1-மே-2016 கீச்சுகள்

வணக்கம், நாளை மே 1ம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 வரை டிவிட்டரில் உங்களுடன் உரையாடவுள்ளேன். வாங்க பேசலாம். #Tweet2Vijayakant
   
செருப்பு இருக்குல்ல செருப்பு? சாணியில்.. தோய்த்து, முக்கி, சதாய்த்து.. விளாசணும் போலருக்கு! யாரு இந்த ஊர்க்காரன்? http://pbs.twimg.com/media/ChOXlEwWkAAiDDw.jpg
   
இந்த கெத்து இந்தியாவுலே வேறு எந்த நடிகனுக்கும் வராது. சூப்பர் ஸ்டாருக்கு இந்த கமல் ரசிகனின் வந்தனம். 🙏 http://pbs.twimg.com/media/ChSoYwdUkAAGmSU.jpg
   

30-ஏப்ரல்-2016 கீச்சுகள்

அம்மாவோட கார் டயர கும்பிடலாமுன்னு குனிஞ்சேன், ஸ்பீடு பிரேக்குன்னு நெனச்சி இப்படி ஏறிட்டான், பாரு டயரோட தடத்த😂😂😂 http://pbs.twimg.com/media/ChMRDYoUYAA0kWn.jpg
   
என்னை அண்ணியாக நினைக்க வேண்டாம். இனி நான் உங்களுக்கு அம்மா - பிரேமலதா அனாதையா கூட இருந்துட்டு போறோம் எங்களுக்கு அம்மா வேண்டாந்தாயீ.
   
அதிமுக அடிமைகள் ஜெயலலிதா வண்டி டயரையும் டயர் போன ரோடையும் நக்கி பிழைப்பதை காறித்துப்பும் ஊடகங்கள் 💦 த்து #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/726028444648136704/pu/img/cKk8TMJrv6xK56sF.jpg
   

29-ஏப்ரல்-2016 கீச்சுகள்

ஸ்டாலின் சொத்து மதிப்பு வெறும் நாலு கோடி உதயநிதி : அப்பா..காலு தெரியுதுப்பா. http://pbs.twimg.com/media/ChGjcgBUgAAQezq.jpg
   
பிரச்சாரத்துல மக்கள் சாவுக்கு காரணம் வெயிலா-ஜெயாவானு ஒரு கேள்வி கேட்டது நம்ம சர்வதேசஊடக புத்திகாலி பாண்டே #JayaFails http://pbs.twimg.com/media/ChBvwMqU8AA9r4R.jpg
   
என்னம்மா பிரிட்ஜ்ல வெல்வெட் கேக்கு இருக்குன்ன http://pbs.twimg.com/media/ChC-2B-XEAAWry-.jpg
   

27-ஏப்ரல்-2016 கீச்சுகள்

இந்த நல்ல மனசு தான் சார் கடவுள் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/724845956248772608/pu/img/NqTUnZ5BtDLr-Qhx.jpg
   
அடிச்சாருனு பெருசா போடுவானுங்க இதெல்லாம் பேசமாட்டானுங்க ஏன்னா Trp கிடைக்காதுல http://pbs.twimg.com/media/Cg8FA0TUYAQmKDr.jpg
   
இதுவே தல பண்ணி இருந்தா The Man Of Simplicity மனிதக் கடவுள்ன்னு கூவி டிரென்ட் பண்ணி இருப்பாங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/724890852431114240/pu/img/lVyZV4Wz6PZeu5H2.jpg
   

26-ஏப்ரல்-2016 கீச்சுகள்

நாட்டில் கொள்ளையடிப்பவர்கள் பெருகிவிட்டார்கள்-கலைஞர் #அது கண்ணாடி தலைவரே😂😂 http://pbs.twimg.com/media/Cg2i-egWsAA64Hw.jpg
   
பாமக ஆட்சி அமைக்க 20 தேதி அன்புமணியை கவர்னர் அழைப்பார்-ராமதாஸ் அன்புமனி : கூப்பிட்டீங்கலா சார் கவர்னர் : யார் நீ 😂😂 http://pbs.twimg.com/media/Cg3YZfQUUAAOp7z.jpg
   
தல-ன் 45வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 4வது வாரம்மாக இன்று மன வளர்ச்சி குன்றிய 120 குழந்தைகளுக்கு உணவு வழங்கபட்டது http://pbs.twimg.com/media/Cg0K84wWYAAokvG.jpg
   

25-ஏப்ரல்-2016 கீச்சுகள்

அடேய் அந்த பையன என்னட பாவம் பன்னான் நான்னு நினைச்சு அவன போட்டு மிதிக்கிறிங்க முட்டை புன்னகை ஆமைஸ்😂😂😂 http://pbs.twimg.com/media/Cgy3RjOW4AAoD94.jpg
   
