28-மார்ச்-2016 கீச்சுகள்
இவன் என் தம்பி, இவன நான் மட்டும் தான் அடிப்பேன், த்தா நீயெல்லாம் அடிக்கிற #IndvsAus http://pbs.twimg.com/media/CekkFetWAAATogf.jpg
   
என் டீம தூக்கனும்னா என்ன தாண்டி தொடுறான்றது இது தாண்டா. ப்யூர் வெறித்தனம்!! #கோலி
   
இந்த டோர்னமெண்ட்ல எந்த மேட்சும் எதுவும் தோணல, ஆனா நாளைக்கு இந்தியா ஆஸ்திரேலியாவ சேஸ் பண்ணி ஜெயிக்கும்னு தோணுது # பார்ப்போம் ;-)
   
புனித வெள்ளி அன்று தேவாலயம் உள்ளே இடம் இல்லாததால் எளிமையாக வாயில்படியில் அமர்திருக்கும் கேரளா முதல்வர் ஐயா உம்மன்! http://pbs.twimg.com/media/Ceh2tYRXEAAHRzi.jpg
   
புல்லட் பாண்டி வந்துக்கிட்டு இருக்கேன், ஓரமா போ நாயே #IndvsAus http://pbs.twimg.com/media/Cekjw5oXEAA-Sou.jpg
   
நான் அப்பவே சொன்னேன்.. அந்த மஞ்ச சட்டைய போடலாம்..பச்ச சட்டைய பார்த்தா அடிப்பாய்ங்கன்னு..கேட்டியா.. 😂 http://pbs.twimg.com/media/CekloClWQAMIkQV.jpg
   
கங்குலியோட ஆக்ரோஷம் ; சச்சினோட பேட்டிங் இது ரெண்டும் கலந்தது தான் கோலி #த்தா. . .கோலிடா
   
10 நிமிஷத்துல மொத்த பயலும் ப்ளைட்ல இருக்கனும் ; ப்ளைட்டு இந்தியாக்கு வெளிய இருக்கனும் #கோலிடா
   
பணக்காரர்கள் பசிச்சு சாப்டறதவிட நினைச்சப்ப சாப்பிடுவாங்க ஏழைகள் பசிச்சு சாப்பிடறதவிட கிடைக்கறப்ப சாப்பிடுவாங்க #ஏழை http://pbs.twimg.com/media/CeipvTqWIAAJLjc.jpg
   
Aussies now : அதுல கோஹ்லி மட்டும் க்ராத்தே பழகியிருப்பான் போல்ருக்கு, அவன் அடி மட்டும் தனியா தெரியுது.. #Ind #WT20 http://pbs.twimg.com/media/CekjH0CXIAQDy0d.jpg
   
Meanwhile, தவான்: பிட்ச்ல இருந்து பவுண்டரி எவ்ளோ தூரம்? 80மீட்டர் அப்ப பவுண்டரில இருந்து பிட்சு? http://pbs.twimg.com/media/CekIWjBWwAA654M.jpg
   
கோலி அடிக்கலேன்னா என்ன ஆகும்ன்றதுக்கு போன மேட்ச் உதாரணம்.அடிச்சா என்ன ஆகும்ன்றதுக்கு இந்த மேட்ச் உதாரணம்💪💪💪💪
   
கார் விபத்தில் உயிர் தப்பினார் "ஆர்ஜே" பாலாஜி # தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்னு சும்மாவா சொன்னாங்க நம் முன்னோர்?
   
தற்கொலைக்குப் பின் அடையாளம் சொல்ல ஏதுவான சட்டையை அணிந்துகொண்டான் ஏனெனில் அவனைவிட அந்த சட்டைதான் பரிச்சயம் பலருக்கு. #எழுதப்படாதகதையிலிருந்து
   
செடியில் இருக்கும் பூக்கள் கூட அதிசயத்துத் தான் போனது நீ எந்த செடியில் பூத்தாயோ என்று. 💙#அவளதிகாரம்💙 http://pbs.twimg.com/media/Ceh2iAJW4AAaN9Y.jpg
   
தப்பே இல்ல ,டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்லாம் கோலிட்ட ஒரு கப் தாராளமா வாங்கி குடிக்கலாம்.
   
எல்லாரும் ஆசைப்படுவார்கள், சிலர் மட்டுமே தவம் இருப்பார்கள் தாங்கள் விரும்பியதை அடைய..
   
அம்மா மூலம் பிறந்து, சகோதிரிகளுடன் வளர்ந்து, மனைவியுடன் வாழ்ந்தாலும் அவனை மென்மை ஆக்குபவள் மகள்தான் ♥♥ http://pbs.twimg.com/media/Cee47SyW8AAeBhM.jpg
   
சர்ச்சில் இடம் இல்லாமல் வெளியே அமர்ந்திருக்கும் கேரள முதலமைச்சர் ⬇ நம்ம முதல்வர் பத்தி நான் சொல்லனும்மா என்ன http://pbs.twimg.com/media/CekJxIiWQAAAhiu.jpg
   
சென்னையில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை பெருக பறவைகள் உணவு வழங்கும் குவளை பெற தொடர்புக்கு: 044-23774310, 23764310 http://pbs.twimg.com/media/Ceh-wcnXEAAyfxE.jpg
   

0 comments:

Post a Comment