1-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

அம்மாவின் மறைவுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட நான்காக மடிக்கப்பட்ட சில ரூபாய் நோட்டுக்கள் எந்தநிறைவேறாத ஆசைக்கு என எண்ணும்போது மனம்கனக்கிறது.
   
இன்னும் பத்து வருடத்தில் வேற்று கிரக வாசிகளை கண்டு பிடித்து விடுவோம்- நாசா # மோதல்ல மலேசியா விமானத்த கண்டுபிடிங்க
   
சென்னையில் புதிய கட்டிடத்திற்கு "அம்மா மாளிகை" என பெயர்சூட்டப்படும்-மேயர்.# ஆர்வத்துல அண்ணா சமாதிக்கு அம்மா சமாதின்னு பேர் மாத்திடாதீங்கடா.!
   

31-ஜூலை-2014 கீச்சுகள்

வீடு வரைந்தால் அருகில் மரம் இருக்க வேண்டும் என குழந்தைக்கு தெரிந்திருக்கிறது.!
   
வீடென்று ஒன்று இருந்தால் அதன் அருகில் மரமென்று ஒன்று வேண்டும் என்பது குழந்தைகளுக்கு மட்டுமே தெரிகிறது http://pbs.twimg.com/media/BtxYY1ACMAAQkUN.jpg
   
இதுவும் கடந்து போகும் என்பதை விட இதுவும் பழகிப் போகும் என்பதே பல சமயங்களில் வாழ்க்கைக்கு பொருந்துகிறது..!!
   

30-ஜூலை-2014 கீச்சுகள்

நாமிருவரில் யார் முதலில் இறந்தாலும் எனக்கிருக்கும் ஒரே கவலை பாதி உயிர்வைத்து காலனென்ன செய்வானென்பதே..
   
பாய் ஃப்ரண்ட் இல்லைனு ஆண்கள் கூட வருத்தப்படறாங்க இன்னிக்கு.! #ரம்ஜான்
   
அடுத்தவர்கள் கவனத்தை ஈர்க்க இங்கிலீஸ்ல பேசறத விட தூய தமிழ்ல பேசி பாருங்க #யார்ரா இவன்னு ஊரே திரும்பி பாக்கும்
   

29-ஜூலை-2014 கீச்சுகள்

சீதையின் தீக்குளிப்பில் நிரூபிக்கப்பட்டது. ராவணனின் கற்பு.
   
விஜய் உள்ளே வந்தப்ப DD "தம்பிங்களா கத்துங்கன்னு" சொன்னதுக்கும், நஸ்ரியா "போதும் லைட்டா பிரதர்னு" சொன்னதுக்கும் இடையே உள்ளது தான் "மாஸ்".
   
தல,தளபதி என ஆதர்சங்களை கொண்டாடும் இளைஞர்களே! இதோ தங்கம் வென்ற தமிழன் சதீஷ் சிவலிங்கத்தையும் அறிந்து கொள்ளுங்கள். http://pbs.twimg.com/media/BtmrXXbCIAAFtze.jpg
   

28-ஜூலை-2014 கீச்சுகள்

ஆரம்பம் பட அஜித்தை விட தலைவா பட விஜய் தான் பெஸ்ட்டாம்.இதுக்கு எவ்ளவ் செலவு ஆச்சோ?;-))
   
நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம்! தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைக்குச் சான்று! http://pbs.twimg.com/media/BtiB0IoIgAArJkP.jpg
   
விழா வுக்கு வந்தவங்க வாங்கும் கை தட்டலை விட வராதவர் பேர் சொல்லும்போது கை தட்டல் அதிகமா இருக்கு
   

27-ஜூலை-2014 கீச்சுகள்

"o" Positive இரத்தம் அவசரமாக தேவைபடுகிறது தொடர்புக்கு: 9952930839 அடையார் கேன்சர் மருத்துவமனை சென்னை #RT
   
எதோ பட்டம் தர்றேன்னு சொன்னாங்க..சர்த்தான் கழுதைய வாங்கிட்டு போவோமேன்னு வந்தேன்.விழுப்புரத்துல நாம ஓடுன ஓட்டத்துக்கு.. http://pbs.twimg.com/media/Btd0gA-IgAAINAm.jpg
   
விஜய்ணா to குமுதம் : இந்த அஞ்சை வெச்சுட்டு உள்ள விடு.. அம்மா to விஜய்ணா : இந்த பத்தை வாங்கிட்டு ஓடி போயிரு.!
   

