1-செப்டம்பர்-2015 கீச்சுகள்

ஆந்திராவில் இறந்த 20 தமிழர்களில் தங்கள் சாதிப் பிணங்கள் 6 க்கு மட்டும் போஸ்ட் மார்ட்டம் விண்ணப்பித்தது பாமக .இதுல மாற்றம் முன்னேற்றமாம்
   
பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் ஏழைக்கு மூன்று ரூபாய் வரி... ஐந்நூறு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பணக்காரனுக்கு எக்ஸ்ட்ரா டாக் டைம்...
   
வெளியே இருந்தால் ஓடும் ரயிலை ரசிக்கிறார்கள். ரயிலுக்குள்ளே இருந்தால் வெளியே இருப்பதை ரசிக்கிறார்கள். குழந்தைகள்தான் எவ்வளவு வாழ்கிறார்கள்!
   

31-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

சுயநலமாய் இருப்பதென்பது பெண்களின் பிறப்பியல்பு, ஆனால் அதில் தன் குடும்பத்தையே அடக்கிக்கொள்வது தான் அவர்களை தேவதைகளாக்குகிறது...
   
ரஹ்மானின் முதல் படத்தில் முதல் பாடலைப் பாடியவர் இளையராஜா. படம்: ரோஜா பாடல்: அகர முதல எழுத்தெல்லாம் (கவிதாலயா டைட்டில் இசை) :-)))
   
👉 வல்லினம் 👉 மெல்லினம் 👉 இடையினம் இதைவிட 👉 செல்லினம் இதுவே நம்மள தமிழ்ல பேச வைக்குது #தமிழ்வாழ்க
   

30-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

நடிகருக்கு மணிமண்டபம் கட்டும்போது சிதறும் சிமெண்ட்களை கொண்டாவது. இது போன்ற தமிழக பள்ளிகளுக்கு பூசவிடுங்க தங்கதாரகையே http://pbs.twimg.com/media/CNjhmRjVEAAjvYk.jpg
   
ராக்கி கட்டணும்ன்னு ஆசைப்பட்டது யாரும்மா?!வா வா இங்க வா. http://pbs.twimg.com/tweet_video_thumb/CIPPMWtUYAAzb2m.png
   
இந்த ரக்‌ஷா பந்தன் நன்னாளில் என் ஊட்டம்மா எனக்கு முதன் முதலில் அனுப்பிய ஹாய் அண்ணா என்ற குறுஞ்செய்தியை நினைத்துப்பார்க்கிறேன்.
   

29-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

"பொய்சொன்னா கடவுள் கண்ண குத்துவாரு" என்றேன்! "லூசாப்பா நீ... பொய்சொன்னா வாய்லதான குத்தனும்; ஏன் கண்ணுல குத்துறாரு!" என்றாள்!!
   
உள்ளூர்ல பொங்கல் வைக்கமாட்டாளுக,ஆனா ஓணத்துக்கு ஒயிட் சேரி கட்டிட்டு சுத்துவாளுக!!
   
நடைப் பயிற்சி, உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது எல்லாம் 'பெருத்த' அவமானங்களைக் குறைக்கும்.!!!
   

28-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி.. பாராட்டுகள்..
   
பிரசவவலி பெண்ணை 7 கி.மீ. சுமந்த இந்திய ராணுவ வீரர்கள் மனிதாபிமானம் நிறைந்த நமது ராணுவ வீரர்களின் பணியினை பாராட்டுவோம் http://pbs.twimg.com/media/CNXarMRUAAAMxJP.jpg
   
சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் - முதல்வருக்கு சரத்குமார் நன்றி #மணிமண்டபம் கட்டமுடியாதுன்னு சொன்னாலும் நீங்க நன்றிதான் சொல்லுவேள் #டிசைன்அப்டி
   

27-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

தனக்கு நிராசையாகிப்போன அத்தனையும் தன் பிள்ளைங்களுக்கு கிடைக்க வேண்டும்! என்பதே பொறுப்புள்ள அப்பாவின் அதிக பட்ச ஆசையாக இருக்கும்.!!
   
