21-மார்ச்-2016 கீச்சுகள்




அடேய் ஜீவிபி உள்ள இளையராஜா வேற ஹெவியா இருக்காரு டா😂😂😂 #Chellaakuttycopy தானு வடைகள் வெளிவரும் சமயம் இது😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/711463473465708544/pu/img/xfCq-7-QHUMENJGo.jpg
   
எத்தன அஜித் ரசிகர்களுக்கு ட்ரெய்லர் பிடிச்சிருக்கு.. நேர்மையா ஆர்டி பண்ணுங்க பாப்போம்! 😘
   
தான் சம்பாரித்த பணத்தில் #28கோடியில் ஆதரவற்றோர் இல்லம் கட்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிகெட் வீரர் #ஷாகித்_அஃப்ரிடி..👏👏👏 http://pbs.twimg.com/media/CeAOajYUEAAloUG.jpg
   
சன்டிவிகாரன் மட்டும்தான் ரகுமான வச்சி 'நெஞ்சே எழு' நடத்துவானா?, ஏன் நம்ம கிட்ட ஆர்மோனியம் இல்ல #IR1000 http://pbs.twimg.com/media/Cd--2Y9WwAEfgZV.jpg
   
இதுக்கு பேரு தான் தர லோக்கல் சாங்!! #ஆளுமாடோலுமா http://pbs.twimg.com/ext_tw_video_thumb/711278607176482816/pu/img/NzzctquPkZXogryX.jpg
   
யோவ் அட்லீ வேற டிரெய்லர் இருந்தா விடு..நாங்க ஓட்டனும்..
   
20 வருஷத்துக்கு முன்னால இப்படி ஒரு ட்ரைலர் - மருதநாயகம் #கமல் # நாம கொடுத்து வச்சது அம்புட்டு தான்
   
தரமான கல்வி அளிக்கப்படும்-பாமக! சென்ற ஆண்டு பாமக துணைத்தலைவி சண்முகசுந்தரி தரமான கல்வியை தரமுயன்றபோது எடுத்தபடம்!😂😋 http://pbs.twimg.com/media/CeANxOmUEAAV5yV.jpg
   
சச்சின் அவுட்டானா டிவிய ஆஃப் பண்ணிட்டிருந்த சமூகத்த, தான் அவுட்டாகுற வரைக்கும் பார்க்க வச்சதே தோனியோட பெரிய வெற்றி ! #இதஒத்துக்கவேமாட்டாங்க
   
காஞ்சி மாவட்ட தாம்பரம் நகர இளைஞரணி சாா்பகா தெறி இசை வெளியிட்டு இன்று http://pbs.twimg.com/media/Cd9sft-UAAAkleE.jpg
   
எவன்டா அது, கெட்டப் சேஞ்ச் வேணும்னு கேட்டது ? இந்தா பாத்துட்டு செத்து போயிரு டுமீல்ல்ல் 🔫🔫🔫 http://pbs.twimg.com/media/CeAB8KPW4AAXH3H.jpg
   
இதுவரை யாரும் பார்த்திராத ஓர் அதிசயம்! கையில் மணி அடித்துக் கொண்டு தீபாராதனை காட்டும் அற்புதமான சிற்பம்! #திருவையாறு http://pbs.twimg.com/media/Cd_qN6dW4AASEDS.jpg
   
காதலித்து ஏமாற்றி விட்டாள் என்று சொல்லாதீர்கள்... காதலித்திருந்தால் ஏமாற்றிருக்கவே முடியாது.. 👌👌 #Cp
   
டியர் ஜிவி, இப்படி எல்லாரு மியூசிக்கும் திருடி போட்டா அது ஆல்பம் இல்ல அல்பம்.. :-)
   
நம்மளோட கெட்டப் பழக்கத்தை யார் சொல்லியும் நிறுத்தாத நம்ம.நம்மைப் பார்த்து குழந்தை செய்வதை உணர்ந்தவுடனே நிறுத்துவது அக்கறையான அனிச்சை செயல்.
   
தெறி இசை விழா சிறப்பாக நடைபெற நாமக்கல் ஆஞ்சநேயர் சந்தியில் சிறப்பு பூஜை நடைபெற்றது தெறிக்க விடும் #தளபதிரசிகர்கள்👍 http://pbs.twimg.com/media/Cd-pu_JW0AATf29.jpg
   
கற்பனையில் காதலை வளர்க்கும் போது அழகாக தான் இருக்கிறது, நிஜத்தில் அது நடக்காத போது தான் தெரிகிறது அதன் வலி.. http://pbs.twimg.com/media/Cd9y4KpUIAA7W1o.jpg
   
சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஒரு உறவு இல்லை என்றாலும், சண்டை போடுவதற்காவது ஒரு உறவு கடைசி வரை இருக்க வேண்டும்..
   
விஜய் பாட்டு டிரைலர்லாம் விட்றான் நம்மலும்எதும்படஅப்டேட் குடுக்கலாம இல்ல எப்பவும் போல போட்டோவே எதும் ரிலிஸ் பன்னலாமா http://pbs.twimg.com/media/Cd_zN61UUAAxE5z.jpg
   
தினமும் 10 நிமிடங்கள் மட்டுமே தெரியும் GOLDEN MOMENTS OF HIMALAYA இயற்கையின் அழகில் மனதை கவரும் #கேதர்நாத் http://pbs.twimg.com/media/Cd-o-I7UkAAM93E.jpg
   

0 comments:

Post a Comment