1-டிசம்பர்-2014 கீச்சுகள்

தமிழ் திரை உலகமே பொறாமை படக்கூடிய பட்டம்தான் 'தல'. இது அஜித்துக்கே கெத்தானது. ☺☺😘😘👏👏
   
என்னை விட வேலைதான் முக்கியமானு சண்டை போடற எந்தப்பெண்ணும் வேலையில்லாதவனை காதலிக்கத் தயாராயில்லை:-))
   
இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!#நிதர்சனம்
   

30-நவம்பர்-2014 கீச்சுகள்

ரூபாய் நோட்டுக்களை குறிப்பிட்ட நாள்வரை மட்டுமே செல்லும்என "வேலிடிட்டி டேட்' வைத்து வெளியிட்டால் பணத்தை பதுக்குவதும், கறுப்புபணமும் குறையும்!
   
திருவள்ளுவர் இரண்டுஅடியில் வாழ்க்கையை புரிய வைக்க நினைத்தார் ஆனால் நாம் இங்கு பலஅடிகள் பட்டுத்தான் வாழ்க்கையை புரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றோம்
   
பையன் என்ன பண்றான்.பேஸ்புக்குல இருக்கான்.ட்விட்டர்,வாட்ஸப்,இன்ஸ்டா,டெலிகிராம் எல்லாத்திலேயும் இருக்கான்.ஆனால் வீட்ல மட்டும் இருக்கறதே இல்லை.
   

29-நவம்பர்-2014 கீச்சுகள்

ஒரே ஒருநாள் GH-EMERGENCY WARD ல இருந்து பாருங்க, காசு பணம் பதவி புகழ் போட்டி பொறாமை விரோதம் அத்தனையும் மயிருக்கு சமம்னு புரியும்! :(
   
அக்காவுக்கு கோயம்பத்தூரில் இருக்கும் குப்புசாமி நாயுடு மருத்துவமணையில் இருதய அறுவை சிகிச்சை, O + ரத்தம் தேவை. கமலேஸ்வரி- 8695542177 #help
   
நாலு ரசிகர் மன்றம் வச்சிட்டு 50 தையல் மிஷின் கொடுத்தா அரசியலுக்கு வந்துரலாமா.. #செருப்படிகள் டூ அணில் http://pbs.twimg.com/media/B3gQJnRCcAEYz07.jpg
   

28-நவம்பர்-2014 கீச்சுகள்

EVKS : ஆமா..ஒண்ணுமே இல்லாத என் கடைல வேலைக்கு சேரணும்னு அடம் புடிக்கிறியே ஏன் அப்படி?? http://pbs.twimg.com/media/B3XzKUGCAAAZH4I.jpg
   
ஆணின் பக்கத்தில் காலியாக இடமிருந்தாலும் உட்காராமல் நின்றோ நகர்ந்தோ தான் நிரூபிக்க வேண்டியுள்ளது பத்தினித்தனத்தை
   
தமிழகத்தில் தினமும் 2000 டூ 3000 பேர் BJPயில்சேர்கின்றனர் - தமிழிசை சவுந்தரராஜன் # கத்தி வசூல் கணக்கை விட இது செம டுபாக்கூரா இருக்கே?
   

27-நவம்பர்-2014 கீச்சுகள்

மாவீரன் என்றால் பாடங்களிலும்,படங்களிலும் கண்ட நமக்கு வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய மரத்தமிழன் "பிரபாகரன்"பிறந்ததினம்! http://pbs.twimg.com/media/B3VLdymCcAE3VFc.jpg
   
காங்கிரஸ் : ஹஹஹஹா திமுக : ஏன்யா சிரிக்கிற காங்கிரஸ் : இந்த பொண்ணுக்கே உங்கள புடிக்கலையே # தட் மொமன்ட்
   
கடைசி பஸ்ஸுண்ணு தெரிஞ்சும் வயதான பெரியவர் கை காட்டியும் பஸ்ஸை நிறுத்தாமல செல்லும் உயிரினத்துக்கு என்ன பெயர்
   

26-நவம்பர்-2014 கீச்சுகள்

உங்கள் குழந்தைகளுக்குப் பிழையின்றி தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுங்கள். தமிழைக் காக்க அதை விடப் பெரிய உபகாரம் வேறில்லை.
   
