.. ஒரு மணி நேரத்துக்கும் குறையாம தற்பெருமை பேசி நம்மள சாவடிக்கப் போறான்னு அர்த்தம்
   

26-பிப்ரவரி-2015 கீச்சுகள்

இது மாதிரி நண்பர்கள் கிடைப்பது வரமே !!!!! http://pbs.twimg.com/media/B-qJbEMUEAETpy9.jpg
   
2கால்களும் செயலிந்த தம்பியை தினமும் கல்லூரிக்கு தூக்கிச்செல்லும் பாசம் காட்டும் அன்பின் உடன்பிறப்பிற்க்கு ஒரு ஆர்‌டி http://pbs.twimg.com/media/B-rDTx1VEAA0Fi5.jpg
   
அடுத்த 'சூப்பர்ஸ்டார்'னு கோஷம் வந்தப்பவே, ரஜினி ஆட்டம் அடங்கிடுச்சுன்னு தெரியுது. ஆனா அடுத்த 'உலகநாயகன்'ன்னு யாரும் சொல்லலையே... கமல்டா
   

25-பிப்ரவரி-2015 கீச்சுகள்

குழந்தைங்கனா பிடிக்கும்னு டிபி வைக்கிறவங்க கூட கருப்பு நிற குழந்தைகள டிபில வச்சி பாத்ததில்ல. குழந்தையா இருந்தாலும் வெள்ளையா இருக்கணும் போல:(
   
இன்னைக்கு ரோஹித் வரலாம் கெயில் வரலாம் ஏன் நாளைக்கு மெக்ஸ்வேல் கூட வரலாம் ஆன விதை யார் போட்டது. . சச்சின்டா
   
அம்மாவும் கூகுள் தான்... வீட்டில் தொலைந்தவற்றை தேடி தருவதால்...#அம்மா
   

24-பிப்ரவரி-2015 கீச்சுகள்

உங்கள் திருமண அழைப்பிதழில் ஜாதி அச்சிடப்பட்டிருந்தால் அதை இங்கே பகிராதீர்கள்!#நீங்கள் இன்ன ஜாதியென்று தெரியாமலே நாம் நண்பர்களாய் இருப்போமே!
   
முன்ன சிலுவைல ஏச அறஞ்சாங்க .. இப்ப சிலுவைல லூச அறையுறாங்க !! http://pbs.twimg.com/media/B-h0bbjCAAAZCFN.jpg
   
அன்று சிலுவையில் அறையப்பட்டது, சரித்திரம்...!!! இன்று சிலுவையில் அறைந்து கொண்டது, தரித்திரம்...!!!
   

23-பிப்ரவரி-2015 கீச்சுகள்

கோலி பிரபலம் ஆனதே கிரிக்கெட்னால, ஆனா கிரிக்கெட் பிரபலம் ஆனதே சச்சினால தான்
   
விஜய் டிவி யை வெறுப்பவர்கள் RT செய்யவும். 100 RT வந்தால் இயேசுவுடம் சொல்லி நடவடிக்கை எடுக்க வைப்பேன்
   
விஜய்னு பெயரு வச்சு உண்மை பேசுறது.. இந்த உலகத்துலே மூணு பேரு தான்... 1.அருண் விஜய் 2.விஜய் சேதுபதி 3.விஜய் பெயர்-ல உள்ள அஜித் ரசிகன்...
   

22-பிப்ரவரி-2015 கீச்சுகள்

தயவுசெய்து பகிருங்கள்.பகிர்வது மட்டும் இல்ல இவளுடைய உடல் நலத்திற்கும் இறைவனையிடம் பிராத்தி கொள்ளுங்கள் நண்பர்களே http://pbs.twimg.com/media/B-WmOwyCcAAZUmp.jpg
   
சென்ற தலைமுறையினரின் "அடிக்கடி கண்ணாடி பார்க்கும்" நோய் இந்த தலைமுறையினரிடம் "செல்பி எடுத்துக்கொள்ளும்" நோயாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது
   
நான் வரைந்த ஓவியம் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான "கபடி கபடி"ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே #தமிழ்வாழ்க #தினகரன் http://pbs.twimg.com/media/B-YE3XTCEAAgbAY.jpg
   

21-பிப்ரவரி-2015 கீச்சுகள்

விஜய் TV ல 6 கோடி ஓட்டு எப்டி? ஏய்யா!விஜய் படம் 100 கோடி வசூல் னா நம்பறீங்க.இதை நம்பமாட்டீங்களா? # 6 கோடிலயும் ரீலு.நூறு கோடிலயும் ரீலு
   
மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு ஆர்டர் தர விரும்புவோர் 04254 252022 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் Pls RT 2 help them http://pbs.twimg.com/media/B-R21g2CQAA2XcC.jpg
   
அஜித் காலுக்காக காத்திருகிறேன்... -முருகதாஸ்... முருகதாஸ் காலிலே விழுந்து கிடக்கிறேன் -நடிகர் விஜய்
   

20-பிப்ரவரி-2015 கீச்சுகள்

சென்னை வாசிகள் கவனத்திற்கு! காய்கறிகள் & பழங்களை ஆன்லைனில் வாங்கலாம். இலவச டெலிவரி. என் நண்பனின் முயற்சி! பகிரவும்! http://www.vegetableshopping.com
   
மோடி நாட்டுக்கு நல்லது செய்வாரு. எப்ப செய்வார்?.போடா போடா நல்லது செய்வார்டா.. எப்படா செய்வார்? செய்வார்டா செய்வார்டா http://pbs.twimg.com/media/B-Mjt6hCAAEEWBI.jpg
   
தி ரியல் கிங் ஆப் ஓப்பனிங்ன்னு எதுக்கு சொன்னானுங்கன்னு இப்போதான் புரிஞ்சிது ! http://pbs.twimg.com/media/B-MOIffCMAAcL8_.jpg
   

19-பிப்ரவரி-2015 கீச்சுகள்

குழந்தை பெயர்: ஓவியா இக்குழந்தையை பெற்றோரிடம் கொண்டு சேர்க்க உங்களால் மட்டுமே முடியும் உதவுங்கள் அதிகமாக பகிருங்கள் http://pbs.twimg.com/media/B-IBRPICQAAP4mX.jpg
   
பாண்டா பிரசாந்தால் "ப்ளாக்" செய்யப்பட்டவர்கள் இதை ஆர்டி செய்யவும்..
   
