RT_tamil
31-மே-2016 கீச்சுகள்
ஊருக்கே வில்லன் @ItzVillan | ||
இந்த பீப்புக்கு தான் கிரிக்கெட் பாக்குறது இல்லை ...😡😡😡😡😡😡😡 http://pbs.twimg.com/media/CjtOMtVXEAAaMJW.jpg | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஃபைனல் எந்த டீம் வந்தாலும், போனாலும் தோனி ஹேட்டர்ஸ், தோனி காலுக்கடிலையே பர்பி தேடிக்கிட்டு இருப்பாங்க ;-)) https://twitter.com/vandavaalam/status/736985715548921857 | ||
Source · |
ரம்யா - ➰♏ @Ramyatwip | ||
அழகான பெண் தான் வாழ்க்கையை அழகாக்குவாள் என நினைக்கும் ஆண் முட்டாள் அழகால் மட்டுமே ஆணின் அன்பை பெறலாம் என நினைக்கும் பெண் அடிமுட்டாள் - ஓஷோ | ||
Source · |
Monday, May 30, 2016
RT_tamil
30-மே-2016 கீச்சுகள்
Lekha Venkat @itisLekha | ||
3 அஜித் ரசிகைகளா.? திடீர்னு அவ்ளோ கூட்டத்துக்கு எங்கண்ணா போவிங்க.? https://twitter.com/Dheena_shankar/status/736509568264507397 | ||
Source · |
உளவாளி @withkaran | ||
பார்க்கிங் பண்ண தெரியாதவன்லாம் ஏன்டா கார் ஓட்ட வர்றீங்க?!இப்ப அண்ணன் எப்படி பார்க்கிங் பண்றேன்னு மட்டும் பாரு. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/736813176621142016/pu/img/gaCNeBJ55pyOjmjW.jpg | ||
Source · |
பரிசல்காரன் @iParisal | ||
எண்டெ சாரே, கோலி சச்சினாகலாம். ஆனா தோனியாக முடியாது கேட்டோ? | ||
Source · |
Sunday, May 29, 2016
RT_tamil
29-மே-2016 கீச்சுகள்
இது நம்ம ஆளு நைனா @Writter_Naina | ||
கேரளாவில் கற்பழித்து கொல்லப்பட்ட ஜிஸாவின் தாய்க்கு தனது அடுத்த படத்தின் சம்பளதொகை முழுவதும் வழங்கிய நடிகர்ஜெயராம்👏🙏🏻 http://pbs.twimg.com/media/CjiRT1xUUAAjCZ6.jpg | ||
Source · |
சிபிராஜன் சுப்ரமணியன @TamilanSiBi | ||
TN 58 N 2226 பதிவெண் கொண்ட திருநெல்வேலி-மதுரை அரசு பேருந்தில் முக்கியமான பில் பைல்கள் தவறிவிட்டன அதை பெற சாத்தியகூறுகள் ஏதும் உண்டா? #உதவி | ||
Source · |
Vanitha @bunnyta02 | ||
என்னங்க பக்கத்து வீட்ல பெரிய சண்டை நடக்குது போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன் ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது | ||
Source · |
Saturday, May 28, 2016
RT_tamil
28-மே-2016 கீச்சுகள்
Sylendra Babu @SylendraBabuIPS | ||
ஜனனி, அரசுப் பள்ளியில் பயிலும் இம்மாணவி பொதுத்தேர்வில் 498 மதிப்பெண் பெறுள்ளார். இவர்தான் எனது ரோல் மாடல். http://pbs.twimg.com/media/Cjc0ZmzVEAAO21k.jpg | ||
Source · |
Sindhya ️ @sindhyaspeaks | ||
தல படம் கூட தல ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரலாம்(ஒரு பேச்சுக்கு)😉 ஆனா STR படம் எப்பவும் தல ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராது #ThalaReference 💪 #INA | ||
Source · |
ஸ்ரீ (sree) @KeethaSj | ||
என்மனதை ஊலுக்கிய புகைப்படம் இந்த புகைப்படம் எதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என உணர்ந்தவர்கள்மட்டும் Rt செய்யவும் http://pbs.twimg.com/media/Cjb0B1rUgAUW477.jpg | ||