நீங்கள் உங்களை அறிவாளி என நம்பிக்கொண்டிருப்பது உங்கள் பிரச்சனை, அதை அடுத்தவர்கள் நம்பவேண்டும் என நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்....
   
ஒருவரை நாம் அதிகமாக மதிப்பது அவர் நம்மை குறைவாக மதிப்பதற்கான முதல் காரணம்
   

25-நவம்பர்-2014 கீச்சுகள்

பிரசவவலி பற்றி என்ன தெரியுமென்று ஆண்களிடம் கேட்கக்கூடாது. இரண்டு உயிர்களும் பிழைக்க வேண்டுமே என்ற உயிர் பதறும் வலியை அவன் மட்டுமே அறிவான்.
   
சந்தோஷம் சிம்பு படம் மாதிரி ரெண்டு வருஷத்துக்கு ஒருக்கா தான் வருது ! ஆனா,கவலை விமல் படம் மாதிரி வாரா வாரம் கரெக்ட்டா வந்துடுது !
   
ஐன்ஸ்டீனே படிச்சு முடிச்சிட்டு இரண்டு வருஷம் வேலை தேடி அலைந்தாராம்.. ஐன்ஸ்டீனை மதிக்காத சமூகமா நம்மை மதித்துவிட போகிறது
   

24-நவம்பர்-2014 கீச்சுகள்

தமிழர் திருநாளும் தல திருநாளும் ஒரே நாள், தட் 'எம்ஜியாரும் நான் தான் சிவாஜியும் நான் தான் மொமன்ட்' #YennaiArindhaalForPongal2015
   
கத்தி டீசர் வந்தப்ப ஐ டீசர ஆஹா ஓஹோனு சொன்ன க்ருப்புதான் இப்போ ஐ படத்தையும் சங்கரையும் கழுவி ஊத்திட்டு இருக்கு! #பயப்படுறியா_கொமாரு?
   
சில நேரங்களில், ராசி பலனும் வானிலை அறிக்கையும் ஒன்றோ எனத் தோன்றுகிறது! புரிந்தால் நடப்பது இல்லை! நடந்தால் புரிவது இல்லை!! 😂😂
   

23-நவம்பர்-2014 கீச்சுகள்

பேனா ரீபில் தீர்ந்து போச்சு :( #என்னை அறிந்தால் :) http://pbs.twimg.com/media/B3C3WxoCcAAaYkl.jpg
   
மீனம்மா ஆர்ட்டிஸ்ட் த வெட்டி பொழுதுகள் http://pbs.twimg.com/media/B3Bb7dfCEAAsoWW.jpg
   
விஜய் = என் படத்துல விவசாயிக்காக குரல் கொடுத்தேன். அஜித் = நம்ம படமே விவசாயி கொண்டாடும் தினத்தில் தான் வருது
   

22-நவம்பர்-2014 கீச்சுகள்

சென்னை பள்ளிமாணவர் சிலர் ஒன்றுகூடி ஒரு பிச்சைகாரருக்கு தம் பாக்கெட்மணி 2500லிருந்து பெட்டிக்கடை வைத்து கொடுத்துள்ளனர் http://pbs.twimg.com/media/B28deENCAAM7qNy.jpg
   
சென்னை பள்ளிமாணவர் சிலர் ஒன்றுகூடி ஒரு பிச்சைகாரருக்கு தம் பாக்கெட்மணி 2500லிருந்து பெட்டிக்கடை வைத்து கொடுத்துள்ளனர் http://pbs.twimg.com/media/B28deENCAAM7qNy.jpg
   
மூஞ்சிபுக்ல இருந்து டிவிட்டர் வர்றவனுக இம்சை தாங்கல, ஃபேவரைட்டா பண்ணி சாவடிக்குறானுக! #அடேய் உங்கூர்லதான் அது பஸ், இங்க அதோட பெயர் குப்பலாரி
   

21-நவம்பர்-2014 கீச்சுகள்

செல்ஃபோன்களின் வருகைக்குப் பின் ஜன்னலோர இருக்கைகள் மதிப்பிழந்து விட்டன.
   
