1-ஏப்ரல்-2015 கீச்சுகள்

பெரியவங்க வந்து பிச்சை கேட்டா அசிங்கமா பாக்காம டீ வாங்கி குடிக்கவாச்சும் காசு குடுங்கடா,உழைச்சுசாப்டுனு சொல்லாத.அவங்க பையனும் அதான் பண்ணான்
   
அன்று சாதியைக் காரணம் காட்டித் தள்ளி நின்று சாமி கும்பிடச்சொன்ன சமூகம், இன்று காசைக்காரணம் காட்டித் தள்ளி நின்று சாமி கும்பிடச்சொல்கிறது.
   
குடியரசாகி 63 வருசங்களில் இந்தியாவின் உண்மையான "குடி அரசு"எங்க தமிழ்நாடு தான் போதையில் வீழ்வது நாமாக இருந்தாலும்,வாழ்வது அரசாக இருக்கட்டும்
   

31-மார்ச்-2015 கீச்சுகள்

பலர் இறந்த ஒரு பெரிய விபத்தில் தப்பித்த ஒருவன் சொல்கிறான் "கடவுள்தான் என்ன காப்பாத்துனாரு".ஆமா செத்தவன் பூராம் என்ககு வேண்டாதவ்ன பாரு...
   
பள்ளிக்குழந்தைகள் இருக்கும் வாகனமும், கலர் கோழிக்குஞ்சுகள் இருக்கும் கூண்டும் ஒன்றே! #கீச்மூச் கிய்யா முய்யா 😄😄😄
   
பெற்றோர்களுக்கு நான் எழுதிய கடிதம். சமீபத்தில் படித்த ஆங்கில கவிதையின் பாதிப்பு. படித்துத்தான் பாருங்களேன். http://pbs.twimg.com/media/CBRy0YWVAAETPHW.jpg
   

30-மார்ச்-2015 கீச்சுகள்

அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட் விளையாட சொல்லி தர்றத விட ... விவசாயம் பண்ண சொல்லி குடுங்க ! ஸ்கோர விட சோறு முக்கியம் !
   
அஞ்சு தடவை கப் ஜெயிக்கிறது பெருசில்லடா, ஒரு தடவையாவது இப்படி ஆறு அடிச்சு ஜெயிச்சிருக்கனும் http://pbs.twimg.com/media/CBQnNoqUsAA8xJv.jpg
   
ராஜகுமாரி அக்காவுக்கு எங்களது பதில்! Read: http://tl.gd/n_1slfna4
   

29-மார்ச்-2015 கீச்சுகள்

ரமாதேவி! சமீப காலமாக ஊடகத்தில் இப்பெயரை கேள்விபட்டிருப்பீர்கள். நான் கூட முன்பே இவரை (cont) http://tl.gd/nj7hde http://pbs.twimg.com/media/CBLcjLEUkAAgRQ1.jpg
   
தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள யாரை வேண்டுமானாலும் கெட்டவராக்கும் காலமிது.
   
"நான் ரொம்ப பிஸி" "எப்படி சொல்றீங்க" "என் மொபைல்லேந்து என் நம்பருக்கே கால் பண்ணேன், பிஸின்னு வந்துச்சு" #IamRombaBusy
   

28-மார்ச்-2015 கீச்சுகள்

நல்லா பாருங்கடா இக்கண்ணீரில் தெரிவது போலித்தனமோ, சுயநலமோ அல்ல! 100கோடி மக்களின் நம்பிக்கையை பொய்க்க விட்ட வலி அல்லவா! http://pbs.twimg.com/media/CBCicStUsAI3yCe.jpg
   
சரி தோத்துட்டோம்..ஆனா! தோனி ஆடிட்டு இருக்கு வரைக்கும் ஜெயிச்சிருவோம்'னு நம்பிக்கை இருந்த தோனி ரசிகர்கள் மட்டும் RT பன்னுங்க. #கணக்கெடுப்பு.
   
குடி போதையில் மது என நினைத்து பெட்ரோலைக் குடித்தவர் பலி.# ஒரு லிட்டர் பெட்ரோல் எமலோகம் வரை கொண்டு போயிருக்கு..செம மைலேஜ்..!!
   

27-மார்ச்-2015 கீச்சுகள்

சச்சின் அவுட் ஆனதும் டிவியை ஆப் செய்துவிட்டு சென்ற தலைமுறையை கடைசி வரை நம்பிக்கையுடன் பார்க்க வைத்தவர் தோனி. We love Dhoni <3
   
முக்கியமான மேட்ச்ல ஜொள்ளு உட்டுட்டு 1 ரன்னு அடிச்ச கோலியே இருக்கும்போது, தன் குழந்தை முகத்தகூட பார்க்காம வெளையாடுன தோணி ஏண்டா போவனும்??
   
