18-மார்ச்-2016 கீச்சுகள்
வீதியில் இருக்கும் மரங்களை வெட்டிய பிறகே தான் காக்கை குருவிகளுக்குத் தெரிந்தது நாம் இதுவரை வசித்து வந்த இடம் புறம்போக்கு நிலம் என்று.
   
ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்றால் அது ஆண்களுக்கு வாய்ப்பு அல்ல, ஆண்களின்பொறுப்பு உண்மையென்றால்ஒருஆா்டி பன்னுங்க FB http://pbs.twimg.com/media/CdsGPUKUMAAG7vm.jpg
   
கண்ணீர் வராமல் கூட பார்த்து கொள்ள வேண்டாம், நான் அழும் போது கண்ணீரை துடைக்க நீ இருந்தால் போதும்.. http://pbs.twimg.com/media/CdmmtJuUAAE3oG1.jpg
   
கொழுத்தும் வெயிலில் காலாணி இல்லாமல் நடந்து வந்தேன் என்னவளின் நிழலை மிதித்தவாறே. 💛💛காதலிசம்💛💛 http://pbs.twimg.com/media/CdvBPR7UkAAXX3R.jpg
   
ஏண்டா மணியா பாத்தியா? ஒரு ஜாதி சண்டய பாத்த ஒடனேயே "மல்லயாவ" மறந்துட்டானுங்க!! இவ்வளவுதாண்டா அரசியல்! ! http://pbs.twimg.com/media/CdrrZqlUAAAg_CD.jpg
   
ஓட்டு போட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்புனா குடிச்சிட்டு கூத்தடிக்கும் அதிமுக பெண் எம்பியின் குஜால் பேச்சு #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/710459436725174272/pu/img/bAkl6t_WroqjwEgV.jpg
   
எத்தனை துன்பங்கள் வாழ்க்கையில் வந்தாலும் கடந்துபோக புன்னகையை வெளிக்காட்டுங்கள் எப்பவும் என்னை மாதிரி அழகா சிரிங்க😋😋 http://pbs.twimg.com/media/CduE_enWIAAC0Jx.jpg
   
பணம் வாங்கி ஓட்டளித்தால் ஓராண்டு தண்டனை-தேர்தல் ஆணையம் பணம் வாங்கிட்டு தகுதியற்றவருக்கு ஓட்டுபோட்டா அடுத்த ஐந்து ஆண்டுகளுமே தண்டனை தான் :-)
   
என்ன பெரிய உயர்சாதி மயிறு? மிருகஜாதியா இருக்கும்போல இதுங்க😂😂 அரைமெண்டலுங்க.😂😂 http://pbs.twimg.com/media/CdwpE48UAAAVJD4.jpg
   
M1-எதுக்காக கொலை பண்ணுன? M2-சாதி கெளரவத்துக்காக! M1-கெளரவம் கெடச்சத்தா, M2-இல்ல ஜெயில்ல #களி தான் கெடச்சது!! 😗💦💦 http://pbs.twimg.com/media/CdtkVXpUUAEI0hN.jpg
   
நச்சு பாம்புகளை விட நரம்பில்லா நாக்கில் நச்சுயோடு திரியும் மனித பாம்புகள் அதிகமாகி விட்டது உலகில்..
   
தனிமையில் இருக்கேன் என்று நான் வருந்தவில்லை யாரும் எனக்கு ஏற்ற மாதிரி இல்லையே என்று தான் தனிமையை தேடி செல்கிறேன் ••• http://pbs.twimg.com/media/Cdr9Vp0UkAISXZL.jpg
   
Smart phone ல் விளையாடுவதை விட ஈர மண்ணில் விளையாடினால் குழந்தையின் சிந்தனை நன்கு வளரும். "குழந்தைகளை இயற்கையாடு விளையாட விடுங்க" ⛳⛳⛳🚼🚼🚼⛳⛳⛳
   
கூட்டணி அமைக்க முடியவில்லையென்றால் 234 தொகுதிலயும் தனித்து போட்டியிடுவோம்-தமிழிசை😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/710363880426438656/pu/img/rAARERc6_Pot3rwV.jpg
   
ஒவ்வொரு முறையும் உன்னுடன் நான் பேருந்தில் பயணம் செய்யும்போதெல்லாம் பயணச்சீட்டாய் நான் கிழிந்தேனடி 💜💜காதலிசம்💜💜 http://pbs.twimg.com/media/CdvZNLKVAAAWuQA.jpg
   
கற்பழிப்பவன் கொலை செய்யப்படுவதில்லை காதலிப்பவனே கொலை செய்யப்படுகிறான்.. #முரண்
   
கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா ஆடியோ & ட்ரைலர் மார்ச் 20 முதல் http://pbs.twimg.com/media/CdxCdZkUEAAns2H.jpg
   
இப்போ புரிஞ்சிருக்கும் சாதி வெறி நாய்களுக்கு😂😂😂 http://pbs.twimg.com/media/CdrVDvcVAAAVeS_.jpg
   
உன்னை விட வேறு யாரோ தான் முக்கியம் என அவர்களே சொன்ன பிறகும், ஒவ்வொரு முறையும் நீயாக நான் முக்கியமில்லையா என கேட்பதை விட கேவலம் எதுவுமில்லை..
   
"என்னைத் தவிர யாரும் உன்னோடு குப்பை கொட்ட முடியாது" என்று இருவருக்கும் தோன்றும் போது தான் "மேட் ஃபார் ஈச் அதர்" என்பது நிரூபணமாகிறது
   

0 comments:

Post a Comment