1-மார்ச்-2016 கீச்சுகள்

என் பெயரில் ட்விட்டரில் நிறைய பேர் இருந்தாங்க. வேற வழியில்லாமல் நானும் வரவேண்டியதா ஆகிடிச்சு.
   
எங்க காட்டு.. அந்த கொசுவ புடிச்சுட்டியா..😂😂 http://pbs.twimg.com/media/CcTO1ioUEAEDoX8.jpg
   
கொசுவலைக்கு வெளியே பறந்துகொண்டே பேசிய கொசுக்கள், 'ஏண்டா மாடு மாதிரி இருக்கா இவனே உள்ள போய்டான் நம்மனால முடியலையே ஹவ்வ்'
   

29-பிப்ரவரி-2016 கீச்சுகள்

நான்: வாவ் Rainbow பாருடா😍 மகன்: நான் அப்பவே பாத்துட்டேன் மா நான்: ஏன்டா என்கிட்ட சொல்லலை? மகன்: சொன்னா நீ rainbow க்கு spelling கேப்ப😂
   
நீ யாரோ நான் யாரோ என சண்டையிட்டு பிரிந்தாலும், அடுத்த நாள் ஏன் போன் பண்ணலன்னு சண்டைபோடுவதில் இருக்கிறது காதல்.. http://pbs.twimg.com/media/CcPNOI4UcAA6T9e.jpg
   
கிடைக்காமல் போனவைகளால் தான் இந்த வாழ்வு சுவாரஸ்யமாக உள்ளது.
   

28-பிப்ரவரி-2016 கீச்சுகள்

எனக்குள் ஒருவன்ல ஒரு டேப்லட் போட்டு ஹீரோவாவே இருப்பான் சித்தார்த்.அந்தமாதிரி எதோ டேப்லட் சாப்பிட்டு சி.எம்மாவே வாழ்ந்துட்டு வர்றார் அன்புமணி
   
ஸ்டிக்கர் ஒட்டித் திரியும் விசிலடிச்சான்குஞ்சிகளுக்கு ஒரு விடியோ! சிரிப்பா சிரிச்சி போன ஸ்டிக்கர் ஆட்சி 😂 #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/703603085118013444/pu/img/aJZbU3ZpbLwQbGcp.jpg
   
சட்டசபையில் மேஜை தட்டுபவர்களை எல்லாம், அம்மா உணவகத்தில் சப்பாத்தி தட்ட சொல்லலாம், சப்பாத்தி ஆவது ஸாப்டா இருக்கும்.. http://pbs.twimg.com/media/CcN5cj1UAAAKo-V.jpg
   

27-பிப்ரவரி-2016 கீச்சுகள்

ஜெயா உருவத்தை பச்சைக்குத்தச் சொல்லி வற்புறுத்தப்படும் காட்சி!! அதைப் பார்த்து ரசிக்கும் அமைச்சர்கள்! 😳 😳 #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/703160197913509893/pu/img/IC5_HK6pjMrlf0uy.jpg
   
குழந்தை இல்லை என்பதை விட இருந்தது என்பது வலிமிக்கது.
   
விஜய்க்கு ஏற்பட்ட,ஏற்படுத்தப்பட்ட தடைகள்,விமர்சனங்கள்,எதிர்ப்புகள் இவைகளில் சிறு பங்கு அளவுகூட,ரஜினிக்கு இல்லை என்பதே,அனைவரும் அறிந்த உண்மை.
   

26-பிப்ரவரி-2016 கீச்சுகள்

பைக்ல போறப்போ போன் பேசுறவங்கள பார்த்து "மச்சி உன் டாக் டைம் முடியபோதுனு " சொல்லனும் போல இருக்கு....😏
   
தவறான உறவால் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசும் சமூகம், தவறான வழியில் கிடைத்த பணத்தை குப்பைத் தொட்டியில் வீசுவதில்லை...
   
காலை எந்திரிக்கனும் என்று நினைத்ததும் எழும்புவதில் இருக்கிறது, அந்த நாளின் முதல் வெற்றி.. http://pbs.twimg.com/media/CcBjMb1UsAAY2lW.jpg
   

25-பிப்ரவரி-2016 கீச்சுகள்

இப்படியெல்லாம் தோண்டி எடுத்தா எப்படிப்பா அரசியல் நடத்துறது... http://pbs.twimg.com/media/Cb84LD5UUAAYfWi.jpg
   
வளர்ச்சி அடைய அடைய தோல்வியை தாங்கி கொண்டால் மட்டும் போதாது, பிறரின் விமர்சனங்களையும் தாங்கி கொள்ள வேண்டும்..
   
