RT_tamil
1-நவம்பர்-2014 கீச்சுகள்
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அமர்க்களமும் அட்டகாசமும் சேர்ந்து மங்காத்தா விளையாடுற மாதிரி வீரமான ஸ்டில், அடடடடா வரலாறு ஆரம்பமே.. http://pbs.twimg.com/media/B1Qo13cCEAAF0d4.jpg | ||
Source · |
பப்ளூ @Mrbublooo | ||
ஒரே இடுத்துல எடுத்தாதான் திருட்டு... நாலு அஞ்சு இடுத்துல சேந்தாப்ல எடுத்தா அதுக்கு பேரு சேம்ப்பில் | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நடையில் உடையில் படையில் கொடையில் தொடை தட்டி அடிப்பதில்.... தல போல வருமா? http://pbs.twimg.com/media/B1QledRCAAAx369.jpg | ||
Source · |
Friday, October 31, 2014
RT_tamil
31-அக்டோபர்-2014 கீச்சுகள்
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
விஜய் = துப்பாக்கி ல மிலிட்ரி கெட்டப் ல கூட இந்த கெத்து காட்ட முடியலையே.உங்களால மட்டும் எப்டி? அஜித் = கெத்து என் சொத்து | ||
Source · |
உலகானந்தா @Ulaganandha | ||
உங்கள் தட்டில் இருக்கும் மீன் மட்டும் சாகவில்லை.. அதை பிடிப்பவனும் தினமும் செத்து மடிகிறான்! :// #saveinnocentfisherman | ||
Source · |
குழந்தை Talks @maanniiiiiii | ||
அஜீத் ரசிகனுக்கு விஜய் ரசிகையும் விஜய் ரசிகனுக்கு அஜித் ரசிகையும் துனைவியா வரணும் :) சாகட்டும் பக்கிக. கொலையா கொல்லுதுங்க :( முடியலடா | ||
Source · |
Thursday, October 30, 2014
RT_tamil
30-அக்டோபர்-2014 கீச்சுகள்
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
'எ'ன்னை அறிந்தால்...நீ 'எ'ன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் 'தல' வணங்காமல் நீ வாழலாம் #Thala55 | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தம்பி மயில்வாகனம், கேட்ட இழுத்து மூடு, நாளைக்கு பேரும் வைக்கறோம், தம்பிகளுக்கு பொங்கச்சோறும் வைக்கிறோம் #MakeWayForTHALA55Title | ||
Source · |
Prashanth @itisprashanth | ||
#yennaiarindhaal - உன்னை அறிந்தால் உலகில் எந்த துன்மமுமில்லாத தூயவனாய் வாழலாம் ! இப்படிக்கு - உன்னை அறிந்த ஒருவன் !! | ||
Source · |
Wednesday, October 29, 2014
RT_tamil
29-அக்டோபர்-2014 கீச்சுகள்
உலகானந்தா @Ulaganandha | ||
டைட்டில் எப்போ வரும்? கத்தி ஃப்ளாப் படம் எப்போ வரும்? கத்தி ஃப்ளாப் கத்தி செம கலெக்ஷன் லிங்கா வரட்டும் நீ ரஜினி ரசிகனா? மங்காத்தாடா! | ||
Source · |
பட்டதாரி @pattuTwits | ||
2ஜி வசனத்துக்காக விஜய், முருகதாஸ், லைகா மீது அவதூறு வழக்கு. #அடுத்தபடத்தில் இன்னும் தெளிவாக விளக்குமாறு முருகதாஸ்க்கு நீதிபதி வேண்டுகோள் !. | ||
Source · |
விகடகவி @roflmaxx | ||
2G டயலாக் விஜய் பேசினது தப்புன்னு திமுக கேஸ் போட்டுருக்கு. . தட் நம்மூர்ல மரிக்கொளுந்து சென்ட் போடுற ஓரே ஆளு நீ தான் மொமென்ட் | ||
