5-மார்ச்-2016 கீச்சுகள்
நாங்கல்லாம் பொறக்கும்போதே மீசிக் டைரக்டர்டா 🎻🎷🎶 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/705658283688742912/pu/img/qidE78mExafHvRRs.jpg
   
தேர்தலுக்காக அவசரகதியில் போடப்படும் சாலைகள்..😐 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/705699322755747840/pu/img/en9bIgWrsKEr4Rxp.jpg
   
விஜயை கோபத்திற்கு ஆளாக்கிய டிஆர் தனது பாடல் இப்படி இருக்கவேண்டும் என பாடிக்காட்ட கோபப்பட்ட விஜய்.. #Theri #TR http://pbs.twimg.com/ext_tw_video_thumb/705663751266156545/pu/img/_k0fg_aEgE8rjJ8m.jpg
   
நோட்டாவுக்கு தனி சின்னம் - தேர்தல் ஆணையம் அவங்களையும் கூட்டணில சேர்த்துக்க முடியாதா? - கலைஞர் 😂
   
போக்கிரிராஜா படம் எப்படி இருக்கு? போக்கிரி - விஜய் படம் (ஹிட்) ராஜா - அஜித் படம் (ஃப்ளாப்) ப்ளஸ் * மைனஸ் = மைனஸ் #ட்வீட்லைக்சென்னியார்
   
ஓபிஎஸ் மைன்ட் வாய்ஸ்.. நான் நல்லா பன்றனோ இல்லயோ.. நீங்க நல்லா பன்றீங்கடா 😂😂😂😂😂 #OPS4CM http://pbs.twimg.com/media/CcpSeT9UUAIL82N.jpg
   
உன்னுடன் பேசும் போது கிடைக்கும் சந்தோஷத்தை விட பல மடங்கு கஷ்டத்தை அனுபவக்கிறேன், உன்னுடன் பேசாத நேரங்களில்.. http://pbs.twimg.com/media/CcsR8uJUUAAnwqb.jpg
   
அதிக followers இருந்தா அவங்க நல்லவங்களாம் இது என்னடா புதுசா இருக்கு உங்க காமெடிக்கு அளவே இல்லையா 😂😂😂
   
ரொம்ப நாளைக்கு அப்புறம் AR ரகுமான் BGMல பூந்து விளையாடி இருக்கார் ;-) #தெறிக்குதுBGM's #Electrifying24Teaser
   
விஜயகாந்தை வரவேற்க வாசலில் காத்திருக்கிறேன் - திருமாவளவன் வாசலில் திருமாவளவன் காத்திருந்த காட்சி 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CcrzoyNUAAEFjxe.jpg
   
காலைல ஸ்கூல் கெலம்புர குழந்தைங்களயும், கிளப்பிவிடுர அம்மாக்களயும் பாக்கும் போது,. டாம் & ஜெர்ரி பாக்குர மாதரியே இருக்கு,.
   
எனக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேங்குறாய் என கேட்பதை விட, பெரிய கேவலம் ஒன்றும் இருக்க போவதில்லை காதலில்.. http://pbs.twimg.com/media/Ccoh32CUMAAghOk.jpg
   
செல்லும் பாதை தவறானதாக தோன்றினால், உடனே திரும்பி விடுங்கள்.. http://pbs.twimg.com/media/Ccq-Sp8UAAAzGH1.jpg
   
நல்லா #Jayalalitha-வ செருப்பால அடிச்சா மாதிரி கேளுங்க, டே முண்டாசுப்பட்டி முதேவிகளா பதில் சொல்லுங்கடா 😡😡 #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/705785916934098944/pu/img/2kCdDBrTic0uokTI.jpg
   
குழந்தைகளின் சிரிப்பில் தெய்வத்தை பார் என்பதற்கு, தெய்வமாகிய பெற்றோரை சிரிக்க வைத்து பார், அதில் கிடைக்கும் சந்தோஷம் எதிலும் கிடைக்காது..
   
சும்மா யாரையும் தலையில தூக்கிவச்சி கொண்டாடதீங்க நாளைக்கே அவங்க சுயரூபம் எல்லோருக்கும் தெரிய வரும்போது நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்கும்.. 🙈🙉🙊
   
அலைபேசி அடிக்கும்போது நீயாக இருக்க மாட்டாயா என்றும், எப்போது நான் எடுத்தாலும் என்னை அறியாமல் உன்னையே அழைக்கிறேன்.. http://pbs.twimg.com/media/Ccm6AmtVAAAfxfb.jpg
   
அளவுக்கு அதிகமாக சிந்தனை இன்றைய நாளை வீணாக்கும், அளவோடு சிந்தித்து ஆசைகளை கட்டுப்படுத்தி வாழ கற்றுக்கொள், சீக்கிரம் வெற்றியை அடைவாய்..
   
இந்த அஞ்சு வருசத்துக்குப் பிறகும் உங்களால திமுகவோட ஆட்சியின் அவலங்கள மறக்க முடியலைனா குப்புறப் படுங்க அம்மா ஸ்டிக்கர் ஒட்டி விடுவாய்ங்க ;-)
   
நேரில் பார்த்து காதலிப்பதைவிட, கற்பனையில் தான், இன்னும் அழகாக தெரிகிறது, நம் காதல்,. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CcnkIC_VIAASQ4d.jpg
   

0 comments:

Post a Comment