1-ஜூலை-2015 கீச்சுகள்

பேரை அம்மா ரயில்னு மாத்தாம மெட்ரோ ரயில்னே வச்சுருக்கோம்.அதுக்கு சந்தோஷப்படுங்கடா அப்புரசண்டிகளா..
   
ஆயிர ஓவால ஹெல்மெட் வாங்கறதவிட இருவது ஓவால அம்மா ஸ்டிக்கர் ரெண்டு வாங்கி வண்டில ஒட்டுறது சேஃப். என்ன நாஞ்சொல்றது..
   
தனக்கு மதுவையும் வயலுக்கு ரசாயனத்தையும் பழக்கப் படுத்திவிட்டு குழந்தை இல்லா ஏக்கத்தில் மனைவியிடம் புலம்பினான் 'போட்ட விதை முளைக்கல "
   

30-ஜூன்-2015 கீச்சுகள்

தினமும் தமிழில் ட்வீட்டும் தமிழ் ட்வீட்டர்களில் உலக அளவில் நெ 1 ட்வீட்டர் என்ற சாதனையை தன்னடக்கத்துடன் உங்களுடன் பகிர்கிறேன் # 35,300
   
ஸ்பீடா போகணும், ஏசி இருக்கணும், குசன் வெச்ச சீட்டு இருக்கணும் ஆனா டிக்கெட்டும் கம்மியா இருக்கணும். அப்ப உங்கொப்பன் தான் டிரைன் உடணும். 😐
   
அம்மா திறந்து வைத்த ஆரம்ப சுகாதார நிலையம்.வீடியோ கான்பரன்ஸ்ல திறந்து வச்சா இப்படித்தான் ஏமாத்துவானுங்க.. http://pbs.twimg.com/media/CIpMW8wUcAAMbOi.jpg
   

29-ஜூன்-2015 கீச்சுகள்

என்னை அறிந்தால் பத்தி பேசுனா வீரத்துக்கு ஓடிட்டானுக.. இனி கொஞ்ச நேரம் வம்பிழுத்தா வழக்கம் போல மங்காத்தாடா! :D
   
நவ் அஜித்: அது என்ன எல்லாரும் என்னையே ஓட்றீங்க கட்டிலுக்கு அடில அருண் விஜய் இருக்கான் பாருங்க அவனயும் செய்யுங்க😂😂😂 http://pbs.twimg.com/media/CIhameMUYAAjzuH.jpg
   
அம்பானியின் சொத்து மதிப்பு = 4 x தலைவா மொத்த கலக்சன் அதானியின் சொத்து மதிப்பு = 7 x ஜில்லா மொத்த கலக்சன் Source : Puppy, 5th std
   

28-ஜூன்-2015 கீச்சுகள்

விஜய் : இந்த அஞ்ச வச்சிக்கிட்டு Filmfare அவார்ட கொடு Filmfare : இந்த பத்த வாங்கிட்டு வெளில ஓடி போயிடு http://pbs.twimg.com/media/CIe-W40UsAMBAJA.jpg
   
விஜய் ரசிகனாக மட்டுமில்லாமல் என்னுடைய நிலத்தில் இன்னும் விவசாயம் செய்கிறோம் என்பதற்கு மிகவும் பெருமை படுகிறேன் #Kaththi #ARM 😊😊😊
   
அடுத்த வருட பிலிம்பேர் அவார்டில் புலிக்கு விருது கிடைக்குமா? ச்சே ச்சே எந்த வருசமா இருந்தாலும் மனுசங்களுக்கு மட்டும் தான் விருது
   

27-ஜூன்-2015 கீச்சுகள்

விஜய் அசால்ட்டா நூறு கோடி வசூல் சாதனை புரிஞ்சிட்டு ஹெட் வெயிட்டே இல்லாமல் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிட்டார்#ஆனா அங்க இன்னும் பில்டப்தான்
   
அஜீத் ரசிகர்கள் விஜய்யின் புலி பட பயத்திலிருந்தே இன்னும் மீளவில்லை அடுத்து இன்னொரு விஜய் படம் பூஜை #டர்ர்ர்ர்ர் ஆயிடுவாங்க
   
"விஜய்59" துப்பாக்கியின் பத்துமடங்கு பவர்-கலைப்புலிதானு! # அடேங்கப்பா.அப்போ 10*100 கோடி =1000 கோடி?
   