நீ எதுக்குய்யா அழனும்...? உங்கள் கைகளில் வர கொடுத்து வைக்கலையேன்னு உலகக்கோப்பை தான்யா அழனும்... ""நாங்க இருக்கோம்யா"! http://pbs.twimg.com/media/CBB7Q0iUkAAPTlv.jpg
   

26-மார்ச்-2015 கீச்சுகள்

வில்வித்தையில் தேசிய சாதனை படைத்த 3வயது சிறுமி! சூப்பர்சிங்கர் மட்டுமே திறமை என நினைக்கும் சிலபெற்றோர்கள் கவனத்திற்கு http://pbs.twimg.com/media/CA66_G5WQAEEnFW.jpg
   
இந்தியா ஜெயிக்கும்னு சொல்றவங்க ஆர்டி பண்ணுங்க, ஆஸ்திரேலியா தோற்கும்னு சொல்றவங்க Fav பண்ணுங்க #IndvsAus
   
மாண்புமிகு, இதய தெய்வம், கழகத்தின் நிரந்தர பொது செயலாளர், வாழும் வரலாறு.... லஞ்ச் டைம் ஆயாச்சு சாப்பிட்டுட்டு வந்துடுங்க # பட்ஜெட்
   

25-மார்ச்-2015 கீச்சுகள்

தெலுங்கு ரசிகர்கள் தேசிய விருதிற்காக காத்திருப்பதும் பங்களாதேஷ் ரசகர்கள் வோர்ல்ட்கப் ஜெயிக்க காத்திருப்பதும் என்னை பரவச நிலை அடையச்செய்கிறது
   
இன்று மகாபல்லிபுரத்தில் பெற்றோரை தவர விட்ட பாப்பா .... பிலிஸ் #SHARE பன்னுங்க தாய்யிடம் சேர உதவுங்கள் .. http://pbs.twimg.com/media/CA24HdQUUAEp9F8.jpg
   
எவ்ளோ பாவம் வேணும்னாலும் செஞ்சிக்கோ..வரும்போது இந்த தேவிஶ்ரீபிராசத்த மண்டையில ஓங்கி ஒரு கொட்டு கொட்டிட்டு மட்டும் வரவனுக்கு சொர்க்கம்
   

24-மார்ச்-2015 கீச்சுகள்

வீட்டுக்குள் நான் நுழையும் போது, கண்ணுக்கு தெரியும் இடத்தில் ஒளிந்துக்கொள்கிறாள் மகள், அதை தவிர எல்லா இடத்தில் தேட வேண்டும் நான் ;-)
   
மச்சினிச்சி வாட்சப் டிபி பார்த்து, சூப்பர்னு மெஸேஜ் அனுப்புனா... 'செருப்புன்னு' ரிப்ளை வருது.... மொபைல் அவ அக்கா கிட்ட இருக்குபோல... 😐
   
சிங்கப்பூரில் தமிழ் மொழி ஏன் ஆட்சி மொழியானது? http://pbs.twimg.com/media/CAx3m8cUMAAjeiS.png
   

23-மார்ச்-2015 கீச்சுகள்

எனக்கு அவ்ளோ பெரிய கோவில் கட்டிய ராராஜனைவே 43 வயசுல போட்டு தள்ளிட்டேன் ஐந்து ரூபாய் அர்ச்சணை சீட்டு நீயெல்லாம் எம்மாத்திரம்
   
நீ உண்டியல்ல போடுற அஞ்சு காசு பத்து காசுக்கு லட்சாதிபதியாக்குன்னுல்லாம் வேண்டக்கூடாது. கைகால் இழுத்துக்காம இருக்கணும்னு வேண்டிக்க #கவுண்டர்
   
இன்றும் தாயுள்ளம் சேவையாக 1ரூ க்கு 4குழி பணியாரம் விற்கும் #ராசிபுரம்-ஐங்சன் பணியாரக்கடை கடை 90 வயது பாட்டி _/\_ http://pbs.twimg.com/media/CAr-AOjU0AAQpTK.jpg
   

22-மார்ச்-2015 கீச்சுகள்

தோத்துடுவோம்னு தெரிஞ்சப்பறமும் ஜாய்ஸ்டிக்க வேகவேகமா ஆட்டி கடைசிவரைக்கும் விளையாடுற குழந்தைங்ககிட்ட கத்துக்கனும் விடாமுயற்சின்னா என்னன்னு !!!
   