26-ஜூலை-2014 கீச்சுகள்

என் புதிய business தங்கள் பகுதியில் பகுதிநேரமாக மார்க்கெட்டிங் செய்ய அனுகவும் (முதலீடு வேண்டாம்) #RT http://pbs.twimg.com/media/BtXpzFbCEAAcNSS.jpg
   
மீனவர் கைது,கற்பழிப்பு விசியங்கள் இல்லாத பேப்பர் ஒன்னு குடுப்பா #இந்தாங்க சார் நீங்க கேட்ட அன்ரூல்ட் பேப்பர்.!?
   
வேலை குடுப்பீங்களா மாட்டிங்களான்னு உடனே சொல்லுங்கடா... இல்ல Resumeயாவது திருப்பிகுடுங்கடா.. ஒரு resume printout எடுக்க 8 ரூபா ஆகிடுச்சி.
   

25-ஜூலை-2014 கீச்சுகள்

தமிழ்நாட்டை சேர்ந்தவர்,எந்த ஊர் என்ற விபரம் அறிய முடியவில்லை.மனநிலை பாதிக்கப்பட்டு சவுதியில் உள்ளார் Cont :0507655541 http://pbs.twimg.com/media/BtTkKEmCUAE-8k5.jpg
   
அம்மா உணவகத்தில் நுழையும் போது ஒருவித வெட்கத்தை உணர்கிறீர்களா அப்படி என்றால் அம்மா உணவகம் உங்களுக்காக ஆரம்பிக்க பட வில்லை
   
கருணை காட்டறது மேட்டர் இல்ல குமார் ... அந்த கருணையை எப்படி காசா மாத்தணும்னு யோசி .... - சதுரங்க வேட்டை http://pbs.twimg.com/media/BtSmuF-CEAAX-D9.jpg
   

24-ஜூலை-2014 கீச்சுகள்

அரசு மேல்நிலைபள்ளியில் +2 வரை படித்தவர்கள் இதை RT பண்ணுங்க, எத்தனைபேர் இருக்கோம்னு பார்ப்போம்! #கணக்கெடுப்பு
   
"வெட்கம்"-ன்னா என்ன?:) வள்ளியைப் பாத்துக் கத்துக்கோங்க, இக்காலப் பெண்களே/ஆண்களே:) -- குறமகள் இங்கித மணவாளா http://pbs.twimg.com/media/BtNMd_SIQAAQ4QP.png
   
குழந்தை பிறப்பதில் பிரச்சனையா துரியன் பழம் சாப்பிடுங்க http://pbs.twimg.com/media/BtNg6JXCMAAPBhi.jpg
   

23-ஜூலை-2014 கீச்சுகள்

நான் வரைந்து அழகேவியம் http://pbs.twimg.com/media/BtEWJiNCYAAcxkw.jpg
   
தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு # உங்களையே "லவ் ஆல்" சொல்ல வச்சோம் பாத்திங்களா. .
   
கோவை போறவங்க இங்க போய் சாப்பிடாம வரவே மாட்டாங்க அவ்ளோ டேஸ்ட்& ரேட் ["சாந்தி கேண்டீன்"திருச்சி சாலையில் சிங்காநல்லூர்] http://pbs.twimg.com/media/BtDqd9DCUAAKIpi.jpg
   

22-ஜூலை-2014 கீச்சுகள்

இந்த ஜாதியில் மணமகன்/மகள் தேவையென விளம்பரம் தரும் எவர்க்கும் மருத்துவமனை சூழலில் அதே ஜாதியில் இரத்தம்தேவை என விளம்பரம் தர தைரியமிருப்பதில்லை
   
#நண்பேன்டா | தம் மேரே தம்:) -- சிவாஜி - நம்பியார் http://pbs.twimg.com/media/BtC3govIAAAjmkd.jpg
   
யோவ்....12 ல ஒன்னு குறையுது எங்கயா? வித்துட்டிங்களா? http://pbs.twimg.com/media/BtDGKUgCAAAYw30.jpg
   

21-ஜூலை-2014 கீச்சுகள்

ராம் திட்டுனத வச்சே வெளம்பரம் தேடிகிட்டாங்க விஜய்டிவி... ராம் நீங்க அச்சன்கோவிலுக்கே போயிருங்க.
   