26-ஜூன்-2015 கீச்சுகள்

ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அஜித் ரசிகர்கள் மும்முரமாக இறங்கி இருப்பதால் விஜய் ரசிகர்கள் ஹெல்மெட்டே போடாமல் இருப்பாங்களோ?
   
படம் வியாபாரம் ஆவதில்லை என்ற போதிலும் மனம் தளராமல் ஹெல்மெட் வியாபாரத்திற்கு உதவும் தல ரசிகர்களை வாழ்த்துகிறேன்! :p
   
(தலை)கவசம் அணிவோம்... (தலை)முறையை காப்போம்.. தல பேச்சைக் கேட்போம் #HelmetAwarenessByAJITHFans
   

25-ஜூன்-2015 கீச்சுகள்

தல சொல்லும் சொல் எங்களின் தாரக மந்திரம் தல கவசங்களின் தலைகவசம் விழிப்புணர்வு #HelmetAwarenessByAjithFans http://pbs.twimg.com/media/CIRVlWjUsAAZIUY.jpg
   
விடப்பா விடப்பா.. இவனுக Bot வெச்சு ட்ரெண்ட் பண்றதும் அவரு Rope கட்டி டான்ஸ் ஆடுறதும் சகஜம் தானப்பா! #BotKumar
   
சரத்குமார் பேசாம விஷாலுக்கே வரலெட்சுமிய கட்டி வச்சுறலாம். பஞ்சாயத்த முடிச்ச மாதிரியும் ஆச்சு,பழிவாங்குன மாதிரியும் ஆச்சு. :P
   

24-ஜூன்-2015 கீச்சுகள்

ரிசர்வ் வங்கி ஓரு ரூபாய் நாணயத்திற்கு பதில் சாக்லெட்டே வெளியிட்றலாம்
   
இவர் எல்லாம் ஒரு நடிகராஎன விமர்சித்த அதே #குமுதம் இன்று புலி ஸ்பெஷல் + பிறந்த நாள் சிறப்பிதழ். இதுதான் #விஜய் RT http://pbs.twimg.com/media/CIKBPLSUYAAsHsi.jpg
   
சென்னையில் ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துவரும் 12 வயது சிறுவனுக்கு நிதி உதவி வேண்டும். எனக்கு தெரிந்த குடும்பம் தான். பகிரவும்.
   

23-ஜூன்-2015 கீச்சுகள்

நாளைய தீர்ப்பு விமர்சனத்தில் இவர் எல்லாம் ஒரு நடிகரா?என விமர்சித்த அதே குமுதம் இன்று புலி ஸ்பெஷல் - + பிறந்த நாள் சிறப்பிதழ்.இதுதான் விஜய்
   
வயது ஏற ஏற இளமையும் முகப்பொலிவும் கூடும் ஒரே தமிழ் நடிகர் இளையதளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து
   
போற்றுவார் போற்றலும் புழுதி வாரித் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கடவுளுக்கே!இளையதளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!#HBDDearVIJAY
   

22-ஜூன்-2015 கீச்சுகள்

விஜய் மீது இத்தனை வெறுப்பும்,விரோதமும் பொதுவெளியில் இருப்பதைக் கண்டு வியக்கிறேன்! சந்தேகமேயின்றி மாபெரும் சாதனையை சாதித்துள்ளார் விஜய்.
   
யாரவது கவனிச்சீங்களா ? #PUliTeaser ல மாயகண்ணாடி வழியா வேறு இடத்திலிருந்து பிரவேசிக்கும் விஜய் #குறியீடு 😎😎 http://pbs.twimg.com/media/CIA3rB2WsAIX6hI.png
   
நடுராத்திரில யாருடா நீ மெடிக்கல் ஷாப் கதவை தட்டுற? சார் நான் அஜித் ரசிகனுங்க அவசரமா ஜெலுசில் வேணூம்ங்க ஏலே வவுறு எரியுதுலே! #PuliHasArrived
   

21-ஜூன்-2015 கீச்சுகள்

300 கோடின்னு சொல்ல உனக்கு எப்படி உரிமை இருக்கோ அதே மாதிரி பர்ஸ்ட் லுக்'கை 3 நாள் வச்சு ஓட்ட எனக்கு உரிமை இருக்கு. http://pbs.twimg.com/tweet_video_thumb/CH7_IJaUsAAKhIF.png
   
