1-ஏப்ரல்-2016 கீச்சுகள்

பிரேவோ டூ கீப்பர் : கிழக்கு செவக்கையில கீப்பர் டூ ப்ரேவோ : நான் கீரை அறுக்கையில
   
கெயில் அவுட் ஆனதும் இந்தியா ஜெயிச்சிரும்ன்னு நிம்மதியா தூங்க போன அந்த ஏழை விவசாயி காலையில எழுந்து கேட்டா நான் என்னடா பதில் சொல்லுவேன் :(((
   
உலகின் தலைசிறந்த கேப்டன் தோணி... உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோஹ்லி.. இதெல்லாம் இந்த ஒரு மேட்ச்சால மாறாதுடா சில்ரைங்களா Still we r d boss :)
   

31-மார்ச்-2016 கீச்சுகள்

மதுவை ஒழிக்க முதல்வர் நாற்காலியில் விஜயகாந்த் அமர வேண்டும் -வைகோ http://pbs.twimg.com/ext_tw_video_thumb/715025803797512195/pu/img/ahYmH04R7gha-9xA.jpg
   
ஜெயா டிவியின் துப்புக்கெட்ட அரசியல் விவாதம் பூரா பயலும் அவனுங்க கட்சிகாரனுவளே 😂 இதெல்லாம் ஒரு பொழப்பு தூ #JayaFails http://pbs.twimg.com/media/Ceu5umKWEAASc-b.jpg
   
#தெறி க்கு வெறித்தனமா Wait பண்ரவங்க #RT பட்டன தட்டுங்க http://pbs.twimg.com/media/CevI1PzWIAE_JGo.jpg
   

30-மார்ச்-2016 கீச்சுகள்

ஒரு சென்ட்ரல் மினிஸ்டரே முதல்வர பாக்க முடிலன்னு பொலம்புறாரு,இந்த லட்சணத்துல நான் உங்கள் சகோதரி,சித்தி பொண்ணுல்லாம் வாட்சப் ஆடியோ வேற
   
கேப்டன் பேசுவது ஏன் புரியலை? எம்.ஜி.ஆர் பேசியது புரிந்ததா? - பிரேமலதா # லூசாக்கா நீ? குண்டடி பட்டு பேசியதும், குடிச்சிட்டு பேசுறதும் ஒன்னா?
   
தேர்தல் வாக்குறுதிகளுக்கு திமுக தான் ரொம்ப யோசிக்கனும், அதிமுக 2011 வாக்குறுதி புத்தகத்துல அரை பக்கத்த கிழிச்சுட்டு அப்படியே விடலாம் ;-)
   

29-மார்ச்-2016 கீச்சுகள்

ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முடியாததால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிப்பு: முரளிதரராவ் பேட்டி ! #JayaFails http://pbs.twimg.com/media/Cen7tlyWIAAZxbk.jpg
   
எத்தனை முறை பட்டாலும் மனிதனால் திருத்தி கொள்ள முடியாத ஒரு குணம், பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும் என பேசிய பின் ஒவ்வொரு முறை யோசிப்பது தான்..
   
உங்க விருதை நீங்களே வெச்சுக்கோங்க டா http://pbs.twimg.com/media/Ceotu2nWAAAcyHp.jpg
   

28-மார்ச்-2016 கீச்சுகள்

இவன் என் தம்பி, இவன நான் மட்டும் தான் அடிப்பேன், த்தா நீயெல்லாம் அடிக்கிற #IndvsAus http://pbs.twimg.com/media/CekkFetWAAATogf.jpg
   
என் டீம தூக்கனும்னா என்ன தாண்டி தொடுறான்றது இது தாண்டா. ப்யூர் வெறித்தனம்!! #கோலி
   
இந்த டோர்னமெண்ட்ல எந்த மேட்சும் எதுவும் தோணல, ஆனா நாளைக்கு இந்தியா ஆஸ்திரேலியாவ சேஸ் பண்ணி ஜெயிக்கும்னு தோணுது # பார்ப்போம் ;-)
   

27-மார்ச்-2016 கீச்சுகள்

விஜய ஓட்ட அஜீத் பணம் கொடுத்தாராம் Funny people எனக்கு விஜய ஓட்ட விஜய்னாவே பணம் கொடுத்தாருடா என் சிப்சு 😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CefS-JaW8AEE1M7.jpg
   
வைகோ இன் தட் மோட்..மை மதரு கேப்டன்..மை பாதரு கேப்டன்..மை பிரதரு கேப்டன்.இன் த வேர்லட் எவ்ரிதிங் கேப்டன் பார் மீ http://pbs.twimg.com/media/CecQiReW4AEM6UV.jpg
   