நடிச்சு அவார்டு வாங்குனா விஜய் சேதுபதி, அவார்டு வாங்கும்போது நடிச்சா அது அண்ணா விஜய் #AjithismisBeyondanyAwards
   
நடுநிலையான, நேர்மையான விருதுகள்னு அவங்களே சொல்லிக்கிறாங்க # தட் 'பேரென்ன? கவரிமான்ராஜா' மொமன்ட்
   

20-ஜூலை-2014 கீச்சுகள்

திருச்செந்தூர்: நெய்தல் பனை மரங்கள், என் முருகனை விட அழகு:) http://pbs.twimg.com/media/Bs4PrSTCAAEko9p.jpg
   
வாய்ப்புக்கும் விருதுக்கும் எவன் வாசலுக்கும் போய் நின்னது கிடையாது, எவனுக்கும் வாசிச்சதும் கிடையாது # தலடா
   
ட்விட்டரில் உறுப்படியான வேலையா இதில் விவாதம் கிளப்பி அரசின் கவனத்துக்கு கொண்டு போலாமே செய்வோமா நாம் செய்வோமா.! http://pbs.twimg.com/media/Bs4JKElCQAIjUW7.jpg
   

19-ஜூலை-2014 கீச்சுகள்

இனி நாம் வாழும் நாட்கள் குறைவு நீ இறந்து நான் இருப்பதும் நான் இறந்து நீ இருப்பதும் இரண்டுமே வேண்டாம்... !!! என்னவளே http://pbs.twimg.com/media/Bs0a80XCUAAB7e5.jpg
   
இந்திய திணிக்கலன்னு சொன்ன அரமண்டையனுங்க எங்க ? http://pbs.twimg.com/media/BsxagzGCEAAFk88.jpg
   
நீ சாப்பிடாட்டி, பூரத்தையும் அப்பா சாப்பிட்டுடுவேன்னு சொன்னா, 'நீ சாப்புட்டுட்டு தட்ட மட்டும் என்ட்ட கொடுத்திடுப்பா' என்கிறாள் மகள்
   

18-ஜூலை-2014 கீச்சுகள்

என்னது சில்வர் ஸ்டாரா?? அடங்கொன்னியா. புதுசு புதுசா கெளம்புறாங்ளே! #fb http://pbs.twimg.com/media/BsvUFVNCQAIz7sx.jpg
   
நிராகரிக்கப்படும்போதெல்லாம் நம்மால் நிராகரிக்கப்பட்டவர் யாரேனும் நினைவில் வருகிறார்
   
"யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!" - பெரியார்
   

17-ஜூலை-2014 கீச்சுகள்

((((உடனே பகிருங்கள் நண்பர்களே)))) தென்காசியைச் சேர்ந்த மூன்று மாணவிகளைக் காணவில்லை. தொடர்பிற்கு திரு.சுகன் 8883640640 http://pbs.twimg.com/media/BslY36mCMAEt2nX.jpg
   
ரிப்பேரான பெட்ரோமேக்ஸை சரி பண்ணி வாழ்க்கைக்கு சின்னதாய் ஒளியேற்றும் கணத்தில் "இதுல எப்டிண்ணே லைட்டெரியிது?" என்றவாறு கடவுள் வந்தடைகிறார்!
   
காமராசர் இறந்தபோது வீட்டை அரசு எடுத்துக்கொண்டது, காரை காங்கிரஸ் எடுத்துக்கொண்டது.ஆனால் அவர் பெயரை மட்டும் வரலாறு எடுத்துக்கொண்டது