1-அக்டோபர்-2015 கீச்சுகள்

அரசாங்கமே ஒரு நடிகரின் படத்தை வர விடாம தடுக்க பார்க்குதாம்..கெத்தாம். அரசாங்கம் பன்றிகாய்ச்சல் கூட தான் வரவிடாம தடுக்க பார்த்துச்சு..
   
ஜெனிவாவில் நடந்த தமிழின அழிப்பு புகைப்பட கண்காட்சியில் வேதனை தாங்காது மண்டியிட்ட. வெள்ளை இதயம் கொண்ட வெள்ளையர். http://pbs.twimg.com/media/CQHTXPxUEAAocw0.jpg
   
விவசாயிகளின் கண்ணீர்,வியர்வைக்கெல்லாம் வருத்தப்பட்டு வரும் டிவிட்கள பார்க்கும் போதெல்லாம் தோண்றது, இவங்க (cont) http://tl.gd/n_1sni63p
   

30-செப்டம்பர்-2015 கீச்சுகள்

அவன் பழத்தை உண்டான் அவன் உண்டான் பழத்தை பழத்தை அவன் உண்டான் பழத்தை உண்டான் அவன் உண்டான் அவன் பழத்தை உண்டான் பழத்தை அவன் #தமிழின்_சிறப்பு
   
இவனுக்கு அவனே பரவாயில்லை என நினைக்கும்படி நம்மை ஆள்பவனும், நம்மிடம் வேலை செய்பவனும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறான்!
   
'போடி' என்று வீராப்பாக சொல்லிவிட்டு பின் கலங்குவது ஆணின் இயல்பு: 'போயிடாதே' என்று கலங்கிவிட்டு பின் வீராப்பாக விலகுவது பெண்ணின் இயல்பு!
   

29-செப்டம்பர்-2015 கீச்சுகள்

நண்பரின்அப்பாவுக்கு இதய அறுவைசிகிச்சைக்காக A+ ரத்தம் தேவை.மதுரை அப்போலோ மருத்துவமனையில்,நாள்:28-9-15 Contact:sankar,8015062800#pls RT
   
இசையைப் போலொரு காமமில்லை. இளையராஜா போலொரு தேவனில்லை.
   
மொதல்ல இந்த நதிகள் பேரையெல்லாம் ஆண்கள் பேரா மாத்தனும்... பெண்கள் பேர்ல இருக்குறதாலதான் பொறந்தவீட்லயிருந்து புகுந்தவீட்டுக்கு வரமாட்டேங்குது.
   

27-செப்டம்பர்-2015 கீச்சுகள்

என்னை உலகம் நம்பும் முன் நம்பிய,விஜய் அவர்களின் புலி வெற்றிபெற வாழ்த்துகள் - மோகன் ராஜா(தனிஒருவன் இயக்குநர்) #Puli http://pbs.twimg.com/media/CPqe6YVUcAAaFmQ.jpg
   
நான் தான் ஏற்றிவிட்டேன் என அடிக்கடி கூறிக்கொண்டு திரியும் ஏணிகளை யோசிக்காமல் எட்டி உதைக்கலாம்...
   
நடிப்பின்றி எவரிடம் இயல்பாய் இருக்கமுடிகிறதோ அவரை நமக்கு மிகவும் பிடிக்கிறது.ஆனால் நாள்பட அவருக்குத்தான் நம்மை பிடிக்காமல் போய்விடுகிறது.
   

26-செப்டம்பர்-2015 கீச்சுகள்

இப்ப பாத்திங்கன்னா சார்.. உங்க கன்னு முன்னாலயே எங்க வைத்திய சாலைய வெச்சுருக்கோம்.. http://pbs.twimg.com/media/CPu9pnuUsAAjhOP.jpg
   
மரத்தை வெட்டி நாற்காலி செய்தேன். அதை போட்டு உட்கார நிழல் இல்ல
   
அனிருத் இதுவரைக்கும் டம்மி பீஸ்களுக்கு தான் மியூசிக் பண்ணிருக்காரு..😂 இப்ப தான் ஒரிஜினல் மாஸ் ஆக்டருக்கு மியூசிக் பண்றாப்ல...😎 கெத்த விடாத💪
   

25-செப்டம்பர்-2015 கீச்சுகள்

சார்.டைட்டில் வேதாளம் அஜித் க்கு சம்பந்தமே இல்லாம இருக்கு? இங்க்லீஷ் ல எழுதிப்பாரு.சம்பந்தம் இருக்கும் WAY"THALA"M
   