அவ்வ்வ் வைகோவின் மீதிருந்த மரியாதையே போச்சு!! ஜெயாவுக்கு சாதகமான கூட்டணியை அமைக்க 1,500 கோடி பெற்ற வைகோ! #JayaBteam http://pbs.twimg.com/media/Cedk12aXIAA5fm0.jpg
   

26-மார்ச்-2016 கீச்சுகள்

என்னப்பா ஓரு தொகுதி தானா கேட்டேன். . 5 தொகுதி கொடுத்துருக்க. . . ஆள் இல்லை சார் அதான் அள்ளி கொடுத்துடடேன் http://pbs.twimg.com/media/CeU7B6CVAAMOtzK.jpg
   
மதம் தாண்டி இயேசு கற்பிக்கும் விசயம் ஒன்றுதான்.... நமக்கான சிலுவைகளை நாம்தான் சுமந்து கொண்டிருக்கிறோம். நேரம் வந்ததும் ஆணி அடிக்கப்படுவோம்
   
அட பொறம்போக்கு நாயே தலைவா ல இருந்து புலி வரை பட்ட அனுபவம் போதாதா நாயே முக்குற மூலம் தள்ள போடா மொதல்ல கக்கூஸ்க்கு.😂😂 https://twitter.com/arvinfido/status/713257934659125248
   

25-மார்ச்-2016 கீச்சுகள்

டுட்டர்ல டேக் போட்டே ஜெயலலிதாவ வீட்டுக்கு அன்னுபிருவாங்க போல 😂😂 ஜெயாவுக்கு சூனியம் டுட்டர்ல தான் 😂 #ByeByeJaya http://pbs.twimg.com/tweet_video_thumb/CeT5Lm8UMAAqrng.jpg
   
மக்களின் வாயிலையும் வயித்துலையும் அடிச்சு கொள்ளையடிக்கும் சின்னபாப்பாவயும் பெரியபாப்பாவயும் விரட்டுவோம் #ByeByeJaya http://pbs.twimg.com/ext_tw_video_thumb/712942958517956608/pu/img/gYA86qPQBCESN-Lx.jpg
   
என்னவளின் வருகைக்காக தினம் தினம் காத்திருப்பது #நல்லாதான்_இருக்குது
   

24-மார்ச்-2016 கீச்சுகள்

தோனி கீப்பிங்ல பேட்டிங் புடிக்கிறது,காஷ்மீர் பார்டர்ல கன்னிவெடிய மிதிக்கிற மாதிரி.. காலை எடுத்த..அவுட்டு 💪😂
   
அத்தனை முட்டாள்களும் சேர்ந்து செய்த தவறுகளை தல தோனி ஒத்தை ஆளா சரி பண்ணி ஜெயிச்சிருக்கார். தோனிக்கு ஈடு இணை இனி யாரும் இல்லை. 🙏🙏🙏🙏
   
தலைமைத்துவம் என்பது இக்கட்டான சூழலில் பதறாமல் இருப்பது. வெற்றியை பகிர்ந்தளிப்பது, தோல்வியை தனியனாய் ஏற்றுக்கொள்வது. அது தோனியின் சிறப்பமைவு.
   

23-மார்ச்-2016 கீச்சுகள்

நாலு அனிருத் பாட்டை வரிசையா கேட்டுட்டு அஞ்சாவதா இளையராஜா பாட்டு வரும்போது ரைஸ் மில்லுல நிக்கும்போது கரண்ட் போன மாதிரி அப்பாடானு இருக்கு
   
#சாதனை நாங்க எப்போதும் செய்யுறது #வேதனை எங்க சாதனையால நீங்க துடிக்கிறது இது இரண்டும் எப்போதும் தவறாம நடக்கும் http://pbs.twimg.com/media/CeFjfFRUYAAagCP.jpg
   
தேமுதிகவிடன் பேச்சு நடக்கிறது - கலைஞர் # தலைவரே நாங்க வேணா தேதிமுகன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சு கூட்டணிக்கு வரட்டா? http://pbs.twimg.com/media/CeJDjxTUsAEeqN2.jpg
   

22-மார்ச்-2016 கீச்சுகள்

திமுக கூட்டணி பேச்சுவார்த்தை வாட்ஸ் அப் ஸ்க்ரீன்ஷாட் 😂😂😂 👇 http://pbs.twimg.com/media/CeDsotiUAAQfkn2.jpg
   
இது நெசந்தானா? அட அவிஞ்சுபோன சூப்பர் சிங்கர் நேயர்களா 😆 http://pbs.twimg.com/media/CeFJASsUUAAj4AS.jpg
   
ஏன்டா அஜித் ரசிகன் னா விஜக்கு எதிரியாதான் இருக்கனுமா என்ன,,, தெறி trailer சூப்பர்...
   

