6-மார்ச்-2016 கீச்சுகள்




ஜெயா எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிட மதுவிலக்கு போராளி சட்டகல்லூரி மாணவி நந்தினி முடிவு!! #JayaFails http://pbs.twimg.com/media/Ccw28AOUsAARdKL.jpg
   
தேர்தல்ஆணையம்-எங்கல்லாம் அம்மா போட்டோ இருக்கோ அங்கல்லாம் சின்னசின்ன பூ சின்னசின்ன இலை வச்சு கவர் பண்ணிடவேண்டியதுதான் http://pbs.twimg.com/media/CcwZ0hcUcAAp-zq.jpg
   
இந்த ஸ்டிக்கர், போஸ்டர், ப்ளெக்ஸ் பேனரெல்லாம் எடுத்த பிறகு எங்க ஏரியாவ பார்த்தா, சேவிங் செஞ்ச டி.ராஜேந்தர் போலவே இருக்கு :-/
   
மாணவிகளிடம் அத்துமீறி நடந்த இந்த அசிங்கமான அதிமுக அமைச்சர் சுந்தர்ராஜை கைது செய்ய கோரிக்கை வலுக்கிறது 😡 #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/706012658483359744/pu/img/-oU8o0xTj5ZfbiQt.jpg
   
தமிழ்சினிமா ரசிகர்கள் சூப்பர்ஹிட் ஆக்காமல் தவறவிட்ட முக்கியமான படங்கள் 1 அன்பே சிவம் ( கமல்) 2 பூ ( சசி) 3 யாவரும் நலம் ( விக்ரம் குமார்)
   
சண்டையின் போது சிறிது விலகி செல்கிறேன், முழுமையாக நீ என்னை விலகி சென்று விட கூடாது என்று.. http://pbs.twimg.com/media/Cct7rQvUEAAWAoR.jpg
   
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன OPS : நான் வணக்கம் வச்ச வேன் டயர கடைசியா ஒரே ஒருமுறை தொட்டுட்டு வந்துடுறேன் http://pbs.twimg.com/media/CcwiyvSW0AAGJAi.jpg
   
அரசியல் தலைவர்களை விமர்சித்தால் சிறை - தேர்தல் ஆணையம் நல்லவேள விஜய் அண்ணா அரசியலில் இல்ல..இல்லைனா ட்விட்டரயே கொத்தா தூக்கிருப்பாய்ங்க..
   
ஆண்களை விட பெண்களை குள்ளமாக கடவுள் படைக்க காரணம்... ஆணின் மார்பில் பெண் சாயும் போது ஆணின் இதய துடிப்பதை அவள் காதால் உணர வேண்டும்😍😍😍 #பபி
   
அடேங்கப்பா! பார்க்குற எனக்கே சிலிர்க்குதே!! ஓபிஎஸ் இதைப் பார்த்தால் ஜன்னியிலே படுத்துடுவாரே? #OPS4CM http://pbs.twimg.com/media/CcxhDdcUkAEmWZZ.jpg
   
2016 தேர்தலில் அதிமுக சார்பில் யாரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கலாம்? தயவுசெய்து வாக்களியுங்க! Plz RT!
   
எங்க "தளபதி" யால் இப்பவும் காலேஜ் பையனா நடிக்க முடியும் உங்க "டல" யால் முடியுமா ?? #நண்பன்
   
"சாதிகள் இல்லையடி பாப்பா" சொன்ன பாரதியார் யுனிவர்சிட்டில சாதி சான்றிதல் இல்லாம சீட்டு இல்ல!! 😂😂😂
   
ஆனா இப்போதைய முதல்வர் வேட்பாளர்கள்ல கெத்தா இருக்குறது அன்புமணி மட்டும் தான்!#உண்மைய ஒத்துக்கணும்ல....
   
மக்களே நாளைக்கு திருவான்மியூர்ல புது கடை ஆரம்பம்... இந்த பக்கம் யாராவது வந்தா ஒரு எட்டு வந்துட்டு போங்க🙏🙏🙏
   
நம்மை யாருக்கு பிடித்தால் என்ன பிடிக்கவில்லை என்றால் என்ன, எனக்கு உன்னை பிடிக்கும், உனக்கு என்னை பிடிக்கும், இது போதும் அன்பே..
   
ஜிம்'க்கு போக ஆரம்பித்து, சரியா நாலாவது நாள் ஒரு கனவு வரும்பாரு, 'ஆர்னால்டு'கூட அரை அடிதான் தெரிவான்...
   
கூடவே இருப்பவர்களை நம்பாமல், எப்போதும் மூன்றாம் நபர்களை நம்புவதே மனிதர்களின் மிகப்பெரிய முட்டாள்தனம்..
   
சிட்டுக்குருவிகளின் சத்தம் ரீங்காரம் 👌👌 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/705577980613885955/pu/img/9Lt7miCc2wod3arB.jpg
   
7 தமிழர்களை விடுவிக்கவே கூடாது -காங்கிரஸ் காங்கிரசும் திமுகவும் ஒத்த கொள்கைகளை கொண்ட கட்சிகள் என்பதால் கூட்டணி - கனிமொழி
   

0 comments:

Post a Comment