Source · |
Tuesday, October 28, 2014
RT_tamil
28-அக்டோபர்-2014 கீச்சுகள்
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அஜித் விஜய் எங்களுக்கு சோறு போடல தான், அப்ப நீ வேணா உனக்கு சோறு போடுற முனியாண்டிவிலாஸ் சர்வர பத்தி கொஞ்ச நேரம் பேசேன்.. | ||
Source · |
பாலா ரசிகன் @whonvrcares | ||
மகாபல்லிபுரத்தில் நடிகர் அஜித்திற்கு சிலை திறப்பு , சிலைக்கு அருகில் நடிகை த்ரிஷா அமர்ந்திருக்கும் அரிய புகைப்படம் http://pbs.twimg.com/media/B04mygbCQAEGWEP.jpg | ||
Source · |
சுபாஷ் @su_boss2 | ||
கல்விகடன் கட்டாத மாணவர்களின் போட்டோவை வெளியிட தெரிந்த அரசுக்கு கருப்புபணம் வைத்திருபவர்களின் பெயரை வெளியிடமுடியவில்லை#MoneyIsAlwaysUltimate | ||
Source · |
Monday, October 27, 2014
RT_tamil
27-அக்டோபர்-2014 கீச்சுகள்
communism சேட்டு @SettuSays | ||
இவனுங்க வேற யாருக்கோ சிலை பண்ணிருக்கானுங்க கேவலமா போன உடனே என்ன பண்றதுன்னு தெரியாம விஜய்க்கு செஞ்சதுன்னு சொல்லிட்டானுங்க -) | ||
Source · |
ℳr. Jack© @MrJackVJ | ||
ரெண்டு விஜய்க்கும் வித்யாசம் தேடுறவங்க, பில்லா படம் வரும்போது எங்க போனீங்க? கோமால பொறந்த பசங்களா!!😂😂 #thala55 #kaththi #poojai #lingaa | ||
Source · |
உலகானந்தா @Ulaganandha | ||
ஒரு சீன் நாலு நாள் எடுத்தாலும் விஜய் பாடி லாங்குவேஜ் மாறாதாம். - முருகதாஸ் இங்க ஒருத்தருக்கு நாலு நாள்ல பாடி சைசே மாறிருது. இதச்சொன்னா.. | ||
Source · |
Sunday, October 26, 2014
RT_tamil
26-அக்டோபர்-2014 கீச்சுகள்
Sri @Sricalifornia | ||
"புரில "ல்ல? #kaththi எப்டி இவ்ளோ பெரிய ஹிட்டாச்சுன்னு புரிலல்ல? சஸ்பென்ஸோடயே சாவுங்கடா!" Cc ஹேட்டர்ஸ். | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
குழந்தைங்களா, சினிமாவுல டயலாக் பேசுறது பெருசில்ல, நேர்ல நச்சுன்னு அடிக்கனும் #தலடா.. நியாபகம் இருக்குல ---> http://pbs.twimg.com/media/B0yo2U0CQAAfqim.jpg | ||
Source · |
ராஸ்கோலு @RazKoLu | ||
விஜய் ரசிகர்கள் விஜய்ய பத்திதான் பேசுறாங்க அஜித் ரசிகர்களும் விஜய்ய பத்திதான் பேசுறாங்க, பாவம்யா தல. #பபி ட்விட் :-)) | ||
Source · |
Saturday, October 25, 2014
RT_tamil
25-அக்டோபர்-2014 கீச்சுகள்
Praveen Kumar @nlpk427 | ||
விஜய் படத்திலே சிறந்த படம் என்றால் கத்தியே 4/5. படம் சரியில்லை என்பவர்கள் சமுதாய உணர்வு குறைபாடு உள்ளவர்களே என்பது என் கருத்து #Kaththi | ||
Source · |
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
டபுள் ஆக்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டா.2 வது ரோல் திரையில் வரும்போது அரங்கம் அதிரனும்.் தெறிக்கனும் #,உதா 1 அமைதிப்படை 2 எந்திரன் 3 வாலி | ||
Source · |
*ரெட்டைச்சுழி® @SENTHILwin | ||