எல்லாரும் போட்டோக்கு போஸ் குடுக்குறானுக ஆனா ஏன் தலைவன பார்த்தியா குழந்தை முகத்த பார்த்து சந்தோசபடுறார் அதான் தளபதி!! http://pbs.twimg.com/media/CgxpCPjW4AIzr15.jpg
   
மம்மிய குணிஞ்சு கும்பிடாம நிமிந்து கும்பிடுற கெத்து அதிமுகவுலயே நமிதா ஒருத்தருக்கு தான்டா இருக்கு 💪💪💪💪💪 http://pbs.twimg.com/media/CgzEnfJU0AA0rgv.jpg
   

24-ஏப்ரல்-2016 கீச்சுகள்

தமிழக மக்களுக்கு என்னையே இலவசமாக தருகிறேன் -கலைஞர் சார்ளி: ஆமா ஆமா.. இனி இதை யாரும் காசு கொடுத்து வாங்க மாட்டாங்க 😂 http://pbs.twimg.com/media/CgswCjhWwAAQ2Iv.jpg
   
தமிழ்நாட்டு மக்களுக்கு என்னை இலவசமாக தருகிறேன் - கருணாநிதி ராகுல் கன்ட்ரோல் யுவர்செல்ப்!😓 http://pbs.twimg.com/media/CgsWPCfWgAAiyWW.jpg
   
அம்மாவின் ஆணவத்தால் அப்படியே நிற்கும் சென்னையின் மெகா உள்கட்டமைப்பு#மதுரவாயல் துறைமுக மேம்பாலம் #JayaFails http://pbs.twimg.com/media/CgsnBbiUcAAXlok.jpg
   

23-ஏப்ரல்-2016 கீச்சுகள்

settled என்றால் சொந்த வீடு கார் எல்லாம் இருக்குன்னு அர்த்தம். well settled என்றால் அதுக்கு வாங்குன எல்லா லோனும் அடைச்சிட்டோம்னு அர்த்தம்
   
அம்மா அடுத்து ஆட்சிக்கு வந்தா என்ன பண்ணுவீங்க? உங்களுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.மூடிட்டு ஓட்ட மட்டும் போடு http://pbs.twimg.com/media/CgoKQWSVEAAXnWO.jpg
   
ஓடுற பஸ்ல நாம கீழ விழாம இருக்க கம்பிய கெட்டியா புடிச்சுக்கனும் :: செயல்முறை விளக்கம் 😆😆 http://pbs.twimg.com/media/CgogpUxUYAALn89.jpg
   

22-ஏப்ரல்-2016 கீச்சுகள்

கிரிக்கெட் மூலம் கிடைத்த பணத்தில் கட்டிய கட்டடத்தை விஷால் நாசருக்கு சுற்றி காட்டிய பொழுது 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/722989565095473152/pu/img/FmT13QJko7UybHBA.jpg
   
முதல் பக்கத்துல தெறி Successmeet'னு போட்டிருந்தா 6வது பக்கத்துல தெறி முதலீடு பணத்துல பாதி கூட வர்ல'னு போட்ருக்கான் http://pbs.twimg.com/media/CgjElQpUYAEPt-D.jpg
   
இதெல்லாம் சமூக நலத்துறை அமைச்சராம்..மக்கள் மறுபடியும் ஓட்டுப்போட்டு இந்த மூஞ்சிய டிவில வர வச்சிறாதீங்க..#Jayafails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/723021310796783616/pu/img/nEzvb4c7q-L6QPH5.jpg
   

21-ஏப்ரல்-2016 கீச்சுகள்

எப்பவும் சிக்னல்ல இருந்து 10அடி முன்னாடி நிக்கிற தமிழன் இன்னிக்கு 20அடி பின்னாடி நிக்க காரணம் வெயில். டைடல் பார்க் 🚦 http://pbs.twimg.com/media/CgddJCTWwAEcYpg.jpg
   
தமிழில் வெளியான ரூபாய் 500 நாணயம் என் தமிழை தலை நிமிர செய்ய 🍒ஒரு🍒 ஆர்டி போடுங்க🍒 போது‌ம்🍒 🍒தமிழனாக இருந்தால்👇🙌🙏👇🙌 http://pbs.twimg.com/media/CgaoxTWWIAIzeU6.jpg
   
#இவரை_அழிக்க நினைத்தவர்கள் என்று பலர் உண்டு ஆனால் இவரால் அழிந்தவர்கள் என்று #எவரும்_இல்லை http://pbs.twimg.com/media/CgeWA97WEAIABZs.jpg
   

20-ஏப்ரல்-2016 கீச்சுகள்

தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர் ஒருவருக்கு வெளிநாட்டில் இயக்கம் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை #துபாயில்VMI http://pbs.twimg.com/media/CgZfwylW8AABzN6.jpg
   
விஷால் மரியாதை இல்லாம பேசிட்டாரு அப்படியா? எவ்ளோ கொழுப்பு? என்ன சொன்னாரு? அஜித்த அஜித்துனு சொல்டாரு
   
நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக மக்களே பொறுப்பு – விஷால்..!! . வீட்டு வாசல்ல வந்து பிச்சை கேளு நாயே... போடுறோம்...
   