Source · |
Friday, May 27, 2016
RT_tamil
27-மே-2016 கீச்சுகள்
A.R.Rahman @arrahman | ||
பாடல் குறிப்பு: அச்சம் என்பது மடமையடா திரைப்படத்துக்காக உருவாக்கிய 'ராசாளி' பாடலில் ஆங்காங்கே ஒலிக்கும் மரபுசார்... http://fb.me/3pqMgeK2y | ||
Source · |
நித்யா @nithya_shre | ||
நரிகுறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க உதவிய #திருச்சி சிவா என்ன செய்தது திராவிடம்..? இப்போது புரிகிறதா.. http://pbs.twimg.com/media/CjUm77RVEAAp0_S.jpg | ||
Source · |
சுபாஷ் @su_boss2 | ||
விஜயகாந்திற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது - சுப்பிரமணியன் சுவாமி. # எத்தனை பேர் தான்டா வெளக்கேத்துவீங்க http://pbs.twimg.com/media/CjX7ajxUYAEW4O0.jpg | ||
Source · |
Thursday, May 26, 2016
RT_tamil
26-மே-2016 கீச்சுகள்
Sindhya @sindhyaspeaks | ||
யோவ் தல, அந்த ஆளு South,North நம்பர் 1 டைரக்டர் யா., இவ்ளோ எறங்கி வந்துட்டாரு.. அப்டி என்னதா பிரச்சன? "ஒத்துக்கோ தல" http://pbs.twimg.com/media/CjTQ9v2UoAAwwrO.jpg | ||
Source · |
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டு வாடகைக்கு போகப்போவுது 10 ரூவா கிடைக்கும் அதான் நாங்க தொடச்சிட்டு இருக்கோம் - சிம்பு பேன்ஸ் | ||
Source · |
பரம்பொருள் @paramporul | ||
எப்பிடிலாம் யோசிக்கிறானுவ. இந்த திருப்பூர் க காரங்க குசும்பு இருக்கே🙊🙊 எங்க சாப்பிட்டேன்னுகூட சொல்ல முடியாதேடா.😏😏 http://pbs.twimg.com/media/CjRQsRJWgAAgaX5.jpg | ||
Source · |
Wednesday, May 25, 2016
RT_tamil
25-மே-2016 கீச்சுகள்
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
அம்மா ஒரு நல்ல முதல்வராவும் நடந்துக்கிட்டாங்க சக்திவேல் கவுண்டரு மனசு நோகாமவும் நடந்துக்கிட்டாங்க #லாலாலா http://pbs.twimg.com/media/CjN4sgGWYAEvge1.jpg | ||
Source · |
Joe Selva @joe_selva1 | ||
மாநில நலனுக்காக ஸடாலின் இணைந்து செயல்பட தயார் #ஜெயலலிதா கலைஞர் : என்னய்யா இந்த அம்மா ஆட்சி ஒரு மாதிரி போகுது .. http://pbs.twimg.com/media/CjN39JzVEAASLCY.jpg | ||
Source · |
#Veera_Arun™ @ArunArun707 | ||
இன்று என் கண்ணல பட்ட விடியோவை , என் எடிட்டிங்கில். இதை பார்த்தவுடன் ஒரு இனம்புரியாத மரியாதை வருது:-) #அம்மாடா....✌ ✌ http://pbs.twimg.com/ext_tw_video_thumb/734832334508154880/pu/img/bhQd4x6Sk3G1W-2n.jpg | ||
Source · |
Tuesday, May 24, 2016
RT_tamil
24-மே-2016 கீச்சுகள்
V!B!N @ItsVibi | ||
பிறைவந்தவுடன் நிலாவந்தவுடன் நிலா வந்ததென்றும் உள்ளம் துள்ளும் ..... http://pbs.twimg.com/media/CjH57WXWsAAXFi8.jpg | ||
Source · |
வந்தியத்தேவன் @kalasal | ||
ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்து பதவி ஏற்றிருந்தால் ஜெயாவையோ அவர் கட்சிக்காரர்களையோ இப்படி கற்பனை செய்துபார்க்கமுடியுமா http://pbs.twimg.com/media/CjH8tW5UoAAKNX5.jpg | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கங்குலி vs தோனி சச்சின் vs தோனி யுவராஜ் vs தோனி ரோஹித் vs தோனி கோலி vs தோனி ம்ம்ம் அடுத்தது?? ;-)) | ||