"இன்னொரு இட்லி வைக்கவா"னு கேட்ட ஓட்டல்காரர்ட்ட"வேண்டாங்க..அது இன்னொருத்தனுதாமே..தோசை குடுத்துருங்க'னுட்டேன் #யாருட்ட.. | ||
Source · |
Friday, October 24, 2014
RT_tamil
24-அக்டோபர்-2014 கீச்சுகள்
Aashiqali. @aashiqali500 | ||
இந்த சிறுவனை காணவில்லை அனைவருக்கும் பகிருங்கள்.... http://pbs.twimg.com/media/B0nyocWCUAAxxoc.jpg | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
Jokes apart, விஜய் நடித்த திரைப்படங்களில் மிக வலுவான கதைக்களம் கொண்ட முதல் படம் இது தான் # கத்தி | ||
Source · |
*ரெட்டைச்சுழி® @SENTHILwin | ||
படத்தை ரெண்டாவதுமுறை பார்க்கபோறவங்களே..நீங்க வாங்கீட்டு போற டிக்கட் இன்னொருத்தனோடது:)))) | ||
Source · |
Thursday, October 23, 2014
RT_tamil
23-அக்டோபர்-2014 கீச்சுகள்
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கத்தி படத்தில் காட்டும் பிரச்சனைகளுக்காக போராட வேண்டிய அரசியல்வாதிகள், கத்தி படத்தை பிரச்சனையாக்கி போராடுகிறார்கள்.! | ||
Source · |
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தீபாவளி ரிசல்ட் 1 கத்தி = தலைவலி 2 பூஜை = காதுவலி | ||
Source · |
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
துப்பாக்கி யை விட டபுள் மடங்கு கத்தி சூப்பரா இருக்குன்னு சிலர் சொல்றாங்க.எனக்கு மட்டும் வேற படம் காட்டி ஏமாத்திட்டாங்ளா? | ||
Source · |
Wednesday, October 22, 2014
RT_tamil
22-அக்டோபர்-2014 கீச்சுகள்
ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
இவ்வளவு பிரச்சினை வேற எந்த நடிகருக்கு வந்திருந்தாலும் நொந்து போய் சினி பீல்டே வேண்டாம்னு சொல்லியிருப்பான்!#நின்னு ஆடுறாரு கில்லி.... | ||
Source · |
பாபு - Babu @rcbabu1 | ||
ஆக சிறந்த முட்டாள் தனம் என்பது கத்தி திரைப்படம் " தமிழ் உணர்வுக்காக " தடுக்கபடுவதாக நம்புவது!!! | ||
Source · |
Gokila @gokila_honey | ||
நான் கண்டிப்பா கத்தி FDFS போறேன்/போவேன்னு சொல்றவங்க மட்டும் RT பண்ணுங்க ;-) எத்தன பேருன்னு பாக்கலாம் #கணக்கெடுப்பு #Kaththi | ||
Source · |
Tuesday, October 21, 2014
RT_tamil
21-அக்டோபர்-2014 கீச்சுகள்
Gobyshankar @GobyDot | ||
திருமாவளவன் விஜய் பான்ஸ் கையால அடி வாங்கி சாகனும்ன்னு நினைக்கிறவங்க மட்டும் இத RT பண்ணுங்க. #kolaveri #Kaththi | ||
Source · |
சுபாஷ் @su_boss2 | ||
முதல்வனில் ரகுவரன்கிட்ட மணிவண்ணன்"நீங்க அரஸ்ட் ஆனதை பாத்துட்டு இருக்க முடியலை.அதான் ஒரு ஓரமா போய் நின்னுட்டேங்க..#தட் கேரக்டர் தான் ரஜினி | ||
Source · |
VijAy♥RockerZ @palpandiit | ||
#Kaththi தடை செய்பவர்களை அடிக்க தயாராக உள்ளவர்கள் மட்டும் RT பண்ணுங்க | ||
Source · |
Monday, October 20, 2014
RT_tamil
20-அக்டோபர்-2014 கீச்சுகள்
