Aravindhan @Aravindhartist | ||
மகன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கும் ஒருதாயின் மனசை குளிரச்செய்யவும் இந்த சிறுவன் கிடைக்க Pls Share 🙏🙏🙏 http://pbs.twimg.com/media/CdkM4bTUEAEnTzz.jpg | ||
அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
எங்கே ஜாதிவெறியில கொலை நடந்தாலும் நம்மள தான்டா கேள்வி கேட்கிறாங்க.. டேய் தகப்பா.. # அன்புமணி மைண்ட்வாய்ஸ்கள்... http://pbs.twimg.com/media/CdjidFPUMAA93DD.jpg | ||
திரு @thirumarant | ||
ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது - அன்புமணி # அப்பறம் ஏன்ய்யா சிஎம் ஆவேன்னு சொல்லி எங்க உயிர எடுக்கறீங்க? | ||
உளவாளி @withkaran | ||
மர்டர் வீடியோ பாத்ததவிட நீ பேசும்போதுதான்யா ரொம்ப பதறுது..😐 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/709693163351355392/pu/img/anurpPDJAQkY71CQ.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
மொத்த 79 ரன்ல தோனி 30 ரன் யுவராஜ் ஒரு மேட்ச்ல நெஹ்ரா ஆகிடுறான் ரோஹித் ஒரு மேட்ச்ல பும்ரா ஆகிடுறான் தோனி எப்பவும் தோனியா தான் இருக்கான் 💪 | ||
#JayaFails @JayaFails | ||
தேர்தலை முன்னிட்டு திருவள்ளுவர் சிலை மூடல்! ஆமா வள்ளுவர் எந்த கட்சி காரரு? அப்போ பறக்கும் குதிரை இறக்கை? #JayaFails http://pbs.twimg.com/media/CdkYiUEVAAAqNAF.jpg | ||
இளநி @MrElani | ||
எட்டு பேட்ஸ்மேன் எதுவும் நொட்டல,முப்பது ரன்னடிச்ச தோணிய கொற சொல்றானுங்க,கொலைக்கனும்னு கொலைக்காதீங்கடா | ||
சுபாஷ் @su_boss2 | ||
சார் நான் EB ரீடிங் எடுக்க வந்தேன்..ஆங் ரீடிங் எடுப்போர் சங்கம் ஆதரவு. சார் நான் டீ கொடுக்க வந்தேன். அட..டீ கொடுப்போர் சங்கமும் ஆதரவு. | ||
பிரபு @iBehindMe | ||
யாருடா அவன் ஒரு ஓரத்துல, பனியன ஜட்டிகுள்ள இன் பண்ணிருக்கான்... அவங்க ஜாதி பழக்க வழக்கம்போல... http://pbs.twimg.com/media/CdlYBl6VIAAIDqt.jpg | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
ஏழு விக்கெட் போனதுக்கு அப்புறமும் நீ மேட்ச் யாருக்கோஷரம் பாக்கீங்க , அதான் தோனி செஞ்ச சாதனை | ||
уα∂ιтα @Swtybhar | ||
எல்லாருக்கும் புடிச்ச மாதிரி இருக்கனும்னா, பணமாதான் இருக்கனும் :-/ | ||
சௌமியா @sowmya_16 | ||
நீ இறந்தாலும் உன்னை விட்டு பிரியாத உன் நிழல் போல, நானும் உன்னுடன் காலம் முழுவதும் வாழ்வேன்.. http://pbs.twimg.com/media/CdgkJXaUkAMiY93.jpg | ||
ஆயிரத்தில் ஒருவன் @SriLiro | ||
அதாவது கற்பழித்தவனை முக்காடு போட்டு கூட்டிட்டு போவாங்க,ஆதே அந்த பெண்ணோட குடும்ப போட்டோவை முதல் பக்கத்தில் போடுவாங்க அதான் பத்திரிக்கா தர்மம் | ||
சௌமியா @sowmya_16 | ||
என் இறந்த காலத்தின் வலியை மறக்கடிக்க, என் நிகழ் காலமாகவும் எதிர்காலமாகவும் நீ இருக்க வேண்டும்.. http://pbs.twimg.com/media/CdjpJNxUYAEZPOP.jpg | ||
இளவேனில் @_Hari_twits | ||
ஆனா தோனி பிடிக்கலைங்கிறதுக்காக இந்தியா தோக்கனும்னு நினைக்கிற பாரு த்தா நீயெல்லாம் சில்றடா | ||
தனித்துவன்_மிருகம் @MuthusankarS | ||
நம்மிடையே இருப்பது பிரிதல் இல்லை.. சரியான புரிதல்கள் தான் இல்லை... உன்னையும் உன் நினைவுகளையும் காதலிக்கிறேன்... http://pbs.twimg.com/media/Cdjv2hwUAAEPuIR.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
ஒருவர் மனதில் எளிதாக இடம்பெற்று விடுகிறோம் என்றால், அதைவிட எளிதாக அவர் மனதிலிருந்து தூக்கியும் எறிய படுகிறோம்.. | ||
சட்டம்பி கடவுள் @stalinsk50 | ||
உடுமலை சம்பவம் மட்டும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலத்தில் நடந்து இருந்தால் இந்நேரம் ஜாதியை விட்டுட்டு மோடியை பிடிச்சிருப்பானுக😂😂 | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நாம அவனுங்களுக்காக பிட்ச் போட்டா, அவனுங்க நமக்கு ஸ்கெட்சு போட்டுட்டானுங்க, சரி பங்காளிங்கள புடிச்சு உதைப்போம் | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
ஒருவரிடம் நாம் பேரம் பேசுவது ஏமாற்றுவதற்க்கும் விழிப்புணர்வுக்கும் இடையே நடக்கும் மிகப் பெரிய போராட்டம் என்றே சொல்லலாம் #உண்மை | ||
0 comments:
Post a Comment