பாண்டா :- ஹிந்துல கூப்டாங்க,தினத்தந்தில கூப்டாங்க... தேங்ஸ் டூ ஆல் People ;- தம்பி போனு உயர் பிஞ்சி மூணு நாளாச்சி.. http://pbs.twimg.com/media/B-GwWXSCEAEy1A7.jpg
   

18-பிப்ரவரி-2015 கீச்சுகள்

உலகின் எந்த மூலையிலும் தமிழுக்கு தமிழ் என்று தான் பெயர்,ஆனால் உலக மொழியாம் இங்லீஷுக்கே ஆங்கிலம் என பெயர் வைத்தவன் #தமிழன்.! #தமிழ்வாழ்க
   
தமிழை தாய்மொழியாய் கொண்டு பிறந்திருக்கிறேன், இதைவிட வேறென்ன தோன்றின் புகழோடு தோன்றல் இருந்துவிட முடியும். #தமிழ்வாழ்க
   
டிஸ்கவரி சேனல் தமிழ வந்திருச்சு தி ஹிந்து தமிழ வந்திருச்சு வேல்டு கப் மேட்ச் கூட தமிழ வந்திருச்சு ஆனா பொண்ணுங்க வாயில மட்டும் :\ #தமிழ்வாழ்க
   

17-பிப்ரவரி-2015 கீச்சுகள்

பகிருங்கள்: சென்னை மெரினாவில் தனியாக இருந்த "ஓவியா" என்ற குழந்தை,தற்போது ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ளது http://pbs.twimg.com/media/B99E9TkCEAIUghb.jpg
   
அந்தந்த சீசன்ல மட்டும் கிடைக்கிற பொருளை வருஷம் பூரா கிடைக்கிற மாதிரி எப்ப மனுஷன் மாத்த ஆரம்பிச்சானோ! அப்பவே உலகம் அழிய ஆரம்பிச்சிருச்சி!
   
ஐந்து நிமிடம் தாமதமாய் வந்தேன் என்று என்னை திட்டுகின்றாய், இருபது வருடம் தாமதமாய் என்னைக் கண்ட உன்னை என்ன சொல்லி திட்டுவது!
   

16-பிப்ரவரி-2015 கீச்சுகள்

சடகோபன் ரமேஷ்ட்ட இந்த பால் எப்படி ஆடலாம்ன்னு கேட்டுட்டுட்டு இருக்காய்ங்க. அது தெரிஞ்சா அவர் எதுக்குடா உங்க கூட உக்காந்திருக்க போறாரு...
   
இந்தியா பாகிஸ்தான் மட்டை பந்து போட்டி முன்னிட்டு "நல்வரவு" எனவும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது :) இது ஆஸ்திரலேயாவில் !! http://pbs.twimg.com/media/B92hjATCQAArwxj.jpg
   
ராஜா இசையை கேட்டுதான் இவன் 7அடி வளந்தான். அதான் பேர கூட IRfan ந்னு வச்சிருக்கான்- மாஃபியா க்ரூப்பு அதிரடி தகவல்
   

15-பிப்ரவரி-2015 கீச்சுகள்

இங்க 2 வீலு அங்க 2 வீலு முன்னாடி 2 வீலு பின்னாடி 2 வீலு ஆகமொத்தம் 8 வீலு இந்த கணக்குப்படிதான் 100கோடி வந்துருக்கும்! http://pbs.twimg.com/media/B90YcqdIgAAtCgq.jpg
   
என்னை அறிந்தால் 1வார வசூல் ரூ.60 கோடி -தினத்தந்தி # ஏ சென்டர் ஹிட் கிளாஸ் படமே இவ்ளவ் வசூல்னா அடுத்து வீரம் சிவா வின் மாஸ் படம் எவ்ளவோ?
   
தனுஷோட நடிப்பு, விஜயோட கலெக்சன், சூர்யாவோட பக்குவம், விக்ரமோட உழைப்பு, அஜித்தோட எடை. இதெல்லாம் நாளுக்கு நாள் கூடிகிட்டே போகுது
   

14-பிப்ரவரி-2015 கீச்சுகள்

அண்ணே ஃபார்ம்லே இல்லாத ஒருத்தன ஆஸ்ரேலியா வர கொண்டு வந்துட்டுங்களே தில்ல்ல்ல்ல்லுனே. . http://pbs.twimg.com/media/B9toDDwCMAAx0x0.jpg
   
சொல்ல ஒன்னுமே கிடைக்காம, நைட்டு பூரா உக்கார்ந்து, புது நியூஸ் பேப்பர் ஆரம்பிக்கிறப்பவே தெரியல என்னை அறிந்தால் ஹிட்டுன்னு..... #Ajith
   
உலக கோப்பை வெல்லாமல் இந்தியா திரும்ப மாட்டேன் -தோனி.# குடுமிய மட்டும் போட்டு விடுடி..போய் குமுரிக்கிட்டு வர்றேன் http://pbs.twimg.com/media/B9tcMMzCEAA5k7v.jpg