Source · |
Monday, May 23, 2016
RT_tamil
23-மே-2016 கீச்சுகள்
கந்தா @kandaknd | ||
விஷால் : திருட்டி விசிடி வந்தா அத எப்பிடியும் ஒழிப்பேன் ஓவர் Tamilrockers : உன் பொடனிக்கு பின்னாடி நிக்கிறேன் ஓவர் http://pbs.twimg.com/media/CjCXgDuUUAEnc7D.jpg | ||
Source · |
உளவாளி @withkaran | ||
ஒரே ஒரு வாய் லட்டு சாப்பிட்றா பப்புக்குட்டி.. http://pbs.twimg.com/media/CjCunykUgAAcfNG.jpg | ||
Source · |
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
ரப்பர் செருப்பு சிம்பிள் புடவை 2000ஓவா செல்போன் 200ஓவா வாட்ச்சு மேற்கு வங்கத்தின் எளிமையான CM மம்தா பானர்ஜி அம்மா http://pbs.twimg.com/media/Ci_ICi1UYAA_2MO.jpg | ||
Source · |
Sunday, May 22, 2016
RT_tamil
22-மே-2016 கீச்சுகள்
ச ப் பா ணி @manipmp | ||
எல்லா சமையல் நிகழ்ச்சியையும் பார்த்துட்டு கடைசியில் உப்புமா செய்யும் மனைவியைப் போலத்தான் மாற்றத்தை விரும்பும் மக்களும் | ||
Source · |
உளவாளி @withkaran | ||
2016 தேர்தல்ல திமுக தோத்திருச்சு..அது ஏன் உனக்கு புரியமாட்டேங்குது..அழுது தொலைச்சிரு..!!😭😭😭 http://pbs.twimg.com/media/Ci9xSpkUoAUem5D.jpg | ||
Source · |
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
தோனி நல்லா அடிச்சாலும் நாங்க கலாய்ப்போம்ன்னு சொன்னா பிரச்சனை தோனி பேட்டிங்ல இல்ல, உங்க மூளையில.. குணமடைய வாழ்த்துக்கள் :-) | ||
Source · |
Saturday, May 21, 2016
RT_tamil
21-மே-2016 கீச்சுகள்
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
பத்து கோடி டாலர் போதும்! டொனால்ட் கதையை முடிக்கிறேன்!சம்மதமா? நம்பிக்கை இல்லைனா கார்டன்ல விசாரித்து பாருங்க ஒபமா!😆😡 http://pbs.twimg.com/media/Ci6PXmEUgAAlLiV.jpg | ||
Source · |
ரோபல்மேக்ஸ் @roflmaxx | ||
ஹாலோ.... ,வெள்ளை வேட்டி சட்டை கருப்பு துண்டு போட்டுருப்பான். வளைஞ்சாப்ல நடப்பான் எங்க பாத்தாலும் தூக்கிட்டு வாங்க http://pbs.twimg.com/media/Ci4qHsMVEAAxYN9.jpg | ||
Source · |
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
பிரபாகரன் இறந்ததற்கு வைகோவின் தவறான வழிக்காட்டுதலே காரணம் - நார்வே அமைதிக்குழு அறிக்கை # அப்போ வை கோ யாருக்குமே நல்லதே செய்யலையா? | ||
Source · |
Friday, May 20, 2016
RT_tamil
20-மே-2016 கீச்சுகள்
Rajan Radhamanalan @ZhaGoD | ||
சித்தாந்த ரீதியான அரசியல், குறைந்த பட்ச நேர்மை இதுக்கெல்லாம் தமிழ்நாட்ல இனி வேலை கிடையாது! மக்களோட யோக்யதை கட்சிகள விட கேவலமா இருக்கு 👣 | ||
Source · |
கந்தா @kandaknd | ||
Meanwhile அன்புமனி Now அன்புமனி ஆகிய நான் தமிழக முதல்வராக அன்புமனி ஆகிய நான் தமிழக முதல்வராக அன்புமனி ஆகிய நான் 😂😂😂 http://pbs.twimg.com/media/CizGl53UYAARE6k.jpg | ||
Source · |
உளவாளி @withkaran | ||
