சௌமியா @sowmya_16 | ||
ஆண்மை என்பது பெண்களை அடிமையாக்கி வாழ்வது அல்ல, இழிவுபடுத்தாமல் சமமான உரிமையை தந்து வாழ்வதே.. #InternationalWomensDay http://pbs.twimg.com/media/Cc_mgkzUUAAyuZO.jpg | ||
Gokila சேதுபதி Honey @gokila_honey | ||
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் யாரும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் - விஜய் http://pbs.twimg.com/media/CdBnF0nUIAE_6gB.jpg | ||
HBDதிமிருபிடிச்சவன் @rithika_s | ||
பெண்களின் பருவங்கள் 0-12 வயது பேதை 12-24 பெதும்பை 24-36 மங்கை 36-48 மடந்தை 40-60 அரிவை 60-72 தெரிவை 72க்கு மேல் பேரிளம்•• Happy women's day | ||
உளவாளி @withkaran | ||
பெண்கள் தினத்தன்று பெண்களை அரவணைக்கனும்னு நம்பி கால தூக்கி போட்டா..#InternationalWomensDay http://pbs.twimg.com/tweet_video_thumb/Cc_d0kTWIAASFuu.jpg | ||
கந்தா @kandaknd | ||
மனசுல மனுநீதி சோழர்னு நினைப்பு பெத்த புள்ளையையே இன்டர்வீயூ பண்ணி தான் எடுப்பாராம் 😂😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CdApeITVAAA1jw1.jpg | ||
கில்லர் @paidkiller | ||
செத்ததை நேரில் உறுதி செய்ய சவஊர்வலத்திற்கு வரும் சிலருக்கு உறவினர்கள் என்று பெயர்! | ||
சௌமியா @sowmya_16 | ||
உன் மீது நான் வைத்திருக்கும் அன்பின் அளவு எனக்கே தெரியாத போது, நிச்சயம் உனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அன்பே.. http://pbs.twimg.com/media/Cc9J8GJVIAAstYB.jpg | ||
ரோபல்காந்த் @roflkanth | ||
திமுக-தேமுதிக கூட்டணி முடிவாகிவிட்டதா? பழம் கனிந்து கொண்டிருக்கிறது பாலில் எப்போது விழும் என்று முடிவாகவில்லை #DMK http://pbs.twimg.com/media/CdAh4G6VAAA9rO7.jpg | ||
தனித்துவன் @MuthusankarS | ||
பெண்ணை பெண்ணாக பார்க்கும் ஆண் ஓர் பெண்ணிற்கு தோழனாகவும் சகோதரனாகவும் கிடைப்பது வரம். #பெண்மையை_மதிப்போம் http://pbs.twimg.com/media/CdA_ISmVAAAgXBy.jpg | ||
☆கண்ணீரின் காதலன்☆ @Nirun_bj | ||
சூரியன் இன்றி பூமி சுழலாது பெண்கள் இன்றி இப் பூவுலகம் இயங்காது..! "இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்" http://pbs.twimg.com/media/Cc_ZYRjUYAAEuzj.jpg | ||
சுபாஷ் @su_boss2 | ||
பழம் நழுவி வருகையில் அதை பிடிக்க காத்திருக்கும் கலைஞர் http://pbs.twimg.com/media/CdAh5FcUUAANn4c.jpg | ||
*ღ லிவிதா ரோஷினி ღ* @RoShini_TwtZ | ||
உன்ன பார்கனும்னு தோனுரச்ச உன் போட்டோவ பார்பேன் 😍 உன் வாய்ஸ் கேட்கனு தோனுரச்ச நாய்மேல கல்லதூக்கி எறிவேன் 😮 #கள்வனின்கண்மணி | ||
பேச்சுலர் @deebanece | ||
Me:யாருக்காவது மகளிர் தின வாழ்த்து சொல்லனுமே, FakeID:நான்தா இருக்கன்ல Me:அட நீ கொஞ்சம் சும்மா இரும்மா. #மகளிர்தினம் http://pbs.twimg.com/media/CdA7YBMUIAEsgCz.jpg | ||
❤ Rōmāntīç ரோமியோ ❤ @KillerNajath | ||
தன் வாழ்நாள் முழுவதும் இன்னுமொருவருக்காக வாழும் ஒரே இனம் பெண், பெண்ணை ஒப்பிட முழுகுவர்த்தி கூட தகுதியற்றது இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 😊 | ||
KRS | கரச @kryes | ||
கங்கை கொண்ட சோழபுரம்! *கட்டுவித்தது= ராஜேந்திரன் *கட்டியது= தலைமைச் சிற்பி: குணவன், நித்தவிநோத பெருந்தச்சன் மறவாதீர் http://pbs.twimg.com/media/Cc8uKzjVIAQP9XE.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
செய்யும் விஷயம் சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, அதை உன் சொந்த முயற்சியில் மட்டும் செய்து முடி, அதுதான் உனக்கு பெருமை.. | ||
சௌமியா @sowmya_16 | ||
பெண்களை நாட்டின் கண்களாக எல்லாம் எண்ண வேண்டாம், அடிமையாக எண்ணாமல் சக மனிதராய் எண்ணி மரியாதையை கொடுத்து பழகுங்கள்.. http://pbs.twimg.com/media/Cc_gAMqVIAESsUz.jpg | ||
புனிதன் @simiveera | ||
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படி குற்றம்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/706973470555504642/pu/img/5lCEvUIYEY3S5DqX.jpg | ||
கார்த்தி @lords_sun | ||
திடீர் பெண் ஆதவரவாளர்களை பார்த்து நாங்க மட்டும் என்ன நாயாவா மதிக்கிறோம் என்கிறார் மகான் #மகளிர்தினம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/707035426926632960/pu/img/7IsXeWsbgk43EckK.jpg | ||
தஞ்சை ஆ.மாதவன் @AMadhavaVarma | ||
கல்லுக்கும் உயிர் உண்டு என்பதை ஆயிரமாண்டுகள் கடந்தும் புன்னகைக்கும் இச்சிற்பமே அற்புதச் சான்று! #காஞ்சி #கைலாசநாதர்! http://pbs.twimg.com/media/Cc9fmkGWAAAwWs4.jpg | ||
0 comments:
Post a Comment