1-டிசம்பர்-2015 கீச்சுகள்

சோஷியல் மீடியாவில் யாருக்கு ரசிகர்கள் அதிகம்?
   
ஹாஹாஹாஹா அடேய் அந்தாள வேலையவிட்டு ரிசைன் பண்ண வைக்காம விடமாட்டானுக போல இருக்கு... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/671187899145170944/pu/img/1EC3XJbwz1gWGc-u.jpg
   
நயன்தாரா சமந்தா போல இவர்கள் அழகாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இவர்களின் மனஉறுதிக்கும் தைரியத்திற்கும் ஈடு இணையே இல்லை http://pbs.twimg.com/media/CVCrQ9xVAAAPLGn.jpg
   

30-நவம்பர்-2015 கீச்சுகள்

நாட்கள் நகர்ந்தது நேரம் வந்துவிட்டது பொங்கலை அடுத்து சென்னை, கோவையில் ஒரு தமிழ் இசை திருவிழா #ARRLive2016 #NoiseAndGrains  #AKR Events inc
   
சோஷியல் மீடியாவில் யாருக்கு ரசிகர்கள் அதிகம்?
   
எடை பார்க்க இயந்திரத்தின் மீது ஏறினேன், இரண்டு மடங்காக காட்டியது, வியந்தேன், பிறகு புரிந்தது உன் நினைவுகளையும் சேர்ந்து சுமப்பதால்....
   

29-நவம்பர்-2015 கீச்சுகள்

கத்தி படத்திற்கு அவ்வளவு எதிர்ப்பு வந்த பின்னும் #Endhiran2 ஐ தயாரிக்கிறது என்றால் லைக்காவுக்கே தெரிந்துள்ளது எதிர்ப்பு விஜய்க்கு தான் என்று
   
தன் தாய் பட்டாசு ஆலையில் படும் துயர் கண்டு தானியிங்கி வெடி விபத்து தடுப்பான் கண்டுபிடித்த மாணவர் ஜெயக்குமார் http://pbs.twimg.com/media/CU4FXUSWIAAIXy0.jpg
   
வியர்வை வாடை அடிக்கும் உழவனை எந்தப்பெண்ணுக்கும் பிடிப்பதில்லை விஸ்கிவாடையோடு வலம்வரும் ஐடி பணியாளனை எந்த பெண்ணும் விடுவதில்லை
   

28-நவம்பர்-2015 கீச்சுகள்

ஒரு ஷங்கர் படமோ ,ஒரு முருகதாஸ் படமோ தராத ஆச்சரியத்தை ,பிரமிப்பை அட்லீ யின் தெறி தரப்போகுதுன்னு பட்சி சொல்லுது.கடந்த 10 வருசத்தில் பெஸ்ட் FL
   
அமீர்கான் சர்ச்சைகள் நாடு முழுதும் 2நாட்கள் #ஓஎன்ஜிசி யின் 11,000 கோடி மதிப்பிலான எரிவாயு வயல்கள் சத்தமின்றி ரிலையன்ஸ்க்கு கைமாற்றம் #மோடிடா
   
தமிழ்= பிறப்பால் வருவது அன்று! "உணர்வால்" வருவது! -- ஜப்பானியத் தமிழறிஞர் Dr. Noboru Karashima மறைவுக்கு நினைவேந்தல் http://pbs.twimg.com/media/CUzUvvUVEAAYWo7.jpg
   

27-நவம்பர்-2015 கீச்சுகள்

டுபாக்கூர் ஏஜெண்டுகிட்ட சிக்கி துபாய்க்குப் போகமுடியாத பார்த்திபன், வெற்றிகரமா துபாய்க்குப் போய்ட்டு வந்த வடிவேலுவை ஓட்டுறதுதான் Irony! :)
   
அமீர்கானை அறைந்தால் ரூ.1 லட்சம் பரிசு: சிவசேனா அறிவிப்பு யாருடா அங்க மொத ஆளா அமீர்கான அடிக்க ஓடுறது ஓ AM ரத்தினமா ஓடு ஓடு 😂😂😂
   
அடப்பாவிங்களா யார் பார்த்த வேளைடா இது ரோபல் மேக்ஸ் http://pbs.twimg.com/media/CUv36yUVAAAVj45.jpg
   

26-நவம்பர்-2015 கீச்சுகள்

ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி இல்லாமல் விஜய் சந்திக்க இருக்கும் முதல் 100 கோடி க்ளப் பில் சேர இருக்கும் படம் அட்லீ யின் தெறி என யூகிக்கிறேன்
   