நிம்டா..டோஸ்ராஸ் டெல்ம்ம்மி ஹர்த்தபுஷ் நிம்போம்ல. மோகினோ சுக்கூ. லோக அக்லே. தோ.காஷ்த்தா ஓட்டே போடலையாடா ஓத்தலக்கா http://pbs.twimg.com/media/Ciz-7_cUgAAzmnP.jpg | ||
Source · |
Thursday, May 19, 2016
RT_tamil
19-மே-2016 கீச்சுகள்
அமீரகவாதி 1.7 @jaleelmoh | ||
பணக்கார பள்ளியில படிச்சாதான் மீடியாகாரனுங்க.. நாங்க இருக்கோம் உன்ன வாழ்த்த காஞ்சிமாவட்ட அரசுபள்ளி மாணவி சரண்யா1179 http://pbs.twimg.com/media/CiuY6_9WkAESDMT.jpg | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கோலி, சச்சினை கவாஸ்கராக்கிக் கொண்டிருக்கிறான்.! | ||
Source · |
The Fandom Rasigai @FandomNishvetha | ||
பெத்தவள அம்மா'ன்னு கூப்பிட்டது அதிகம்.. அதை விட அதிகம் இப்போ இளையதளபதிய அண்ணா'ன்னு கூப்பிடறது..! #VijayBlood http://pbs.twimg.com/media/Ciq3vC_U4AAgR2o.jpg | ||
Source · |
Wednesday, May 18, 2016
RT_tamil
18-மே-2016 கீச்சுகள்
சாரே @Prabinraj1 | ||
50% வாக்கு பதிந்தவனுக்கு பறக்கும் ரயில், மெட்ரோ ரயில், நானோ ரயில்.. 83% வாக்கு பதிந்தவன் கிராமத்துக்கு ஒரு ஸ்மால் பஸ் கூட இல்ல #நற்காலை :) | ||
Source · |
ச ப் பா ணி @manipmp | ||
அரசு பள்ளிகளில் மாநிலத்தில் முதலிடம் : காஞ்சிபுரம் ஏகானாம்பேட்டை அரசினர் மேல் நிலை பள்ளி மாணவி சரண்யா ! 1179/1200 http://pbs.twimg.com/media/CipO4CTUoAASLu1.jpg | ||
Source · |
Prashanth @itisprashanth | ||
தனியார் பள்ளிகளை வெட்கி தலைகுனிய செய்து அரசு பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைத்த அத்தனை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் சல்யூட்!! | ||
Source · |
Tuesday, May 17, 2016
RT_tamil
17-மே-2016 கீச்சுகள்
ANO @dexilsam | ||
அனிருத் மற்றும் சிம்பு ஆகியோர் மிசினை அமுக்கியபோது பீப் சத்தம் வந்ததால் மாதர் சங்கம் போராட்டம்..😂😂 | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஏன்டா சென்னைல வெள்ளம் வரப்ப தான்டா மொத்த தமிழ்நாடும் வந்து உதவ முடியும், நீங்க வாக்களிக்கவுமா வந்து உதவுனும்? | ||
Source · |
அரகொற இன்ஜினியர் ❤ @I_Purusho | ||
ஒத்துக்குறன் மநக தேறாதுன்றத ஒத்துக்குறன், நெக்ஸ்ட்டு மீட் பன்றன் 😂😂 http://pbs.twimg.com/media/Cik2zOvUoAAZuPz.jpg | ||
Source · |
Monday, May 16, 2016
RT_tamil
16-மே-2016 கீச்சுகள்
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
உலகில் தனிநபர் வருமானம் எங்கு அதிகம்? - கனடாவா சார்.. கனடாவா? கொய்யால அரவக்குறிச்சிடா.. 😂😂😂 http://pbs.twimg.com/media/Cie-CKkU4AAqKBI.jpg | ||
Source · |
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
சென்னை ஏத்திராஜ் கல்லூரி அருகில் ஆட்டோவில் தவறவிட்ட பணம்,டெபிட்கார்டு, நகைகளை தேடிப்பிடித்து திருப்பிக் கொடுத்த.. http://pbs.twimg.com/media/CieaX8NVEAEtTML.jpg | ||
Source · |
#JayaFails @JayaFails | ||
நேத்து ஏதோ SBI பணம் RBI பணம்ன்னு கம்பு சுத்துனானுங்களே 🙄 http://pbs.twimg.com/media/CiebHnKU4AAdIiJ.jpg | ||
Source · |
Sunday, May 15, 2016
Subscribe to:
Posts (Atom)