Remember? ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு,சவுக்கடி கொடுத்த தமிழர் ஸ்ரீகாந்த் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/702483303073361920/pu/img/RHRhtg36P_04fQAt.jpg
   

24-பிப்ரவரி-2016 கீச்சுகள்

அடேய் விஜயகாந்த கூட்டிட்டு வாங்கனு அடையாலஞ்சொல்லிஅனுபுனா கருப்பா இருக்கான்னு இமான்அண்ணாச்சிய கூட்டியாந்திட்டிங்களேடா http://pbs.twimg.com/media/Cb1MvHzUMAAPhOf.jpg
   
கல்யான் ஜுவல்லர் விளம்பரத்துல வர்ற அப்பா மகள் அம்மா மகள் அக்கா தங்கச்சி புருஷன் பொண்டாட்டி க்கு ஒன்னு சொல்றேன் செருப்பு பிஞ்சிடும் ஓடிரு
   
டென் எண்ணுறதுக்குள்ள பால் குடிச்சுறணும்.. ஓகேயா... நான் பால் குடிச்சு முடிக்கிற வரைக்கும் டென் எண்ணிட்டு இருக்கனும். ஓகேயா.. #மகளதிகாரம்
   

23-பிப்ரவரி-2016 கீச்சுகள்

ஓரே கேள்வி தான் பதில் சொன்னா சீட்டு. . நேத்து கூட்டத்துல என்ன பேசினேன். . http://pbs.twimg.com/media/Cb1KRaQUMAAn7A9.jpg
   
வேண்டாம்னு விட்டு செல்லும்போது ஒரு தடவை கூட திரும்பி பார்த்து விடாதே, உன்னை தொந்தரவு பண்ண உன்னுடனே வந்து விடுவேன்.. http://pbs.twimg.com/media/Cbvvx2KVAAARsu4.jpg
   
அன்பே ஐஸ்வர்யாராய் ! நீ கை காட்டினா வண்டி நிக்காது, நா ப்ரேக் பிடிச்சாதா நிக்கும், பார்த்து க்ராஸ் பண்ணு... #செத்துறாத
   

22-பிப்ரவரி-2016 கீச்சுகள்

அதிமுக கூட்டணியிலிருந்து சரத் விலகல் அம்மா: நீ மழைன்னு சொல்லி திரும்ப வந்தாலும் வருவ.. இந்த குடை எடுத்துட்டு போ.. 😂 http://pbs.twimg.com/media/CbuxtfyVAAIzyB5.jpg
   
யாரெல்லாம் கவனித்திருப்போம்?#சுண்டுவிரல் அளவைவிட சிறிய யானையின் கால் சங்கிலி! கல்லிலே அதிசய கலைவண்ணம்! #பெரியகோவில் http://pbs.twimg.com/media/CbuoiyvVAAAlqVt.jpg
   
#தமிழ்வாழ்க - தாய் மொழி தினம் இன்று . இந்த டேகை டிரெண்ட் செய்து நம் மொழிக்கு பெருமை சேர்ப்போம்.
   

21-பிப்ரவரி-2016 கீச்சுகள்

எல்லாரும் வந்துட்டீங்களா ? வந்துட்டோம் கேப்டன் சரி அப்போ எல்லாரும் பத்திரமா திரும்பி போங்க ,நன்றி #திருப்புமுனைமாநாடு
   
தொண்டர்கள் : அத்தாச்சி ,கேப்டன் எதோ சொல்லவந்தாரு அது என்னன்னு சொன்னீங்கன்னா ஊருக்கு கிளம்புவேன் #திருப்புமுனைமாநாடு http://pbs.twimg.com/media/Cbq1PGbWwAEap9H.jpg
   
மூனு தடவைக்கு மேல அடிச்சா, திருப்பி அடிக்கிறமாதிரி மொறச்சு பார்த்தேன், 'என்னடா பாக்குறனு' முப்பது அடி அடிச்சிட்டு போகுது வாழ்கை...
   

20-பிப்ரவரி-2016 கீச்சுகள்

தேவிடியா என்றாலும் வலிக்க வலிக்க கதறி கதறிதான் பெத்திருப்பாள், இன்னொரு முறை மகனுக்காக தாயை தவறாக எழுதாதீர், அது படு கீழ்தரம், பாவம்!
   
சம்பளம் தரும் முதலாளி கூட தொழிலாளிகளை அடிமையாய் பார்ப்பதில்லை, இடையில் ஜிங் ஜா அடிக்கும் மேனேஜரும், டீம்லீடரும் தான் அவ்வாறு நடத்துவது..
   