விஜய் பேன்ஸ் ரியாக்‌ஷன்..போங்கடா நீங்களும் உங்க பர்ஸ்ட் லுக்கும்..ரொம்ப ஓட்றாய்ங்க.நான் போறேன்டா.#PuliMemes . http://pbs.twimg.com/tweet_video_thumb/CDxwbF5WYAAH1P_.png
   
புள்ளி ராஜாக்கு எய்ட்ஸ் வருமா? இது பழசு. புலி விஜய்க்கு ஹிட்ஸ் தருமா? இது புதுசு
   

20-ஜூன்-2015 கீச்சுகள்

தனுஷின் தோல்விப்படங்களையும், அஜித்தின் வெற்றிப்படங்களையும், சிம்புவின் மொத்தப்படங்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம்
   
மாநிலத்திற்கு தலைநகரம் இருப்பதுபோல் தளபதிநகரம் வேண்டும் என விஜய் ரசிகர்கள் கவர்னருக்கு மனு கொடுத்தனர் கவர்னர் அதிர்ச்சியில் உள்ளார் !
   
விஜய்க்கு கேரளாவுல பெரிய மார்க்கெட் இருக்கு!! வியாழந்தோறும் லாரி எடுத்துட்டு போய் லோட் அடிச்சிட்டு வருவாப்டி.
   

19-ஜூன்-2015 கீச்சுகள்

விஐய் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவமனையில் பிறந்த 100குழந்தைகள் காதில் துப்பாக்கிடா துப்பாக்கிடா என்று சொல்லி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!
   
புலியை தேசிய விலங்காக அறிவிக்க சொல்லி விஜய் ரசிகர்கள் போராட்டம் ஏற்கனவே புலி தான் தேசிய விலங்கு என்று சொல்லியும் நம்பாமல் போராட்டம் !
   
விஜய்பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் விபத்தில் பலியாக இருந்த 50பேரை விபத்து நடக்கும் முன்பே மருத்தவமனயில் சேர்த்து உயிரை காப்பாற்றினர்
   

18-ஜூன்-2015 கீச்சுகள்

குழந்தைக சாப்பிட்றப்போ செருப்போட போககூடாதுன்ற குறைந்தபட்ச உணர்வுகூட இல்லாத இவர்தா,5ஆண்டு சுகாதாரஅமைச்சரா இருந்தாராம்😊 http://pbs.twimg.com/media/CHr99VuUAAAgcBK.jpg
   
ப்ளூக்ராஸ் = உங்க படத்தால விலங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? புலி =,ச்சே ச்சே படம் பார்க்கற மனுசங்களுக்குதான் பாதிப்பு
   
சாரி, அவங்க மேலிருந்த கோவத்தை உங்கமேல காட்டிட்டேன், கோச்சுக்காதீங்க! /அப்ப ரொமாண்டிக் மூட்ல இருந்தா அடுத்தவங்களுக்கு முத்தம் கொடுப்பீங்களா 😤
   

17-ஜூன்-2015 கீச்சுகள்

ஜூன் 22ல் புலி டீசர் வருவதை முன்னிட்டே, மக்கள் உடலை திடப்படுத்தவும் மனதை தைரியப்படுத்தவுமே ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது
   
அனைத்தும் இருக்கும் என் வீட்டில், என்னைத் தவிர #வெளிநாட்டுவாழ்க்கை
   
அம்மா மகள் கருத்து பரிமாற்றம் http://pbs.twimg.com/media/CHnA15JUsAAi1v0.jpg
   

14-ஜூன்-2015 கீச்சுகள்

முதன்முறையாக இந்தியாவில் பார்வையிழந்த தமிழகப் பெண் ஐ.எப்எஸ். அதிகாரியாக நியமனம். #வாழ்த்துக்கள் சகோதரி http://pbs.twimg.com/media/CHWy2PdVEAETSSr.jpg
   
கையறுநிலை வாய்த்த சூழலிலும் எவரையும் காயப்படுத்தாமல் கடந்து போகும் மனநிலை வாய்த்தல் பக்குவமல்ல பிறப்பியல்பு!
   
இந்த ட்விட் 100 RT ஆச்சுன்னா குடிப்பழக்கத்த விட்ரலாம்ன்னு இருக்கேன் பாக்கலாம் உங்க சமூக ஆர்வத்தை