ஒரே ஒரு எளிமையான ஓவியம் எவ்வளவு கொடுமையாக்கிவிடுகிறது தருணங்களை http://pbs.twimg.com/media/CPpRIVzUkAE0f_f.jpg
   
பணம் பாதாளம் வரை பாயும்.ஏ,பி,சி ன்னு வேதாளம் எல்லா சென்ட்டர்லயும் வெற்றிகரமா ஓடும் # வேதாளம் ப்ரமோ ஐடியா
   

24-செப்டம்பர்-2015 கீச்சுகள்

மணமேடையில் தாலியேறும் வேளை , வஞ்சித்த அவள் கண்களை பார்க்க போயிருந்தேன் , அதில் நாணமில்லை , நானுமில்லை !
   
இப்ப புரியிதா நான் எப்டி விஜய்க்கு போட்டியா இருக்குற மாதிரி காட்டிக்கிறேன்னு.... இப்டிதான் என் அறிவுகெட்ட ரசிகமணிகள ஏமாத்திட்டு இருக்கேன் :)
   
வேதாளமா? இந்த பேரு வைக்க தான் இத்தனை நாள் நியூமராலஜி பார்த்தாங்களா? அடேய்ய்ய்ய்
   

23-செப்டம்பர்-2015 கீச்சுகள்

பாமக ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலினுக்கும் முதியோர் உதவித் தொகை வழங்குவோம்-அன்புமணி #கூடவே சுத்துற எனக்கு கிடையாதா மகனே? http://pbs.twimg.com/media/CPgUk2wWsAALtkc.jpg
   
என்னடா இது சல்லித்தனமான வாழ்க்கை என சலித்துக்கொண்டிருக்கையில், நம்மை பார்த்தும் பொறாமை படுபவர்கள் பெரும் ஆறுதலளிக்கிறார்கள்...
   
ஸ்டாலின் நடைபயணத்தை கிண்டல் பண்றாங்க,யாருன்னு பார்த்தால் தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதிக்கு ஹெலிகாப்டரில் வலம்வரும் மகாராணியார் அடிமைகள்!
   

22-செப்டம்பர்-2015 கீச்சுகள்

தமிழர்களை கிண்டல் செய்பவர்களே, பாருங்கள் தமிழனின் அறிவியல் அறிவை... #தமிழன்டா http://pbs.twimg.com/media/CPaZSg_UwAAAqPO.jpg
   
எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!
   
காதலுக்கு முன் -- Facebook காதலிக்கும் போது -whtsapp காதல் தோல்விக்கு -Twitter.. கடைசியா இங்க வந்து எல்லாம் உயிரஂஎடுக்குது....
   

21-செப்டம்பர்-2015 கீச்சுகள்

மதுரைக்குபெருமைசேர்த்தசாதனை பெண்மணி மதுரையின்முதல்பெண்விமான ஓட்டுனர் Ms.காவ்யா ரவிக்குமார் வாழ்த்துக்கள்வீரதமிழச்சியே http://pbs.twimg.com/media/CPTj_7GVEAAI8KK.jpg
   
விஷ்ணுப்ரியா தற்கொலை, மகேஷ்வரியின் ஆதங்கப்பேட்டி, சகாயத்தின் தொடர் போராட்ட சூழல். பொறுப்பற்ற ஆட்சி. சொரணையற்ற நாம்.
   
இருமடங்கு மென்மையானவள் என்பதால் இருமெல்லின எழுத்துக்கள் 'அம்மா' இருமடங்கு வல்லவன் ஆகையால் இருவல்லின எழுத்துக்கள் 'அப்பா' #தமிழ்வாழ்க
   

20-செப்டம்பர்-2015 கீச்சுகள்

நேதாஜிக்கு சிலை இருந்திருக்க வேண்டிய இடத்தி்ல் எல்லாம் காந்தி சிலை இருப்பதில் மறைந்திருக்கிறது துரோகத்தின் வலிமை #64NetajiFiles
   
நாம் ரசிப்பது போலவே ரசிக்கும் ஒருவரோடு படம் பார்ப்பது அப்படத்தை இன்னும் அழகாக்குகிறது.
   
பேருந்தில் தன்னை முன்னே படியில் ஏற்றிவிட்ட தாய் பின்னே ஏறுகின்றாளா என்று உறுதி செய்யும்வரை அடுத்த படியை நோக்கி முன்னேறுவதில்லை குழந்தைகள்!
   