19-ஏப்ரல்-2016 கீச்சுகள்

இவரையாவது MgR னு ஒத்துகிறலாம் பக்கதுல பூச்செடிக்கு தண்ணி ஊத்துர வாளிய வரஞ்சு வச்சு அண்ணாணு சொல்றீங்களேடா அடுக்குமாட http://pbs.twimg.com/media/CgTZ9UgUkAAbRFl.jpg
   
3முறை திண்டுக்கல் MLA.கட்சி விதிப்படி இம்முறை போட்டியிடவில்லை.சமகாலத்தில் வாழும் நேர்மை அரசியல்வாதி தோழர் பாலபாரதி http://pbs.twimg.com/media/CgUANq0WEAE19al.jpg
   
திறந்தவெளி சித்திரவதை கூடமான ஜெயா பிரச்சார கூட்டம் புடிச்சி வெயில்ல போட்டு எந்திரிச்சா அடிக்கும் போலிஸ் 😐 #JayaFails http://pbs.twimg.com/media/CgUCBDyUEAAORgs.jpg
   

18-ஏப்ரல்-2016 கீச்சுகள்

'என்னை அறிந்தால' பாத்துட்டு 'தெறி' பாக்கரவங்களோட தட் மனநிலை 'IPL' பார்த்துட்டு இப்ப 'நட்ச்சத்திர கிரிக்கெட்' பாக்குறது #NatchathiraCricket
   
அநேகமாக இந்த மேட்ச் விளையாடுறதால ஏற்படும் கடனை அடைக்க சிங்கப்பூர் மலேசியாவில் நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்துவானுகனு அவதானிக்கிறேன்
   
இன்னைக்கு தல கிரிக்கெட் விளையாடி இருந்தா.😂😂😂 .. #சுரேஷ்சந்திரா ஏற்பாடு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/721576425459884032/pu/img/PLJ5yNCr2uwEcQ2B.jpg
   

17-ஏப்ரல்-2016 கீச்சுகள்

அடுத்தவன் படத்தை திருடி நடிக்கிற ஹீரோவிஜய் அவருக்கு உழைச்சு பால் வாங்குவானுகளா? அவனுகளும் திருடித்தானே ஊத்துவானுக.😄😄 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/721299601668575232/pu/img/WBkYglwWSnjqJpNO.jpg
   
ஹெலிகாப்டர்ல ஒரு ஸ்பீக்கர கட்டி தொங்கவிட்டு மேலேர்ந்தே பேசிட்டு போயிறலாமே ,எதுக்கு மெனக்கெட்டு கீழல்லாம் வந்துகிட்டு..ப்ச்
   
பாலு பாலுனு கத்துன ஆமைய போடா ***னு கூறி நகர்ந்தார் அந்த விவசாயி 😂😂
   

16-ஏப்ரல்-2016 கீச்சுகள்

விஜய்.. மற்றும் விஜய்யினால் மட்டுமே தெறி
   
1 மணி ஷோ கூட ஹவுஸ்புல் அதுவும் பெமிலி ஆடியன்ஸ் மிட்நைட் ஷோக்கு 😎😎😎 இதெல்லாம் இலங்கையில தளபதிக்கு மட்டுமே சாத்தியம் http://pbs.twimg.com/media/CgBwOP6UkAETIRD.jpg
   
பப்ளிக் டாய்லெட்ல லைன்ல நிக்கறவன் கூட அதே தான் சொல்லுவான். https://twitter.com/iRamya_/status/716524195325280256
   

15-ஏப்ரல்-2016 கீச்சுகள்

தெறி மொக்கையாக போகுதுனு சொன்ன தம்பி யாரு இப்பிடி வாங்க தம்பி அட சும்மா வாங்க ஓட்ட மாட்டோம்.. 😂😂😂😂
   
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! 🙏🏻🙏🏻 http://pbs.twimg.com/media/Cf-9mCpWQAAwHVG.jpg
   
இந்த தமிழ் புத்தாண்டில் தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும். -Sg #TamilNewYear