10-மார்ச்-2016 கீச்சுகள்




காவல்துறையில் இருந்து கொண்டே பேங்கில் காசாளர் வேலையையும் பார்க்கும் இந்த உழைப்பாளிக்கு எத்தனை ஆர்டி பிரன்ட்ஸ் http://pbs.twimg.com/media/CdF8B3RUsAAGzTS.jpg
   
அநேகமா கேப்டன் 59 தொகுதி திமுகவுடனும், 90 தொகுதி பாஜகவுடனும், மிச்சம் இருக்கற 85 தொகுதி மநகூவுடனும் கூட்டணி வைப்பாருன்னு ஐ திங் பண்றேன்
   
பயிர் கடனை திருப்பி செலுத்தாத ஏழை விவசாயி குடும்பத்தின் வேட்டி சேலையை உருவி நட்டாத்தில் நிற்க வைத்தது இந்திய வங்கி http://pbs.twimg.com/media/CdEpzRqVAAAcKu7.jpg
   
ஒரு விவசாயி டிராக்டர் டியூ கட்டலைன்னு என்னா அடி அடிக்கிறானுங்க.அங்க ஒருத்தன் 5000கோடி அடிச்சுட்டு அசால்டா சுத்துறான் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/707542024505974784/pu/img/Z5Ore1OoFI-WA5fU.jpg
   
ஒரு மாடுக்கிட்ட முதல்வர் யாருனு கேட்டா அதுகூட அம்மா தான்னு சொல்லும்: ராமராஜன் அதுவே ஆடுகிட்ட கேளுங்க அம்மாக்கு எப்ப ஆப்புனு "மேனு" சொல்லும்
   
லாரி பின்னால "10மீட்டர் இடைவெளி விட்டு வரவும்"னு எழுதிருக்கு . ஆனா அது 2மீட்டர் இடைவெளி அளவு கிட்ட போனதுக்கப்புறம் தான் கண்ணுக்கே தெரியுது😐
   
ரோபில்மேக்ஸ் பண்பாளர் மாதிரியாயா பேசுரான் லூசு மாதிரி பேசுரான் 😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/707496765172424705/pu/img/Bys7cKIx9vvRo08j.jpg
   
அடுத்தவர்கள் காயப்பட கூடாது என நீ நினைத்தால், உன்னை காயப்படுத்தி விட்டு போவார்கள், பேச வேண்டிய இடத்தில் யோசிக்காமல் பேசி விடுங்கள்..
   
கற்சிலைக்கும் #நரம்பு படைத்து தசை படைத்து எழும்பு படைத்து உயிருட்டிய #தமிழரின் சிற்பக்கலையை என்னவென்று சொல்வது ??? http://pbs.twimg.com/media/CdFiGvQW0AAjn_V.jpg
   
ஓசில WIFI Data கிடைக்குதுன்னு எல்லா இடத்திலேயும் கனெக்ட் பண்ணாதீங்க, உங்க Hidden file Data வரைக்கும் அவுங்களால பார்க்க முடியும்..
   
மாற்றுத்திறனாளி மாணுவனுக்காக இன்று தேர்வு எழுதினேன், நன்றாக படித்து வந்திருந்த மாணவன் சொல்ல,சொல்ல நான் எழுதினேன்.. #புது_அனுபவம்
   
ஒரு மாட்டிடம் அடுத்த முதல்வர் யாரென கேட்டா "அம்மா" என சொல்லும்-ராமராஜன் நரிகிட்ட மல்லையா கடன் என்னாச்சுன்னு கேளுங்க "ஊ..ஊ.."ன்னு சொல்லும்..
   
ட்விட்டர்ல 10k 20k ஃபாலோவர்ஸ் வச்சுருக்கவன்லாம் பிரபலம் இல்ல. ஒருத்தன் எப்போ யார் மென்ஷன் போட்டாலும் அவங்களுக்கு பதில் சொல்றானோ அவன் தான்..
   
ஒருத்தன் 7000கோடி திருடிட்டு நாட்டை விட்டே ஓடிட்டான் 😂😂 தமிழ்நாட்டுல டிராக்டர் டியு ரெண்டு மாசம் கட்டலனு விவசாயியை தாக்கிய காவல்துறை 😬😬
   
மிக மிக அவசரம் இரத்த தேவை 0 + VE பெயர் ; சுதா இடம் ; கோவை அரசு மருத்துவமனை ஆனந்தன் 7373337738 ஒரு உயிரை காப்பாற்ற Pls Retweet & spread🙏🙏🙏🙏
   
இமான் அண்ணாச்சி மட்டுமில்ல,இப்ப கட்சி இருக்க நிலைமைக்கு உங்க தெரு பொட்டிக்கடை அண்ணாச்சி போனா கூட கலைஞர் போட்டோ எடுத்து சேர்த்துப்பாரு.. 😂
   
5ஆண்டுகளில் 26முறை அமைச்சரவை மாற்றம் செய்ததே அதிமுக அரசின் ஊழலுக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. செயலற்ற நிர்வாகத்திறமை😂😂
   
அம்மா ஆட்சியின் பெருமைகளை எழுத தமிழக சுவர்கள் போதாது-நத்தம் விஸ்வநாதன் # இதனால் சீன சுவரில் எழுத சீனாவிடம் கூட்டணி சேர அதிமுக ஆயுத்தம்
   
உலகத்தில் அதிக பொய் சொன்னவர்களை கணக்கெடுத்தால் அதில் முதல் பல இடங்களை பிடிப்பவர்கள் பெரும்பாலும் வக்கீல்களும் அரசியல்வாதிகளுமே ஆவார்கள்
   
பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலம் :-)
   

0 comments:

Post a Comment