சில ஸ்ரீலங்கன் சப்போர்ட்டர்ஸ் மென்சன் டேப்ல அடிக்கடி வந்து செமில இந்தியாவுக்கு பொங்கல்தான்னு சிரிக்கிறாங்க,அடே உங்களுக்கு போகியே இல்லையேடா😂
   
பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்க்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள்.
   

21-மார்ச்-2015 கீச்சுகள்

எத்தனைக் கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் ..அத்தனைக் கண்ட பின்பும் பூமி இங்கு பூப்பூக்கும்
   
கிளார்க் : பச்ச சட்டை போட்டவனெல்லாம் அடிச்சீங்க,மச்ச சட்டை போட்ட எங்கள அடிடா பாப்போம், தல : நான் மஞ்ச சட்டை போட்டனா நீ செத்துருவடா #CSK
   
அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு ..எனக்கும் இல்லை உனக்கும் இல்லை ..படைத்தவனே இங்கு எடுத்துக் கொள்வான் ..
   

20-மார்ச்-2015 கீச்சுகள்

அண்ணே,கிரவுண்டு இந்தப்பக்கம் ரூபல் : இல்ல நான் பிட்ச் இந்தப்பக்கம் இருக்கோன்னு நினைச்சிட்டேன் http://pbs.twimg.com/media/CAdMwwcUgAAareq.jpg
   
நாங்க முதன்முதல வேர்ல்ட் கப் வாங்குனப்ப, உங்க நாட்டுக்கே 13 வயசுதான்டா குப்புற கவிழ்ந்த டிப்பர் லாரி வாயனுங்களா
   
இது தேவையா? இல்ல தேவையாங்குறேன் . சும்மா நடக்க மாட்டாத மூஞ்சூறு விளக்குமாற தூக்கிட்டு போன மாதிரி http://pbs.twimg.com/media/CAce8fFUUAALgBE.jpg
   

19-மார்ச்-2015 கீச்சுகள்

என் நோட்டுப் புத்தகத்தில் பூச்சியெல்லாம் கேட்டுப்பார்! வண்ணத்துப் பூச்சியெல்லாம் கேட்டுப்பார் ;)) #justcraft http://pbs.twimg.com/media/CAWYH33UsAASW17.jpg
   
திடீர்னு சங்ககாரா பத்தி ஓவரா பீல் பண்றாங்க. 2011 பைனல்ல டாஸ் ஏமாத்தின சில்ற பய தான அவன்.
   
அன்று தண்ணீரைக் கொண்டு அனைத்தையும் சுத்தப்படுத்தினோம்.. இன்று தண்ணீரையே சுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.!! #தொழிற்ச்சாலை கழிவுகள்
   

18-மார்ச்-2015 கீச்சுகள்

இங்கொரு அம்மா அழுவுது ,ஏன்னு கேள்றா புள்ள காணாம போச்சா?புருஷன் காணாம போச்சா? இல்லீங்க,ரெய்னாக்கு கல்யாணம்ங்க 😂 http://pbs.twimg.com/media/CASfbd_UsAEi2MN.jpg
   
அஞ்சு வயசுலே அதிகமா பேசினா சமத்துக்குட்டி ...பத்து வயசுலே பேசினா அதிகப்ரசங்கி ..20 வயசுலே பேசினா இதேல்லாம எங்கே உருப்பட போகுது ..#ஷப்பா
   
நாய் மாதிரி அலைஞ்சா அவன் ஏழை..! நாயோட அலைஞ்சா அவன் பணக்காரன்...!!
   

17-மார்ச்-2015 கீச்சுகள்

தன்னை மிகைப்படுத்தி பேசவும் இல்லை. தன்னடக்கத்தில் கூனிக் குறுகவும் இல்லை. அதான் விஜய்! #VijayBestMoments
   
எனது ஓவியம் பிடித்திருந்தால் RTசெய்யவும்,மிகவும் பிடித்திருந்தால் வாங்கவும் Water color painting #forsale #Art2Heart http://pbs.twimg.com/media/CAOUbuYVEAAY-fD.jpg
   
#AjithBestMoments & #VijayBestMoments க்கும் என்ன வித்தியாசம்?? அஜீத் பற்றி பேச மத்தவங்க வந்தாங்க,விஜய் பற்றி பேச அவர் தான் வந்திருந்தார்