புகைபோட்டு பழுக்கவைக்க உங்கள் நுரையீரல் ஒன்றும் மாம்பழமல்ல! #புகை பிடிக்காதீர்!
   
பத்து பிரபலங்கள் ட்விட்ட ஆர்டி செஞ்சி அவங்கள மகாபிரபலம் ஆக்குறத விட நாலு புது ஆளுங்க ட்விட்ட ஆர்டி செஞ்சி அவங்கள பிரபலம் ஆக்குறது சிறந்தது
   

26-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

உடம்பு சரியில்லன்னு ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டு, பால்கனி சுவரை பதம் பார்த்திருக்கா பொண்ணு #இன்று http://pbs.twimg.com/media/CNQS_WWUsAAJyz7.jpg
   
தான் வளர்த்து விட்ட வடிவேலு ஊர் ஊராக தன்னை அவமானப்படுத்தியப்போதும் அவரைப்பற்றி ஒரு வார்த்தை இழிவாக பேசாத உயர்குணம் உடையவர் #hbdCaptain
   
இதை RT செய்து முடிந்த வரை பகிருங்கள் !! எழை குழந்தைகளின் இதய அறுவைசிகிச்சைக்கு உதவுங்கள் !! http://pbs.twimg.com/media/CNPUIJNVEAEBpO9.jpg
   

25-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

தன் குழந்தைகள் வீட்டில் இல்லாத சமயத்தில் அவர்களுக்கு பிடித்த உணவை எந்த தாய்'க்கும் சாப்பிட மனம் வருவதில்லை..
   
நம்மள மதிக்காதவங்கள நாம மதிச்சு அவமான படுத்துறத விட வேற சிறந்த அவமரியாதை இந்த உலகத்துலயே இல்லை
   
விழும்போது அம்மா எழும்போது அப்பா காக்கவும் விழுந்தால் தூக்கவும் தாய்தந்தையரால் மட்டும் முடியும்
   

24-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

இவரை வனதுறையினர் கைது செய்யும்வரை RT செய்யுங்கள்.... http://pbs.twimg.com/media/CNEzYCRUwAIPRkG.jpg
   
ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம். 😝😝😝
   
விஜய்க்கு நான் ப்ளாட்பார்ம் கொடுத்தேன்,அவரை வளர்த்த இயக்குனர்கள் இங்க இருக்காங்கன்னு SAC சொல்லும்போது தான் அஜீத் மேல அதிக மரியாதை வருது :-)
   

23-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

வாவ்வ்வ்வ் #தல தொப்பை கம்மியா இருக்கு முடி கருப்பா இருக்கு கொஞ்சம் ஸ்லிம் ஆகிட்டாரு டேய் அது லட்சுமிமேனன் டா http://pbs.twimg.com/media/CNA4pCyVEAEUziM.jpg
   
மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!
   
இப்போதெல்லாம் நமது பெயரை முதல் 30 ஆண்டுகளுக்கு அரிசியிலும் அடுத்த 30ஆண்டுகளுக்கு மாத்திரையிலும் எழுதிவிடுகிறார் கடவுள்.
   

22-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

நன்றாக பழகும் அனைவரும் நம் நண்பர்கள் இல்லையென்ற சிறு தெளிவு இருந்தால் போதும், சில துரோகங்களையும் பல ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம்!
   
