✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
தோனி கீப்பிங்ல பேட்டிங் புடிக்கிறது,காஷ்மீர் பார்டர்ல கன்னிவெடிய மிதிக்கிற மாதிரி.. காலை எடுத்த..அவுட்டு 💪😂 | ||
SKP Karuna @skpkaruna | ||
அத்தனை முட்டாள்களும் சேர்ந்து செய்த தவறுகளை தல தோனி ஒத்தை ஆளா சரி பண்ணி ஜெயிச்சிருக்கார். தோனிக்கு ஈடு இணை இனி யாரும் இல்லை. 🙏🙏🙏🙏 | ||
மீனம்மா @meenammakayal | ||
தலைமைத்துவம் என்பது இக்கட்டான சூழலில் பதறாமல் இருப்பது. வெற்றியை பகிர்ந்தளிப்பது, தோல்வியை தனியனாய் ஏற்றுக்கொள்வது. அது தோனியின் சிறப்பமைவு. | ||
பரிசல்காரன் @iParisal | ||
கால், கை அதனதன் வேலய செய்ய, தலயோட கண்ணைப் பாருங்க! அதான் வந்து டீம்கிட்ட 'அவுட்'ன்னு கெத்தா சொன்னார்! அர்ஜுனன்டா! http://pbs.twimg.com/media/CeQEmZdVIAMiCrE.jpg | ||
ஸ்ரீலஸ்ரீதெறியானந்தா @Ulaganandha | ||
த்ரோ போடாம ஓடி வந்து அடிச்சானே.. அத்தன பிரஷர்லயும் அந்த ப்ரஸன்ஸ் ஆஃப் மைண்ட்.. அதான் தோனி! த்தா தோனிடா! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
காலை எடுக்கிற மைக்ரோ செகன்ட்ல பேட்ஸ்மேனுக்கு பாலை ஊத்துவான்டா தோனி # தலைவாவாவா | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
எதாவது நாய் வந்து, ரன்ரேட் இல்லன்னு தோனிய திட்டுவான் பாரு, அந்த நாயை என்ட புடிச்சு கொடுங்க | ||
இளநி @MrElani | ||
இப்படி ஜெயிச்சது சந்தோஷம்தான் ஆனா இவனுங்க கூடல்லாம் இப்டி ஜெயிக்கிறோம்னு நினைக்கும் போதுதான் ..செல்ஃப்த்து | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தோனி கீப்பிங் நிக்கிறப்ப சென்டிமீட்டர்லையே வெளிய போகக்கூடாது, நீ சீன பெருஞ்சுவர சுத்திப்பார்க்கிற ரேஞ்சுல வெளிய போற # ராஸ்கல் | ||
ѕєяєηє @niviie_ | ||
பெட்.. வேற எவன் கீப்பிங்ல இருந்தாலும் இந்த மாதிரி அவுட் பண்ணவே முடியாது.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/712708562280054784/pu/img/Mic9IXIszpi3OnLO.jpg | ||
அதிமுக கரடி @Disisvki | ||
பெருமையா சொல்லலாம் எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க | ||
குழந்தை Talks @maanniiiiiii | ||
வெற்றிக்கு காரணம் யுவி தான்... ஏன்னா அவன் இன்னைக்கும் ஒண்ணுமே பண்ணல | ||
ஹோலி பச்சப்புள்ள @sivaaa_twits | ||
இதுமாதிரி நாலுமேட்ச் போதும் ஹார்ட் அட்டாக் வந்தே செத்துப்போயிருவேன் போல!! 😯😯😯 | ||
SKP Karuna @skpkaruna | ||
உடம்பு முழுக்க மூளைன்னு ஒரு சொலவடை உண்டு. சத்தியமா அது தோனிதான். என்ன ஒரு கேம் சென்ஸ்! கிளவுஸை கழட்டிட்டு ஓடி வந்தக் காட்சி இருக்கே! ஆஹா 👏👏 | ||
vivaji @vivaji | ||
தோனி சிக்ஸர் அடிச்சி ஜெயிச்சதைத்தானே பார்த்திருப்பே, ஓடி வந்து ஸ்டம்பை அடிச்சு ஜெயிச்சதை பார்த்திருக்கியா? | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
நீ போயி அந்த புலிவேஷம் போட்டவன் ஓடிறாம புடிச்சு வை.. http://pbs.twimg.com/media/CeQH553UkAEnuKy.jpg | ||
அரபுநாட்டு_கவிஞன்❄ @manumechster | ||
தோணி Finish பண்ணலனு எவன்டா சொன்னான். பேட்டிங்ல Finish பண்ணலன்னா என்ன. பீல்டிங்ல Finish பண்ணியாச்சு டா. தோணி ஹேட்டரஸ் ஓரமா போய் கதறுங்க 😂😂 | ||
திருவாரூர் இளவரசி @Anandhiii | ||
3 பால்க்கு 2 ரன் 3 பால்க்கு 3 விக்கெட் எடுத்து ஜெயிச்சோம் பார்ரா இந்தியாடா தோணிடா | ||
ѕмιʟɛʏ вѳʏ™ @SmileyBoy___ | ||
தோனி ஃபினிஷர் இல்லன்னு சொன்னவன்லாம் லைன்ல வாங்கடா... 😡😡😡😡😡 | ||
மதி™ @darlinretha | ||
பாவம்ல கண் கொள்ளா காட்சி #இந்தியாடா http://pbs.twimg.com/media/CeQGJiEUsAAAn1f.jpg | ||
0 comments:
Post a Comment