RTO Officeல எதுக்கு 8 போடச்சொல்றாங்கன்னு படத்தப்பார்த்தா புரியும் http://pbs.twimg.com/media/B23xsnUCAAE-GY0.jpg
   
இப்படியே போனா, மோடியின் வெளிநாட்டு விசிட்கள் இப்படி ஆயிருமோன்னு பயமா இருக்கு# "நான் மாது வந்திருக்கேன்" http://pbs.twimg.com/media/B226GS5CYAAy2kf.jpg
   

20-நவம்பர்-2014 கீச்சுகள்

என் அன்பு அம்மாவின் நேற்றைய படைப்புகள். 87 வயது குழந்தையின் ஆர்வம். - நீயல்லால் வேறு தெய்வமில்லை தாயே. http://pbs.twimg.com/media/B2xJs1wCUAAOIC4.jpg
   
மனைவியைக் காதலிக்கும், தாயைப் போற்றும், மகளைக் கொண்டாடும், தோழிகளை மதிக்கும், காதலியைக் கைபிடிக்கும் ஆண்களுக்கு, ஆண்கள் தின வாழ்த்துகள் !
   
ஒவ்வொரு ஆணுக்கும் ஹீரோ ஆகும் வாய்ப்பைத் தருகிறார்கள் மகள்கள் #ஆண்கள்தினவாழ்த்துக்கள்
   

19-நவம்பர்-2014 கீச்சுகள்

முகத்திலடித்தாற் போல் பேசுபவர்களை மிகப்பிடித்துப் போகிறது... முதுகில் குத்துபவர்களை சந்தித்தபின்
   
விவசாயி பணம் தான் முக்கியம் என நினைத்து இருந்தால், அவன் அரிசியையும் கோதுமையயும் விளைவிப்பதற்கு பதில் கஞ்சாவைதான் விளைவிப்பான்
   
ரஜினி - அரசியல் திரிசா - கல்யாணம் அஜித் - மின்னல் வேக டான்ஸ் #நடக்கும்ன்றீங்க?
   

18-நவம்பர்-2014 கீச்சுகள்

கமல் நடிப்பை படம் ரீலீஸ் ஆனதும் பார்க்கலாம். ரஜினி நடிப்பை படம் ரீலீஸ் ஆகிறவரை பார்க்கலாம்.
   
ரஜினியின் தொந்தரவு பொறுக்க முடியாமல் கடவுள் நேரில் வர வாய்ப்புள்ளது...'நீ அரசியலுக்கு வா, வராதே..ஆனால் என் பெயரை இழுக்காதே' என்று சொல்ல...
   
எனக்கு வாழ்கை கொடுத்தவர் எஸ்.ஜே சூர்யா - விஜய். எனக்கு வாழ்கை கொடுத்தவர் அஜித் - எஸ்.ஜே சூர்யா. #தல :)
   

17-நவம்பர்-2014 கீச்சுகள்

கமல் வேறொரு ஆளாக தெரிய வேண்டும் என போடப்படும் மேக்கப், ரஜினி ரஜினியாக தெரியவேண்டும் என போடப்படுகிறது! #Lingaa
   
மக்களின் கேப்டன் தோனியின் வழிகாட்டுதலின்படி இந்திய கேப்டன் கோலி தலைமையில் இலங்கைக்கு சுண்ணாம்பு அடிக்கப்பட்டது.!
   
எதிரெதிராய் காண்கையில் சிரித்தபடியே கடந்தால் நட்பு கடந்தபின் சிரித்தால் காதல்
   

16-நவம்பர்-2014 கீச்சுகள்

பெண் கல்வியின் அவசியத்தை இதைவிட எதனால் முகத்தில் அறைந்து உணர்த்தி விட முடியும்! http://pbs.twimg.com/media/B2UgMGtCAAAR6om.jpg
   
விஜய் படம் நாளே செக்ஸ் ஓரிஎண்டேட் இருக்கும் ! பல heroines விஜய் கூட நடிக்க தயங்கினாங்க!! - dir #விக்ரமன் #Kaththi da http://pbs.twimg.com/media/B2eQ5cxCEAAbopi.jpg
   
ரத்த தானம் கோரும் ட்வீட்களை, தேதி,நேரத்துடன் போட வலியுறுத்துகிறேன். பல சமயங்களில். பல மாதங்கள் முந்திய தேவை ரீட்வீட்டாகி வருகிறது.