M.Sasikumar @SasikumarDir | ||
என் பெயரில் ட்விட்டரில் நிறைய பேர் இருந்தாங்க. வேற வழியில்லாமல் நானும் வரவேண்டியதா ஆகிடிச்சு. | ||
புன்னகைக்காரன் @IAnand21 | ||
எங்க காட்டு.. அந்த கொசுவ புடிச்சுட்டியா..😂😂 http://pbs.twimg.com/media/CcTO1ioUEAEDoX8.jpg | ||
பேச்சுலர் @deebanece | ||
கொசுவலைக்கு வெளியே பறந்துகொண்டே பேசிய கொசுக்கள், 'ஏண்டா மாடு மாதிரி இருக்கா இவனே உள்ள போய்டான் நம்மனால முடியலையே ஹவ்வ்' | ||
களிறு @JithuJilla | ||
இதுவரைக்கும் எந்த பெண்ணையும் தொட்டது இல்லன்னு சொல்ற ஆண்கள் இத RT பண்ணுங்க கணக்கெடுப்பு !! | ||
சௌமியா @sowmya_16 | ||
பிரிவுக்கு பின் உன் நினைவுகள் தான் கஷ்டப்படுத்துகிறது என்றால், உன் அன்பளிப்புகள் இன்னும் என்னை கஷ்டப்படுத்துகிறது.. http://pbs.twimg.com/media/CcSCUcTUAAEekzx.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
பாதையில் ஒரு நாயை கண்டால் எல்லாம் பாதையை மாற்றி போகாதீர்கள், வாழ்க்கையில் பல நாய்களை பார்க்க வேண்டி இருக்கு, எதிர்த்து செல்லுங்கள்.. | ||
♡ இளைய தோழன் ®™ ♡ @DineshRainaa | ||
ரெண்டு நிமிஷமா இத பாத்து சிரிச்சுட்டு இருக்கேன்டா... 😂😂😂 http://pbs.twimg.com/media/CcXc35HUcAAkXTw.jpg | ||
Suresh Selva @SureshSelva1 | ||
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் நம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் பத்ம ஸ்ரீ மிதாலி ராஜ் ஒரு தமிழச்சி என்று.! http://pbs.twimg.com/media/CcWtSbNW8AAjlOQ.jpg | ||
பிரசன்னா இடும்பன் @Prasannaedumban | ||
நண்பர்களே சென்னையில் உள்ள நண்பர்கள் எவருக்கேனும் O Negative ரத்த பிரிவு இருந்தால் எங்களுக்கு தேவைப்படுகிறது, தொடர்புக்கு +919677922566 | ||
கந்தா @kandaknd | ||
ஜன்னல் ஒரத்தில் வெயில் அடிப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து மக்களை வெயிலில் இருந்து காத்தது - ஜெயா செய்திகள் http://pbs.twimg.com/media/CcXJBmNUkAERNdw.jpg | ||
பாபு - Babu @rcbabu1 | ||
பகிரவும் இந்தக் குழந்தை 27.2.2016 காலை 9 மணி முதல் காணவில்லை உடனே பகிரவும் 9787432785 http://pbs.twimg.com/media/CcZNS-oUsAA0C66.jpg | ||
Janu_B @JanuBhaskarG | ||
நேருக்குநேர் விவாதம் நடத்தினால் இவர்களில் யார் தற்போதைய தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு சொல்வார்கள்? | ||
Joe Selva @joe_selva1 | ||
உலகத்திலேயே கார் வைச்சுருக்க ஒரே கரகாட்ட குருப் நம்ம குருப் தான் மொமண்ட் இரண்டி மனைவி ஏர் கூலர் #DMKFails http://pbs.twimg.com/media/CcXhlsuVAAAqd_i.jpg | ||
♡ Kawsi ♡ @kawsiuthayan | ||
வெற்றி என்பது உன் நிழல் போல நீ அதைத்தேடிப்போக வேண்டியதில்லை.. நீ வெளிச்சத்தை நோக்கிநடக்கும்போது, அது உன்னுடன் வரும்! http://pbs.twimg.com/media/CcWZ26OUEAEC8JQ.jpg | ||
அரபுநாட்டுகவிஞன்❄ @manumechster | ||
பெற்ற தாயை தகாத வார்த்தைகளால் திட்டி, கண்டவளை அம்மா என்று அழைக்கும் இந்த ஜனநாயகமே 😡😡😡😡😡😡😡 #திருந்தாத_ஜென்மம் | ||
Joe Selva @joe_selva1 | ||
கதை ரெடி தல ஒகே சொன்னா போதும் #முருகதாஸ் முருகதாஸ்காக வெயிட் பன்னா விஜய் முருகதாஸே வெயிட் பன்னா அதான் தல கெத்து http://pbs.twimg.com/ext_tw_video_thumb/704315820604674048/pu/img/L6Auvv4zox5LBX-0.jpg | ||
உயிர்த்தோழி @mofra2 | ||
நாம் தேவயில்லை என்று சிலர் நினைக்கும் முன்பு.கேள்வியே இல்லாமல் விலகி விட வேண்டும். | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ஒரு ஊழல்வாதியை விட, ஒரு ஆணவம் மிக்கவரை விட ஆபத்தானவர் ஒரு ஜாதி வெறியர். ஜாதிக்கட்சிகளை அறவே தவிர்ப்போம் | ||
தெனாலி ராமன் @Vino_Twitz | ||
50ஆண்டுகால திராவிட அரசியலுக்கு சுண்ணாம்பு அடிப்பேன்-அன்புமணி இப்படிக்கு, பெயின்டிங் கான்ரேக்டர் அன்பு(நேச)மணி,. http://pbs.twimg.com/media/CcXmVb-UMAAdA0h.jpg | ||
அழகி @Lekhasri_g | ||
நீங்கள் யாருக்காவது உதவக்கூடிய சூழ்நிலை வந்தால் சந்தோசம் அடையுங்கள் அவரின் வேண்டுதலை நிறைவேற்ற கடவுள் உங்களை கருவியாக பயன்படுத்தி கொள்கிறார் | ||
0 comments:
Post a Comment