23-மார்ச்-2016 கீச்சுகள்
நாலு அனிருத் பாட்டை வரிசையா கேட்டுட்டு அஞ்சாவதா இளையராஜா பாட்டு வரும்போது ரைஸ் மில்லுல நிக்கும்போது கரண்ட் போன மாதிரி அப்பாடானு இருக்கு
   
#சாதனை நாங்க எப்போதும் செய்யுறது #வேதனை எங்க சாதனையால நீங்க துடிக்கிறது இது இரண்டும் எப்போதும் தவறாம நடக்கும் http://pbs.twimg.com/media/CeFjfFRUYAAagCP.jpg
   
தேமுதிகவிடன் பேச்சு நடக்கிறது - கலைஞர் # தலைவரே நாங்க வேணா தேதிமுகன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சு கூட்டணிக்கு வரட்டா? http://pbs.twimg.com/media/CeJDjxTUsAEeqN2.jpg
   
இந்த தடவை கண்டிப்பா பழம் பால்ல விழுந்திடும், கலைஞர் கொஞ்சம் பெரிய குண்டாவா சீனால ஆர்டர் கொடுத்து வாங்கியிருக்காரு http://pbs.twimg.com/media/CeIExKlUMAA8Ao8.jpg
   
ஏர்டெல் சூப்பர் சிங்கர் 7, பைனல்ஸ் 3 2 1 And the winner is எஸ்பி பாலசுப்ரமணி SPB-அடேய் நான் சீப் கெஸ்டா வந்தவன் டா http://pbs.twimg.com/media/CeKeoJPUYAAzlWl.jpg
   
கோடை காலம் முடியும் வரை பொது இடங்களில் உள்ள தண்ணீர்க் குழாய்களை இறுக மூடாதீர்கள் பறவைகள் தண்ணீர் பருகட்டும் http://pbs.twimg.com/media/CeJigAoVIAESzxu.jpg
   
எளிமையான அழகில் எத்தனை ஈர்ப்பு நீ விநோத உணவைவிட மண்பானையில் மணக்கும் சாதம் நீ 💛💛காதலிசம்💛💛 http://pbs.twimg.com/media/CeIM_MVUsAEGmt5.jpg
   
என்ன இவனுங்கள கொஞ்ச நாளைக்கு கையில் புடிக்க முடியாது, வேணும்னே என்கிட்ட வந்து காலால வணக்கம் சொல்லுவானுங்க :))))))) #TheriTrailer
   
2 சொட்டு போட்டா அது போலியோ. 4 சொட்டு போட்டா அது உஜாலா 2880 சொட்டு போட்டா அது குவாட்டர் இதுதான் இன்னைக்கு மேட்டர். http://pbs.twimg.com/media/CeIjMnDUIAE_v4q.jpg
   
பாமகவிற்கு 60% மக்கள் ஆதரவு உள்ளது! -ராமதாஸ்! அடிச்சி கூட கேப்பாங்க, ஆனா எந்த மாநிலத்துலனு மட்டும் சொல்லிடாதிங்க!😂😋 http://pbs.twimg.com/media/CeFYWp9UUAAE_Rx.jpg
   
மே 8ம் தேதி ஞாயிறு மாலை 3மணிக்கு #tnmegatweetup16 நடைபெறும் இடமும், இரவு உணவு விவரம். அனைவரும் கலந்து கொள்ளவும் http://pbs.twimg.com/media/CeIoMfvUMAA6rg6.jpg
   
ஒரு மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் விதிமுறைகளை தவிர வேற எதுக்கும் கட்டுப்படமாட்டான் #நிதர்சனம்
   
உன்னை நினைத்து எழுதும் கவிதைகள் அனைத்தும், என் உணர்வுகளால் வரைய பட்டனவையே,.. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CeFvKNwUAAA27eu.jpg
   
உடம்புல வலி இருந்தா அந்த இடத்துல "move" தடவணும் மனசுல வலி இருந்தா அந்த இடத்துலேருந்து" move" ஆயிடணும் என்னைப் போல😝😝 http://pbs.twimg.com/media/CeIPWvxUkAE62sL.jpg
   
அதிமுக தொண்டர்கள் ஏழைகள்! -சிஆர்.சரஸ்வதி! அந்த பரம ஏழைகளில் சிலர்...!!! 😂😂😂😜😜😜 http://pbs.twimg.com/media/CeFTWAgUkAAxCUK.jpg
   
உனது கைகள் அசைதிடும் போது தென்றல் காற்று வீசுகிறது.அதை பார்த்து மேகத்தில் இருந்து மழை பொழிந்து முகத்தில் முத்ததைப் கொட்டுகிறது. 💛#காதலிசம்💛
   
#மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது😂😂 #செல்போனி'ல் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது😜😂😜 #லாஜிக்_✌🏻 http://pbs.twimg.com/media/CeHkexxUsAAv8_K.jpg
   
நீ திட்டுவதை கூட என்னால் ரசித்து பார்த்து கொண்டு இருக்க முடிகிறது என்றால் ஒரே காரணம் தான், என் காதில் ஹெட்செட் இருப்பதாலே..
   
"அரசு வேலைக்குக் கெஞ்சும்போது பிற்பட்ட சாதி! அரிவாளைத் தூக்கும்போது சத்திரிய சாதியா? தூ." என்றொரு போஸ்டர் எங்க ஊரிலே! 🤔🤔
   
உன் தகுதிக்கான மதிப்பு என்பது உனக்கு மேல இருப்பவர்களுக்கு தரும் மரியாதையல்ல, உனக்கு கீழே வேலை செய்பவர்களை மதித்து நடப்பதில் இருக்கிறது..
   

0 comments:

Post a Comment