கத்தி சேட்டு @SettuSays | ||
உங்களுக்கு எல்லாம் தசாவதாரம் படத்தை விஜய் பண்ணிருக்கணும் டா ..ஒரே ஆளு படம் முழுக்க வந்து பைத்தியம் புடிக்க வெச்சிருப்பான் -)) | ||
Source · |
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
முருகதாஸ் படத்துல எதாச்சும் மேஜிக் வச்சிருப்பார். ஆமா விஜய் வாயிலேர்ந்து ரிப்பன் எடுப்பாரு | ||
Source · |
விகடகவி @roflmaxx | ||
இது தூள் கதையாம் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கு போஸ் கொடுக்க தெரியாத உனக்கே தெரிஞ்சிருக்குன்னா. .முருகதாஸ்க்கு தெரியாதா | ||
Source · |
Sunday, October 19, 2014
RT_tamil
19-அக்டோபர்-2014 கீச்சுகள்
Vijay Television @TelevisionVijay | ||
லைக்கா வின் கத்தியை எதிர்ப்போம் ஆனா லைக்கா விழாவில் பிரியாணி தும்போம் - திருமாவளவன் http://pbs.twimg.com/media/B0OmJIrCIAE0BpY.jpg" | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அம்மாவை வரவேற்க காத்திருக்கும் கூட்டம் முழுக்க காசு கொடுத்து வந்ததுன்னு நினைப்பது நிச்சயம் முட்டாள்தனம்.! | ||
Source · |
தளபதி கத்தி @vijayrnk | ||
திரைவுலகிற்கு ஒரு பிரச்சன முதலில் வருபவர் "விஜய்", விஜய் ஒன்னுன முடிகிட்டு வேடிக்கை பார்ப்வர்கள் திரைவுலகினர்..ம.கெ.பொ | ||
Source · |
Saturday, October 18, 2014
RT_tamil
18-அக்டோபர்-2014 கீச்சுகள்
இளநி வியாபாரி @MrElani | ||
அம்மா : யார்டா இங்க கைய தட்டினது ? விஜய் :அதானே,யார்டா இங்க கைய தட்டினது ? http://pbs.twimg.com/media/B0IXxloCAAAFY9L.jpg | ||
Source · |
சுபாஷ் @su_boss2 | ||
ஜெ : நான் உள்ள இருக்கும்போது யாருடா அறிக்கை விட்டது? ராமதாஸ் : கேக்குறாங்கல்ல..சொல்லாதீங்கைய்யா..!!!#AmmaIsBack http://pbs.twimg.com/media/B0IhraeCUAAOoWK.jpg | ||
Source · |
ℳr. சன்னியாசி @iam_moorthy | ||
ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடறீங்க சரிதான் ... ஆள் இருக்கிற எங்கூருக்கு எப்படா பஸ் விடுவீங்க??? | ||
Source · |
Friday, October 17, 2014
RT_tamil
17-அக்டோபர்-2014 கீச்சுகள்
ஆதாம் ™ @Aadham_ | ||
தீவிர அஜித் ரசிகனின் நல்ல கருத்தை பாராட்டியபோது நன்றி சகோ என அவர் சொன்னார் வெற்றி பெற்றது நட்பும் எழுத்துமே விஜய்யோ அஜித்தோ அல்ல | ||
Source · |
Ajithkumar Actor @sathikbatsha86 | ||
பெண்:குழந்தைனா கள்ளி பால் ஊத்தி கொல்ரானுங்க.வளந்தா கற்பழிச்சு.லவ்னா ஆசிட் அடி.மனைவினா வரதட்சனை.வயசானா தெருவுல விட்டரானுங்க.#நடிகைக்கு கோவில் | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கத்தி ட்ரைலர விட்டா ஓட்டுவாங்கன்னு விடாம இருக்காங்க, ஆனா நம்மாளுங்க கத்தி ட்ரைலர் விடாததையே ஓட்டுறாங்க | ||
Source · |
Thursday, October 16, 2014
Subscribe to:
Posts (Atom)