1-ஜனவரி-2015 கீச்சுகள்

என்னை அறிந்தால் ஹிட் ஆகும்ன்னு நினைக்கிறவங்க இத RT பண்ணவும் !கணக்கெடுப்பு
   
என்னை அறிந்தால் ஹிட் ஆகும்ன்னு நினைக்கிறவங்க இந்த ட்விட்ட RT பண்ணவும் ! #கணக்கெடுப்பு #Party2015WithYennaiArindhaal
   
நெல்சன் மண்டேலா 27 வருசம் ஜெய்ல அடி உதை சித்ரவதையெல்லாம் தாங்கிட்டு இருந்திருக்காரு,வெளியே வந்து ஆறே மாசத்துல டைவர்ஸ் வாங்கிருக்காரு.
   

31-டிசம்பர்-2014 கீச்சுகள்

இந்திய அணிக்கு successful team என்கிற'டேமை கட்டிக்கொடுத்துட்டு, வீட்டு பின்பக்கம் பொங்கல் கிண்டுற ராஜா லிங்கேஸ்வரன்' மொமன்ட் # தோனி
   
தோணி ஆதரவாளர்கள் RT பண்ணுங்க ஹேட்டர்ஸ் Fav பண்ணுங்க #கணக்கெடுப்பு
   
அஜித் ரசிகைகளாய் இருக்கும் பெண்களை பார்த்தாலே அபரிமிதமான ஒரு மரியாதை ஏற்படுகிறது.....
   

30-டிசம்பர்-2014 கீச்சுகள்

படகில் போய் படம் எடுத்தது திருச்செந்தூர் முருகன் கோயில் கோபுரம் http://pbs.twimg.com/media/B5_FJ_VCcAAfGnS.jpg
   
ரஜினி அனுஷ்கா கூட டூயட் ஆடுனதை நக்கல் அடிக்கும் விஜய் ரசிகர்களுக்கு விஜய் ஸ்ரீ வித்யா வுக்கு சோப் போட்டு விட்ட சீனை சமர்ப்பிக்கிறேன்
   
அஞ்சாதே - அச்சம் தவிர் யுத்தம் செய் - போர்த்தொழில் பழகு நந்தலாலா - காக்கைச் சிறகினிலே முகமூடி - உடலினை உறுதி செய் பிசாசு - பேய்களுக்கஞ்சேல்
   

29-டிசம்பர்-2014 கீச்சுகள்

1நாளைக்கு 2 தடவ ஏழரைய சந்திக்கிற கடிகாரம் நல்லாதான் ஓடுது... 30 வருஷத்துக்கு ஒருக்கா ஏழரைய சந்திக்கிற நாமதான் பரிகாரத்த தேடி ஓடுறோம்...!
   
தல ஃபேன்ஸ கடுப்பேத்த, youtubeல EA ட்ரைலர் வராம தடுத்திட்டேன் என்னடா பண்ணின? நெட் கனக்சன புடுங்கி விட்டுட்டேன் #sorryforeverythink
   
ஹாரிஸ்க்கு இசை எங்க இருந்து வருதுனு கேட்டாலே பதில் தெரியாது… அவரு கிட்ட போய் trailer எப்ப வரும்னு கேட்டு உக்காந்திருக்காங்க பாரு……
   

28-டிசம்பர்-2014 கீச்சுகள்

உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்களுக்கு வருகின்ற புது வருடமான 2015இன் ஆரம்பம் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்அமர்களமாக துவங்க உள்ளது.
   
ஜனவரி 1ஆம் தேதி 'என்னை அறிந்தால்' படத்தின் இசையுடன் படத்தின் முன்னோட்டமும் வெளி வருவது ரசிகர்களுக்கு பேரானந்தம் தரும்
   
புது வருடத்தன்று ரசிகர்களுக்கு இந்த இரட்டிப்பு பரிசு மகிழ்ச்சி தரும் என்பதில் எங்களுக்கு பெருமை
   

27-டிசம்பர்-2014 கீச்சுகள்

தனிநபர் வலைப்பூ வில் 12 மணி நேரத்தில் 4 பட விமர்சனம் எழுதிய முதல் தமிழ் விமர்சகர் என்ற சாதனையை தன்னடகத்துடன் பகிர்கிறேன்
   
லிங்கால தலைவர் தலைமுடிய சுருட்டி யோசிக்கும்போதெல்லாம் எங்க விக்கு புடிங்கிகிட்டு வந்திருமோன்னு பதறுன உண்மையான ரசிகன்யா நானு..
   
ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணிற்கு தான் புரியும். அதனால் தான் பெண்கள் சகபெண்களை வெறுக்கிறார்கள்....
   

26-டிசம்பர்-2014 கீச்சுகள்

ஹாப்பி பர்த்டே இயேசு சார் நாட்டுக்கு நல்லது செய்யணும்னு நினைச்சா உங்க பேர்ல இருக்குற நாலைஞ்சு சேனலை மூடினாபோதும்,வாடிகன் வந்து மொட்டபோடுறேன்
   
அது என்னங்கடா எல்லா படத்துலயும், சீரியல்லயும் விஷம் குடிக்கும் போது அன்னாக்க குடிக்கிறீங்க! ஏன் எச்சி வச்சு குடிச்சா சாக மாட்டீங்களா!
   
அப்பா அம்மாவுக்காக நான் வாங்கிய புதிய மகிழுந்து மக்களே! அவங்கள சந்தோஷப்படுத்த என்னால முடிந்த சிறு விஷயம்:-) http://pbs.twimg.com/media/B5s90mSCEAA_138.jpg
   

25-டிசம்பர்-2014 கீச்சுகள்

அஜித் குமார் ரசிகர்களுக்கு 2015 ஆம் ஆண்டின் விடியல் மிக சிறப்பாக இருக்கும். மிகவும் எதிர்பார்க்க பட்ட 'என்னை... http://fb.me/35md1TDx3
   
தல ஸ்கூட்டர் ஓட்டுனா கூட அதுல ஒரு தனி அழகும் கம்பீரமும் இருக்கு.! #என்னை_அறிந்தால் #EnnaiArinthal http://pbs.twimg.com/media/B5oR_SZCAAMQ-nZ.jpg
   
ஆழ்ந்த துயரத்தில் இரங்கலிலிருந்து வரும்போதுகூட வேடிக்கை பார்த்து சிறித்து கைகுலுக்கும் ரசிகன் கலைஞனுக்கு வரமா?சாபமா?
   

24-டிசம்பர்-2014 கீச்சுகள்

சினிமாவின் பாரதி, கே.பாலச்சந்தர் என்றால் மிகையாகாது. -பெண் சுதந்திரம் -சமூக நீதி -தமிழ் இசை -பொதுவுடமை -முற்போக்கு -தொலைநோக்கு பார்வை
   
50 வருடங்கள் ! 100+ படங்கள்! 8 தேசிய விருதுகள்! 8 மாநில விருது ! 11 Filmfare விருதுகள் ! ஒரே இயக்குனர் சிகரம் ! #RIP http://pbs.twimg.com/media/B5jcZzBCEAEvqfT.jpg
   
டாஸ்மாக்குல சரக்கு வாங்க ஆதார் கார்ட் அவசியம்னு அறிவிச்சா போதும், தமிழ்நாட்டுல 80% ஆதார் கார்டு புழக்கத்துல வந்திடும்
   

23-டிசம்பர்-2014 கீச்சுகள்

நான் விஜய் ரசிகன் தான் இருந்தாலும் அஜித்தோட பில்லா படத்துல Gun அப்புடி ஸ்டைலா புடுச்சு சுடறமாறி ஒரு சீன் சான்ஸே இல்ல நயன்தாரா நயன்தாரா தான்
   
என்னோட ஆர்ட்டிகிள் ஒன்னு தமிழ் ஹிந்து பேப்பர்ல வந்திருக்குங்கோஓஓஓ...(ஆல் எடிசன் 20/12/14) http://pbs.twimg.com/media/B5b0K-wCUAAfIyl.jpg
   
சார், என் படம் ஃபிளாப் ஆகிடுச்சு.அதை மறைக்க என்ன செய்யனும்? 6 மாசம் கழிச்சு பிளாக் பஸ்டர்னு ஒரு டேக் போட்டு ட்ரெண்ட் பண்ணுங்க
   

22-டிசம்பர்-2014 கீச்சுகள்

எங்க ஏரியால "ஐஸ்வரியா"வ சுருக்கமா எல்லாரும் "ஐஸ்" கூப்படுறங்க. நான் கொஞ்சம் வித்தியாசமா கூப்படலமேனு "வரியா"ன்னு கூப்படேன் அதுக்கு போய் ஊரே😳
   
விஜய் ரசிகர்கள் அரசியல் ல இறங்குனா நல்ல எதிர்காலம் இருக்கு.சூழ்நிலைக்கு ஏற்றபடி விஷால் ரசிகரா ,விக்ரம் ரசிகரா ட்யூன் ஆகிடறாங்க
   