ஜால்ராக்கள், உங்களை உயர்த்தியெல்லாம் விடுவதில்லை. நீங்கள் உயரத்தில் இருப்பதாய் நம்ப வைக்கும். அவ்வளவே. 😆😆😆
   
"SriDevy" என நாமம் கொண்ட 6மாத பெண் குழந்தையை இன்று தத்தெடுக்கிற மகிழ்ச்சியில் விடைபெறுகிறேன். சாதியில்லை மதமில்லை இனபேதமில்லை அன்பு மட்டுமே
   

21-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

புலி ட்ரெயிலர் புடிச்சுருக்கு / நல்லா இருக்குன்னு சொல்றவங்க மட்டும் RT பண்ணுங்க பாக்கலாம் #கணக்கெடுப்பு #PuliTrailer
   
இந்த சிலையை உருவாக்கியவருக்கு கண்டிப்பாக வாழ்த்துக்கள் சொல்லியே ஆகனும், என்ன ஒரு தத்துரூபம் http://pbs.twimg.com/media/CM3QeUvUwAA7r0v.jpg
   
விஜயின் தோல்வி படங்களான வசீகரா சச்சினைக்கூட விரும்பி பார்க்கலாம் ஆனால் அஜீத் வெற்றி படங்களையே அஞ்சி நிமிசம் கூட பார்க்க முடியவில்லை
   

20-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

நம்பிக்கை துரோகம் என்பது, தகுதியற்ற ஒருவரை நம்பியதற்காக உங்களுக்கு தரப்படும் குறைந்தப்பட்ச தண்டனை....
   
கொசுவுக்கு கூட குட் நைட் வைக்குற அந்த மனசு இருக்கே, அதான் சார் கடவுள்😂😂😂
   
குருவியை அழிக்க முடிந்த விஞ்ஞானத்தால் கொசுவை அழிக்க முடியவில்லை..
   

18-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

நீங்கள் ஏன் வேலை செய்யும்போது செருப்பணிவதில்லை என்று கேட்ட என்னிடம் நீ உன் தாயை செருப்புக்காலால்தான் மிதிப்பாயா என்றார் அந்த விவசாயி! 😦😵
   
ரஜினி படம் என்ற உடனே ஓடிவந்து தொற்றிக்கொள்ளும் உற்சாகம்.அது யதேச்சையாகவோ,ஒரே இரவிலோ கிடைத்ததல்ல.ஒரு சாமானியனின் அசாத்திய உழைப்பு அது.
   
ஆப்தே: ன்னா ? நீதான் வேணும்,கட்டிகிறியா ? கபாலி: கட்டிக்கிறேன் மொதல்ல வந்து சாஞ்சி கெடக்க பைக்க நிமுத்த ஒரு கை போடு ,அப்பதான் கட்டிப்பேன்
   

17-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

சுஜாதாவின் புத்தகங்கள் தொகுப்பு ( என்பது புத்தகங்களுக்கு மேல் ) பிடிஎப் வடிவில் :-) https://app.box.com/s/e5tu1vok06gb7c8s2bqjuj0karox2atf #என்ஜாய் மக்கள்ஸ்
   
தேசியக்கொடி தேடி எங்கும் அலையவேன்டாம் தமக்கு பிடித்த ட்விட்டை ஒரேசமயத்தில் Rt & Fav செய்துபாருங்கள் மூவர்ண தேசியக் கொடி கிடைக்கும்
   
மகளை கொஞ்சும் கணவனை பார்க்கும் போது தோன்றுகிறது ; இப்படி என்று முன்னமே தெரிந்திருந்தால், கொஞ்சம் தாமதமாக அவனுக்கே பிறந்திருப்பேன்.
   

16-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்

எத்தனை படத்தில கேப்டன் இந்தியாவுக்காக சண்டை போட்டு இருப்பாரு இன்னைக்கு ஒரு சேனல்ல கூட அவரு படம் இல்லை 😕😩😨😵 http://pbs.twimg.com/media/CMcjshgUAAAOuxj.jpg
   
சட்டையில் ஏன் இந்திய கொடியை குத்தவில்லை என கேட்டதற்க்கு அந்த குழந்தை இந்தியகொடியை ஊக்கை வைத்து ஒருபோதும் குத்தமாட்டேன் என்று கர்வமாக சொன்னது
   
கத்தி படத்தை ஜெயா டீவியில் பார்க்கவே விரைவாக போட்டியை முடித்தோம் கோலி கண்ணீர் பேட்டி