19-செப்டம்பர்-2015 கீச்சுகள்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது தவறு. கட்டிய மனைவியை புரிந்து வாழும் திறன் அமைவதே இறைவன் கொடுத்த வரம். http://pbs.twimg.com/media/CPKfAkpUcAAP3M2.jpg
   
வைகோ-உங்களுக்கு என்றா குறை வச்சேன்?கட்சில பதவி குடுக்கலயா?மதிப்பு குடுக்கலயா?என் 25 வருஷ சர்வீசுல இப்டி நடந்ததேயில்ல😂 http://pbs.twimg.com/tweet_video_thumb/COiT2gqUwAA5mOs.png
   
என் தோழியின் வாழ்கையில் நடந்த உண்மைச் சம்பவமே இந்த "செங்கன்னி" சிறுகதை. Read: http://tl.gd/n_1snfqoc
   

18-செப்டம்பர்-2015 கீச்சுகள்

இருவருக்கும் ஒரே தேதில பர்த்டே. யாருக்கு ஆதரவு அதிகம்னு பார்த்திடுவோம் :-)) RT for பெரியார்; FAV for புள்ளையார் http://pbs.twimg.com/media/CPFRwdVVAAA3zdh.jpg
   
புள்ளையார் (நிற்பதுவே) - பெரியார் (நடப்பதுவே) - மோடி (பறப்பதுவே) மூணு பேருக்கும் ஒரே தேதில பொறந்தநாளாம் # வாழ்த்துகள்
   
மதமும் புரியாமல் மனிதமும் புரியாமல் சுற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற அரைவேக்காடு இயக்கங்கள் தமிழகத்தில் வேரூன்றாமல் இருப்பதே பெரியாரின் வெற்றி
   

17-செப்டம்பர்-2015 கீச்சுகள்

நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ரசிகராக இருந்துவிட்டு போங்கள்.. ரஜினி என்றதும் தோன்றும் உற்சாகம், தொடரும் தலைமுறை வரை தவிர்க்கவே இயலாதது,
   
கபாலின்னா, தொடைக்கு மேல லுங்கிய கட்டிக்கிட்டு வடைய திங்கிறவன்னு நினைச்சியா? கபாலிடா, கோலாலம்பூர் கோலிவுட் கபாலி ;-) http://pbs.twimg.com/media/CPCTNhzUsAA9_9G.jpg
   
ரஜினி படம் என்றதும் உள்ளிருக்கும் குழந்தைத்தனம் அறிவை தாண்டி துள்ளுகிறதே அது தான் ரஜினி. அதை மறைத்து போலி அறிவாளித்தனம் எல்லாம் சும்மா.
   

16-செப்டம்பர்-2015 கீச்சுகள்

என் அனுபவம்,பார்த்த,படித்தவைகளை கருவாகக் கொண்டதே இந்த "செருப்படி" சிறுகதை. Read: http://tl.gd/n_1snf6jh
   
பொண்ணுங்க குழந்தைய வயித்துல வெச்சுருக்க சுமை அதிகம்தான்,ஆனா மனதலவுள வலி இல்ல பசங்க வேலைக்காக தூக்கி அலையிற ஃபைல் வெயிட் கம்மிதான் ஆனா வலி?
   
சகாயம் வடிவில் விஜயகாந்தை பார்க்கிறேன்: கோவையில் பிரேமலதா # போங்கயா எல்லாரும் என்னைய கலாய்க்குறாங்க நான் போறேன் http://pbs.twimg.com/tweet_video_thumb/CO7VxBiUsAAlbHW.png
   

15-செப்டம்பர்-2015 கீச்சுகள்

#HBDRamyaKrishnan அன்று முதல் "#நிலாம்பரி" இன்று வரை '#சிவகாமி உங்க அழகும் நடிப்பும் இன்னும் அப்பிடியே இருக்கு! http://pbs.twimg.com/media/CO1bYG_UwAEG3vm.jpg
   
சமஸ்கிருதம் தெரியாமல் வெட்கப்படுகிறேன் - பொன்.ராதாகிருஷ்ணன். நான்லாம் "ஐயரே புளியோதரை இன்னொன்னு தாங்க"ன்னு கூச்சப்பாம தமிழ்லயே கேட்ருவேன்..
   
வேலு நாயக்கர்,மாணிக் பாட்ஷா,விஷ்வா பாய் எல்லாருமே ஹிந்தியே தெரியாமதாண்டா மும்பையையே ஆண்டாங்க ப்ளடிஸ் #हिन्दी_में_बोलो