பெற்றோர்கள் அதிகமா பாசம் காட்டுகிறார்கள் என புலம்புபவர்களுக்கு நடுவில், திட்டுவதற்கு கூட பெற்றோர் இல்லை என புலம்பும் சிலர்..
   

19-பிப்ரவரி-2016 கீச்சுகள்

எதிர்ப்பை, கட்டுப்பாட்டை மீறி ஒரு செயலை செய்யும்போது ஏற்படும் குஷி ஒருவித போதை.
   
ஆட்சிக்கு வந்த ஆறு மாசத்துல பஸ் டிக்கெட்ட டபுளாக்கிட்டு,ஆட்சிய விட்டு போக ஆறு மாசம் முன்ன முதியோருக்கு மட்டும் டிக்கட் இலவசம் #அம்மாடா
   
கடைசியா ஒரு தடவை இந்த வெப்சைட் open ஆகுதா பார்த்துட்டு வரேன் #Freedom251 http://pbs.twimg.com/media/CbeN1ooUEAIkIw_.jpg
   

18-பிப்ரவரி-2016 கீச்சுகள்

இந்த காட்சியில் யாரை,எதை ரசிப்பது!சூப்பர் ஸ்டாரயா,ராஜா சார் பி.இசையா,சந்தோஷ்சிவன் காட்சி யமைப்பா #தெய்வ லெவல்🙏🙏 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/699254308299100160/pu/img/Go-FucbEm29eg6a_.jpg
   
திறமைக்கும் செய்ற வேலைக்கும் சம்பளம் வாங்குறவங்களவிட விசுவாசத்துக்கு சம்பளம் வாங்கறவங்களே அதிகம்.
   
ஜனநாயக முறையில் போராடிய மாணவிகளை 'மீடியாக்கு பேட்டி குடுத்தா மானங்கெட்டுபோயிருவ'னு மிரட்டும் இன்ஸ்பெக்டர் #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/699965470061912064/pu/img/zF68MiT0N6dZ-qKU.jpg
   

17-பிப்ரவரி-2016 கீச்சுகள்

20 வருஷ பழக்கம்டா பாக்குறியா பாக்குறியா 😂😂😂😂 திமுக காங்கிரஸ் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/699436290119323648/pu/img/9Aj9DTb7vklF8fxd.jpg
   
பெண் தாயானால் அவளுக்கு குழந்தைகளே உலகமாகிறது ஆகவிடில் அவள் கணவனுக்கு அவளே குழந்தையாகிறாள். "மலடி" என்று சொல்லாதே http://pbs.twimg.com/media/CbUucUpW8AAeEHU.jpg
   
இந்த வருஷம்'ல ஒரு படத்துக்கு வெயிட்டிங்'னா அது இதுதான் #24TheMovie http://pbs.twimg.com/media/CbUtlWvUAAAHxs7.jpg
   

16-பிப்ரவரி-2016 கீச்சுகள்

படிப்பறிவு இல்லாதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில், பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , தெளிவாக பேசுவதே உண்மையான 'படிப்பறிவு';
   
சிகரெட் பிடிக்காதே என்பதற்கு முடியாதென்றான், பிடிக்கும் போது அருகில் இருப்பேன் என்னை பாதிக்கட்டும் என்றேன், உடனே நிறுத்திவிட்டான்..
   
சில பிரச்னைகளை பேசி தீர்க்கணும்சில பிரச்னைகளைபேசாம இருந்துதான் தீர்க்கணும்ஆனா இந்த விஷயத்தில்எக்ஸ்பெர்ட் ஆகறதுக்குள்ளவாழ்க்கையே தீர்ந்துடுது
   

15-பிப்ரவரி-2016 கீச்சுகள்

கலைஞர்: என்ன எழுதுன படி அட்மின் : கத்தரிக்கா 10 கிலோ.எடையில் ஏமாற்றியது 2 கிலோ.முதலாளிக்கு லாபம் 100 ரூபாய். தலீவர்: இதையெல்லாமாடா எழுதுன?
   
கனிமொழிக்காக.. எம்பி பதவிக்காக பிச்சை எடுத்தாங்க 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/698748282755874816/pu/img/L-hNAIBmudQFN0D-.jpg
   
இன்னும் ஒரு 2 வருசம் பாக்கணும்.ஒண்ணும் கிடைக்கலியா பேசாம இந்துமுன்னணில சேர்ந்து கல்லெடுத்து துரத்த ஆரம்பிச்சிடணும்.#ரொம்ப கடுப்பேத்துறானுங்க