விஜய் -ன் தெறி பட FL போஸ்டர் ,டிரஸ்சிங் எல்லாமே செம கலக்கல்.அட்லீ + விஜய் காம்போ வுக்கு செம ஹிட் சான்ஸ் இருக்கு.வாழ்த்து
   
நாட்டை விட்டு போயி சம்பாதிக்கிறான் பாரு அவனை விட்டுடலாம், ஆனா சம்பாதிச்சதோட நாட்டை விட்டு போறேங்கிறான் பாரு அவனை விடாத ;-/
   

25-நவம்பர்-2015 கீச்சுகள்

ர பாண்டே:-அம்மா உணவகமோ அம்மா மருந்தகமோ 7மாதமாக திறக்காம இருக்கு நாசம்பத்:-ஆமா அம்மா வரட்டும்னு காத்துட்டு இருக்கும் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/669037187586007040/pu/img/4S5Ezxz-Qu6RR-o-.jpg
   
அமீர்கான் பொண்டாட்டி, இந்த நாட்ல வாழவே பயமா இருக்குன்னு சொன்னுச்சாம்., #அவனவனுக்கு பொண்டாட்டிகூட வாழவே பயமாருக்குடான்னா😵😖😞😥😢😣😒🙅🙏🙅🙅🙅🙋😩😉😨🏃🏃🏃🏃
   
அதே பருவ மழை! அதே மக்கள் பரிதவித்து நிற்கும் பிரச்சனை! அதே பதவி! இருவேறு மாநிலங்கள்! http://pbs.twimg.com/media/CUjy4zpUYAAa6La.jpg
   

24-நவம்பர்-2015 கீச்சுகள்

அந்தரங்கங்களைபுகைப்படம்/வீடியோஎடுப்பதும்தான் இந்த காலகாதல் என்றால்அந்த காதலை செருப்பால்அடித்து விரட்டுங்கள்உன் வாழ்க்கையாவது நல்லாயிருக்கும்
   
அண்ணா பல்கலைகழக மாணவர்களுக்கு பரிட்ச்சை வைக்கணும்னா என்ன தாண்டி வைடா பாக்கலாம் 😂😂 #ரமணன்_Rocks 😍😍 The Return of Rain http://pbs.twimg.com/media/CUf8d8YVEAAaQkQ.jpg
   
இந்த போஸ்டர் நிஜமாவேவேற லெவல், கண்டிப்பா நிறைய யோசிக்க வெக்கிது #Ambitious24FLTonight http://pbs.twimg.com/media/CUhFWw7UAAArHQv.jpg
   

23-நவம்பர்-2015 கீச்சுகள்

வாட்டே ஏ ட்ரான்ஸ்ஃபர்மேசன் . http://pbs.twimg.com/media/CUZeeHKVAAE6wWG.jpg
   
இன்று மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடும் எனது மூத்த மகளுக்கு பிறந்தநாள் செல்லம்😘😘😘 🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶 http://pbs.twimg.com/media/CUX7y0eUwAAuuVP.jpg
   
நாளைய டைம்பாஸில் . சிரிக்க விடலாமா ? http://pbs.twimg.com/media/CUZTccSUAAAeglG.jpg
   

22-நவம்பர்-2015 கீச்சுகள்

#Poll: #விஜய், #அஜீத் இவர்களில் உண்மையில் யாருக்கு அதிக ரசிகர்கள்?
   
பணத்தை விட மனிதர்கள் முக்கியம் என்று ஒருநாள் புரியும், ஆனால் பணம் தான் முக்கியம் என்று மீண்டும் அவர்களே உணர்த்துவார்கள்.
   
இந்த உலகத்தில் கெட்டவனுக்கு குட எதிரிதான் இருப்பான் நல்லவனுக்கு தான் கூடவே துரோகி இருப்பான்
   

21-நவம்பர்-2015 கீச்சுகள்

கோடிகள் செலவு செய்யாமல் அன்று நாற்றமெடுத்த கூவத்தை இலவசமாக மழை தூய்மை படுத்தியது இனியாவது அசுத்தம் செய்யாதீர் http://pbs.twimg.com/media/CUP6JzHVAAAONxi.jpg
   
இந்த அட்டகாசமான டைட்டில் இசைக்காகவே தேனிசை தென்றலை எவ்வளவு வேண்டுமானால் பாராட்டலாம் #HBDDeva http://pbs.twimg.com/ext_tw_video_thumb/667594820957769729/pu/img/4Ud7vpavbNksEDWa.jpg
   