21-மார்ச்-2016 கீச்சுகள்

அடேய் ஜீவிபி உள்ள இளையராஜா வேற ஹெவியா இருக்காரு டா😂😂😂 #Chellaakuttycopy தானு வடைகள் வெளிவரும் சமயம் இது😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/711463473465708544/pu/img/xfCq-7-QHUMENJGo.jpg
   
எத்தன அஜித் ரசிகர்களுக்கு ட்ரெய்லர் பிடிச்சிருக்கு.. நேர்மையா ஆர்டி பண்ணுங்க பாப்போம்! 😘
   
தான் சம்பாரித்த பணத்தில் #28கோடியில் ஆதரவற்றோர் இல்லம் கட்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிகெட் வீரர் #ஷாகித்_அஃப்ரிடி..👏👏👏 http://pbs.twimg.com/media/CeAOajYUEAAloUG.jpg
   

20-மார்ச்-2016 கீச்சுகள்

கலைஞர் : உக்காருப்பா ஸ்டாலின் : இல்ல நான் உக்கார்ந்தா உங்க சேர்ல தான் உக்காருவேன் கலைஞர் : சரி உக்காராத நில்லு http://pbs.twimg.com/media/Cd5aNEzUMAA8b5n.jpg
   
அந்த பரம்பரை அடி குடுக்குற பரம்பரை,நாம அடி வாங்குற பரம்பரை,நீயாவது அடி வாங்காம மானத்த காப்பாத்து #WT20 #IndVsPak http://pbs.twimg.com/media/Cd46npMXIAAQRYN.jpg
   
பாகிஸ்தான் வீரர்களே.. நீங்கள் விளையாட ஆபத்தான திசை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு.. 😂😂😂😂😂 #IndvsPak http://pbs.twimg.com/media/Cd69L_YUUAAsvsh.jpg
   

19-மார்ச்-2016 கீச்சுகள்

விஜய் 3 எழுத்து சம்மு 3 எழுத்து அட்லீ 3 எழுத்து GVP 3 எழுத்து வெற்றி 3 எழுத்து அதான் தெறி போஸ்டர் தினம் 3 மணிக்கு வருது என கூறிஅமர்கிறேன்
   
மோடி எதுவும் பாஸ்போர்ட்டை தொலைச்சிட்டாரா!? குட்டி போட்ட பூனை மாதிரி இந்தியாவுக்குள்ளயே சுத்தி வர்றார். 😆
   
இப்படியே போன இரண்டு வருஷம் கழிச்சு அருண் எக்ஸல்லோ அப்பார்மென்ட் இப்படி தான் இருக்கும் மானச சஞ்சரரே . http://pbs.twimg.com/media/Cd2ID3QUMAAX_k9.jpg
   

18-மார்ச்-2016 கீச்சுகள்

வீதியில் இருக்கும் மரங்களை வெட்டிய பிறகே தான் காக்கை குருவிகளுக்குத் தெரிந்தது நாம் இதுவரை வசித்து வந்த இடம் புறம்போக்கு நிலம் என்று.
   
ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்றால் அது ஆண்களுக்கு வாய்ப்பு அல்ல, ஆண்களின்பொறுப்பு உண்மையென்றால்ஒருஆா்டி பன்னுங்க FB http://pbs.twimg.com/media/CdsGPUKUMAAG7vm.jpg
   
கண்ணீர் வராமல் கூட பார்த்து கொள்ள வேண்டாம், நான் அழும் போது கண்ணீரை துடைக்க நீ இருந்தால் போதும்.. http://pbs.twimg.com/media/CdmmtJuUAAE3oG1.jpg
   

17-மார்ச்-2016 கீச்சுகள்

என் அம்மாவினுடைய மற்றுமொரு முயற்சி. மதுரை வீதி..பின்னனியில் மீனாட்சி கோயில் கோபுரம். http://pbs.twimg.com/media/CdprQwwW4AAniLZ.jpg
   
யோஓஓவ்.. யார்யா இந்த வேலயப்பாத்தது. #புதிய சின்னம் 😂😂😂 http://pbs.twimg.com/media/Cdo1h6EUkAEICcf.jpg
   
சிறிது நேரத்திற்கு முன் இந்திய அணியின் ஓய்வறைவில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி உங்களுக்காக!! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/709818211223543808/pu/img/Gsg0OWmMFX5rMkFj.jpg