14-மார்ச்-2016 கீச்சுகள்
நொடி நொடியாய் நேரம் குறைய என் காதல் ஆயுள் கரைய ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட.. #ThalliPogathey #AYM http://bit.ly/ThalliPogatheyOffl
   
பேரூந்தில் ஆண்களின் பக்கத்தில் உட்கார யோசிக்கும் பென்களே.! நீங்கள் உட்கார்ந்து பாருங்கள் ஒரு அடி நகர்ந்து உட்காருவார்கள் அதுதான் கன்னியம்
   
கை கோர்த்து நீயும் நானும் போகும் பாதை கண்ணில் தோன்றுகிறது என்னால் சொல்லாத எண்ணங்கள் ஆசைகள் உன்னால் என்னிடம் வந்து சேருதே 💜💜காதலிசம்💜💜
   
மாடர்ன் கேர்ள்ஸ் சுட்டிடிவி டோரா மாதிரி 1)முடி ஷார்ட்டா வெட்டிகுவாங்க 2)எப்பவும் ஊர் சுத்துவாங்க 3)கூட குரங்கு மாதிரி ஒருத்தன் இருப்பன் 😂
   
காமாட்சி விளக்கு,குத்து விளக்கு,மண் விளக்கு கேள்வி பட்டிருக்க இதென்ன புதுசா மதுவிளக்கு சரக்கு ஊத்தி பத்த வெப்பங்களோ http://pbs.twimg.com/media/CdbG_g3WAAAgJmQ.jpg
   
ஜக்கி,ரவிசங்கர் பேசுறத பத்து நிமிஷம் கேட்டாலே தெரிஞ்சுடும் டுபாகூருங்கன்னு, இவனுங்க எப்டிதான் மணிக்கணக்கா உக்காந்து உம் கொட்டுறானுங்களோ
   
கொஞ்ச நேரத்துக்கு முன்னால காதல் ஜோடிய வெட்டிக் கொன்னுட்டானுக ! எங்கூர் ல .. உடுமலை பஸ் ஸ்டாப்ல ! ரெண்டுமே அவுட் ! http://pbs.twimg.com/media/CdbfhV9UMAAdZnk.jpg
   
பணம் பணம்னு அலைஞ்சவனுக, இப்போ சந்தோஷமா இருக்கானுக,. ஆனா பாசத்த தேடி அலைஞ்சவனுக, இன்னும் பைத்தியமா சுத்திட்டு இருக்கானுக,..
   
சிலரோட பேசி பழகனும்னு தோனும் ஆனா வழிய போய் பேசுனா நம்ம மேல தப்பான அபிப்பிராயம் வந்துரு மோனு பேசாமலே விழகிடுரேன் ...!😰😰🚶🚶
   
பிடித்தவர்களுக்கு நாம் முக்கியமில்லை என்பதே கஷ்டமானது என்றால், அதை அவர்கள் சொல்லி நாம் கேட்பது இன்னும் கொடுமையானது..
   
அளவிட முடியாத கஷ்டத்தையும் அதை மறக்கடிக்க கூடிய சந்தோஷத்தையும், பிடித்தவர்களை தவிர வேறு யாராலும் தர முடியாது..
   
விவசாயம் அழிஞ்சிட்டு வருதுன்னு சொல்லுரத்துலாம் தப்பு. விவசாயிகல அழிச்சிட்டு வர்ராங்கன்னு சொல்லுரத்து தான் கரைட்டு.! http://pbs.twimg.com/media/CdX4PGBUkAAWsOs.jpg
   
மனதில் பட்ட, உண்மையை, கண்ணியமான, வார்த்தைகளில், பேசியதற்காக, மன்னிப்புக் கேட்காதே.
   
நெட் தமிழன் பார்வையில் திருமணம் = மெயின் பிக்சர் நிச்சயதார்த்தம் = ட்ரெய்லர் பெண் பார்க்கும் படலம் = டீசர் போட்டோ பார்த்தல் = பர்ஸ்ட்லுக்
   
உன்னை பற்றி உன்னிடம் கேட்காமல் அடுத்தவரிடம் கேட்டால் அது சந்தேகம்... உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் அது உயிர் கொடுக்கும் காதலுக்கு...
   
•••< எல்லோருக்கும் ஏதோ ஓரு தேடல் இருந்து கொண்டு தான் இருக்கிறது கைகளால் எட்டி பிடிக்கும் தூரத்தில் >••• http://pbs.twimg.com/media/CdaRR6fUkAA5o2O.jpg
   
வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், டைடல்பார்க் கத்திப்பாரா பாலம் கின்டி தொழில் பேட்டை, காந்தி மண்டபம், இது லேன்ட் மார்க் இல்லை திமுக சாதனை
   
உன் தாய்க்கு அடுத்ததாக எனக்கு மட்டுமே உன்மீது அக்கறை இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம் http://pbs.twimg.com/media/CdatpmKUsAAMmPP.jpg
   
எங்க தளபதியோட அமைதி முகத்த பாத்திருப்பீங்க.அவருக்கு இன்னொரு முகம் இருக்கு அத வில்லு பிரஸ் மீட்ல பாத்தவங்க இன்னும் மிரண்டு போயி இருக்காங்க
   
ஜெயலலிதா அருமையா ஆங்கிலம் பேசுறாராம் பிரதமராகலாமாம் ஹிந்தியோட ஆங்கிலமும் லத்தீனும் அதோட ப்ரெஞ்ச்சும் பேசத் தெரியும் சன்னி லியோன் எப்படி…!?
   

0 comments:

Post a Comment