29-மார்ச்-2016 கீச்சுகள்
ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முடியாததால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிப்பு: முரளிதரராவ் பேட்டி ! #JayaFails http://pbs.twimg.com/media/Cen7tlyWIAAZxbk.jpg
   
எத்தனை முறை பட்டாலும் மனிதனால் திருத்தி கொள்ள முடியாத ஒரு குணம், பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும் என பேசிய பின் ஒவ்வொரு முறை யோசிப்பது தான்..
   
உங்க விருதை நீங்களே வெச்சுக்கோங்க டா http://pbs.twimg.com/media/Ceotu2nWAAAcyHp.jpg
   
அனுஷ்கா எனக்கு பாசிட்டிவே தந்துள்ளார் - கோலி ரோகித் : தம்பி நானும் அந்த புள்ளைய லவ் பண்றதுன்னு முடிவு பண்டேன்.. http://pbs.twimg.com/media/CeoN1-PWwAA2pIz.jpg
   
இந்த அபார நடிப்புக்கு அவார்டு வழங்காத தேசிய விருது கமிட்டி குழுவினரை வன்மையாக் கண்டிக்கிறேன் #NationalAwards http://pbs.twimg.com/media/Cen8rEWWwAERpnc.jpg
   
ஒருவர் கேள்விக்களுக்கு எல்லா பேச்சுக்கும் சரி சரி என்று தலையாட்டினால் சரிவைக் கொடுக்கும். #நிதர்சனம்
   
இந்த நடிப்புக்குலாம் ஏன் தேசிய விருது கொடுக்கல?! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/685820414912692225/pu/img/_aDj7lthZlXyNKOY.jpg
   
நண்பர்களை கடைசி வரை சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் இருந்தால் போதும், அதுவே நட்பிற்கு உண்டான மரியாதை..
   
கிரிக்கெட் போட்டியை வாழ்வா சாவா என சித்தரிக்கும் பத்திரிக்கைகள்,மீத்தேன்,அணுலை எதிர்ப்பு போராட்டங்களை மறந்தும் கூட அப்படி சொல்வதில்லை
   
அவள் என்னிடம் மலராத மஞ்சள் ரோஜா பிடிக்கும் என்றாள்? நான் ஆசையோடு வாங்கி தருகையிலே மலர்ந்து விடுகிறது அந்த மலரும் அவள் முகமும். #காதலிசம்
   
மூட்டை தூக்கி என் மகளை படிக்க வச்சேன்னு சொன்ன காலம் போயி மூட்டை தூக்கி தாங்க நாங்களே படிக்கறோம்னு சொல்லறது புள்ளைங்க http://pbs.twimg.com/media/CenkuzQWsAApXQM.jpg
   
காதல் வலிதான் பெரியவலினு சொல்லிட்டு இருகிறவங்க கதவுக்கு இடையில கையவிட்டு பாருங்க அப்போ தெரியும் எந்தவலி பெரியவலினு😂 http://pbs.twimg.com/media/CeoT3KgWIAAQrXM.jpg
   
பணம், அறிவு, ஆடம்பரம் இவைகளுக்கும் மகிழ்ச்சிக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதற்கு சாட்சியாகும் சிரிப்பு! http://pbs.twimg.com/media/CeiKuqrXEAUcozh.jpg
   
நல்லது செய்யலாம் என நினைத்தவுடன் செய்து விடுங்கள், நினைத்து கொண்டே இருந்தால் நிச்சயம் மனம் மாறிவிடும்..
   
எதிரிக்கும் வரக்கூடாத துயரம் எதுவெனில், ஆப்பிஸ்ல மீட்டிங் ல, நம்மகிட்ட கேள்வி கேக்குற நேரமா பாத்து, கொட்டாவி வருவதேயாகும்,..
   
உன் கை கோர்த்து உலகை சுற்றலாம் என எண்ணி முடிவதற்குள், கை விட்டு சென்றாயே.. http://pbs.twimg.com/media/CeekWKIW8AAb9XH.jpg
   
அழுதுக்கிட்டு பதிவியேற்ற ஒரு அமைச்சருக்கும் சிறந்த நடிகருக்கான விருது இல்லையாம், இதுல 'ஐ' விக்ரமுக்கு இல்லன்னு வந்துட்டாங்க ;-/
   
சோகமாக இருக்க வேண்டுமானால் ஆயிரம் காரணங்கள் இருக்கட்டும், சந்தோஷமாக இருக்க எல்லாம் காரணங்கள் தேடாதே, வாழும் வரை சந்தோஷமாக இரு..
   
நடக்க தெரியாதபோது இடுப்பிலிருந்திறங்கி ஓட நினைப்பதும் நடக்க ஆரம்பித்த பிறகு தூக்கசொல்லி அடம்பிடிப்பதும்தான் குழந்தை http://pbs.twimg.com/media/CenZyPZXIAADP2N.jpg
   
அஞ்சாப்புல இப்பிடித்தான் குடுத்து பொருத்துக-னு 5 மார்க் குடுப்பாய்ங்க.! 😂😂😂 http://pbs.twimg.com/media/Cen9SOjXIAEVj_9.jpg
   

0 comments:

Post a Comment