தல வந்தாரு சூர்யா வந்தாரு ஏன்...சூப்பர் ஸ்டாரே வந்தாரு ஆனா நம்ம தளபதி மட்டும்தான் நின்னாரு!!! His year! #Jilla_KaththiBlockbusterYearofVijay
   

21-டிசம்பர்-2014 கீச்சுகள்

மறைமலை நகர், சென்னை மாநாட்டில் இன்று என்னுடைய உரையாடல் http://pbs.twimg.com/media/B5SZUKeCAAAUZzH.jpg
   
+919969777888 <--- சென்னையில், ஆட்டோ orடாக்ஸி புக் செய்யும்போது இந்த நம்பருக்கு sms செய்தால்,GPRS மூலமாக அவ்வண்டி தொடரப்படும்.(பெண்களுக்காக)
   
http://www.friendstosupport.org <---- எந்த இரத்த வகை க்ரூப் தேவைப்பட்டாலும், இந்த இணைய தளத்தை அணுகலாம்.ஆயிரக்கணக்கான டோனர்களின் முகவரிகள் உள்ளன
   

20-டிசம்பர்-2014 கீச்சுகள்

'பிசாசு படத்துக்குப் போலாமா'ன்னு பொண்டாட்டிகிட்ட கேட்டேன். 'சரி. ஆனா என்ன படத்துக்கு?'ன்னு கேட்கறாங்க!
   
மறுபடியும் கத்தி 200 கோடின்னு சொல்லுவோமோ இல்ல ஐ படத்த புகழுவோமா ஒரு நல்ல சீட்ட எடுத்து சொல்லுப்பா... #அணில் ஃபேன்ஸ் http://pbs.twimg.com/media/B5J5EeYCcAAO3PH.jpg
   
நரை முடியால் வரும் தாழ்வு மனப்பான்மையை தமிழ் நாட்டில் ஓரளவு போக்கிய பெருமை அஜித்தையே சாரும்.
   

19-டிசம்பர்-2014 கீச்சுகள்

6வது படிக்கிற சிறுமிய 10வது படிக்கிற பையன் பலாத்காரம் செஞ்சு கொலை பண்றளவு தமிழகத்தை வச்சிருக்கும் நாமளும் ஒரு வகையில் தாலிபான்களே
   
தெருவிற்குப் புதிதாக வந்த நாயை மற்ற நாய்கள் துரத்துவதை பார்க்கும் போதெல்லாம் பதைக்கிறது மனம் வெளிநாட்டு வேலைக்கு போன மகனை நினைத்து.
   
Amy: யார் நீ? கொல்ல போறியா? Vikram: அதுக்கும் மேல. . Amy: அப்போ சுறா படம் போட்டு காட்ட போறியா? #Itrailer
   

18-டிசம்பர்-2014 கீச்சுகள்

உலக அளவில் தேடப்பட்டோர் பட்டியல் 1 ஒசாமா பின் லேடன் 2 வீரப்பன். 3 இளைய தளபதி 4 சதாம் உசேன் 5 சன்னி லியோன் 6 ஷகீலா
   
கொடுப்பது சிறிது என்று தயங்காதே வாங்குபவருக்கு அது பெரிது, எடுப்பது சிறிது என்று திருடாதே இழந்தவருக்கு அது பெரிது!! # ப.ர
   
பேப்பர்ல 6ம்பக்கம் பார்க்கனு போடறீங்களே, 6ம் பக்கம் வேற ஒருத்தன்ட்ட இருக்குதே,ஒரே பக்கத்துல முடிங்கடே,கன்டினியூட்டி விட்டுபோகுதுல்ல!#டீக்கடை
   

17-டிசம்பர்-2014 கீச்சுகள்

படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளிதான் - விஜய் விழுப்புரத்தில் ஓடினாரே,அது கூட முதலாளிகளுக்கு டீ வாங்கிட்டு வரத்தான் #FB 😂
   
விஜய்: வேற மாதிரி பேசுங்க ரசிகர்கள்:அல்ரெடி அத தான் பண்ணிட்டு இருக்கோம். நாங்க இப்போ விக்ரம் பேன்ஸ் #VeraMadhiriVijay http://pbs.twimg.com/media/B452eNvCUAERqop.jpg
   
குடும்பத்தை காப்பாற்றாத ரசிகன் எனக்கு வேண்டாம் -விஜய் # ஸ்கூல் பசங்க எப்படி பாஸ் குடும்பத்தை காப்பாத்துவாங்க