சிரிச்சு மாளல.. மழைச் செய்திகள சூப்பரான கிண்டல் https://www.youtube.com/watch?v=t646R6s7_ic
   

20-நவம்பர்-2015 கீச்சுகள்

எது நடந்தாலும் நான் பாத்துக்கிறேன் எது நடந்தாலும் நான் பாத்துக்கிறேனு சொல்றவன மட்டும் நம்பாதே அவன் எது நடந்தாலும் பாத்துட்டு தான் இருப்பான்
   
வேதாளம் வசூல் 8 நாட்களில் ரூ.100 கோடி - ZEE TAMIL #லைக் போட்ட மட்டும் பத்தாது கண்டிப்பா #RT பண்ணுங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/667237228171681792/pu/img/0NbkSK46AJtk8-Xd.jpg
   
மழலைப்பசிக்கு மார் திறக்கையில் வேறு பக்கம் திரும்பும் ஆண்களின் கண்களுக்கு தாய்மை என்று பெயர்.
   

19-நவம்பர்-2015 கீச்சுகள்

நயன் தாராவா திரிஷாவா என காசை சுண்டி பார்ப்பதற்குள் காஞ்சனாவை தலையில் கட்டி விட்டு நகர்ந்துவிடுகிறது வாழ்க்கை.. . :(
   
இவரு அடிச்சாருன்னு நியூஸ் போடும் ஊடகம் இவரு 5லட்சம் வெள்ள நிவாரணம் கொடுத்தத சொல்வதில்லை http://pbs.twimg.com/media/CUGWDmeW4AAIr5W.jpg
   
முட்கள் இருந்தாலும் யாரையும் காயப்படுத்துவதில்லை #கடிகாரம் அதன் ஓட்டம் இலக்கை நோக்கி தான்.....
   

18-நவம்பர்-2015 கீச்சுகள்

தமிழ்ப் பெயர்கள் அறிவோம் #1! #சப்பாத்தி - கோந்தடை #புரோட்டா - புரியடை #நூடுல்ஸ் - குழைமா #கிச்சடி - காய்சோறு, காய்மா #கேக் - கட்டிகை, கடினி
   
மழையால் உயிரிழந்த 17 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் விஜயகாந்தை கிண்டல் செய்த நாம் யோசிக்க வேண்டும்.. http://pbs.twimg.com/media/CUAvqIKVAAAJB50.png
   
உனக்கு மற்றவர்கள் எதையெல்லாம் செய்துவிடக் கூடாது என நினைக்கிறாயோ, அதையெல்லாம் மற்றவர்களுக்கு நீயும் ஒருபோதும் செய்து விடாதே..#
   

17-நவம்பர்-2015 கீச்சுகள்

காபிபொடி கடன் வாங்க எதிர் வீட்டுக்கு செல்லும் சென்னைவாசிகள் #chennaiRains http://pbs.twimg.com/media/CT6aorsWUAEOBEO.jpg
   
உணவு பொட்டலங்களில் கட்சிசின்னமோ தனது புகைப்படமோ போட்டுகொள்ளாமல் பொதுநல எண்ணத்தோடு வழங்கிஇருப்பது பாராட்டுக்குரியது http://pbs.twimg.com/media/CT6X0y6UwAAm5Sx.jpg
   
ஈசிஆர் லையும் வேளச்சேரியிலேயும்தான் வீடு வேணும்னு ஒத்த கால்ல நின்னீங்களேடா...இப்ப ஒத்தகால கூட தரையில வெக்க முடியாம நீந்துறிங்களேடா....😂😂🏃🏃🏃
   

16-நவம்பர்-2015 கீச்சுகள்

ஏர்டெல்'லை போன்ற ஒரு பிச்சைக்கார திருட்டுபயலுகளை கண்டதில்லை' என்பதை ஒற்றுக்கொள்வோர் மட்டும் இதை RT செய்யவும்..! 󾰴
   
புதிய தலைமுறை காரன் ஏரி அக்கிரமிப்பு பற்றி புலம்புரான் .. டேய் உங்க SRM இஞ்சினியரிங் காலேஜ், ஓட்டல் ஆஸ்பத்திரி எல்லாம் பொத்தேரி உள்ள இருக்கு
   
புயலுக்கு 'மோடி'னு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும்! எப்படி ஐடியா!!😄